tag:blogger.com,1999:blog-8463914.post8819194228729993143..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விஷ்ணுப்ரயாக் (இந்திய மண்ணில் பயணம் 18 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-63622995165207124362017-07-08T19:01:11.269+12:002017-07-08T19:01:11.269+12:00உத்திராகண்ட், ஹிமாச்சலம் ஆகிய இரண்டு மாநிலங்களில் ...உத்திராகண்ட், ஹிமாச்சலம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மலைவழிப்பாதையில் பயணிப்பது கொஞ்சம் த்ரில்லான விஷயம் தான். எந்த நேரம் நிலச்சரிவு ஆகும் என்பதை கணிக்கவோ, யூகிக்கவோ முடியாது. ஆண்டவன் மேல் பாரத்தினைப் போட்டு பயணிக்க வேண்டியது தான் ஒரே வழி.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79698293824677196832017-06-17T21:13:45.323+12:002017-06-17T21:13:45.323+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வாழ்க்கை முழுசுமே அனுபவங்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்க்கை முழுசுமே அனுபவங்கள்தானே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5646613727148442662017-06-17T21:09:33.263+12:002017-06-17T21:09:33.263+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இந்த ரெண்டு கதைகளையும் ஏற்கெனவ...வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த ரெண்டு கதைகளையும் ஏற்கெனவே ஹரித்வார் பயணத்துலே எழுதுனதுதான். அது ஆச்சு ஆறேகால் வருசம். நேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2011/02/blog-post_11.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1628559774108891802017-06-17T21:06:21.223+12:002017-06-17T21:06:21.223+12:00வாங்க கந்தசாமி ஐயா.
அழகும் ஆபத்தும் ஒன்னாவே இருக்...வாங்க கந்தசாமி ஐயா.

அழகும் ஆபத்தும் ஒன்னாவே இருக்கே!

நீங்களும் போய் வந்தீங்கதானே....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23680298954951049052017-06-17T21:05:13.811+12:002017-06-17T21:05:13.811+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
டிவிதான் பிரச்சனைன்னா... ...வாங்க நெல்லைத் தமிழன்.

டிவிதான் பிரச்சனைன்னா... ரிமோட்டைக் கொண்டுபோய் கடலில் போட்டால் ஆச்சு!

காலம் இருக்கும் இருப்பில் கணினி இல்லேன்னா.... தொலைஞ்சோமுன்னுல்லே இருக்கு!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79243430906203273122017-06-17T21:02:39.986+12:002017-06-17T21:02:39.986+12:00வாங்க விஸ்வநாத்.
ரசித்தமைக்கு நன்றி. ஆமாம்.... அ...வாங்க விஸ்வநாத்.

ரசித்தமைக்கு நன்றி. ஆமாம்.... அவனும் இவனும் ஒன்றல்லவோ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24613320977847282492017-06-17T00:59:54.248+12:002017-06-17T00:59:54.248+12:00கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்...கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// பாலத்தின்மீது பயணம், மோசமான பாதை....வித்தியாசமான அனுபவங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73489468610569300102017-06-16T22:33:18.080+12:002017-06-16T22:33:18.080+12:00/வாமன அவதாரத்துலே மஹாபலியிடம் மூணடி தானம் கேட்டு, .../வாமன அவதாரத்துலே மஹாபலியிடம் மூணடி தானம் கேட்டு, விண்ணை அளந்தபோது பூமியில் இறங்குனது ஆகாயகங்கை அலக்நந்தா./ இந்தக்கதை அறியாதது
G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6726225930034360392017-06-16T22:14:27.858+12:002017-06-16T22:14:27.858+12:00பார்க்கப் பரவசமாகத்தான் இருக்கு. ஆனா ஆபத்துகளும் அ...பார்க்கப் பரவசமாகத்தான் இருக்கு. ஆனா ஆபத்துகளும் அதிகம் உண்டு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75977618283931196352017-06-16T18:13:57.615+12:002017-06-16T18:13:57.615+12:00பார்க்கப் பார்க்க பரவசம். தொடர்கிறேன். இந்த மாதிர...பார்க்கப் பார்க்க பரவசம். தொடர்கிறேன். இந்த மாதிரி இடத்துல ஜிலோன்னு ஒரு சின்ன தோட்டம் சூழ்ந்த இடத்துல டிவி போன்ற எதுவும் இல்லாம காலத்தை உபயோகமாக்க் கழிக்க ஆசை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87692638367406580462017-06-16T15:56:00.443+12:002017-06-16T15:56:00.443+12:00// அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி //
இது சிவபுரா...// அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி //
இது சிவபுராணம். பார்த்தது விஷ்ணு. பாடுவது சிவன் பாட்டு. வாழ்க. வாழ்க.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39523902356846992672017-06-16T15:54:08.277+12:002017-06-16T15:54:08.277+12:00அழகு. பிரமாதம். அருமை. நன்றி.அழகு. பிரமாதம். அருமை. நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29551384585291663842017-06-16T14:13:20.115+12:002017-06-16T14:13:20.115+12:00வாங்க ஸ்ரீராம்.
கண்ணுக்கு எதிரே இருப்பது த்ரோணகிர...வாங்க ஸ்ரீராம்.

கண்ணுக்கு எதிரே இருப்பது த்ரோணகிரி.

அதுக்கு வலது பக்கம் (நமக்கிடது) இருப்பது யானை மலை :-) மலை தொடர்கள் பக்கத்து பக்கதுலே கூட்டமா நிக்குதுகள் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88021007071823772032017-06-16T13:44:07.609+12:002017-06-16T13:44:07.609+12:00ஹாத்தி பர்வத் என்றால் யானை மலை இல்லையோ? எப்படி த்...ஹாத்தி பர்வத் என்றால் யானை மலை இல்லையோ? எப்படி த்ரோணகிரி?

படங்களையும் அதனால் இடங்களையும், குறிப்பாக மலைப்பாதையில் நடைபயிலும் பைரவரையும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11122892139130283612017-06-16T13:12:07.246+12:002017-06-16T13:12:07.246+12:00வாங்க ரமணி.
உண்மைதான் !!
அவன் அருளாலே... அவன் த...வாங்க ரமணி.

உண்மைதான் !!

அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி என்பதுதான்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37080937169346401392017-06-16T13:00:16.285+12:002017-06-16T13:00:16.285+12:00படங்கள் பார்க்கவே
அச்சமூட்டுகிறது
நிச்சயமாக பயணிக்...படங்கள் பார்க்கவே
அச்சமூட்டுகிறது
நிச்சயமாக பயணிக்க மட்டுமல்ல
சௌக்கியமாய் போய் வரவும்
தெய்வ கடாட்சம் நிச்சயம் வேண்டும்
படங்களுடன் பகிர்வும்
மிக மிக அற்புதம்
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com