tag:blogger.com,1999:blog-8463914.post880882233031699201..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ப்ரிட்ஜ்வாட்டர் பாலாஜி (@அமெரிக்கா.... கனடா 32)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-58969552722443918332018-05-03T13:13:32.103+12:002018-05-03T13:13:32.103+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கோவிலில்லா ஊரில் குடி இரு...வாங்க வெங்கட் நாகராஜ்.

கோவிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாமுன்னு சொல்லி வச்ச முன்னோர்கள்தான் காரணம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47870761004606513602018-05-03T12:04:45.281+12:002018-05-03T12:04:45.281+12:00செல்லும் இடங்களில் நமக்கான வழிபாட்டுத்தலம் அமைத்து...செல்லும் இடங்களில் நமக்கான வழிபாட்டுத்தலம் அமைத்து அதை பராமரிப்பது சிறப்பு.

தொடரீறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38074141965809483702018-05-03T10:34:36.170+12:002018-05-03T10:34:36.170+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
கிறிஸ்தவர்கள் பள்ளிக்கூடம் கட்...வாங்க ஜிஎம்பி ஐயா.

கிறிஸ்தவர்கள் பள்ளிக்கூடம் கட்டுவதோடு மதமாற்றமும் செய்வாங்க.

இந்துக்கள் கோவில் கட்டி சாமி கும்பிடுவதோடு, அங்கிருக்கும் மக்கள் தேவைகளை அனுசரிச்சு நம்ம கலை கலாச்சாரங்களை வளர்க்கவும், கல்யாணம், நிச்சயதார்த்தம்னு குடும்ப விசேஷங்கள் செஞ்சுக்கவும் கோவிலில் ஏற்பாடு செய்யறாங்க.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80192704773169406282018-05-03T10:29:35.596+12:002018-05-03T10:29:35.596+12:00வாங்க ஜிரா.
சரியாச் சொன்னீங்க. சாதாரணமா ஒரு சொஸ...வாங்க ஜிரா.

சரியாச் சொன்னீங்க. சாதாரணமா ஒரு சொஸைட்டியோ, சங்கமோ நடத்தறதைவிடக் கஷ்டம் இந்தக் கோவில் சமாச்சாரங்கள்.

கோவில்னு ஆரம்பிச்சால்... நித்ய பூஜைகள் முடங்காமல் நடத்தணுமே! அர்ச்சகர்களைக் கொண்டு வரணுமுன்னால்..... ஒர்க் பர்மிட் வாங்கறதுக்குள்ளே.... தாவு தீர்ந்துடும்.

ஆனாலும் கோவில்ன்னு இருந்தா நல்லாத்தான் இருக்கு! மேலும் இந்தியக் கோவில்கள் போல் ஆளாளுக்கு ஒரு 'மரியாதை' எல்லாம் பொதுவா இல்லை.

இதுலே மட்டும் எங்கூர் ஹரே க்ருஷ்ணாவை அடிச்சுக்க முடியாது. அதனாலேயே எனக்கு இந்தக் கோவில் ரொம்பவே பிடிக்குது :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29183409807929347202018-05-03T10:24:07.279+12:002018-05-03T10:24:07.279+12:00வாங்க நெ.த.
சாப்பிடுமுன் க்ளிக்கிய படம், நல்லா வ...வாங்க நெ.த.

சாப்பிடுமுன் க்ளிக்கிய படம், நல்லா வரலை. அதான் நோ படம்:-)

வெளிநாடுகளில் பல கோவில்களிலும் கேன்டீன் நடத்தறாங்க. முழுக்க முழுக்க வாலன்டியர்ஸ்தான். கோவிலுக்கு வருமானம் ஆச்சு.

இங்கே சாப்பிடறதுக்காகவே கூட்டம் வருது! அஸ்ட்ராலியா ஹெலன்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் கேன்டீன் சனி ஞாயிறுகளில் மட்டும். தோசை தோசை.....ன்னு பறக்குது சனம் :-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21826184959385096332018-05-03T10:17:53.834+12:002018-05-03T10:17:53.834+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
புளிசாதம் மட்டுமா? பிரிய...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

புளிசாதம் மட்டுமா? பிரியாணி கூட மெனு லிஸ்ட்லே இருக்கு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68071651664851156992018-05-03T10:17:00.379+12:002018-05-03T10:17:00.379+12:00வாங்க விஸ்வநாத்.
நன்றி.வாங்க விஸ்வநாத்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7435400678472453792018-05-03T10:16:34.062+12:002018-05-03T10:16:34.062+12:00வாங்க ஸ்ரீராம்.
பொதுவா ஹிந்துக்களுக்கு எல்லா சாமி...வாங்க ஸ்ரீராம்.

பொதுவா ஹிந்துக்களுக்கு எல்லா சாமியும் ஒன்னுதான், இல்லையோ?

இங்கேயும் ஒரு பழைய சர்ச் விற்பனைக்கு வந்தப்ப அதை வாங்கி மாத்திக்கலாமுன்னு ஐடியா நமக்கிருந்துச்சு. நமக்குமுன்னே சமோவன் ஆட்கள் முந்திக்கிட்டாங்க.

சமோவன் சர்ச் ஆகிருச்சு. 2011 எர்த்க்வேக் லே எல்லாம் இடிஞ்சு தரை மட்டம். இன்னும் அப்படியேதான் கிடக்கு... :-( துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76097135482628704012018-05-03T01:28:38.690+12:002018-05-03T01:28:38.690+12:00இப்போது ப்ரிட்ஜ்வாட்டர் கோயிலுக்கு போட்டியாக இப்போ...இப்போது ப்ரிட்ஜ்வாட்டர் கோயிலுக்கு போட்டியாக இப்போது சவுத் ப்ரென்ஸ்விக் என்ற பகுதியில் இன்னொரு பாலாஜி கோவில் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் எப்படி மதுரை கொவில்களின் நகரம் என்று சொல்லுவார்களோ அதுபோல நீயூஜெர்ஸியும் அப்படி ஆகிவிடும் தூரம் அதிகமில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11846603786493389092018-05-03T01:26:00.696+12:002018-05-03T01:26:00.696+12:00துளசி மேடம் நான் தற்செயலாக தமிழ்மணம் இன்று சென்று ...துளசி மேடம் நான் தற்செயலாக தமிழ்மணம் இன்று சென்று அங்குள்ள பதிவுகளை பார்வையிட்ட போது ப்ரிட்ஜ்வாட்டர் கோயில் பற்றிய தலைப்பை பார்த்ததும் நம்ம ஏரியாவாச்சே என்று நுழைந்ததும்தான் தெரிந்தது நீங்கள் இங்கு வந்து சென்றது...இங்கு வந்த போது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே... நானே எல்லா கோயிலுக்கும் கூட்டி சென்று இருப்பேனே. அருமையான வெஜிடேரியன் சமையலை என் கைப்படவே சமைத்து கொடுத்து இருப்பேன்

ஒரு வேளை நான் மோடியை பற்றியும் அரசியலைப்பற்றியும் அதிகம் எழுதுவதால் இவன் ரொம்ப மோசமான ஆள் என்று நினைத்துவிட்டீர்களோ என்னவோ.... ஒருவேளை நேரில் என்ன்னை சந்தித்து இருந்தால் உங்கள் எண்ணம் நிச்சய்ம் மாறி இருக்கும் அதுமட்டுமல்லாமல் இனிமேல் நீயூஜெர்ஸி வந்தால் நிச்சயம் இந்த மதுரைத்தமிழன் வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கும் செல்லக்கூடாது என்று கண்டிப்பாக நினைத்து இருப்பீர்கள்.. என்னைபற்றி கீதா ரெங்கன் அல்லது ஜோதிஜியிடம் கேட்டு தெரிந்து இருக்கலாம்

இனிமேல் மீண்டும் எப்போதாவது வர வாய்ப்பு கிடைத்தால் தகவல் அனுப்புங்கள்...

உங்களுக்கு மட்டுமல்லா இங்கு பதிவு எழுதும் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது நீயூஜெர்ஸி வந்தால் தகவல் தெரிவிக்கவும் முடிந்தால் கண்டிப்பாக அனைவரையும் கண்டு உபசரிக்கிறேன்..

வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68246247433396375602018-05-02T21:51:47.672+12:002018-05-02T21:51:47.672+12:00எங்கோ படித்தது கிறுஸ்துவர்கள் அயல் நாடுகளில் பள்ளி...எங்கோ படித்தது கிறுஸ்துவர்கள் அயல் நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கட்டுவார்கள் இந்துக்கள் அயல் நாடுகளில் கோவில் கட்டுவார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81272928853125337222018-05-02T20:40:43.645+12:002018-05-02T20:40:43.645+12:00கோயில்னு போயிட்டால டீச்சரோட எழுத்துல ஒரு உணர்வுமயம...கோயில்னு போயிட்டால டீச்சரோட எழுத்துல ஒரு உணர்வுமயம் வந்துருது. அதுலயும் டீச்சருக்குப் பிடிச்ச வெங்கடேசப் பெருமாள் கோயில். கேக்கனுமா.

வெளிநாட்டில் கோயிலைக் கட்டிப் பராமரிக்கிறதெல்லாம் லேசில்ல. வெவ்வேறு மாநிலத்துக்காரங்க இருப்பாங்க. ஓவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாமி பிடிக்கும். எல்லாருக்கும் வசதி பண்ணனும். எல்லா ஊர்க்காரங்களையும் ஒன்னா உக்கார வெச்சு சாப்பாடு போடுற மாதிரி கஷ்டமான வேலை இது.

அமெரிக்காவில் கோயில்களில் இந்த பிரசாதங்கள் மிக அருமை. ஒரு வாட்டி அமெரிக்கா போயிருந்தப்போ... இதுவரைக்கும் அமெரிக்கா போனதே ஒருவாட்டிதான். பிட்ஸ்பர்க்ல ஒரு கோயில்ல புளியோதரை அது இதுன்னு நெறைய வாங்கிட்டு வந்து நாலஞ்சு நாள் சாப்பிட்டது நினைவுக்கு வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34892661577030626702018-05-02T18:35:47.690+12:002018-05-02T18:35:47.690+12:00கோவில் மற்றும் படங்கள் நல்லா இருந்தது.
வடை லட்டு...கோவில் மற்றும் படங்கள் நல்லா இருந்தது.

வடை லட்டு படங்கள் போடலை. நம்ம கோவில்ல பிரசாதக் கடை இருந்தால் அதில் உள்ள லாபம், வீட்டுக்குத் திரும்பினதும் அடுத்த வேளைக்கு பிரசாதங்களைச் சாப்பிடலாம். அடுப்படிக்குப் போகும் தேவை இல்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11461596193133136642018-05-02T17:38:00.334+12:002018-05-02T17:38:00.334+12:00அங்கும் கோயிலில் புளி சாதம் போன்றவை விற்கப்படுபவை ...அங்கும் கோயிலில் புளி சாதம் போன்றவை விற்கப்படுபவை அறிந்து மகிழ்ச்சி. அழகான கோயிலாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42879411058828197812018-05-02T15:40:04.268+12:002018-05-02T15:40:04.268+12:00மிக அருமை, நன்றி.மிக அருமை, நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86554974120318593362018-05-02T12:36:01.819+12:002018-05-02T12:36:01.819+12:00// பழைய சர்ச் ஒன்னு டிசம்பர் 1991 இல் ஏலத்துலே ...// பழைய சர்ச் ஒன்னு டிசம்பர் 1991 இல் ஏலத்துலே விற்பனைக்கு வருது!//

ஒரு சர்ச் கோவிலாகிறது. இயேசு பெருமாள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com