tag:blogger.com,1999:blog-8463914.post8792238739319692313..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஹனிமூனுக்குத் தனியா.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-8463914.post-69626021801414630122008-07-11T18:50:00.000+12:002008-07-11T18:50:00.000+12:00விஜய்,// சீக்கிறமே நல்ல புள்ளன்னு பேரு எடுக்குறென்...விஜய்,

// சீக்கிறமே நல்ல புள்ளன்னு பேரு எடுக்குறென் பாருங்க.//

அது :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51114373983721565022008-07-11T18:48:00.000+12:002008-07-11T18:48:00.000+12:00வாங்க சாமான்யன் சிவா.உங்க பின்னூட்டமும் பப்ளிஷ் ஆக...வாங்க சாமான்யன் சிவா.

உங்க பின்னூட்டமும் பப்ளிஷ் ஆகமாட்டேங்குது.

//சந்தோஷமா போய்ட்டு வாங்க.//

நன்றிங்க. போயிட்டு வந்துட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25185042780141346522008-07-11T18:47:00.000+12:002008-07-11T18:47:00.000+12:00வாங்க சுப்பு ரத்தினம்.உங்க பின்னூட்டம் ஏனோ பப்ளிஷ...வாங்க சுப்பு ரத்தினம்.

உங்க பின்னூட்டம் ஏனோ பப்ளிஷ் ஆகமாட்டேங்குதே.

அதனால் இங்கே காபி & பேஸ்ட் செஞ்சுருக்கேன்.

//துளசி டீச்சரம்மா ! வணக்கம்.

இவரு உலகம் முழுக்க டான்ஸ் ஆடரவறு
உங்க ந்யூ சீ க்கு வரும்போது நீங்க இல்லையாமே !

இங்க வந்தாவது பாக்கச்சொல்றாரு.

அது சரி !

சொர்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா

http://www.youtube.com/watch?v=iwnsDAgRe9U
இத மனசிலே வச்சுன்டு
" சிறு முயற்சி " மேடம் ஒரு பாட்டு போட்டு இருக்காங்க பாருங்க.
சும்மாச்சும் சொல்லக்கூடாது.
சூபர்.
அதையும் இங்கே பாருங்க.

http://ceebrospark.blogspot. com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை. //

இந்தப் பாட்டுக்காகவே படம் வாங்கி வச்சுருக்கேன்.

தாமதமாக் கவனிச்சதுக்கு மன்னிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28909921056789322922008-07-11T18:43:00.000+12:002008-07-11T18:43:00.000+12:00அது....அது.... வந்தூஊஉ.... ம்ம்.... எல்லாம் படிச்ச...அது....அது.... வந்தூஊஉ.... ம்ம்.... எல்லாம் படிச்சிட்டன் டீச்சர்....ஆனா பின்னூட்டம்லாம் எழுதி எடுத்துட்டு வரப்போ ரொம்ப மழை,காத்தா? அப்பிடியே காணா பூட்சி டீச்சர்.

சாரிங்க மேம், நிஜமாவே இப்போதா படிச்சிட்டு இருக்கேன். நான் கொஞ்சம் ஸ்லோ ரீடர்தான். பட், ரொம்ப பீல் பண்றேன். இது எவ்ளோ பெரிய விசயம்னு. வால எல்லாம் சுருட்டி வச்சிட்டேங்க. சீக்கிறமே நல்ல புள்ளன்னு பேரு எடுக்குறென் பாருங்க.Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39824908568355229202008-07-11T18:27:00.000+12:002008-07-11T18:27:00.000+12:00வாங்க நானானி.திரும்பிப் பார்க்கரதுக்குள்ளே சரசரன்ன...வாங்க நானானி.

திரும்பிப் பார்க்கரதுக்குள்ளே சரசரன்னு பதிவுகள் வெளிவந்துக்கிட்டு இருக்கு பார்த்தீங்களா? நம்ம மக்கள் எழுதிக் குவிக்கிறாங்க. படிக்கத்தான் நாம் நேரம் திருடணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78555938090112618842008-07-11T18:26:00.002+12:002008-07-11T18:26:00.002+12:00கிரி,வந்துட்டேன். தேன்கூடு நிரலி என் டெம்ப்ளெட்லெ ...கிரி,

வந்துட்டேன். தேன்கூடு நிரலி என் டெம்ப்ளெட்லெ சேர்க்கவே இல்லையேப்பா.

ஆனாலும் ப்ளொக்கர் சில சமயம் படுத்துதே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38435833431038919162008-07-11T18:26:00.001+12:002008-07-11T18:26:00.001+12:00வாங்க சதங்கா.பயணத்தை முடிச்சுட்டு வந்தாச்சு.இனி நம...வாங்க சதங்கா.

பயணத்தை முடிச்சுட்டு வந்தாச்சு.
இனி நம் பணி தொடரணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9449026686858302142008-07-11T18:26:00.000+12:002008-07-11T18:26:00.000+12:00வாங்க தமிழ் பையன்.நீங்க சொன்ன தளத்தை இன்னும் பார்க...வாங்க தமிழ் பையன்.

நீங்க சொன்ன தளத்தை இன்னும் பார்க்கலை. பார்த்துடறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10837089267198398112008-07-11T18:25:00.000+12:002008-07-11T18:25:00.000+12:00வாங்க கீதா.சிலசமயம் இப்படித்தான் படுத்துது. நல்ல ந...வாங்க கீதா.

சிலசமயம் இப்படித்தான் படுத்துது. நல்ல நல்ல பின்னூட்டங்கள் எழுதி போஸ்ட் பண்ணதும் எர்ரர் வரும்போது ச்சீன்னு போகுது. திரும்ப எழுதும்போது முதல்தடவை வந்த ஃப்ளோ வர்றதில்லை(-:

அதனால் எனக்கே நல்லதாத்ன் தெரியும் பின்னூட்டத்தை காபி செஞ்சுக்கிட்டுப் பப்ளிஷ் செய்யறதுண்டு.

தலைசுத்தல் எனக்கும்தான். ப்ரெஷர் மருந்து ஒரு வருசமா எடுத்துக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63120581675477742622008-07-11T18:24:00.001+12:002008-07-11T18:24:00.001+12:00தமாம் பாலா,இப்படிப் பதிவுகளில் எழுதுவது நமக்கே ஒரு...தமாம் பாலா,

இப்படிப் பதிவுகளில் எழுதுவது நமக்கே ஒரு நினைவுப் பெட்டகம்தான். சில வருசங்கள் கழிச்சுப் பார்க்கும்போது நாமா? இப்படி? ன்னு இருக்கும்.

நான் இங்கே வந்தபிறகு இன்னும் விவரமானவளா மாறிட்டேன்:-))))
அதான் நிறையப் படிக்கறொமுல்லெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67063751973377811822008-07-11T18:24:00.000+12:002008-07-11T18:24:00.000+12:00விஜய்,பின்னூட்டங்கள் எல்லாம் ரெடியா? :-))))விஜய்,

பின்னூட்டங்கள் எல்லாம் ரெடியா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62272399352737095332008-07-09T05:37:00.000+12:002008-07-09T05:37:00.000+12:00அடடே!!!நான் ஒரு நாலுநாள் வெளியூர் போனப்ப இவ்ளோ சமா...அடடே!!!நான் ஒரு நாலுநாள் வெளியூர் போனப்ப இவ்ளோ சமாச்சாரம் நடந்துடுச்சா? வழக்கம்போல் கடைசி பெஞ்ச்தான்!!!
ப்ரவாயில்லை.
நல்ல அனுபவித்துவிட்டு வாருங்கள்! துள்சி! நிறைய படங்களோடு பதிவிடுங்கள். ஹுக்கும்! உங்களுக்கு
சொல்லிக் கொடுக்கணுமாக்கும்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85036906136924443582008-07-09T03:42:00.000+12:002008-07-09T03:42:00.000+12:00துளசி மேடம்,எங்க உங்களை ரொம்ப நாளா ஆளை காணோம்..ஒரு...துளசி மேடம்,

எங்க உங்களை ரொம்ப நாளா ஆளை காணோம்..ஒரு வாரம்னு சொனீங்க ..நீங்க இல்லாம என்னவோ போல இருக்கு :-(

நீங்கள் உங்களுடைய டெம்ப்ளட் ல் இருக்கும் தேன்கூடு நிரலியை நீக்கி விட்டால் ..மிக மெதுவாக திறக்கும் பின்னூட்ட பகுதி பிரச்சனை சரி ஆகும்..ஒவ்வொரு முறை வரும் போதும் கூற வேண்டும் என்று நினைப்பேன் இப்போது தான் நினைவாக கூறினேன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59414163830443512972008-07-08T00:24:00.000+12:002008-07-08T00:24:00.000+12:00டீச்சர்,இந்நேரம் பிஜி தீவுகளில் இருப்பீர்கள். விடு...டீச்சர்,

இந்நேரம் பிஜி தீவுகளில் இருப்பீர்கள். விடுமுறையை நன்றாக என்ஜாய் பண்ணி கல்யாணத்தையும் கலக்கலாய் முடித்து வாருங்கள்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7347112589348313232008-07-05T17:10:00.000+12:002008-07-05T17:10:00.000+12:00போயிட்டு வாங்க, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., முன்னால் கொடுத்...போயிட்டு வாங்க, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., முன்னால் கொடுத்த கமெண்ட் பப்ளிஷ் ஆச்சா புரியலை!! எர்ரர் வந்துடுச்சு, வழக்கம்போல்,
வெளிநாடுகளிலேயே சுத்திட்டு இருக்கீங்க, ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்செல்லாம் ஒண்ணும் இல்லைங்க, சும்மா, கொஞ்சம் தலைசுத்தல், அவ்வளவு தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36230984288546709462008-07-02T02:53:00.000+12:002008-07-02T02:53:00.000+12:00மேடம், புதுப் பதிவு போட்டு இருக்கேன்...மேடம்,
புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84937534945331211202008-06-30T00:28:00.000+12:002008-06-30T00:28:00.000+12:00சந்தோஷமா போய்ட்டு வாங்க.சந்தோஷமா போய்ட்டு வாங்க.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34329648196019185562008-06-30T00:03:00.000+12:002008-06-30T00:03:00.000+12:00துளசி டீச்சரம்மா ! வணக்கம். இவரு உலகம் முழுக...துளசி டீச்சரம்மா ! வணக்கம்.

இவரு உலகம் முழுக்க டான்ஸ் ஆடரவறு
உங்க ந்யூ சீ க்கு வரும்போது நீங்க இல்லையாமே !

இங்க வந்தாவது பாக்கச்சொல்றாரு.

அது சரி !

சொர்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா

http://www.youtube.com/watch?v=iwnsDAgRe9U
இத மனசிலே வச்சுன்டு
" சிறு முயற்சி " மேடம் ஒரு பாட்டு போட்டு இருக்காங்க பாருங்க.
சும்மாச்சும் சொல்லக்கூடாது.
சூபர்.
அதையும் இங்கே பாருங்க.

http://ceebrospark.blogspot. com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14529306336533783252008-06-29T09:24:00.000+12:002008-06-29T09:24:00.000+12:00///துளசி கோபால் said... வாங்க பாலா.வணக்கம். நலமா?ம...///துளசி கோபால் said...
வாங்க பாலா.

வணக்கம். நலமா?

மொதல்முறை வருகையா?///

வணக்கம், டீச்சர்.நலம் விசாரித்ததுக்கு நன்றி.நீங்களும் நலம் தானே? :-) ஆமாம், முதல் முறை தான்.

கொஞ்ச நாள் முன்னாடிலேர்ந்து உங்க பதிவெல்லாம் படிக்கிறேன். இப்போதான் நம்ம வகுப்பு அறை சுப்பையா வாத்தியார் வழிகாட்டுதலில் பின்னூட்டம் போடவும் கத்துகிட்டு இருக்கிறேன்.

நமக்கு தெரிஞ்சதை நாலு பேரோட பகிர்ந்து கிட்டா எவ்வளவு நல்லதுனு உங்க பதிவை பார்க்கும் போது தோணுது. நன்றி !!!Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86756485780366083482008-06-28T23:40:00.000+12:002008-06-28T23:40:00.000+12:00ரீச்சர்,நீங்க இன்னும் போகலையா? சே....போய்ட்டிங்கன்...ரீச்சர்,

நீங்க இன்னும் போகலையா? சே....போய்ட்டிங்கன்னு நெனச்சி.....ஹி..........ஹி.....ஹி...சாரி...ரீச்சர்...(இனிமே ஜாக்கிரதையா இருந்துகணும்....ம்ம்..ம்...)

ரிச்சர், இருந்தாலும் இந்த உள்குத்து அநியாயம் . அது என்னா

// கிளாஸ் லீடருக்குன்னு சில கட்டுப்பாடுகள் & கடமைகள் இருக்கு.//

அப்போ "கண்ணியம்"..... அது வேணாமா....இல்ல...உனக்கு எல்லாம் அது எங்க வரபோகுதுன்னு என்னை நினைச்சி எழுதாம விட்டுடிங்களா? :((((((

சரி ரீச்சர்,

நீங்க வரதுக்குள்ள பழைய பாட(பதிவு)மெல்லாம் படிச்சி ஒழுங்கா பின்னூட்டம்(இம்போசிஷன்?) எழுதி வக்கிறேன்ங்க....:(Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71527877685963813512008-06-28T10:52:00.000+12:002008-06-28T10:52:00.000+12:00வாங்க புதுவண்டு.மேட்டர் தேறுதான்னு பார்க்கணும்.நான...வாங்க புதுவண்டு.

மேட்டர் தேறுதான்னு பார்க்கணும்.

நான் விடுமுறைக்குப் போறென்னதும் பாருங்க போர்ச்சுகல் நாட்டுக்காரர் கூட வந்து வாழ்த்தறார்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64698199319708106802008-06-28T10:49:00.000+12:002008-06-28T10:49:00.000+12:00வாங்க ராமலக்ஷ்மி.அவருக்குப் புது பாஸ்போர்ட் வந்துர...வாங்க ராமலக்ஷ்மி.

அவருக்குப் புது பாஸ்போர்ட் வந்துருச்சு. அவரோட மகள் ஒரு ட்ரிப் (அம்மா அப்பா ரெண்டு பேருமா) போகச் சொல்லி ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க இப்ப:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79759779350880616352008-06-28T10:47:00.000+12:002008-06-28T10:47:00.000+12:00வாங்க புதுகைத் தென்றல்.கூடியவரை முயற்சிக்கிறேன்:-)...வாங்க புதுகைத் தென்றல்.

கூடியவரை முயற்சிக்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5307483055904685562008-06-28T10:46:00.000+12:002008-06-28T10:46:00.000+12:00வாங்க விஜய்.நீங்க மானீட்டரா? தனக்குத்தானேத் திட்டம...வாங்க விஜய்.

நீங்க மானீட்டரா? தனக்குத்தானேத் திட்டமா?

கொத்ஸ்கிட்டே கேக்கணும். அவர்தான் வகுப்புத் தலைவர்.

மொதல்லே நீங்க அரியர்ஸ் எல்லாம் வைக்காமப் படிச்சுப் பின்னூட்டுங்க.

கிளாஸ் லீடருக்குன்னு சில கட்டுப்பாடுகள் & கடமைகள் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26465764798224670642008-06-28T10:43:00.000+12:002008-06-28T10:43:00.000+12:00வாங்க கோபி.ஜாலிதான். எட்டுநாளில் என்ன மாதிரி ஜாலின...வாங்க கோபி.

ஜாலிதான். எட்டுநாளில் என்ன மாதிரி ஜாலின்னு பார்க்கணும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com