tag:blogger.com,1999:blog-8463914.post8770812386575789045..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சாரதியும் பாரதியும்!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-12002959466336800872011-02-18T02:49:48.576+13:002011-02-18T02:49:48.576+13:00வெங்கடேஷ்,
நாளை சிங்கைக்கு வருகின்றேன். உங்கள் ச...வெங்கடேஷ்,

நாளை சிங்கைக்கு வருகின்றேன். உங்கள் செல்ஃபோன் எண்ணைத் தெரிவிக்கவும். வந்தவுடன் பேசுவேன்.
இங்கேயே பின்னூட்டமாகச் சொல்லுங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19514520164232052282011-01-30T18:08:45.207+13:002011-01-30T18:08:45.207+13:00வாங்க கலாநேசன்.
வாசல் வெராந்தா ரீடிங் ரூமா இருப்...வாங்க கலாநேசன்.

வாசல் வெராந்தா ரீடிங் ரூமா இருப்பதிலே..... நாலு பேர் வந்துபோகத்தான் செய்யறாங்க.

அங்கேயும் இப்படி ஒரு பயன் இருந்தால் கொள்ளாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57896135624103909412011-01-30T18:07:07.563+13:002011-01-30T18:07:07.563+13:00சரிங்க வெங்கடேஷ்சரிங்க வெங்கடேஷ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54179262340356527682011-01-28T12:37:56.981+13:002011-01-28T12:37:56.981+13:00நல்ல பதிவு...சென்னை வீட்டிலாவது நாலு பேர் இருந்தாங...நல்ல பதிவு...சென்னை வீட்டிலாவது நாலு பேர் இருந்தாங்க. எட்டயபுர வீட்டில் யாருமே இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3836757825749684392011-01-19T02:44:24.516+13:002011-01-19T02:44:24.516+13:00as u wish mdm. tks.as u wish mdm. tks.Anonymoushttps://www.blogger.com/profile/12904441315326380607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34884609508175010652011-01-10T20:17:38.991+13:002011-01-10T20:17:38.991+13:00வாங்க வெங்கடேஷ்.
உங்களை துளசிதளம் வாசகர்களுக்குத்...வாங்க வெங்கடேஷ்.

உங்களை துளசிதளம் வாசகர்களுக்குத் தெரியும். அதான் நாய் கடிச்சுருச்சே!

http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post_03.html

அதென்ன சொல்லாமக் கொள்ளாம சிங்கப்பூர் போயிட்டீங்க? உங்களுக்குப்பிறகு வந்த ட்ரைவர்கள் யாரும் சரியில்லைன்னு உங்க கம்பெனி லீஸையே வேண்டாமுன்னு சொல்லிட்டோம்.

நலமா இருக்கீங்களா?

இன்னும் புத்தகம் என் கைக்கு வரலை. வந்தவுடன் அனுப்பட்டுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28189138837976371382011-01-10T20:13:30.343+13:002011-01-10T20:13:30.343+13:00வாங்க மதுரை சரவணன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க மதுரை சரவணன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9752426700780190222011-01-10T20:12:42.884+13:002011-01-10T20:12:42.884+13:00வாங்க குமார்.
ஆஹா..... அது உங்க வேலைதானா!!!!
சட்...வாங்க குமார்.

ஆஹா..... அது உங்க வேலைதானா!!!!

சட்னு முடியுங்க. திரும்பப் போறதுக்குள்ளே பார்த்துட்டுப்போறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77409398318700869952011-01-10T20:11:22.593+13:002011-01-10T20:11:22.593+13:00வாங்க அமைதிச்சாரல்.
உதவுனதுக்கு நன்றிப்பா.
கப் கா...வாங்க அமைதிச்சாரல்.

உதவுனதுக்கு நன்றிப்பா.
கப் கார்ன் எல்லாம் வாங்கிச் சாப்பிடலை.

வாழ்க்கையின் சுவைகளை கோட்டை விட்டுக்கிட்டு இருக்கேன்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14524105263562941182011-01-10T20:09:48.367+13:002011-01-10T20:09:48.367+13:00வாங்க கயலு.
அமைதிச்சாரல் பாயிண்டைக் 'கப்'...வாங்க கயலு.

அமைதிச்சாரல் பாயிண்டைக் 'கப்'ன்னு புடிச்சுட்டாங்க பாருங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58536565956535410552011-01-10T20:08:12.390+13:002011-01-10T20:08:12.390+13:00வாங்க சுமதி.
பாரதி வீட்டு விவரம் சரியாக் கொடுத்தி...வாங்க சுமதி.

பாரதி வீட்டு விவரம் சரியாக் கொடுத்திருக்கேனா?

பார்த்தவுங்க நீங்க சொல்லணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54384563825887419452011-01-09T04:50:04.578+13:002011-01-09T04:50:04.578+13:00Madam. vanakkam. I'm venkatesh, was a driver, ...Madam. vanakkam. I'm venkatesh, was a driver, worked for u, and now in singapore. please send me one copy, if possible, of ur new book(fiji island) for me madam. Thanks. My address:
No.89, Pandan Loop,
Singapore-128300Anonymoushttps://www.blogger.com/profile/12904441315326380607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3102223685142862922011-01-07T07:26:35.465+13:002011-01-07T07:26:35.465+13:00படங்கள் அருமை. சுவைக் கூட்டுகின்றன. வாழ்த்துக்கள்படங்கள் அருமை. சுவைக் கூட்டுகின்றன. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36091982417748888642011-01-07T05:22:47.006+13:002011-01-07T05:22:47.006+13:00சென்னை விமான நிலையக் கட்டிட வேலைகள் நடப்பதைப் பகல்...சென்னை விமான நிலையக் கட்டிட வேலைகள் நடப்பதைப் பகல் வெளிச்சத்தில் பார்த்தோம்
நாங்க தான் செய்கிறோம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30609639971448104132011-01-06T17:08:49.266+13:002011-01-06T17:08:49.266+13:00//நீங்க வீட்டுலே சமைக்கறதே இல்லையா?"//
உங்க ...//நீங்க வீட்டுலே சமைக்கறதே இல்லையா?"//

உங்க பதிவுகளின் எண்ணிக்கையைப்பார்த்து இப்படி ஒரு டவுட்டு வந்துட்டுதோ என்னவோ :-)))))

அவிச்ச கடலையில மசால் போட்டுக்கொடுக்கிறது எனக்கென்னவோ,... கப் கார்ன் மாதிரியே இருக்கு :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9712565796890984092011-01-06T16:38:27.434+13:002011-01-06T16:38:27.434+13:00ஆமாமா மாத்திரை வாங்கபோக லேட்டானகூட டாக்டரை பாத்துட...ஆமாமா மாத்திரை வாங்கபோக லேட்டானகூட டாக்டரை பாத்துட்டா பாதி சரியாகிடும் உண்மை.:)

வீட்டில சமைக்கிறது பற்றிய இடம் எனக்கு புரியல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9440190197654640032011-01-06T02:55:36.733+13:002011-01-06T02:55:36.733+13:00நானும் பார்த்தசாரதி கோவிலுக்கு பெற்றோர்களுடன் வந்த...நானும் பார்த்தசாரதி கோவிலுக்கு பெற்றோர்களுடன் வந்தபோது பாரதியார் வீட்டிற்கு சென்று இருக்கிறேன் டீச்சர்.சென்னையை பாதி பார்த்தாச்சு டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16930084510522528842011-01-06T02:54:12.169+13:002011-01-06T02:54:12.169+13:00வாங்க ரத்னவேல்.
தொடர்ந்து வாங்க. நன்றி.வாங்க ரத்னவேல்.

தொடர்ந்து வாங்க. நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68686185275447667832011-01-06T02:53:40.052+13:002011-01-06T02:53:40.052+13:00வாங்க புதுகைத் தென்றல்.
ரத்னாவையெல்லாம் வெளியே இர...வாங்க புதுகைத் தென்றல்.

ரத்னாவையெல்லாம் வெளியே இருந்து கண்ணால் கண்டதோடு சரி:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12577801731919957912011-01-06T02:52:20.807+13:002011-01-06T02:52:20.807+13:00வாங்க குலோ.
ரொம்பநாள் இந்த தங்லீஷ் வேலைக்கு ஆகாத...வாங்க குலோ.

ரொம்பநாள் இந்த தங்லீஷ் வேலைக்கு ஆகாது. சட்னு கலப்பையைப் பிடியுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62893537527103894712011-01-06T02:51:08.382+13:002011-01-06T02:51:08.382+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பயணத்துலே கூடவே கூட்டிப்போ...வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்துலே கூடவே கூட்டிப்போறதுதான் நம்ம ஸ்பெஷலாக்கும்:-)))))

தனியாப்போனா பயமா இருக்காதா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3112836789655080222011-01-06T02:49:20.200+13:002011-01-06T02:49:20.200+13:00வாங்க தமிழ் உதயம்.
கடவுள் அண்ட் கவி ரெண்டு பேருமே...வாங்க தமிழ் உதயம்.

கடவுள் அண்ட் கவி ரெண்டு பேருமே பெரிய மீசைக்காரரால்லே இருக்காங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57140585717782949692011-01-06T02:48:04.325+13:002011-01-06T02:48:04.325+13:00வாங்க தேனே.
உங்களைத்தான் சந்திக்க இயலாமல் போச்சு:...வாங்க தேனே.

உங்களைத்தான் சந்திக்க இயலாமல் போச்சு:( அடுத்தமுறை கட்டாயம்.

நான் சென்னையில் 10 மாசம் இருந்தும் போக முடியலை. அந்தக்குறையைத்தான் இப்போ தீர்த்துவச்சேன்.

உள்ளூர் சமாச்சாரமுன்னா.... அசட்டை வந்து ஒட்டிக்குது. அப்புறம் போனால் போச்சுன்னு...:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14198714006801375932011-01-06T02:46:11.774+13:002011-01-06T02:46:11.774+13:00வாங்க ஜோதிஜி.
ஐயோ..... இப்படி உசுப்பேத்தி உசுப்பே...வாங்க ஜோதிஜி.

ஐயோ..... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்...... உடம்பே.....ரணகளமாப் போயிருக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69520413641346753072011-01-06T01:53:06.487+13:002011-01-06T01:53:06.487+13:00வாங்க அமைதிச்சாரல்.
நம்மூட்டுலே போன ஜென்மக்கடன் த...வாங்க அமைதிச்சாரல்.

நம்மூட்டுலே போன ஜென்மக்கடன் தீர்த்தல் அது:-)

கோபுரம் பார்த்து தேடுன புண்ணியம்தான் சீக்கிரம் சாமிகிட்டே கொண்டு போயிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com