tag:blogger.com,1999:blog-8463914.post8753957884259695605..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாமரளின் பார்வையில் பாட்டும் பரதமும் ( பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-70177045236247248622008-01-17T19:40:00.000+13:002008-01-17T19:40:00.000+13:00துளசி, நான் போட்ட மறுமொழிய பிளாக்கர் சாப்டுடுச்சு....துளசி, நான் போட்ட மறுமொழிய பிளாக்கர் சாப்டுடுச்சு. வந்துதா ? வரலேனா சொல்லுங்க - திரும்பப் படிச்சி, திரும்ப ரசிச்ச்சி, திரும்ப யோசிச்சி, திரும்ப எழுதணும். பாப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88938662184889949632008-01-17T19:34:00.000+13:002008-01-17T19:34:00.000+13:00ஆகா - துளசி கோபால் சொல்றதே கேக்குறாங்களாம் - நம்ப ...ஆகா - துளசி கோபால் சொல்றதே கேக்குறாங்களாம் - நம்ப முடிய வில்லை. அவரு மதுரையா - சொல்லவே இல்லியே - என்னோட அன்பைத் தெரிவிக்கணும். மதுரைக்கு எப்ப வரீங்க ? சொல்லுங்க. ஏதோ வாங்கணும்னு ஆசப்படறாரு - ஆயிரம் காரணம் சொல்லி ஆப்பு வைக்கிறீங்களே! நியாயமா ?

முருகன் இட்லிக்கடை இட்லி - சரவணபவன் காபி - ரசனை அருமை.

சின்னச் சின்ன செய்திகள் நெரெய இருக்கு பதிவிலே - பாராட்டுகள்.

வாழப்பூ வடை - அல்வா - முரளி - மூகாம்பிகெ கேடரர்ஸ் - ம்ம்ம்ம்

சத்தமான கிரேஸி நாடகம் பாத்தீங்களா - நன்றுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16834601427257045202007-02-14T15:50:00.000+13:002007-02-14T15:50:00.000+13:00வாங்க ஜீவா.தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.திங்கக்க...வாங்க ஜீவா.
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.
திங்கக்கிழமை என்ன ஒரு நாளா விடிஞ்சது பாருங்க(-:

முந்தி எப்பவோ ( செளம்யா பாடவந்த ஆரம்பத்தில்) சுப்புடுவின் விமரிசனம்
ஒண்ணு படிச்சேன். '
ஆளும் அழகு பாட்டும் அழகு'ன்னு எழுதி இருந்தார். இப்படி சுப்புடு வாயாலே
நல்லவிதமா வருதுன்னா உண்மைக்குமே நல்லாதானே இருக்கணும். அப்ப முதல்
நாங்களும் விசிறியாவே ஆயிட்டோம். நேரில் பார்க்கணும் கேக்கணும் என்ற துடிப்பு
இப்பவாச்சும் நிறைவேறுச்சே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45673644116032577972007-02-12T02:47:00.000+13:002007-02-12T02:47:00.000+13:00உண்மையிலேயே நீங்க தீவிர சௌம்யா விசிறிதான் போலும்.ச...உண்மையிலேயே நீங்க தீவிர சௌம்யா விசிறிதான் போலும்.

சென்ற முறை சென்னை சென்றபோது - ப்ரியா ராகங்களில் தொகுப்பாக ஒரு சி.டி வாங்கியிருந்தேன் - சௌம்யா பாடியது - எப்போதும் கேட்க இனிமையானது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89786495036890499362007-02-11T09:27:00.002+13:002007-02-11T09:27:00.002+13:00பொற்கொடி,//சாப்பிடும் போது படிச்ச புத்தகத்தயே........பொற்கொடி,

//சாப்பிடும் போது படிச்ச புத்தகத்தயே........ //

பழசா புதுசான்றது இங்கே பிரச்சனை இல்லை. எதாவது படிக்கணும்( அப்பத்தான்
அந்த சாப்பாட்டு 'ருசி' தெரியாம இருக்கும்!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26185508339492822132007-02-11T09:27:00.001+13:002007-02-11T09:27:00.001+13:00வாங்க பத்மா.//என் கிட்டயும் வீணை, மிருதங்கம் இரண்ட...வாங்க பத்மா.

//என் கிட்டயும் வீணை, மிருதங்கம் இரண்டும் இருக்கு//

ஹை.... அப்ப யாரு மிருதங்கம் படிச்சிருக்கா? வகுப்பை மட்டும் வுட்டுறாதீங்க.

அது சரி, என் 'பொன்' வீணை எப்படி இருக்கு பார்க்க?

இசைவிழாவுக்கு போனதே ஒரேஒரு தடவைதான்.
அதான் எல்லாத்தையும் 'கவனிச்சு'ப் பார்த்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54135827305483504012007-02-11T09:27:00.000+13:002007-02-11T09:27:00.000+13:00வாங்க வல்லி.//க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே//அவருக்...வாங்க வல்லி.

//க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே//

அவருக்கு மட்டுமா? :-)

//எங்க சிங்கத்துகிட்ட சரவணபவன் பத்தீச் சொன்னா சோகமாயிடும்.
காப்பி மேல அவ்வளவு க்ரேஸ்.//

ஆமா இங்கே நம்ம வீட்டுக்காஃபி மட்டும் ஏன் அப்படி அமையரதுல்லே?
இதுக்கு கோபாலின் பதில், எல்லாம் பாலோட விசேஷம்தான்.
இங்கே மாடு 'புல்லு மட்டும்'தானே திங்குது! :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17041487409334688322007-02-11T09:26:00.000+13:002007-02-11T09:26:00.000+13:00வாங்க கொத்ஸ்.என்ன ஆளைக் காணோமேன்னு கொஞ்சம் 'கலக்கம...வாங்க கொத்ஸ்.
என்ன ஆளைக் காணோமேன்னு கொஞ்சம் 'கலக்கமா' இருந்துச்சு.
குப்பை, ட்ராஃபிக், சத்தம் இதையெல்லாம் ஒளிச்சு வைக்க முடியாதுல்லே:-)

அதுவுமில்லாம உண்மையைச் சொல்லும்போது நம்மநாட்டுக்கு ஒண்ணு மத்த நாடுகளுக்கு
ஒண்ணுன்னு அநியாயம் செய்யக்கூடாதுல்லே.......

எங்க 'ஹெலன் க்ளர்க்' சரின்னு சொன்னா பிரதமரா இருக்கவும் விருப்பம்தான்:-)
அப்ப அதைப்பத்திப் பதிவு எழுதலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37586748279909462262007-02-11T08:12:00.000+13:002007-02-11T08:12:00.000+13:00நானே கேக்கணும்னு இருந்தேன், ரசிகை மனசறிஞ்சு குடுத்...நானே கேக்கணும்னு இருந்தேன், ரசிகை மனசறிஞ்சு குடுத்துட்டீங்க :)

ஜோக் என்னன்னா, சாப்பிடும் போது படிச்ச புத்தகத்தயே ஆவது திருப்பி படிக்கற ஒரே ஜன்மம் நீ தான்னு என் அப்பா சொல்வாரு! ஆனா உண்மையில்லேனு நேத்து தெரிஞ்சுக்கிட்டேன் :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28285008586635545172007-02-11T03:04:00.000+13:002007-02-11T03:04:00.000+13:00துளசி நீங்களும் வீணை வாங்கினீங்களா? என் கிட்டயும் ...துளசி நீங்களும் வீணை வாங்கினீங்களா? என் கிட்டயும் வீணை, மிருதங்கம் இரண்டும் இருக்கு. கொஞ்ச நாள் வகுப்புக்கு போய் நிறுத்தியாச்சு. திரும்ப ஆரம்பிக்கணும். நல்ல சுவையா (இட்லி அல்வா சேர்த்து) பதிவு தொடர் நல்லா இருக்கு.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43943508372608058782007-02-11T02:37:00.000+13:002007-02-11T02:37:00.000+13:00துளசி, க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே. எப்படித்த...துளசி, க்ரேசி மோஹன் வயசாயிப் போச்சே. எப்படித்தான் பொறுமையா இருந்தீங்களோ?நம்ம ஊரில வேற வழியே இல்லைம்மா.
கிடைச்சதைப் பார்க்கணும்.
சத்தம் பழகிப் போன ஒண்ணு.
இந்த மாதிரி வெளிலே (வெளியூரு) வந்தா ஒரே காது ஞொய்னு ஆயிடுது.
வாணி மகால் பக்கத்தில ஒரு லேன் போகுமில்ல, அது பக்கத்தில, நிஜமாவே ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்குப் பக்கத்து வீட்டில எங்க அம்மா இருந்தாங்க:-)
முருகன் இட்லியும் முதல்ல நல்லாத்தான் இருந்தது.
எங்க சிங்கத்துகிட்ட சரவணபவன் பத்தீச் சொன்னா சோகமாயிடும்.
காப்பி மேல அவ்வளவு க்ரேஸ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76267024305156531512007-02-11T01:00:00.000+13:002007-02-11T01:00:00.000+13:00டீச்சர், திரும்பி வந்தாச்சு.//நான் 'இந்த மாதிரி வி...டீச்சர், திரும்பி வந்தாச்சு.

//நான் 'இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் இவர் பேச்சைத் தட்டவே மாட்டேன்'. போனோம்.//

ஆஹா, என்ன ஒற்றுமை. உங்க அவர் இங்க வந்தப்போ இதேதான் சொன்னாரு. என்ன ஒரு சின்ன சேஞ்ச். அவரு இந்த மாதிரி விஷயங்களில்ன்னு சொல்லாம எல்லா விஷயங்களிலும் அப்படின்னு சொன்னாரு!

குப்பை பத்தி பேசியாச்சு, ட்ராபிக் பத்தி பேசியாச்சு, சத்தம் பத்தி பேசியாச்சு - இனி என் நண்பர்கள் என்னை அடிக்கும் கிண்டல்களுக்கு நீங்களும் சகல க்வாலிபிகேஷன்களும் வாங்கியாச்சு. என்னை அமெரிக்க அதிபர் அப்படின்னு கூப்பிடுவாங்க, நீங்க வேணா நியூசி பிரதமரா இருந்துக்கோங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86196188604099702552007-02-10T18:53:00.000+13:002007-02-10T18:53:00.000+13:00வாங்க பொற்கொடி.ரசிகர்கள்/வாசகர்கள் கிடைச்சா வுட்டு...வாங்க பொற்கொடி.

ரசிகர்கள்/வாசகர்கள் கிடைச்சா வுட்டுறக்கூடாது.

//இன்னும் 2 நாள் ராமுழிக்கணும் போலிருக்கே! :)//

ஒரு ப்ளாஸ்க் நிறைய டீ போட்டுத் தரவா?
ராக்கண்ணு முழிக்கணுமா இல்லையா? :-)))

இங்கே இன்னும் இருக்கு:-)

பேசாம 3 ராவுன்னு வச்சுக்கலாமா? :-)))))

எதாவது தோணுச்சுன்னா ஒரு பின்னூட்டம் தட்டிவுடுங்க.Tulsihttps://www.blogger.com/profile/00355450281660232564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30294295233463270102007-02-10T18:52:00.000+13:002007-02-10T18:52:00.000+13:00வாங்க குமார்.உங்களுக்கும் இந்த 'சந்தேகம்' வந்துருச...வாங்க குமார்.

உங்களுக்கும் இந்த 'சந்தேகம்' வந்துருச்சா? :-)))))Tulsihttps://www.blogger.com/profile/00355450281660232564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3665064163927994702007-02-10T18:15:00.000+13:002007-02-10T18:15:00.000+13:00நான் என்ன பண்ணறேன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்? காலை...நான் என்ன பண்ணறேன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்? காலைல இருந்து உங்க முதல் பதிவுல இருந்து படிச்சிட்டு வர்றேன் :) உங்க வாழ்க்கைய கிட்ட இருந்து பார்க்கிறா மாதிரி இருக்கு! ஆனா விட்ட எல்லாத்தையும் படிச்சு முடிக்க இன்னும் 2 நாள் ராமுழிக்கணும் போலிருக்கே! :)

இது வரை படிச்சதில இப்போ வரை சிரிக்கிறது உங்க அக்கா அண்ணன் கிட்ட நீங்க தனியா மாட்டிக்கிட்டத நெனைச்சு தான்!!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57298503760510799772007-02-10T17:54:00.000+13:002007-02-10T17:54:00.000+13:00நம் மக்களுக்கு செவிப்பறை 2 இருக்கோ என்று எனக்கு வெ...நம் மக்களுக்கு செவிப்பறை 2 இருக்கோ என்று எனக்கு வெகு நாட்களாக சந்தேகம்.
என் பெற்றோர்கள் வீட்ட்டையும் சேர்த்துதான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10108516995757262092007-02-10T17:03:00.000+13:002007-02-10T17:03:00.000+13:00வாங்க மதுசூதனன்.//நடந்தவைக்காக நான் வருத்தம் தெரிவ...வாங்க மதுசூதனன்.

//நடந்தவைக்காக நான் வருத்தம் தெரிவிச்சுகிறேன்.//

இதுலே உங்கள் பங்கு என்ன இருக்குங்க? எல்லாம் 'தானாகத்தான் திருந்த வேணும்'
படிச்சவங்க, வயசு வந்தவுங்க இப்படியெல்லாம் செய்யறதுதான் மனவருத்தமா இருக்கு.

அது போகட்டும்.

//நான் ஒரிஜினல் மதுசூதனன். //

உண்மையை கண்டுபிடிக்க வழி இருக்குன்றதுதான்
இப்போதைய மகிழ்ச்சி. நாங்க எல்லோரும் கவனமாத்தான் இருக்கோம்.

வருகைக்கு நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88453114675740408232007-02-10T16:42:00.000+13:002007-02-10T16:42:00.000+13:00துளசி கோபால்,நான் ஒரிஜினல் மதுசூதனன். என்னோட பதிவு...துளசி கோபால்,

நான் ஒரிஜினல் மதுசூதனன். என்னோட பதிவுல நீங்க பின்னூட்டி இருந்ததைப் பார்த்தேன். நடந்தவைக்காக நான் வருத்தம் தெரிவிச்சுகிறேன். இனி அடிக்கடி நம்ம பதிவுக்கு வரணும்.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.com