tag:blogger.com,1999:blog-8463914.post8747591638337264379..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வானத்தில் ஒரு வெள்ளைக்குதிரை! துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-4501090908777211302015-02-06T00:01:40.757+13:002015-02-06T00:01:40.757+13:00 சூப்பர். சூப்பர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10543924481283768292015-02-03T20:30:24.684+13:002015-02-03T20:30:24.684+13:00@கொத்ஸ்,
ஆஹா.... சொந்த வண்டியில் வருவது சிறப்பு. ...@கொத்ஸ்,

ஆஹா.... சொந்த வண்டியில் வருவது சிறப்பு. ஆனால் வந்ததுக்கு அடையாளமா வகுப்பு ரெஜிஸ்டரில் ஒரு கையெழுத்து போட்டுருக்கலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43277402781086969002015-02-03T20:28:47.921+13:002015-02-03T20:28:47.921+13:00வாங்க சசி கலா.
பார்த்தால் அலுக்காத சமாச்சாரங்களில...வாங்க சசி கலா.

பார்த்தால் அலுக்காத சமாச்சாரங்களில் கடலும் ஒன்று இல்லையோ!!! அதான் முகத்தில் மலர்ச்சி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61071455955589555742015-02-03T20:27:38.529+13:002015-02-03T20:27:38.529+13:00வாங்க வல்லி.
நாள் பூராவும் கடற்கரைக்கு வந்து போக...வாங்க வல்லி.

நாள் பூராவும் கடற்கரைக்கு வந்து போகும் கூட்டம் இருக்கே. அதுவும் வீக் எண்ட். பஸ்க்கர் ஃபெஸ்டிவல் வேற வருது.

நம்மூரில் மொத்த ஜனத்தொகை இப்போ நாலு லட்சம்.ஊரை மீண்டும் திருப்பிக் கட்டும் Rebuild சமாச்சாரத்துக்காக ஏகப்பட்ட மக்கள் வந்துருக்காங்க வேலை செஞ்சு கொடுக்க. பிலிப்பீனோக்கள் மட்டுமே இருபதினாயிரம்!

15% மக்கள் கூடுனால்.... தப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64067070595993251272015-02-03T20:23:33.315+13:002015-02-03T20:23:33.315+13:00வாங்க கில்லர்ஜி.
ரசித்தமைக்கு என் நன்றிகள்.வாங்க கில்லர்ஜி.

ரசித்தமைக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82418165366292257602015-02-03T20:17:50.774+13:002015-02-03T20:17:50.774+13:00வாங்க சாந்தி.
துப்பட்டமே பட்டம் என்று பட்டா போட்ட...வாங்க சாந்தி.

துப்பட்டமே பட்டம் என்று பட்டா போட்டுக்கொடுத்த உங்களுக்கும் நம்ம ஜிராவுக்கும் போனஸ் மார்க் பத்து:-)

ராஸ்பெர்ரி, நானும் இருக்கேன்னு சொல்லி நாலு பழம் கொடுத்துச்சு.

வேலியையொட்டித்தரையில் இருப்பதால் பொழைச்சுக் கிடக்குன்னாலும் இந்த வருசம் விளைச்சல் மகாமோசம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27112957238408167682015-02-03T20:10:44.404+13:002015-02-03T20:10:44.404+13:00வாங்க தேனே!
சுண்டல்.... மூச்! பேசப்டாது.
போனாப...வாங்க தேனே!

சுண்டல்.... மூச்! பேசப்டாது.

போனாப்போகுதுன்னு ஐஸ்க்ரீம் மட்டும் சிலசமயம் கிடைக்கும். அதுவும் கோன் ஐஸ். பிஸ்கெட்டில் செஞ்ச கோன் என்பதால் வீசி எறியும் குப்பைகள் இருக்காது:-)

கடற்கரைச் சாலையை ஒட்டி இருக்கும் கடைகள் ஒன்றிரண்டு இருக்கும்தான். ஆனால் மணல் வெளியிலில்லை.

என்ன பீச்சோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56260245170423256982015-02-03T20:07:30.074+13:002015-02-03T20:07:30.074+13:00வாங்க ஸ்ரீராம்.
இந்த சாலைகள் பராமரிப்பு சமாச்சாரத...வாங்க ஸ்ரீராம்.

இந்த சாலைகள் பராமரிப்பு சமாச்சாரத்தில் நியூஸிதான் பெஸ்ட்ன்னு என் எண்ணம்.

மாலை ஆறுமணிக்கு மேல் வேலை ஆரம்பிச்சு,காலை 6 மணிக்குப் புத்தம் புதிய சாலை! பகுதி பகுதியா தொடர்ந்து பராமரிப்பு ஊரின் பகுதிகளில் சும்மாவே நடக்கும்!

வெள்ளைக்குதிரை எனக்கும் ரொம்பவே பிடிச்சது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86220644800424248092015-02-03T20:04:33.043+13:002015-02-03T20:04:33.043+13:00வாங்க ஜிரா.
ரசிப்புக்கு நன்றீஸ்.
நானெல்லாம் பட்ட...வாங்க ஜிரா.

ரசிப்புக்கு நன்றீஸ்.

நானெல்லாம் பட்டம் செய்வதில் கில்லாடி ஒரு காலத்தில். வீட்டில் இருக்கும் தென்னந் துடைப்பத்தை ஒரு வழி செஞ்சுருவேன் பட்டம் சீசன் வரும்போது!

பெரிய வால் ஒன்னு ஒட்டி கைகளை உயர்த்திப் பிடிச்சு பட்டத்தைத் தலைக்குமேல் தூக்கிக்கிட்டு ஓடுவேன். அப்பதான் மேலெழும்புமாம்:-)

பட்டம், கோலி, கிட்டிப்புள் இப்படி சட் சட்ன்னு சீஸனல் கேம்ஸ் மாறிமாறி வரும். யாரு இதுக்கான ஆரம்பம் செஞ்சு வைப்பாங்களோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69061582448319837682015-02-03T19:31:31.838+13:002015-02-03T19:31:31.838+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
ஐயோ.... மாஞ்சா நூல் டீல் எல்லா...வாங்க ஜிஎம்பி ஐயா.

ஐயோ.... மாஞ்சா நூல் டீல் எல்லாம் விட்டா.... வெளியே இருக்கமுடியாது. உள்ளே வாசம் ஆகிரும்.

இந்த சைஸ் ராக்ஷச காற்றாடிகளைக் கையில் பிடிச்சா, பாஸ்போர்ட் இல்லாமலேயே அடுத்த நாட்டுலே போய் இறங்கவேண்டி இருக்கும்!

அடுத்த நாடுன்னதும் நினைவுக்குவருது.

ஆகாயத்தில் தொட்டில் கட்டிப் பறந்ததைச் சொன்னேனோ?
http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post.html
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36734608064154584962015-02-03T09:40:53.486+13:002015-02-03T09:40:53.486+13:00நாங்க எங்கேயும் போகலை. எப்பவும் இங்கதான். என்ன தமி...நாங்க எங்கேயும் போகலை. எப்பவும் இங்கதான். என்ன தமிழ்மணம் என்ற ஸ்கூல் பஸ்ஸில் வராமல் பீட்லி என்ற சொந்த சைக்கிளில் வரேன். அவ்வளவுதான்! இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87833163761449977162015-02-03T04:33:39.290+13:002015-02-03T04:33:39.290+13:00நேரில் பார்த்தால் கூட இத்தனை நுணுக்கமா பார்த்த்திர...நேரில் பார்த்தால் கூட இத்தனை நுணுக்கமா பார்த்த்திருக்க முடியாது . சின்ன சின்ன விவரங்கள் சொல்வதில் தான் சுவாரஸ்யம் கூடுகிறது .
அத்தனை பட்டங்களிலும்
உங்க துப்பட்டா பட்டம் தான் சூப்பர் , முகத்தில் என்ன ஒரு சந்தோசம் :)))Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83955491837400309692015-02-02T06:12:41.188+13:002015-02-02T06:12:41.188+13:00அப்பா எத்தனை படங்கள். காத்தாடியோட காத்தாடியா பறக்...அப்பா எத்தனை படங்கள். காத்தாடியோட காத்தாடியா பறக்க ஆசையாக இருக்கு. நூசி சம்மர் அழகா இருக்கு. பறக்குது பறக்குது முன்னாலே மஞ்சள் துப்பட்டா தன்னாலேன்னு கோபாலைப் பாடச் சொல்லி இருக்கணும். அறுபதனாயிரம் பேரா உங்க ஊரிலா. அதிசயம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65263043902232987132015-02-01T07:05:04.490+13:002015-02-01T07:05:04.490+13:00
புகைப்படம் அனைத்தும் அருமை காணொளியும் கண்டேன்
புகைப்படம் அனைத்தும் அருமை காணொளியும் கண்டேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20883433253209957412015-01-31T06:09:19.339+13:002015-01-31T06:09:19.339+13:00எல்லாப்பட்டங்களை விடவும் துப்பட்டாதான் மனதில் பட்ட...எல்லாப்பட்டங்களை விடவும் துப்பட்டாதான் மனதில் பட்டா போட்டு உட்கார்ந்து கொண்டது.

நம்மூரிலும் சங்கராந்தி சமயம் வட மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா நடக்கும்.

ராஸ்பெர்ரி பிழைத்துக்கிடக்கிறதா? :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43162565132071118192015-01-31T03:10:49.160+13:002015-01-31T03:10:49.160+13:00கிழிந்த சாலைகள்!
ஆனால் இந்தியாவில் நைந்த சாலைகளைப...கிழிந்த சாலைகள்!

ஆனால் இந்தியாவில் நைந்த சாலைகளைப் பார்க்கலாம் - நிலநடுக்கம் இல்லாமலேயே!

பறக்கும் வெள்ளைக் குதிரை டாப்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83286830778454865122015-01-31T01:31:33.152+13:002015-01-31T01:31:33.152+13:00பட்டம் பறக்கட்டும்னு ஒரு படம் டிவில போட்டாங்க. அது...பட்டம் பறக்கட்டும்னு ஒரு படம் டிவில போட்டாங்க. அதுதான் நினைவுக்கு வந்தது மொதல்ல.

எப்பட்டம் பறந்தால் என்ன துப்பட்டம் பறக்கும் போட்டோ அட்டகாசம்.

எத்தனையெத்தனை பட்டங்கள். சின்ன வயசுல நிறைவேறாமப் போன ஆசைகள்ள ஒன்னு பட்டம்.

அப்பல்லாம் பட்டம் வாங்க முடியாது. பசங்க காகிதத்தை மடிச்சி ஒட்டி தென்னங்குச்சியெல்லாம் வெச்சு செய்வாங்க. எனக்குச் செய்யவும் வராது. அதுனால பாத்ததோட சரி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38758259867928498822015-01-31T00:33:29.472+13:002015-01-31T00:33:29.472+13:00மாஞ்சா நூலில் பட்டம் விட்டு டீல் விடுவது எல்லாம் இ...மாஞ்சா நூலில் பட்டம் விட்டு டீல் விடுவது எல்லாம் இல்லையா. பட்டத்தை நாம் செலுத்தாமல் காரில் கட்டி வைத்து/// த்ரில்லே இருக்காதே. படங்களுடன் பதிவை ரசித்தேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85388283924468410662015-01-30T21:09:58.465+13:002015-01-30T21:09:58.465+13:00ஐ பட்டம், காத்தாடி, பட்டாசு, குர்ரே,
பீச்சு, கலக்க...ஐ பட்டம், காத்தாடி, பட்டாசு, குர்ரே,
பீச்சு, கலக்குறே துள்சி. எனக்கும் கடல் காத்து அடிச்சு ஆளத் தூக்கிட்டுப் போச்சுன்னாப் பாரேன் :)

சுண்டல் மட்டும் மிஸ்ஸிங் கண்மணி. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41414856820490341932015-01-30T18:05:45.530+13:002015-01-30T18:05:45.530+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
ஐராவதம் யானை இல்லையோ...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஐராவதம் யானை இல்லையோ!

உச்சைசிரவஸ் என்று வேணுமானால் சொல்லிக்கலாம். பால் வெள்ளைக்குதிரை. இந்திரனோடது. பாற்கடல் கடைஞ்சப்ப கிடைச்ச ஐஸ்வர்யங்களில் இதுவும் ஒன்னு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69441970714143820202015-01-30T18:04:01.230+13:002015-01-30T18:04:01.230+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆடிமாசம்தானே நம்மூர் பட்டம...வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆடிமாசம்தானே நம்மூர் பட்டம்!

இங்கே கோடை போனால் எல்லாம் போச்:(

இதுக்கு ஒரு வாரம் முந்திதான் இண்டியன் கல்ச்சுரல் க்ரூப் என்ற புதுக்குழு, பட்டம் பறக்கவிட்டு ஒரு கொண்டாட்டம் வச்சாங்க. அன்னிக்கு நம்ம கோபால் அஸ்ட்ராலியா கிளம்பற நாள் என்பதால் போகமுடியலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59645785755720415822015-01-30T18:01:10.274+13:002015-01-30T18:01:10.274+13:00வாங்க கொத்ஸ்.
தப்பித்தவறி ஒரு எழுத்து விட்டுப்போய...வாங்க கொத்ஸ்.

தப்பித்தவறி ஒரு எழுத்து விட்டுப்போயிறக்கூடாதே.... அப்பதான் 'டண்'னு ஆஜர் ஆவீர்:-)

வா(ன)ண என்றுதான் வழக்கமா எழுதும் நான் உங்களை வரவழைக்கவே இப்படித் தட்டுனேன்னு சொல்லி 'அப்பீட்'ஆகிக்கறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11642152712752878532015-01-30T17:59:02.619+13:002015-01-30T17:59:02.619+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
அதானே!!!! ரெண்டு கா...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதானே!!!! ரெண்டு கார்களை ஒரு அம்பது மீட்டர் இடைவெளிவிட்டு இரும்பு ஒயரால் இணைச்சு அதுலேதான் பட்டங்களைக் கோர்த்து விட்டுருந்தாங்க. கூடவே மணல் சாக்கு மூட்டைகளும்.

அதான் தாக்குப்பிடிச்சிருக்கு:-))))

அடிச்ச காற்றிலே என் பட்டம் மட்டும் கைவிட்டுப்போயிருந்தால்.... நான் அம்பேல்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87837644054092486922015-01-30T17:55:34.733+13:002015-01-30T17:55:34.733+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
பதிவு கொஞ்சம் நீண்டு(!) ப...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பதிவு கொஞ்சம் நீண்டு(!) போச்சேன்னு பயந்தேன்.

உங்க பின்னூட்டம் பார்த்து மனம் நிம்மதி ஆச்சு!

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45846831126457315432015-01-30T17:47:16.737+13:002015-01-30T17:47:16.737+13:00ஐராவதம் வெள்ளைக்குதிரை அங்கே வந்துடுச்சா?
சீக்கிர...ஐராவதம் வெள்ளைக்குதிரை அங்கே வந்துடுச்சா?

சீக்கிரம் திரும்ப சொல்லுங்க.

பெருமாள் காத்துக்கிட்டு இருக்காரு.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com