tag:blogger.com,1999:blog-8463914.post8722139950145116687..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னுதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8463914.post-16238180810471191092010-07-27T17:09:59.125+12:002010-07-27T17:09:59.125+12:00வாங்க கரிசலாரே.
ஆமாம்.
தேவாசுரமா என்பதைப் பதிவ...வாங்க கரிசலாரே.

ஆமாம்.

தேவாசுரமா என்பதைப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

இப்போ நினைச்சால் 'ஆறாம் தம்புரான்' தானோன்னு ஒரு எண்ணம்

ஒரு திண்ணைமேலே சாய்ஞ்சு உக்கார்ந்துக்கிட்டு மோகான்லால் இடெக்கா வாசிப்பார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48606762836712025052010-07-26T18:17:40.449+12:002010-07-26T18:17:40.449+12:00/அந்தப் படம் ப்ரமரம், நான் பார்க்கலைங்க.புதுப்படமி.../அந்தப் படம் ப்ரமரம், நான் பார்க்கலைங்க.புதுப்படமில்லையோ?/

தேவாசுரம்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42586722669152788352009-07-30T04:08:34.333+12:002009-07-30T04:08:34.333+12:00வாங்க செய்திவளையம்.
ஆட்டத்துலே நம்மையும் சேர்த்து...வாங்க செய்திவளையம்.

ஆட்டத்துலே நம்மையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63283516561725119232009-07-29T17:25:08.607+12:002009-07-29T17:25:08.607+12:00Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86485102429983422602009-07-24T20:42:38.903+12:002009-07-24T20:42:38.903+12:00வாங்க கிரி.
எந்தப் பொண்ணைச் சொல்றீங்க? இளவரசியையா...வாங்க கிரி.

எந்தப் பொண்ணைச் சொல்றீங்க? இளவரசியையா? பெரிய இடத்துப்பொல்லாப்பு வேணாம், கேட்டோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28761145044280239152009-07-24T20:41:48.442+12:002009-07-24T20:41:48.442+12:00வாங்க வல்லி.
பஸ்மாசுரன் தலை சீவலைன்னு நினைக்கிறேன...வாங்க வல்லி.

பஸ்மாசுரன் தலை சீவலைன்னு நினைக்கிறேன். தலை வெடிச்சுருச்சு, அப்புறம் எங்கே 'சீவறது'?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26744961911653116322009-07-24T20:40:32.673+12:002009-07-24T20:40:32.673+12:00வாங்க மணிகண்டன்.
ராப்புக்குக் கண்டனம் சொல்லிட்டீங்...வாங்க மணிகண்டன்.
ராப்புக்குக் கண்டனம் சொல்லிட்டீங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19789943706183844962009-07-24T20:39:50.342+12:002009-07-24T20:39:50.342+12:00வாங்க சிந்து.
தினம்தினம் கோபிகாவைப் பார்த்துக்கிட...வாங்க சிந்து.

தினம்தினம் கோபிகாவைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். டவுன் டு எர்த். ரொம்பவே சிம்பிள்ப்பா.

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு. நல்லா இருக்கட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37040379687045978962009-07-24T20:38:32.445+12:002009-07-24T20:38:32.445+12:00வாங்க நான் ஆதவன்.
முந்தாநேத்து கிரகணம் புடிச்சதே.....வாங்க நான் ஆதவன்.
முந்தாநேத்து கிரகணம் புடிச்சதே....நீங்க நல்லா இருக்கீங்களா?

கலை ஆர்வம் இருக்கு. நுணுக்கமெல்லாம் தெரியாதுன்னாலும் நல்லா இருப்பதை ரசிக்கத்தெரியுது.

அந்தப் படம் ப்ரமரம், நான் பார்க்கலைங்க. புதுப்படமில்லையோ?

நான் சொல்லும் படம் கொஞ்சம் பழசு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5664288150765695262009-07-23T05:08:58.501+12:002009-07-23T05:08:58.501+12:00மேடம் படங்கள் அனைத்தும் அருமை, அப்புறம் அந்த பொண்ண...மேடம் படங்கள் அனைத்தும் அருமை, அப்புறம் அந்த பொண்ணு நடனமும் கூடவே பொண்ணும் சூப்பர் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58297588463620846982009-07-22T19:56:14.467+12:002009-07-22T19:56:14.467+12:00Basmaasuran thalai seevinaanaa illaiyaa:))))Basmaasuran thalai seevinaanaa illaiyaa:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40960632213509051482009-07-22T16:01:22.259+12:002009-07-22T16:01:22.259+12:00கோபிகா வர்மா இளவரசியா.
ம்ம் ராஜ நாட்டியம். மோகனமா...கோபிகா வர்மா இளவரசியா.
ம்ம் ராஜ நாட்டியம். மோகனமாகவும் இருந்தது.

இங்க இருக்கும் படங்களே வெகுத் தெளிவா இருக்கு. இன்னும் முகபாவம் செய்த படங்களா. ஐ மீன்:)
முகபாவம் செய்த போது எடுத்த படங்களா. பார்க்கிறேன்.
மழையின் தாளத்துக்கு தில்லானா மொகனாம்பாள் ஆடியிருப்பாங்க..நமக்குத்தான் கொடுப்பினை இல்லை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-617105600419542532009-07-22T11:09:02.189+12:002009-07-22T11:09:02.189+12:00***
கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப...***
கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப்பு வொர்க்ஷாப் மாதிரி நடத்தினாங்க. இப்போ செய்றாங்களா தெரியல. ஆனா, அப்பவும் அவங்கக்கிட்டப் போய் சம்யுக்தா வர்மா சொந்தமான்னு கேக்குற புத்தி எனக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ராப், இது எல்லாம் ரொம்பவே ஓவர் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68798105758347733162009-07-21T17:27:31.611+12:002009-07-21T17:27:31.611+12:00சென்னை மாதிரி என் மனசும் இந்த பதிவை பார்த்துட்டு க...சென்னை மாதிரி என் மனசும் இந்த பதிவை பார்த்துட்டு குளிர்ந்து போச்சு டீச்சர்.

ஏசியா நெட்டில் கோபிகா மேடம் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜா இருந்தாங்க..அப்ப அதுல ஒரு நடனம் ஆடினாங்க..பத்து கண் இருந்தாலும் பத்தாது அதை ரசிக்க!!!!sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49200410265731710652009-07-21T16:57:45.769+12:002009-07-21T16:57:45.769+12:00//பெரிய க்ரிடிக் ரேஞ்சுலே நம்மை நினைச்சுக்கிட்டார்...//பெரிய க்ரிடிக் ரேஞ்சுலே நம்மை நினைச்சுக்கிட்டார் போல. //

நிச்சயமா இது பெரிய க்ரிடிக் தான். உங்கள போல இரசனையுள்ளவர்கள் பாராட்டினா அப்படி தான் இருக்கும்.

அந்த மோகன்லால நடிச்ச படம் “ப்றம ரம்”ன்னு நினைக்கிறேன்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34455319545475781342009-07-21T13:25:34.477+12:002009-07-21T13:25:34.477+12:00வாங்க சின்ன அம்மிணி.
அதென்ன கைகொட்டிக்களி நாட்டிய...வாங்க சின்ன அம்மிணி.

அதென்ன கைகொட்டிக்களி நாட்டிய விழாவில்? அது குரூப் டான்ஸ்ப்பா.

வெள்ளி சனி ரெண்டு நாளும் குச்சுப்புடி, ஒடிஸ்ஸி இருக்கு. பார்க்கலாம். சனிக்கிழமை ஐஸ்வரியா தனுஷ் பரதநாட்டியம். ரஜினி பொண்ணுதானே? முடிஞ்சால் போறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46723492137122694082009-07-21T13:24:02.210+12:002009-07-21T13:24:02.210+12:00வாங்க ஜக்கு.
ஊர் உலகமெல்லாம் சுத்துனாலும் ஜாம்பஜா...வாங்க ஜக்கு.

ஊர் உலகமெல்லாம் சுத்துனாலும் ஜாம்பஜாரும் சைதாப்பேட்டையும் போல வருமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26196934571736177262009-07-21T13:23:08.587+12:002009-07-21T13:23:08.587+12:00வாங்க ராப்.
இப்பக்கூட நிறைய வொர்க்ஷாப் நடத்தறாங்கன...வாங்க ராப்.
இப்பக்கூட நிறைய வொர்க்ஷாப் நடத்தறாங்கன்னு கேள்வி.

ஆனாலும் கோபிகா , டவுன் டு எர்த்ப்பா.

நேத்து விழாவில் பார்த்தேன். (அவுங்கதான் முன்னின்று நடத்தறாங்க)
ஸோ........சிம்பிள்.

பரிசு கொடுக்க டி.வி.கோபாலகிருஷ்ணன் வந்துருந்தார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34339683723869947012009-07-21T13:20:22.770+12:002009-07-21T13:20:22.770+12:00வாங்க கயலு.
ஒன்னுதான்னு நினைக்கிறேன்.
நேத்தும் ப...வாங்க கயலு.

ஒன்னுதான்னு நினைக்கிறேன்.

நேத்தும் போனேன். வேறவேற ஆர்ட்டிஸ்ட்தான். பாட்டுன்னா லிமிட்டேஷன் இருக்கு. அது மகாராஜா ஸ்வாதித்திருநாள் இயற்றிய க்ருதியா இருக்கணுமுன்னு.

கொஞ்சம் பெரிய பாட்டுன்னு தசாவதாரத்தை (கமலாஜஸ்ய) எடுத்துக்கறாங்க போல. ( ரிபீட்டானது கொஞ்சம் போர்தான். அதிலும் பாடுபவர்கள் தங்கள் மனோதர்மத்துக்கு ஏற்ப இன்னும் நீட்டிக்கறதாலும், நடனமணி முழு மேடையையும் ஆக்ரமிச்சு ஆடணுமுன்னு சுத்திச் சுத்தி வர்றதாலும் கொஞ்சம் இழுவையாத்தான் போச்சுப்பா.
(ஓசியில் கிடைச்சால் குத்தம் சொல்ல வந்துட்டா.....)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8175264528315352352009-07-21T13:13:35.500+12:002009-07-21T13:13:35.500+12:00வாங்க ஐம்கூல்.
ஹூம்........ பெருமூச்சுதான் விடணும...வாங்க ஐம்கூல்.

ஹூம்........ பெருமூச்சுதான் விடணும். ஒட்டியான சைஸ் எல்லாம் தாண்டியாச்சு(-:

ஒரு யானைக்கு வாங்கித்தரேன், அது சீப்பா இருக்குமுன்னு கோபால் சொல்றார்.:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91237851089888517822009-07-21T13:11:43.898+12:002009-07-21T13:11:43.898+12:00வாங்க சிவமுருகன்.
நலமா? ரொம்ப நாளாச்சே இங்கே உங்க...வாங்க சிவமுருகன்.

நலமா? ரொம்ப நாளாச்சே இங்கே உங்களைப் பார்த்து!

இப்போ எந்த ஊர்?

பொதுவா நாட்டிய விழா ஜனவரியில் சென்னையில் நடக்குது.

ஜூலையில் இது நமக்கான ஸ்பெஷல்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75933288958079727592009-07-21T13:10:09.841+12:002009-07-21T13:10:09.841+12:00வாங்க புதுகைத் தென்றல்.
இந்த வருசம் ஜூனில் வரும் ...வாங்க புதுகைத் தென்றல்.

இந்த வருசம் ஜூனில் வரும் மழையே பொய்த்துப்போச்சாம். அதான் தீப்பிடிக்கும் சூடு.

நாட்டியவிழாவைப் பார்க்கவாச்சும் மழை வந்துச்சே என்ற திருப்திதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47893031297148306912009-07-21T10:26:19.675+12:002009-07-21T10:26:19.675+12:00மோகினியாட்டம் மட்டும் தானா, கைகொட்டுக்களி இல்லையா....மோகினியாட்டம் மட்டும் தானா, கைகொட்டுக்களி இல்லையா. அதுவும் எனக்கு பிடிச்சதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80992323858603753952009-07-21T06:25:18.015+12:002009-07-21T06:25:18.015+12:00//சென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னு//
மெட்ராஸ்....//சென்னையில் கிடைச்ச சுகங்களில் ஒன்னு//

மெட்ராஸ்...நல்ல மெட்ராஸ்! ஹார்லிக்ஸ் கணக்கா சொல்லணும்னா "உலகமெங்கும் சுற்றுவேன்...லீவுக்கு... மெட்ராஸ் வந்துருவேன்"!!!

கரீட்டா?

இப்படிக்கு
ஜாமபஜார் ஜக்குஜாம்பஜார் ஜக்குhttps://www.blogger.com/profile/04274437441866121891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54609325393889081182009-07-21T05:16:52.166+12:002009-07-21T05:16:52.166+12:00கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப்பு ...கோபிகா வர்மா சிலப் பள்ளிகளில் கூட சிறப்பு வகுப்பு வொர்க்ஷாப் மாதிரி நடத்தினாங்க. இப்போ செய்றாங்களா தெரியல. ஆனா, அப்பவும் அவங்கக்கிட்டப் போய் சம்யுக்தா வர்மா சொந்தமான்னு கேக்குற புத்தி எனக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com