tag:blogger.com,1999:blog-8463914.post870755102228819620..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: விக்ரம் வேலைக்கு ஆப்பு? (குஜராத் பயணத்தொடர் 1)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8463914.post-26337092687725885552023-12-18T21:44:49.000+13:002023-12-18T21:44:49.000+13:00ரோட்டோரத்துல இயற்கை உபாதை யாருமே கவனிக்கலை. எல்லோர...ரோட்டோரத்துல இயற்கை உபாதை யாருமே கவனிக்கலை. எல்லோரும் சென்னை போய்ட்டாங்க போல ஆஹா செம்ம குறும்பு எத்தனை அழகா நிறைய தகவல்கள் அருமைSubasree Mohanhttps://www.blogger.com/profile/08356205817702570440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68698322529949764682010-01-26T22:47:23.810+13:002010-01-26T22:47:23.810+13:00வாங்க கோவியாரே.
எங்கூரில் (கிறைஸ்ட் சர்ச்சில்) பஸ...வாங்க கோவியாரே.

எங்கூரில் (கிறைஸ்ட் சர்ச்சில்) பஸ்ஸுக்கு மட்டுமில்லை, சைக்கிளுக்கும் தனி லேன், மரூன் சிகப்பில் போட்டுருக்காங்க. பள்ளிப்பிள்ளைகள் பாதுகாப்பு கருதி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20270497114026628722010-01-26T16:19:11.662+13:002010-01-26T16:19:11.662+13:00//ஸ்ஸுக்கான தனி லேன்
மேம்பாலங்கள் அவ்வளவா இல்லை. ...//ஸ்ஸுக்கான தனி லேன்

மேம்பாலங்கள் அவ்வளவா இல்லை. ஆனால் சுரங்கப்பாதைகள் இருக்கு. முழுக்க முழுக்க டைல்ஸ் பதிச்சு ரொம்பச் சுத்தமா இருக்கு. அந்த டைல்ஸ்களிலும் ஒரு சித்திரங்களை அமைச்சுருக்காங்க. ஒரு இடத்தில் காந்தியின் தண்டி யாத்திரை, உப்புக் காய்ச்சியது எல்லாம் டைல்ஸ் சித்திரமா இருந்துச்சு.

மேலோட்டமாக எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே போனோம். காய்கறிகள் எல்லாம் அமோகமாக் குவிஞ்சு இருக்கு. டென்னிஸ் பந்து அளவுள்ள முட்டைக்கோஸ்கள் பார்க்கவே ஆசையா இருந்துச்சு. நியூஸி விட்டு வந்ததுமுதல் முட்டைக்கோஸைப் பார்த்து ஆசைப்பட்டது இதுதான் முதல்முறை!

பயணம் தொடரும்..............:-)))))//

பேருந்துகளுக்கு வழிப்பிரிவு வைத்திருப்பது சிங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நல்ல பலன் அளிக்குது, பேருந்தில் வேலைக்குச் செல்கிறவர்கள் நேரத்துக்கு சென்றுவிடலாம். இந்த முறை பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏன்னா நடுத்தர பொதுமக்கள் பேருந்தில் தான் அலுவலகம் செல்கிறார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45958051168540314052010-01-20T16:51:15.124+13:002010-01-20T16:51:15.124+13:00சிந்து ,
ஜஸ்ட் ஒரு நைட் தங்கல்தான் அங்கே. இதுக்கு...சிந்து ,

ஜஸ்ட் ஒரு நைட் தங்கல்தான் அங்கே. இதுக்குப் பிரமாதப்படுத்துவானேன்னு கொயட்டா இருந்துட்டேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27796072220655956632010-01-20T05:32:43.151+13:002010-01-20T05:32:43.151+13:00நா ஓடி வந்தா பூகம்பம் வந்திருச்சுன்னு ஜனங்க நினைப்...நா ஓடி வந்தா பூகம்பம் வந்திருச்சுன்னு ஜனங்க நினைப்பாங்க...

என்னோட பெரிய அண்ணி வீடு அங்க வஸ்த்ராபூரில் தான் இருக்கு.அவங்க தங்கைகளும் நியூசியிலிருந்து இரண்டு வாரத்துக்கு முன்னாடி அஹமதாபாத் லேண்டாயிருக்காங்க.ஏதாவது லோக்கல் சப்போர்ட்டுக்கு உதவியா இருந்திருக்குமேனு நினைச்சேன் டீச்சர்.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64954173292100717842010-01-20T02:47:23.100+13:002010-01-20T02:47:23.100+13:00வாங்க சிந்து.
சொல்லி இருந்தால் .......
யோகநித்திர...வாங்க சிந்து.

சொல்லி இருந்தால் .......
யோகநித்திரையில் இருந்து எழுந்து ஓடிவந்துருப்பீங்களா?:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9358342308914108722010-01-20T01:48:31.499+13:002010-01-20T01:48:31.499+13:00டீச்சர் அஹமதாபாத் போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை ...டீச்சர் அஹமதாபாத் போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா....sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51944489624821022642010-01-19T17:01:49.296+13:002010-01-19T17:01:49.296+13:00வாங்க இலா.
மூணாம்பகுதி போட்டாச்சு.
இந்தியா முழுக...வாங்க இலா.

மூணாம்பகுதி போட்டாச்சு.

இந்தியா முழுக்க ஒவ்வொரு பாகமாச் சுத்திப் பார்க்கணும்னு இருக்கேன்:-)

இது பரீட்சைக்கு வரும்,ஆமாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76288929393965856852010-01-19T17:00:08.925+13:002010-01-19T17:00:08.925+13:00வாங்க மணியன்.
நகரத்துக்குள் அவ்வளவாக மாடுகள் இல்ல...வாங்க மணியன்.

நகரத்துக்குள் அவ்வளவாக மாடுகள் இல்லை. அங்கங்கே ஒன்னு ரெண்டுதான். பழைய நகரில் சில ஒட்டக வண்டிகள் இருந்தன. இருட்டிவிட்டதால் படங்கள் எடுக்க முடியலை.

இண்று மூன்றாம் பகுதி வெளிவந்துள்ளது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84067726916769194272010-01-19T10:30:52.125+13:002010-01-19T10:30:52.125+13:00ரீச்சர் ! ஆரம்பிச்சாச்சா!!! பாடத்தை தான்... நீங்க ...ரீச்சர் ! ஆரம்பிச்சாச்சா!!! பாடத்தை தான்... நீங்க குசராத் பத்தி சொல்லறதப்பாத்தா.. இங்கயே ஸ்லம் டாக் படமெடுத்து இருக்கலாமோ... இங்க பாக்கறவனுகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்காதில்ல... இப்பதான் முத பாடம் ஓவர்!!!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19315237992444310182010-01-18T22:54:49.120+13:002010-01-18T22:54:49.120+13:00அகமதாபாத் என்றதும் எனக்கு வீதிகளில் சுற்றித்திரியு...அகமதாபாத் என்றதும் எனக்கு வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் தான் நினைவிற்கு வரும் (சென்றது 90களில். இப்போது மாறி விட்டதோ அல்லது நீங்கள் புதிய நகர்ப்பகுதியில் சுற்றினீர்களோ ?

உங்கள் பயணக்கட்டுரையை எதிர்நோக்கி...மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56545348146784705962010-01-18T19:43:39.055+13:002010-01-18T19:43:39.055+13:00வாங்க புதுகைத் தென்றல்.
'மறைந்திருந்து பார்க்...வாங்க புதுகைத் தென்றல்.

'மறைந்திருந்து பார்க்கும் மர்மம்' என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43330087497965321192010-01-18T18:37:37.852+13:002010-01-18T18:37:37.852+13:00வந்தேன் வந்தேன் பதிவுகளை படிச்சுகிட்டு இருக்கேன்.,...வந்தேன் வந்தேன் பதிவுகளை படிச்சுகிட்டு இருக்கேன்.,
ப்ரஸண்ட் போட மறந்திடாதீங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33684661591926980782010-01-18T16:43:05.286+13:002010-01-18T16:43:05.286+13:00எல் கே.
எல்லாமே இலவசமா வேணுமா?
சரியான கேப்டன் பா...எல் கே.

எல்லாமே இலவசமா வேணுமா?

சரியான கேப்டன் பார்ட்டியா இருக்கீங்க?

தமிழன் என்பதை நிரூபிச்சுட்டீங்கப்பா:-))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78092317119136283922010-01-18T16:41:51.119+13:002010-01-18T16:41:51.119+13:00வாங்க வல்லி.
என்னாலே லாபமுன்னு சொன்ன ஒரே ஆளு நீங்...வாங்க வல்லி.

என்னாலே லாபமுன்னு சொன்ன ஒரே ஆளு நீங்கதான். கோபாலைக் கேட்டுப் பாருங்க............
மூக்கால் அழுவார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71237931886781202712010-01-18T16:40:52.268+13:002010-01-18T16:40:52.268+13:00வாங்க கயலு.
எங்கூர்லேயும் ஷாப்பிங் பகுதிகளில் இப்...வாங்க கயலு.

எங்கூர்லேயும் ஷாப்பிங் பகுதிகளில் இப்படிப் போட்டுவச்சுருப்பாங்க. ஆனா...இங்கே மெயின்ரோடுலே கூட இருக்கை இருக்கு என்பதுதான் வியப்பா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40936670216474460812010-01-18T16:39:32.433+13:002010-01-18T16:39:32.433+13:00//நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிடல் ஃபீஸ் ஒன்ன...//நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிடல் ஃபீஸ் ஒன்னும் இல்லை கவனிச்சீங்களா?

டூர் அறிவிப்பு வந்தவுடன், எல்லோரும் வந்து சேர்ந்துக்கணும் அவுங்கவுங்க கைக்காசோடு!/

engaluku ellame ilavasama venum :P.. so freeya kuttikitu ponenganathan varuvom :Dஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50178938223723544652010-01-18T16:38:20.054+13:002010-01-18T16:38:20.054+13:00வாங்க ஸ்டார்ஜன்.
தொடர்ந்து வாசிக்கணும். இது பரிட்...வாங்க ஸ்டார்ஜன்.

தொடர்ந்து வாசிக்கணும். இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30118448979908514652010-01-18T16:37:34.811+13:002010-01-18T16:37:34.811+13:00வாங்க சீனா.
கோபாலுக்கு பயங்கர ஆதரவாளரா ஆகிக்கிட்ட...வாங்க சீனா.

கோபாலுக்கு பயங்கர ஆதரவாளரா ஆகிக்கிட்டே இருக்கீங்க. நல்லதுக்கில்லே...ஆமாம்.:-)

மோஷீனை குஜராத்திலெயே விட்டுட்டு வந்துட்டோம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32336444846647936012010-01-18T16:35:26.237+13:002010-01-18T16:35:26.237+13:00வாங்க அமைதிச்சாரல்.
ரைட்ச்சே.
எல்லோரும் உழைச்சால...வாங்க அமைதிச்சாரல்.

ரைட்ச்சே.

எல்லோரும் உழைச்சால்தானே நாடு முன்னேறும்!

கடமைன்னு ஒன்னு இருக்கே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61605021602595062482010-01-18T16:33:52.143+13:002010-01-18T16:33:52.143+13:00வாங்க கலகலப்ரியா.
ஒன்னும் மிஸ் பண்ணலை. இதுதான் தொ...வாங்க கலகலப்ரியா.

ஒன்னும் மிஸ் பண்ணலை. இதுதான் தொடரின் ஆஆஆஆஆஆஆஆ ...ரம்பம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14273239376926143252010-01-18T16:33:04.917+13:002010-01-18T16:33:04.917+13:00வாங்க ஜீரா.
நீங்க சொன்ன அந்தப் பிரபல ஏரியாவுக்கு ...வாங்க ஜீரா.

நீங்க சொன்ன அந்தப் பிரபல ஏரியாவுக்கு நானும் போயிருக்கேன். மக்கள்ஸ்க்கு வீட்டுக்குள்ளே மட்டும் சுத்தம் இருந்தால் போதுமாம். வாசலைப் பற்றிக் கவலை(யே) இல்லை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27849405598984892842010-01-18T16:31:30.259+13:002010-01-18T16:31:30.259+13:00வாங்க எல் கே.
நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிட...வாங்க எல் கே.

நம்ம வகுப்புலே சேர டொனேஷன், கேப்பிடல் ஃபீஸ் ஒன்னும் இல்லை கவனிச்சீங்களா?

டூர் அறிவிப்பு வந்தவுடன், எல்லோரும் வந்து சேர்ந்துக்கணும் அவுங்கவுங்க கைக்காசோடு!

வாய்ப்பு இப்படி(யும்)வரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60588127794491691662010-01-18T16:29:11.933+13:002010-01-18T16:29:11.933+13:00வாங்க கீதா.
சுயமரியாதையை உண்டாக்குறோமுன்னு சொல்லி...வாங்க கீதா.

சுயமரியாதையை உண்டாக்குறோமுன்னு சொல்லி, நம்ம மக்களை, சுயமரியாதையை முற்றிலுமா தொலைக்க வச்சுருக்காங்க. இலவசத்துக்கு ஆலாப் பறக்கும் சமுதாயத்தை ஏற்படுத்துனது ஒரு மாபெரும் வெற்றி என்ற அளவுலே இருக்கு.

எளிதில் அணுகும் அளவில் தலைமை இருக்கணும். ந்ங்க ஊரிலும்கூட பிரதமரை எளிதாகச் சந்திச்சுப் பேசமுடியும்.

ஜால்ராவின் ஓசை தமிழ்நாட்டில்தான் அலவில்லாமக்கிடக்கு(-:

சரித்திரத்தில் அம்பது அறுபது எல்லாம் மிகச்சமீபம்:-)))))

ரெண்டாவது பகுதியில் ஒரு ஆன்மீக விளக்கம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13809072014163681492010-01-18T16:23:13.183+13:002010-01-18T16:23:13.183+13:00வாங்க கோபி.
நல்லாக் கலக்கி விட்டுட்டா..... அப்படி...வாங்க கோபி.

நல்லாக் கலக்கி விட்டுட்டா..... அப்படியே தெளிஞ்சுரு(மா)ம்.

சிங்கிள் உள்ளுறவு மந்திரி என்பதால் வண்டி சீரா ஓடிக்கிட்டு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com