tag:blogger.com,1999:blog-8463914.post8691338833893955757..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ட்யூப் லெஸ்ஸுக்குள்ளே ஒரு ட்யூப் வந்த மாயம்!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-52161279786072431262010-05-07T23:57:49.837+12:002010-05-07T23:57:49.837+12:00வாங்க மாதேவி.
உண்மையில் உணர்ந்ததைச் சொல்ல சொற்கள்...வாங்க மாதேவி.

உண்மையில் உணர்ந்ததைச் சொல்ல சொற்கள் இல்லாமல் என்னமோ எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன்.

கூடவே வந்து ஆதரவா இருப்பதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71106180282934533902010-05-07T23:41:18.765+12:002010-05-07T23:41:18.765+12:00"தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான்&q..."தங்கத்துலே ட்ரெஸ் போட்டுக்கிட்டு மின்னறான்"
கண்ணனின் அழகில் நீங்களும் உருகி படிக்கும் எங்களையும் சொக்கவைத்துவிட்டீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80255440482682415632010-05-07T23:40:51.412+12:002010-05-07T23:40:51.412+12:00கிரி,
நம்மில் பெரியவர் சின்னவர் என்ற ஒன்னும் இல்ல...கிரி,

நம்மில் பெரியவர் சின்னவர் என்ற ஒன்னும் இல்லை. வேணுமுன்னா வயசில் மட்டும் பெரியவர்ன்னு வச்சுக்கலாம்.

எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓரிடம் இப்படி பதிவர்கள் & தமிழ்மணம்/தமிழ்வலைப்பதிவுகள் என்பதுதான் சரி:-)

எனக்கு ஒரு வாசகர் கிடைச்சுட்டார் இண்டிப்ளொக் மூலம். நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42738112826297375662010-05-07T07:08:16.749+12:002010-05-07T07:08:16.749+12:00தங்களுக்கு விருது வழங்குமளவிற்கு நான் பெரியவன் இல்...தங்களுக்கு விருது வழங்குமளவிற்கு நான் பெரியவன் இல்லை. நான் வழங்கிய சின்ன மரியாதையின் மூலமாக நான் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதாய் உணர்ந்தேன்.

இண்டி பிளாக்கர் சந்திப்பில் தங்களைப் பார்த்ததிலிருந்து உங்கள் தளத்தைத் தொடர்ந்து வருகிறேன். உங்களுக்கு hats off !Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33006885588823262162010-05-07T02:12:36.219+12:002010-05-07T02:12:36.219+12:00வாங்க கிரி.
விருது??? ஆஹா.... விருது!!!!!
நன்றி...வாங்க கிரி.

விருது??? ஆஹா.... விருது!!!!!

நன்றி கிரி. மனசுக்கு மகிழ்ச்சியா இருக்குப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67206648485976803602010-05-05T16:09:19.099+12:002010-05-05T16:09:19.099+12:00நல்ல பதிவு. நல்ல விவரிப்பு. நேரில் கண்ட, அனுபவித்த...நல்ல பதிவு. நல்ல விவரிப்பு. நேரில் கண்ட, அனுபவித்த உணர்வு.

இந்த வார விருதை என் தளத்தில் உங்களுக்கு வழங்கியிருக்கேன். என் தளத்துக்கு வந்து வாங்கிக்கங்க...!!!

http://sasariri.comGiri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3623832278710271552010-05-05T05:15:00.671+12:002010-05-05T05:15:00.671+12:00வாங்க வல்லி.
சொல்லத்தெரியாமல் சொன்னதுக்கே இப்படி ...வாங்க வல்லி.

சொல்லத்தெரியாமல் சொன்னதுக்கே இப்படி நெகிழ்ந்தா எப்படிப்பா?

எல்லாம் அவன் செயல்ன்னு நிச்சிந்தையா இருக்க முடியுதா?

கிடைச்சவரை லாபமுன்னுதான் இருக்கேன் கோவில்களைப் பொறுத்தவரை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22003603247116218122010-05-05T05:12:30.441+12:002010-05-05T05:12:30.441+12:00வாங்க ஜீரா.
ஹைய்யோ............ அருமையான பாட்டு! ந...வாங்க ஜீரா.

ஹைய்யோ............ அருமையான பாட்டு! நன்றி நன்றி.

மாயக்கள்வன் இப்படி முட்டையை பிரியாணியில் ஒளிச்சு வைக்கலாமோ?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25446554200440489622010-05-05T05:10:18.565+12:002010-05-05T05:10:18.565+12:00வாங்க கோபி.
எப்பவாவது இப்படி முத்து உதிர்வது சகஜம...வாங்க கோபி.

எப்பவாவது இப்படி முத்து உதிர்வது சகஜம்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2698942483745044822010-05-05T05:09:23.900+12:002010-05-05T05:09:23.900+12:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
அதுதான் பெரிய ஆச்சரியம...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அதுதான் பெரிய ஆச்சரியம். உடலில் ஒன்பது ஓட்டைகள் இருந்தும் ட்யூப் காத்து எப்படித் தப்பிக்குது பாருங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47763570223646599002010-05-05T02:02:52.680+12:002010-05-05T02:02:52.680+12:00என்னன்னு சொல்றது துளசி.
இப்படியெல்லாம் தான் நம்ம ...என்னன்னு சொல்றது துளசி.
இப்படியெல்லாம் தான் நம்ம ஊரு.
கண்ணன் கூடவே வந்து காத்தி இருக்கான். உண்மையாவே மலைப் பாதையில் டயர் வெடிக்காம இருந்திச்சே:(
கிருஷ்ணன் தரிசனம் துளசி கண் வழியே அமிர்தமா இருக்கு.
இந்த மாதிரி க்ஹிவ்ய தரிசனக்களை நீங்கள் இன்னும் பார்க்கணும். நாங்க அதைக் கேட்கணும் படிக்கணும்.
கண்ணன் வந்த பிறகு கண்ணீர் விடும் துளசியை இங்கதான் பார்க்க முடியும்,.
கோபால் கைவசம் ஒரு பத்து கர்சீஃப் ஆவது வச்சிருக்கணும். ரொம்ப நன்றி துளசிம்மா. படங்கள்
வெகு அழகு. ஆரவாரமில்லாத அழகு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72709134219763134372010-05-04T04:41:43.290+12:002010-05-04T04:41:43.290+12:00ட்யூப்லெஸ்ஸுக்குள் ட்யூப் வந்ததெல்லாம் மாயமா? கோழி...ட்யூப்லெஸ்ஸுக்குள் ட்யூப் வந்ததெல்லாம் மாயமா? கோழிக்குள் முட்டை வைத்தான். முட்டைக்குள் கோழி வைத்தான். பிரியாணிக்குள்ளும் முட்டையை வைத்தான். அந்த ஆண்டவனின் மாயத்தாலே டியூப்லெஸ்ஸுக்குள்ளும் ட்யூப் வந்தது. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18462714654199467752010-05-04T04:39:00.291+12:002010-05-04T04:39:00.291+12:00கண்ணன் வந்தான்... அங்கே கண்ணன் வந்தான்... டீச்சர் ...கண்ணன் வந்தான்... அங்கே கண்ணன் வந்தான்... டீச்சர் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணா கண்ணா
இரவினிலும் நடை திருக்கும் உடுப்பியூர் வனம்
நினைவினிலே நிறைந்திருக்கும் மத்வவூர் வனம்
கேட்டதெல்லாம் நிறைத்திருக்கும் பிருந்தாவனம்... பிருந்தாவனம்

இந்தப் பதிவுக்கு இந்தப் பாட்டுதான் பொருத்தம். இன்னொரு பாட்டும் சொல்லலாம்.

கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா!

இந்தப் பாட்டோட வீடியோ இங்க இருக்கு.
http://www.youtube.com/watch?v=tDnFpt7bTTYG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50957354144714096072010-05-04T01:47:12.584+12:002010-05-04T01:47:12.584+12:00/.டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெ.../.டயருக்குள்ளே ட்யூப் இருக்குன்னு தெரிஞ்சது. ஏற்கெனவே பங்ச்சர் ஆன இடத்தை ஒட்டி, (ஒரு சின்ன துண்டு டயர் பீஸ் வெட்டிவச்சு ) அடைச்சுட்டு ஒரு ட்யூபைக் காத்தடிச்சு உள்ளெ வச்சு ஒரு சமாளிப்பு நடத்தி இருக்காங்க//

நம்ம உடம்புக்குள்ளே இருக்கற உயிரும் அப்படித்தானே கீது. !!!1

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88835202529786817022010-05-03T22:15:56.833+12:002010-05-03T22:15:56.833+12:00\\]"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா........\\]"உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே "\\\

சூப்பர் பஞ்ச் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75208797670351835782010-05-03T20:59:03.863+12:002010-05-03T20:59:03.863+12:00வாங்க சுமதி.
ஆட்டுவிச்சான், நான் 'ஆடிப்போயிட்...வாங்க சுமதி.

ஆட்டுவிச்சான், நான் 'ஆடிப்போயிட்டேன்' :-))))

சாப்பாடு மட்டுமில்லை. எல்லாமே சென்னை விலையில் பாதிக்கும் குறைவுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68438086506213897932010-05-03T20:57:28.227+12:002010-05-03T20:57:28.227+12:00வாங்க எல் கே.
லேட் பண்ணனுமுன்னா....'காத்தைப் ...வாங்க எல் கே.

லேட் பண்ணனுமுன்னா....'காத்தைப் பிடுங்கி'விடணுமா?????

வழியில் ஒரு ஆட்டம் பாட்டமுன்னா நின்னு வேடிக்கை பார்த்துட்டு லேட்டா வந்துருப்போமுல்லே?

'அவனை' புரிஞ்சுக்கவே முடியலைப்பா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48279635970083741662010-05-03T20:53:16.977+12:002010-05-03T20:53:16.977+12:00வாங்க அமைதிச்சாரல்.
நல்லவேளையா ஊருக்குள்ளே இது நட...வாங்க அமைதிச்சாரல்.

நல்லவேளையா ஊருக்குள்ளே இது நடந்துச்சு. மலைப்பாதைகளில் வரும்போது ஆகி இருந்தால் உதவிக்கு யாரையும் கூப்பிட்டு இருக்கவும் முடியாது. செல் அங்கெல்லாம் வேலையும் செய்யலை.

ட்ராவல் பிஸினெஸ் செய்யும்போது கொஞ்சமாவது நியாயமா இருக்கலையே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30828885994963940362010-05-03T15:25:41.307+12:002010-05-03T15:25:41.307+12:00மீண்டும் கிருஷ்ணரை நன்றாக தரிசிக்கவே இந்த ஆட்டம் ப...மீண்டும் கிருஷ்ணரை நன்றாக தரிசிக்கவே இந்த ஆட்டம் போல சரிதான் டீச்சர். சாப்பாடு விலை மிகவும் குறைவுதான் டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23891633108623396012010-05-03T15:08:46.436+12:002010-05-03T15:08:46.436+12:00//அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந...//அவுங்க கேட்ட கூலியைக் கேட்டு அப்படியே வாயைப்பிளந்து நின்னேன் முப்பது ரூபாய்//
பரவா இல்லையே . சென்னைல நூறு ரூபா வாங்கி இருப்பாங்க. உண்மைலேயே மலிவுதான் .

neenga nalla darishanam pannathan kannan late panni irukkanஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35018647719652779012010-05-03T14:45:32.148+12:002010-05-03T14:45:32.148+12:00//உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்...//உன் ப்ளான்படி சாயந்திரம் வந்துருந்தா.....கூட்டத்துலே சரியாப் பார்த்திருக்க முடிஞ்சுருக்காது. அதான் இப்படியெல்லாம் ஆட்டம் காமிச்சுருக்கான். இப்ப நல்லா அழுது அழுது பார்த்தியே. கண்ணைத் தொடைச்சுக்கோ முதல்லே//

லீலைகளுக்கு பெயர் போனவனாயிற்றே இந்த கள்ளன் :-))

ட்யூப்லெஸ்ஸில் இவ்வளவு கேர்லெஸ்ஸா!!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com