tag:blogger.com,1999:blog-8463914.post866742630409176506..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கூட்டமான கூட்டம்! இன்னிக்கு அப்படி என்ன விசேஷமாம் ?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-15814141569775240322010-04-19T04:36:37.069+12:002010-04-19T04:36:37.069+12:00வாங்க ராம்.
ஆதரவுக்கு நன்றி.வாங்க ராம்.

ஆதரவுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44071033576873528272010-04-19T04:30:55.138+12:002010-04-19T04:30:55.138+12:00வாங்க மாதேவி.
பயணங்களில் இப்படிப் புதுமைகள் ஏராளம...வாங்க மாதேவி.

பயணங்களில் இப்படிப் புதுமைகள் ஏராளம். கண்ணில் படுவது ஒரு சில மட்டுமே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29644358852986465312010-04-18T21:06:28.969+12:002010-04-18T21:06:28.969+12:00Excellent details..
நேர்ல பாத்தா மாதிரியே இருந்தத...Excellent details..
நேர்ல பாத்தா மாதிரியே இருந்தது!

RamTrails of a Travelerhttps://www.blogger.com/profile/04350573538744007722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36896993402215191192010-04-17T00:20:12.485+12:002010-04-17T00:20:12.485+12:00திரௌபதி ஓவியம் அருமை.
"சொர்க்கத்துக்குப் பே...திரௌபதி ஓவியம் அருமை.

"சொர்க்கத்துக்குப் போகும் வழி":)))

சுழலும் தூண் வித்தியாசமாகத்தான் இருக்கு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39062053691187698902010-04-15T20:46:44.675+12:002010-04-15T20:46:44.675+12:00வாங்க நான் ஆதவன்.
ஓலைக்கூடையாட்டம் முடைஞ்சுருப்ப...வாங்க நான் ஆதவன்.

ஓலைக்கூடையாட்டம் முடைஞ்சுருப்பாங்க போல!

எனக்கும் ஆச்சரியமாத்தான் இருந்துச்சு.

ஆனா வசதி பாருங்க. பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைக்க வேணாம் இல்லே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91522850722035162762010-04-15T20:14:02.538+12:002010-04-15T20:14:02.538+12:00அருமையான ஓவியம் டீச்ச்ர். தென்னனையில செஞ்ச பாத்திர...அருமையான ஓவியம் டீச்ச்ர். தென்னனையில செஞ்ச பாத்திரமா? ஆச்சர்யமா இருக்கே!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33896385044828132162010-04-15T17:46:04.050+12:002010-04-15T17:46:04.050+12:00வாங்க விருட்சம்..
கணி கண்டேன்.
கைநீட்டம் உடனே அ...வாங்க விருட்சம்..

கணி கண்டேன்.

கைநீட்டம் உடனே அனுப்பவும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35566051961025103932010-04-15T06:40:32.581+12:002010-04-15T06:40:32.581+12:00உங்கள் வாசகர்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்த...உங்கள் வாசகர்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். எல்லோரும் வாங்க.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25677591054440446852010-04-15T06:39:28.452+12:002010-04-15T06:39:28.452+12:00உங்களோடு இந்த இணையப் பயணத்தில் கொஞ்சம் இடைவெளி விட...உங்களோடு இந்த இணையப் பயணத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு கனி காணல் செய்ததோடு உங்களையும் கனி காண அழைக்கிறேன்.
http://www.virutcham.com/?p=1343

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . விஷூ ஆசம்ஸகள்virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34998886331912947492010-04-15T02:13:06.754+12:002010-04-15T02:13:06.754+12:00வாங்க வல்லி.
எனக்கு வேறொரு பயம் இருந்துச்சு.
உரு...வாங்க வல்லி.

எனக்கு வேறொரு பயம் இருந்துச்சு.

உருளையில் 'அடைச்ச புளி'யா ஆகிருவேனோன்னு:-)))

கலெக்ஷன் அஞ்சு லட்சம் ஆகிருச்சாம். நீங்களும் எழுதி அனுப்பலாம்.

அஞ்சு லட்சத்து ஒன்னு!!!!

அண்டா...கா......கஸம்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44882079948208639972010-04-15T02:10:47.210+12:002010-04-15T02:10:47.210+12:00வாங்க கோபி & சுமதி.
மஞ்ச(துண்டு) அறிக்கையை நீ...வாங்க கோபி & சுமதி.

மஞ்ச(துண்டு) அறிக்கையை நீங்க யாரும் 'சட்டை'யே செய்யமாட்டீங்களா?????

இன்னிக்குத் தமிழ்ப் புத்தாண்டு இல்லை(யாம்) சித்திரைத் திருநாளாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33903427798420568112010-04-15T02:08:56.114+12:002010-04-15T02:08:56.114+12:00வாங்க பித்தனின் வாக்கு.
இன்னிக்குன்னு அந்த இடுகை ...வாங்க பித்தனின் வாக்கு.

இன்னிக்குன்னு அந்த இடுகை வாய்ச்சது எனக்கும் ரொம்ப சந்தோஷமே!

கர்னாடகா உளியா??????

ஓசையே வரலை:-))))))))))))

அது ஹுளி இல்லையோ??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2745398616336698442010-04-15T02:07:02.249+12:002010-04-15T02:07:02.249+12:00வாங்க அமைதிச்சாரல்.
கைநீட்டம் இன்னிக்கு ஒரு ஸ்பெஷ...வாங்க அமைதிச்சாரல்.

கைநீட்டம் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் இடத்துலே இருந்து கிட்டி!!!!!

தேவலோகத்தில் இருந்து ஒரு ரூபாய்:-))))))

அதுலே கொஞ்சம் துளசியும் வச்சுக் கொடுத்தார் பெருமாள்!

நம்ம கோபால், கொடுப்பதை வழக்கம்போல் கொடுத்துட்டார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86670477261689093942010-04-15T01:22:22.659+12:002010-04-15T01:22:22.659+12:00இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
டீச்சர்:)இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
டீச்சர்:)Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31653216153796299142010-04-15T00:04:16.604+12:002010-04-15T00:04:16.604+12:00எல்லாமே பிரம்மாண்டம்.அண்ட பிரம்மாண்டம். கிருஷ்ணன...எல்லாமே பிரம்மாண்டம்.அண்ட பிரம்மாண்டம். கிருஷ்ணன் நாமம் வாழ்க.
எத்தனை ஆயிரம் பேர் வயிறார சாப்பிட்டு வாழ்த்தறாங்கப்பா.!
அந்த சுத்தற கதவு வழியாப் போகும்போது பயமா இல்லையாப்பா. என்னவோ விக்ரமாதித்யன் கதை மாதிரி இருக்கு.
இவ்வளவு பேர் கீதையை எழுதிவைத்திருக்காங்கன்னா ஒரே அதிசயமா இருக்குப்பா. கீதா பவன் சுவர்ல இருக்கிற கோலங்களும் ரொம்ப அழகா செதுக்கிவச்சிருக்காங்க.
புத்தாண்டுக்கு வீட்டிலியே பகவான் தரிசனம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87292264266025737602010-04-14T20:05:51.347+12:002010-04-14T20:05:51.347+12:00புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்:)புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்:)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49763974194588290892010-04-14T19:49:05.601+12:002010-04-14T19:49:05.601+12:00அது சாம்பார் இல்லை டீச்சர் கர்னாடகா உளி, கெட்டியாக...அது சாம்பார் இல்லை டீச்சர் கர்னாடகா உளி, கெட்டியாக பூசனிக்காயைப் போட்டு அதன் டேஸ்டே தனி. இரசத்தில் (சாரு) கடாப் பெருங்காயம் போட்டு அசத்திருப்பார்கள். மாத்வாக்கள் ஸ்மையல் பெரும்பாலும் நல்லா இருக்கும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78285771982428816592010-04-14T19:46:50.897+12:002010-04-14T19:46:50.897+12:00வணக்கம் டீச்சர், உங்களுக்கு இனிய மனம் கனிந்த புத்...வணக்கம் டீச்சர், உங்களுக்கு இனிய மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உடுப்பி பதிவு அருமை. மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83124361993347337202010-04-14T18:50:24.892+12:002010-04-14T18:50:24.892+12:00தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் சித்திரைவிஷூ நல்வாழ்த்த...தமிழ்ப்புத்தாண்டு, மற்றும் சித்திரைவிஷூ நல்வாழ்த்துக்கள். விஷூக்கனி கண்டோ?.. கை நீட்டம் எத்ற கிட்டி :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36230571464839309512010-04-14T16:55:19.146+12:002010-04-14T16:55:19.146+12:00வாங்க சுமதி.
வாழை இலை சாப்பாடுன்னாவே அருமைதான்ப்...வாங்க சுமதி.

வாழை இலை சாப்பாடுன்னாவே அருமைதான்ப்பா.

கீழே உக்கார உடம்பு ஒத்துழைப்பதில்லை:(

அதான் மிஸ் பண்ணவேண்டியதாப் போயிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35042813946180123752010-04-14T16:53:49.142+12:002010-04-14T16:53:49.142+12:00வாங்க மீனாட்சி அக்கா.
அவுங்க ரெண்டு பேருக்கும்தால...வாங்க மீனாட்சி அக்கா.

அவுங்க ரெண்டு பேருக்கும்தால் தாலி இல்லைன்னு வாங்கிக்கிட்டாங்க:-)

அண்டா அண்டாவாப் பாயசம் பார்த்து அரண்டு போயிட்டேன்க்கா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1420252268811462072010-04-14T16:52:09.974+12:002010-04-14T16:52:09.974+12:00வாங்க எல் கே.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிவாங்க எல் கே.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12335293935304698972010-04-14T16:51:25.515+12:002010-04-14T16:51:25.515+12:00வாங்க தெய்வா,
இன்னிக்குன்னு பார்த்து க்ருஷ்ணர் ப...வாங்க தெய்வா,

இன்னிக்குன்னு பார்த்து க்ருஷ்ணர் பதிவா வந்துருச்சு!

எல்லாம் 'அவர்' செயல்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12146888812161777262010-04-14T16:50:16.562+12:002010-04-14T16:50:16.562+12:00வாங்க bogy.in,
நன்றி. உங்களுக்கும் வாழ்த்துச் ச...வாங்க bogy.in,

நன்றி. உங்களுக்கும் வாழ்த்துச் சொல்லிக்கிறோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69040041513155113532010-04-14T15:52:34.042+12:002010-04-14T15:52:34.042+12:00வணக்கம், துளசி டீச்சர்
புத்தண்டு வாழ்த்துக்கள்
வ...வணக்கம், துளசி டீச்சர்

புத்தண்டு வாழ்த்துக்கள்

வெண்னை திங்கும் கண்ணனின் பொம்மை மிகவும் அழகு:)

வாழை இலையில் சாப்பாடு. ம்ம்ம் மிகவும் சுவையான சாப்பாடு.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.com