tag:blogger.com,1999:blog-8463914.post8650123137806404720..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கிடந்தாரே................ கிடந்தார். (தாய்லாந்து பயணம் பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8463914.post-78283256320072268952010-08-06T18:03:32.417+12:002010-08-06T18:03:32.417+12:00வாங்க மாதேவி.
நன்றிப்பா.வாங்க மாதேவி.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18386653886324779852010-08-02T01:00:37.908+12:002010-08-02T01:00:37.908+12:00கும்மாச்சி கோபுரங்கள், வண்ணக் கோபுரங்களின் கலை நு...கும்மாச்சி கோபுரங்கள், வண்ணக் கோபுரங்களின் கலை நுணுக்கம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70604081425734178972010-07-23T20:17:21.157+12:002010-07-23T20:17:21.157+12:00வாங்க கார்த்திக்.
திருவரங்கம் மட்டுமா? அங்கே சி...வாங்க கார்த்திக்.

திருவரங்கம் மட்டுமா? அங்கே சிம்ஹாச்சலமும், திருப்பதியும்கூட இருக்கு!!!!!

ரெண்டாவதா வந்த பின்னூட்டம் விலாசம் தவறி இங்கே வந்துருக்கு போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2622668740390535932010-07-23T16:35:30.111+12:002010-07-23T16:35:30.111+12:00//ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை ப...//ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..! // உண்மை நண்பரே.

சில நேரங்களில் தெளிக்கிறேன் சில நேரங்களில் பற்றிக்கொள்கின்றான்Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59034316140185346162010-07-23T16:29:43.305+12:002010-07-23T16:29:43.305+12:00அந்த ஊரு திருவரங்க நாதர் ... அதாங்க படுத்திருக்கி...அந்த ஊரு திருவரங்க நாதர் ... அதாங்க படுத்திருக்கிற கடவுள் அருமைங்க ... :)Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16082590545605167452010-07-23T14:51:34.687+12:002010-07-23T14:51:34.687+12:00வாங்க சந்தியா.
இந்தத் தலைப்பு வேற ஒரு சமாச்சாரத்த...வாங்க சந்தியா.

இந்தத் தலைப்பு வேற ஒரு சமாச்சாரத்துக்கு எடுத்து வச்சுக்கவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36621228761187823602010-07-23T14:50:37.785+12:002010-07-23T14:50:37.785+12:00வாங்க நானானி.
ரொம்பச்சரி.
அடியார்களுக்குப்போக மி...வாங்க நானானி.

ரொம்பச்சரி.

அடியார்களுக்குப்போக மிஞ்சுனாத்தான் இந்த 'அடியாளு'க்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90078998311196638532010-07-23T14:49:24.814+12:002010-07-23T14:49:24.814+12:00வாங்க கயலு.
ஃபோட்டோஷாப் எல்லாம் பின்னே எதுக்கு இர...வாங்க கயலு.

ஃபோட்டோஷாப் எல்லாம் பின்னே எதுக்கு இருக்கு? ஜமாய்ச்சுப்புடலாம் அப்ப:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19522061387499429192010-07-23T14:48:15.934+12:002010-07-23T14:48:15.934+12:00வாங்க பிரகாசம்.
சேமிப்பு வேறயா? ஆஹா......
கொஞ்சம...வாங்க பிரகாசம்.

சேமிப்பு வேறயா? ஆஹா......

கொஞ்சம் முன்னாலே பிறந்தது அவுங்க செஞ்ச தவறு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10761866118692992142010-07-23T14:44:56.493+12:002010-07-23T14:44:56.493+12:00வாங்க கோபி.
நாந்தான் அனுப்பி வைத்தேன்:-)))))வாங்க கோபி.

நாந்தான் அனுப்பி வைத்தேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11604215494422408062010-07-23T14:42:28.631+12:002010-07-23T14:42:28.631+12:00வாங்க வல்லி.
ஒரு 'ஆ'வைக் குறைச்சுக்கலாம்ப...வாங்க வல்லி.

ஒரு 'ஆ'வைக் குறைச்சுக்கலாம்ப்பா. கொசுறா நீளத்தை ஒரு மீட்டர் கூட்டினதுக்கு நன்றி:-)))))

தங்க நிறத்துக்கு மேல் அப்படி ஒரு வெறி போல. சொக்கத்தங்கம் இல்லாட்டி, அங்கே தங்க ரேக். அதுவும் இல்லைன்னா தங்க வண்ணம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54788824627536662062010-07-23T14:36:56.603+12:002010-07-23T14:36:56.603+12:00வாங்க கோவியாரே.
கால்விரல்கள் ஒரே நீளமாக இருப்பதுத...வாங்க கோவியாரே.

கால்விரல்கள் ஒரே நீளமாக இருப்பதுதான்................ போகட்டும். வேலைப்பாட்டை (மட்டும்) கவனிக்கலாமுன்னு இருந்துட்டேன்.

'இருக்கும் நிலை' மட்டும் சற்றே மாறுபடுகிறது.

சயனம்.... நீங்க சொன்னது சரி. விஷ்ணுவின் பத்துவித சயனங்களில் இதுவும் ஒன்று.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37396609075081165802010-07-23T14:34:10.213+12:002010-07-23T14:34:10.213+12:00வாங்க ஜோதிஜி.
'நான்' இருக்கும் படங்களை எட...வாங்க ஜோதிஜி.

'நான்' இருக்கும் படங்களை எடுத்தது நம்ம நான்ஸி.

படத்தைக் கிளிக்கினால் மீடியம் சைஸிலும், அதை இன்னொருக்கா க்ளிக்கினால் இன்னும் பெருசாவும் தெரியுதே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76257534882311431322010-07-23T14:32:32.783+12:002010-07-23T14:32:32.783+12:00வாங்க சுமதி.
நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க...வாங்க சுமதி.

நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23934875659550334102010-07-23T14:31:33.779+12:002010-07-23T14:31:33.779+12:00வாங்க சிந்து.
இந்த வருசம் தாய் ஏர்வேஸ் ஆரம்பிச்சு...வாங்க சிந்து.

இந்த வருசம் தாய் ஏர்வேஸ் ஆரம்பிச்சு 50 ஆண்டு ஆனதால் தங்கவிழா.

டிக்கெட் கொஞ்சம் மலிவாக் கொடுக்கறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51888958819461071002010-07-23T14:30:06.681+12:002010-07-23T14:30:06.681+12:00வாங்க ஹரி.
முதல் வருகையா இருக்கு போல?
நலமா?
உங...வாங்க ஹரி.

முதல் வருகையா இருக்கு போல?

நலமா?

உங்க பெயரில் ஒரு கதை (குறு நாவல்னு சொல்லிக்க ஆசை. ஆனா நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதாமே) எழுதி இருந்தேன் சில ஆண்டுகள் முன்பு.

அதான் பெயரைப் பார்த்ததும் 'நம்ம ஹரியோ'ன்னு இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28396539805861613402010-07-23T14:27:11.157+12:002010-07-23T14:27:11.157+12:00வாங்க புதுகைத் தென்றல்.
பதிவு செஞ்சுட்டேன் ஆஜர் ப...வாங்க புதுகைத் தென்றல்.

பதிவு செஞ்சுட்டேன் ஆஜர் பட்டியலில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64377745347750926552010-07-23T14:26:40.621+12:002010-07-23T14:26:40.621+12:00வாங்க அமைதிச்சாரல்.
இருக்கலாமோ???? 'அட ராமா&...வாங்க அமைதிச்சாரல்.

இருக்கலாமோ???? 'அட ராமா' ன்னு சத்தமா வெளியில் சொன்னால் அரசருக்கு அவமரியாதை ஆயிருமோன்னு இருந்துச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70215393828245511052010-07-23T10:06:16.018+12:002010-07-23T10:06:16.018+12:00May be we should name is as "Golden Trip"...May be we should name is as "Golden Trip". We are seeing gold everywhere.Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13883711877778182052010-07-23T05:30:03.179+12:002010-07-23T05:30:03.179+12:00// புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!/...// புண்ணியம் உங்களுக்குப் பிரிச்சுக்கொடுத்தாச்சு!//
அட! நீங்க என்ன பிரிச்சுக் கொடுக்கிறது? நீங்க போகுமிடமெல்லாம் சேரும் புண்ணியங்களில் எங்க பங்கு தன்னாலே எங்களை வந்து சேருமே!
காரணம்...நாங்கெல்லாம் தொண்டரடிப் பொடியார்கள் அல்லவோ?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87577727370938704222010-07-23T05:00:38.791+12:002010-07-23T05:00:38.791+12:00யுவான்சுவாங்கோடு உங்களை க்ளோஸப்பில்..வலைமுகப்பில் ...யுவான்சுவாங்கோடு உங்களை க்ளோஸப்பில்..வலைமுகப்பில் போட்டுவச்சா இன்னும் சூப்பர்.. கட் அவுட் கட்டும் போதும் பயன் படும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47136189179412503632010-07-23T04:54:21.826+12:002010-07-23T04:54:21.826+12:00படங்கள் அனைத்தும் அருமை. படம் 13001ல் போர்ஸலீன் அல...படங்கள் அனைத்தும் அருமை. படம் 13001ல் போர்ஸலீன் அலங்காரத்தை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

ஆதிசேஷன் இருப்பதைப் பார்த்தால் நம்ம ரங்கநாதர்தான் புத்தராகிவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அந்தப் பழைய பதிவர்கள் 2 பேரும் எங்களுக்கு இப்படி ஓசியில் படம் காட்டாமலேயே போய்விட்டார்களே!பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87642044196716735392010-07-23T02:45:46.414+12:002010-07-23T02:45:46.414+12:00படங்கள் அனைத்தும் சூப்பர். இங்கையும் மழை தான் டீச்...படங்கள் அனைத்தும் சூப்பர். இங்கையும் மழை தான் டீச்சர் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73130003651835736882010-07-23T02:33:31.433+12:002010-07-23T02:33:31.433+12:00தாய்லாந்தில மழை தொத்திக் கிட்டதா!! என்ன அழகுப்பா...தாய்லாந்தில மழை தொத்திக் கிட்டதா!! என்ன அழகுப்பா ஒவ்வொரு இடமும். பதம்நாபனை மறக்காம அங்க சயன புத்தரைப் பார்த்தாச்சு. 47 மீட்டர் நீளாமாஆஆஆஆஆஆஆ.இவ்வளவு தங்கம் அங்கே எப்படிப்பா வந்தது. கோல்ட் மைன்ஸ் இருக்கா.ஒவ்வொரு படமும் க்ளாஸ்ஸீக் டச்.
யுவான்சுவான் இருக்கட்டும். இப்போ எங்களுக்குப் புரிகிறமாதிரி நீங்க எழுதற சரித்திரம் பெஸ்ட்.டீச்சருக்கு வணக்கம்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11235025439634136942010-07-23T02:20:54.436+12:002010-07-23T02:20:54.436+12:00காலடிகளில் இருக்கும் வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமா...காலடிகளில் இருக்கும் வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமாக இருந்தது. புத்தரின் வெவ்வேறு நிலைகளுக்கும் கிருஷ்ணனின் நிலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.
சயன புத்தர், ரங்கநாதன் எல்லாம் ஒரே போஸ் தானேகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com