tag:blogger.com,1999:blog-8463914.post8637382687835352767..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்!!!!!(மரத்தடி நினைவுகள்)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8463914.post-41819873464768152682008-10-29T17:20:00.000+13:002008-10-29T17:20:00.000+13:00வாங்க தூயா.ரசிப்புக்கு நன்றி!வாங்க தூயா.
ரசிப்புக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7687257156055175472008-10-29T14:16:00.000+13:002008-10-29T14:16:00.000+13:00மிகவும் சுவாரசியமாக இருந்தது..:)மிகவும் சுவாரசியமாக இருந்தது..:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77160507934820730262008-10-28T10:55:00.000+13:002008-10-28T10:55:00.000+13:00வாங்க தமாம் பாலா. ஸ்நானம் எல்லாம் ஆச்சு. ஆனா கங்கை...வாங்க தமாம் பாலா.

ஸ்நானம் எல்லாம் ஆச்சு. ஆனா கங்கை இருக்கச் சான்ஸ் இல்லை. பொழுதுவிடிஞ்சு ரெண்டு நாழி ஆன நேரம்(-:

உங்களுக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58415497343171064062008-10-28T10:53:00.000+13:002008-10-28T10:53:00.000+13:00வாங்க சீனா.ரங்க்ஸ்ம் தங்க்ஸுமா ரசிச்சதுக்கு நன்றி....வாங்க சீனா.

ரங்க்ஸ்ம் தங்க்ஸுமா ரசிச்சதுக்கு நன்றி.

சிந்திக்கவேண்டியது நெறயவே இருக்கு!

உங்க கொசுவத்தியைப் பார்த்தாச்சு. புகைஞ்சுக்கிட்டு இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50313099137891498352008-10-28T10:51:00.000+13:002008-10-28T10:51:00.000+13:00டிஸ்கி:இங்கே 'சனி' என்றது சனிக்கிழமையைக் குறிக்கிற...டிஸ்கி:

இங்கே 'சனி' என்றது சனிக்கிழமையைக் குறிக்கிறது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58217687869764023172008-10-28T10:48:00.000+13:002008-10-28T10:48:00.000+13:00தமிழ் பிரியன்,போன சனிவரை எப்படியும் டிக்கெட்டு எது...தமிழ் பிரியன்,

போன சனிவரை எப்படியும் டிக்கெட்டு எதுக்கு,தனிப் ப்ளேனே ச்சார்ட்டர் பண்ணிறலாமுன்னு ஒரு நம்பிக்கையோடு இருந்தேன்.

விஸா எல்லாம் க்ரூப் விஸாதான் எடுக்கணும். இன்னும் 2 வாரம் இருக்கே. எடுத்தறலாம். எல்லாம் சனி கவனிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19961031061044423092008-10-27T23:49:00.000+13:002008-10-27T23:49:00.000+13:00வணக்கம், துளசி மேடம்!கங்காஸ்னானம் ஆச்சா?தீபாவளி நல...வணக்கம், துளசி மேடம்!
கங்காஸ்னானம் ஆச்சா?
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உங்க வத்தலகுண்டு தீபாவளி நினைவுகள் வழக்கம்போலவே ரொம்ப ஷார்ப் & டிடெயில்டு. நானும் ஒரு கொசுவர்த்தி ஏத்தி வெச்சுட்டேன்.Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6158094112794204832008-10-27T01:20:00.000+13:002008-10-27T01:20:00.000+13:00http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26...http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.htm

படியுங்கள் நேரமிருப்பின்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5646821886035524882008-10-27T01:16:00.000+13:002008-10-27T01:16:00.000+13:00துளசி, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.இம்மாதிரி சிறு ...துளசி, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இம்மாதிரி சிறு செய்தி கூட விட்டுவிடாமல் மலரும் நினைவுகளை மனதில் நினைத்து மகிழ்ந்து - அதனைப் பதிவாகப் போடுவது துளசியினால் மட்டும் தான் முடியும்.

அருமை அருமை - துளசியின் குதிரை உட்பட அருமை. குதிரையின் 'ட்ளோக், ட்ளோக்' சத்தம் அருமை. கறிக்கடையை விவரிக்கும் விதம் அருமை.

பொறுமையாக, மெதுவாக, நானும் தங்க்ஸூம் சேந்து படிச்சி சுவைத்தோம். அனுபவிச்சோம். சிரிச்சோம். தொடாம கொடுக்கணுமா ? ஆமா - சிரிக்கறதா இல்ல சிந்திக்கறதா ? தெரில

நட்டு கத அருமை - ஒரே நட்டுலே பல கேப்புகள் வைச்சு - ரவுண்டா வச்சி - தலைக்கு மேலே தூக்கி நடு தார் ரோட்டிலே போடுறது - பயங்கர (??) சத்தமா வெடிக்கும்.

நெரெய நெரெய சொல்லலாம் - போதும் இது மறு மொழி தானே - பதிவில்லையேcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47736325321826386622008-10-26T16:04:00.000+13:002008-10-26T16:04:00.000+13:00///துளசி கோபால் said...நேத்திக்குத் தகவல் வருது அன...///துளசி கோபால் said...
நேத்திக்குத் தகவல் வருது அன்னிக்கும் ஒரு விழா இருக்கு. மாலை 6 மணிக்கு மேல்ன்னு. ஸ்ரீ சுவாமி நாராயண் குழு. 500 பேர்கள் விழாவுக்கு வரணும். அதுக்கு நீங்கதான் உதவணுமுன்னு சொல்றாங்க. பேசாமப் பதிவர்களைக் கூட்டுக்கிட்டுப் போயிறலாமான்னு இருக்கு:-)))))////

டீச்சர் விசாவும் டிக்கெட்டும் கொடுங்க... குடும்பத்தோட வருகின்றோம்.. ;)))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88159529317201546082008-10-26T15:57:00.000+13:002008-10-26T15:57:00.000+13:00வாங்க ரத்னேஷ் சீனியர்.ஒரு பத்துப் பக்கம் எழுதி விள...வாங்க ரத்னேஷ் சீனியர்.

ஒரு பத்துப் பக்கம் எழுதி விளக்குவதைவிட ஒரு படம் எல்லாத்தையும் சொல்லிருமுன்னு இருக்காமே.....

அந்தக் காலத்துலே எல்லா நிகழ்வுகளையும் கண்ணாலே புடிச்சுக்கிட்டேன். இப்போ கருவியால்.
காலம் மாறுதுன்னு சொல்ல இதைவிட வேறு அத்தாட்சி உண்டா? :-)))))

பழசுக்கு எழுத்து, புதுசுக்குக் படமுன்னு வச்சுக்கலாமா?
ஜூனியரைக் கலந்து ஆலோசிக்கணும் நீங்க. படம் பார்த்துக் கதை சொல் பிடிக்குதா இல்லையான்னு.

இப்பவும் இந்த 'சாதிச் சனியனைக் கட்டிக்கிட்டு ஏன் இருக்காங்க நம்ம மக்கள்'ன்னு புரியலைதான்.

எதோ என்னால் முடிஞ்சது, சாதியையும் யார் கேட்டாலும் சொல்லிக்கறதில்லை. மகளுக்கும் சாதி என்னும் விஷ(ய)ம் பத்தி ஒன்னுமே சொல்லவும் இல்லை.

வீட்டுக்குளே சாதியை ஒழிச்சாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47967485085143627362008-10-26T15:46:00.000+13:002008-10-26T15:46:00.000+13:00வாங்க மீனாட்சி அக்கா.என்ன நீங்க சொம்(பு)ன்னு எல்லா...வாங்க மீனாட்சி அக்கா.
என்ன நீங்க சொம்(பு)ன்னு எல்லாம் சுட்டி கொடுத்துருக்கீங்க?

அங்கெ போய்ப் பார்த்தால் நம்ம ப்ளொக்கர் சொல்லுது 'ப்ளாட்க் காலியாத்தான் இருக்கு.வூடு கட்டிக்க வர்றீயா'ங்குது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3957167793365955232008-10-26T15:38:00.000+13:002008-10-26T15:38:00.000+13:00வாங்க ராஜ நடராஜன்.பட்டாஸ்கள் எல்லாம் பேரு பெத்த பே...வாங்க ராஜ நடராஜன்.

பட்டாஸ்கள் எல்லாம் பேரு பெத்த பேரு வகைதான்.
நம்மூர் ஃப்ளவர் பாட் தான்.

வகைவகையா ஒளி உமிழ்ந்து வைக்கும்!

ரெண்டு மூணு நாளைக்கு முன்பு தீபாவளின்னாக்கூடப் பரவாயில்லை. அக்டோபர் 11 முதல் ஒவ்வொரு க்ளப்பாக் கொண்டாடிக்கிட்டு இருக்கு.

கடைசி ( இப்போதைக்கு) நவம்பர் 22.

நடுவில் நவ.8 இங்கே தேர்தல் நாள் என்பதால் பள்ளிக்கூட ஹால்கள் கிடைக்காமல் போயிருச்சு. எலெக்ஷன் பூத்.

நேத்திக்குத் தகவல் வருது அன்னிக்கும் ஒரு விழா இருக்கு. மாலை 6 மணிக்கு மேல்ன்னு. ஸ்ரீ சுவாமி நாராயண் குழு. 500 பேர்கள் விழாவுக்கு வரணும். அதுக்கு நீங்கதான் உதவணுமுன்னு சொல்றாங்க. பேசாமப் பதிவர்களைக் கூட்டுக்கிட்டுப் போயிறலாமான்னு இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13053739427026215152008-10-26T15:31:00.000+13:002008-10-26T15:31:00.000+13:00வாங்க வெண்பூ.நினைவுகள் அழிவதில்லை, அதுவும் பதிவுகள...வாங்க வெண்பூ.

நினைவுகள் அழிவதில்லை, அதுவும் பதிவுகள் (எழுத)வந்த பின்பு:-)

தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69140325529229201292008-10-26T15:29:00.000+13:002008-10-26T15:29:00.000+13:00வாங்க கோபி.முகம் வச்சுச் செய்யறதெல்லாம் அம்மாவோட ப...வாங்க கோபி.

முகம் வச்சுச் செய்யறதெல்லாம் அம்மாவோட போயே போச்.

இப்பெல்லாம் மனசுலே நினைச்சுக்கறதோட சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20186270874684762262008-10-26T15:27:00.000+13:002008-10-26T15:27:00.000+13:00வாங்க மதுரையம்பதி.கொசுவத்தியை மிஞ்சி உலகில் ஏதும் ...வாங்க மதுரையம்பதி.

கொசுவத்தியை மிஞ்சி உலகில் ஏதும் இல்லை:-)

எல்லாருக்கும் தனித்தனி வத்திகள் உண்டு:-)

தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77551433608010563812008-10-26T15:25:00.000+13:002008-10-26T15:25:00.000+13:00வாங்க முரளி கண்ணன்.இன்னொரு வத்தலகுண்டுக்காரர் வருக...வாங்க முரளி கண்ணன்.

இன்னொரு வத்தலகுண்டுக்காரர் வருகையா? பேஷ் பேஷ்.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் விசேஷ வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23225781550904934012008-10-26T15:24:00.000+13:002008-10-26T15:24:00.000+13:00வாங்க கயலு.எல்லாம் கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பா ஆன...வாங்க கயலு.

எல்லாம் கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பா ஆன கதைதான்.

நம்ம பசங்களுக்குத் தீபாவளின்னா என்ன தோணப்போகுதோ பின்னாளில்!!!!

என் பொண்ணு ஏற்கெனவே இதையெல்லாம் கண்டுக்கறதே இல்லை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46773351550653543692008-10-26T15:22:00.000+13:002008-10-26T15:22:00.000+13:00வாங்க தமிழ் பிரியன்.வீட்டுக்கும் கடைக்கும் தூரம் ர...வாங்க தமிழ் பிரியன்.

வீட்டுக்கும் கடைக்கும் தூரம் ரொம்பன்னு உள்ளூர்க்காரர் வந்து ஊராருக்குச் சொன்னதுக்கே ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்.

நல்லவேளையாக் குதிரை வச்சுருந்தேனோ, பொழைச்சேனோ:-)

குதிரை மேலே அப்ப இருந்தே ஒரு ஆர்வம் இருந்துருக்கு. ஏன் இப்ப, இப்படிச் சொல்றென்னா.... அதைப் பத்தி ஒரு பதிவு வந்துக்கிட்டு இருக்கு என்ற (எச்சரிக்கை) அறிவிப்பு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55437723405781261882008-10-25T18:05:00.000+13:002008-10-25T18:05:00.000+13:00துளசி கோபால் மேடம்,என்னுடைய கோபமெல்லாம் உங்க கேமரா...துளசி கோபால் மேடம்,

என்னுடைய கோபமெல்லாம் உங்க கேமரா மீது தான்.

அதில் எடுக்கப்படும் படங்களை விட அவை கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்து வரும் உங்க சரளமான தமிழ் விவரிப்புகள் பற்றித் தான் எனக்குக் கவலை.

இந்தப் பதிவிலும் பாருங்க, பழைய தீபாவளியை உங்கள் கட்டுரை காட்சிப்படுத்திய அளவுக்கு இந்தப் படங்கள் இன்றைய தீபாவளியைக் காட்சிப் படுத்தவில்லை என்று தான் சொல்வேன்.

(என்னால் படங்களைப் பதிவில் ஏற்ற முடியாத பொறாமையின் தீய்ந்த வாசம் நிச்சயமாக இந்தப் பின்னூட்டத்தில் இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன்).

//ஒரே இனிஷியல் வந்தா ஒரே குடும்பம் இல்லையாம்! ஒரே பாஷை பேசுனா ஒரே ஜாதி இல்லையாம்! அது என்ன ஜாதியோ?

பெரியவுங்களை ஒண்ணும் புரிஞ்சிக்க முடியதில்லே!

இப்படியெல்லாம் யோசனைகள் ஓடும் என் மனசுலே!//

அப்ப ஓடிச்சு சரி, இப்ப உங்க மனசு அப்படியே நினைக்கும் இளமையோடு இருக்கிறதா அல்லது, நீங்களும் புரிஞ்சுக்க முடியாத பெரியவங்க ஆயிட்டீங்களா அதைச் சொல்லுங்க.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62025345664033819332008-10-25T16:34:00.000+13:002008-10-25T16:34:00.000+13:00இந்த வருசம் தீபாவளி ந்யூ சீலே எப்படி இருக்கும்னு ...இந்த வருசம் தீபாவளி ந்யூ சீலே எப்படி இருக்கும்னு
பார்த்தேன். அமக்களமா டான்ஸ் ப்ரோக்ராம் எல்லாம் இருக்கே.
நீங்க போனீகளா ?

http://meenasury.blogspot.சொம்

துளசிக்கும் கோபாலுக்கும் எங்கள் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்.

மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13567759921172724942008-10-25T13:05:00.000+13:002008-10-25T13:05:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.புது நாட்டுலே முதல் தீபாவளி உங...வாங்க சின்ன அம்மிணி.

புது நாட்டுலே முதல் தீபாவளி உங்களுக்கு!

நல்லா மகிழ்ச்சியாக் கொண்டாடுங்க.
ஸுட்கேசை நினைக்கவேணாம்......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6125610122302727682008-10-25T13:02:00.000+13:002008-10-25T13:02:00.000+13:00வாங்க கோவியாரே.மரத்தடியில் புதையுண்டு போயிருந்தவைக...வாங்க கோவியாரே.

மரத்தடியில் புதையுண்டு போயிருந்தவைகளை மீண்டும் ஒரு இடத்தில் சேமிக்கவும்(ஆர்க்கியாலஜி?)
அதே சமயம் புதுசாக் கிடைச்ச வாசக அன்பர்கள் வாசிச்சு இன்புறவும்(???)வேண்டித்தான் இதையெல்லாம் இங்கே கொணாந்து போட்டுக்கிட்டு இருக்கேன். அப்ப முதலே மரத்தடி நினைவுகள்ன்னு தான் இருக்கு. இருந்துட்டுப்போகட்டும்.

எப்படியும் திட்டுறவங்க மனசுக்குள்ளே திட்டிக்கலாம்:-)

தினந்தோறும் தீபாவளின்னு சொல்வது வெளிநாட்டு வாழ்க்கையில்தான். நம்முடைய இந்தியர்களின் குணவிசேஷத்தின்படி,
ரொம்ப ஒற்றுமையாச் சேர்ந்து ஒவ்வொரு சங்கமும் தனித்தனியாப் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.

யஹாங் ஸே வஹாங், வாஹாங் ஸே யஹாங் ன்னு மக்களும் அழைப்பை மதிச்சுப் போவதுதான் நடக்குது.

இன்னிக்கு மாலை ஃபிஜி தென்னிந்திய சங்கத்தின் விழா. முழுக்க முழுக்க ஹிந்திப்பேச்சும் பாட்டும்தான். ஸப் சல்த்தா ஹை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8194539201245674772008-10-25T12:50:00.000+13:002008-10-25T12:50:00.000+13:00வாங்க வல்லி.நன்றிப்பா.உங்களுக்கும் குடும்பத்துக்கு...வாங்க வல்லி.

நன்றிப்பா.

உங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.

பட்டாஸ் கொளுத்தும்போது செல்லங்களை வீட்டுக்குள்ளே வைக்கணும். இல்லேன்னா அதுகளுக்கு மிரட்சியாயிரும்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81697298811512920252008-10-25T12:48:00.000+13:002008-10-25T12:48:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.நன்றி. உங்களுக்கும் அன்பான வாழ்...வாங்க குடுகுடுப்பை.

நன்றி. உங்களுக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com