tag:blogger.com,1999:blog-8463914.post8628996817927066056..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-71819933980867147302009-02-07T17:17:00.000+13:002009-02-07T17:17:00.000+13:00வாங்க தமிழன் - கறுப்பி.ஐயோ..இப்ப எதுக்குத் தபால்தல...வாங்க தமிழன் - கறுப்பி.

ஐயோ..இப்ப எதுக்குத் தபால்தலையை ஞாபகப்படுத்துறீங்க:-)))))

அதுவேற ஒரு பக்கம் குவிஞ்சு கிடக்கு. ஒரு நாலுநாள் உக்கார்ந்தாதான் வேலை ஆகும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71688040249959282462009-02-07T17:02:00.000+13:002009-02-07T17:02:00.000+13:00வாங்க இண்டியாடேஸ்ட்ஸ்.உங்க டேஸ்ட் அருமைதான். நல்லா...வாங்க இண்டியாடேஸ்ட்ஸ்.

உங்க டேஸ்ட் அருமைதான். நல்லா இருப்பதை ரசிக்கவும் ருசி இருக்கணுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39741737815276701832009-02-07T17:01:00.000+13:002009-02-07T17:01:00.000+13:00வாங்க சூரி.நான் எங்கே சொன்னேன்? நமக்கு முன்னாலேயே ...வாங்க சூரி.

நான் எங்கே சொன்னேன்? நமக்கு முன்னாலேயே வாழ்ந்துட்டு போனவங்க இதையெல்லாம் கவனிச்சுச் சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்களே.

நம்மை எங்கே சொல்ல விட்டாங்க?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17851480230126180862009-02-03T02:39:00.000+13:002009-02-03T02:39:00.000+13:00எவ்ளோ சிப்பிகள் நம்மளால பாரமே இல்லாத முத்திரைகளை க...எவ்ளோ சிப்பிகள் நம்மளால பாரமே இல்லாத முத்திரைகளை கூட தொடர்ச்சியா சேகரிக்க முடியறதில்லை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69819041797240805842009-01-31T03:52:00.000+13:002009-01-31T03:52:00.000+13:00துளசி மேடம் ரொம்ப அருமயா சிப்பியை எல்லாருக்கும் கா...துளசி மேடம் ரொம்ப அருமயா சிப்பியை எல்லாருக்கும் காட்டிங்க. சிப்பி என்றால் இந்த மாதிரி கூட இருக்குமா என்று ஆச்சரியபடவைத்துட்டிங்க. நன்றி மேடம்.Indiatasteshttps://www.blogger.com/profile/03967581035964219715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57293130325198419502009-01-30T04:02:00.000+13:002009-01-30T04:02:00.000+13:00// அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்....................// அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்........................//

முக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையை
மூணே வார்த்தைகளில்
சொல்லி விட்டீர்களே !!

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10571425824444558672009-01-29T18:55:00.000+13:002009-01-29T18:55:00.000+13:00வாங்க அபி அப்பா.வால் பையனா? கொத்ஸ் வந்துக்கிட்டே இ...வாங்க அபி அப்பா.

வால் பையனா?

கொத்ஸ் வந்துக்கிட்டே இருக்கார்......

இஃகி பழமை பேசி

கி கி தூயா

கிஃகி ????

அப்ப நீங்களேதான் இதுக்குக் காப்பிரைட்.

பிகு:
எனக்கும் கவிதைக்கும்
காத தூரம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86990921157769768452009-01-29T18:52:00.000+13:002009-01-29T18:52:00.000+13:00வாங்க இலா.சிலபேர் ஜங்க்ன்னு நினைப்பது சில பேருக்கு...வாங்க இலா.

சிலபேர் ஜங்க்ன்னு நினைப்பது சில பேருக்கு ட்ரெஷர்ன்னு சொல்லி 'வையுங்க'ளேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58693851656331507492009-01-29T18:51:00.000+13:002009-01-29T18:51:00.000+13:00வாங்க குமார்.இதுவும் ஒருவித அப்ஸஷென்.வீடு கூட்டற ந...வாங்க குமார்.

இதுவும் ஒருவித அப்ஸஷென்.

வீடு கூட்டற நேரம் மிச்சமுன்னு இந்த வேலையில் இறங்கிட்டார்போல!!!!

'காலம்' இப்ப கோவி கையிலே இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61775801020444738502009-01-29T18:48:00.000+13:002009-01-29T18:48:00.000+13:00வாங்க அமித்து அம்மா. ஆணி பிடுங்கவே நேரம் சரியா இரு...வாங்க அமித்து அம்மா.

ஆணி பிடுங்கவே நேரம் சரியா இருக்கு, இதுலே எங்கே ஆணி அடிக்கறதாம்?

சுரண்ட நேரமில்லைப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61726889235167400702009-01-29T18:47:00.000+13:002009-01-29T18:47:00.000+13:00வாங்க டொக்டர் ஐயா.கடலுக்குள்ளே ஒரு அபூர்வ உலகம் இர...வாங்க டொக்டர் ஐயா.

கடலுக்குள்ளே ஒரு அபூர்வ உலகம் இருக்கே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37183597566956062212009-01-29T18:46:00.000+13:002009-01-29T18:46:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.அதானே? பெருக்கறேன்னு வகுத்துட்...வாங்க சின்ன அம்மிணி.

அதானே? பெருக்கறேன்னு வகுத்துட்டாங்கன்னா......

கூட்டறேன்னு கழிச்சுறாம இருக்கணும். இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54527029747268775082009-01-29T18:44:00.000+13:002009-01-29T18:44:00.000+13:00வாங்க கயலு.இந்தச் சிப்பி நகை பார்க்க நல்லாவே இருக்...வாங்க கயலு.

இந்தச் சிப்பி நகை பார்க்க நல்லாவே இருக்குப்பா. எல்லாம் கருப்புக் கயறுலே கோர்த்துக் கட்டிக்கும் தாயத்து!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1822606111504600452009-01-29T18:43:00.000+13:002009-01-29T18:43:00.000+13:00வாங்க விஜி.அதென்ன நியூஸ் பானை?????வாங்க விஜி.

அதென்ன நியூஸ் பானை?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1761941415899015002009-01-29T10:59:00.000+13:002009-01-29T10:59:00.000+13:00ரீச்சர்! உங்களுக்கு ஒரு க்விஸ்! இந்த கிஃகிஃகிஃகி க...ரீச்சர்! உங்களுக்கு ஒரு க்விஸ்! இந்த கிஃகிஃகிஃகி க்கு யார் காப்புரிமை???

சரியா சொன்னீங்கன்னா ஒரு அபி கவிதை அபராதம் சாரி பரிசு(அவ திட்ட போறா)அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52484394069846871072009-01-29T10:56:00.000+13:002009-01-29T10:56:00.000+13:00ரீச்சர்! உங்க கிட்ட பிடிச்சதே இந்த டைமிங் காமடிதான...ரீச்சர்! உங்க கிட்ட பிடிச்சதே இந்த டைமிங் காமடிதான்! Roll மாடல் சூப்பர்!

எடக்கு முடக்கா பின்னூட்டம் போட்டா எடக்கு முடக்கா பதில் வருது!

சாதாரனமா போட்டா சாதாதரனமா வருது!

நான் இன்னிக்கிலேர்ந்து உங்க கிளாஸ் வால்பையன்! என்னை அடக்க முடியாதே கிஃகிஃகிஃஃகிஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57993886277985165322009-01-29T03:34:00.000+13:002009-01-29T03:34:00.000+13:00அருமையான சிப்பி பதிவு.. சிப்பி இருக்குது முத்தும் ...அருமையான சிப்பி பதிவு.. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது சுத்தம் செய்ய நேரமில்லடி ராசாத்தி!!! ஹூம் இவர் கிட்ட சொல்லனும்.. நான் ஒன்னும் ஜங்க் சேக்கலை.. அருங்காட்சியகம் வைக்க போரேன்னு...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41845145692855802402009-01-29T00:21:00.000+13:002009-01-29T00:21:00.000+13:00அந்த பெரியவர்க்கு நிறைய (அந்த)காலம் இருந்தது போல் ...அந்த பெரியவர்க்கு நிறைய (அந்த)காலம் இருந்தது போல் இருக்கு!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74145537727821126852009-01-28T23:50:00.000+13:002009-01-28T23:50:00.000+13:00நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் ...நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:

சுரண்டி முடிச்சு வீட்டுல ஆணி அடிச்சவுடன் போட்டோ போடுங்க டீச்சர்

நல்ல பதிவு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7981308307075219102009-01-28T22:55:00.000+13:002009-01-28T22:55:00.000+13:00மிக அருமையான பதிவு. சிப்பிகளின் உலகம் கவர்கிறதுமிக அருமையான பதிவு. சிப்பிகளின் உலகம் கவர்கிறதுMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50743804389986480662009-01-28T22:27:00.000+13:002009-01-28T22:27:00.000+13:00//27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லைய...//27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே//

பெருக்கறேன்னு இவ்வளவு நாளா சேத்ததை யாராவது உடைச்சிட்டாங்கன்னா. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47486639454348520262009-01-28T17:29:00.000+13:002009-01-28T17:29:00.000+13:00ஹ்ம் இங்கயும் வந்துட்டாங்களா விஜி... இப்பல்லாம் இப...ஹ்ம் இங்கயும் வந்துட்டாங்களா விஜி... இப்பல்லாம் இப்படி அதிகம் பின்னூட்டம் வருதுப்பா..

நல்லா இருக்கு பட்டுபுடவை சிப்பி நகை சிப்பி... :) ஆனா அது மேலயெல்லாம் ஆசை இல்லாததால்.. விட்டுறலாம்..

நாங்களும் சுத்திப்பாத்துட்டோம் .. (எத்தனை மைல் மிச்சம்ன்னு தெரியல)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88300868321383052112009-01-28T12:21:00.000+13:002009-01-28T12:21:00.000+13:00வாங்க இளா.முப்பது வருச சேமிப்பு அப்படியே கடைசிவரை ...வாங்க இளா.

முப்பது வருச சேமிப்பு அப்படியே கடைசிவரை வளர்ந்துக்கிட்டே இருந்துருக்கு.

இதைப் பார்த்தபிறகுதான்....
நம்ம வீட்டு யானைக் கலெக்ஷனைப் பத்தி யோசனையா இருக்கு.

நிறுத்தும் நேரம் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13832231779375660752009-01-28T12:18:00.000+13:002009-01-28T12:18:00.000+13:00வாங்க நசரேயன்.சிறந்த மாணவன் விருதா? எதுக்கு இதெல்...வாங்க நசரேயன்.

சிறந்த மாணவன் விருதா? எதுக்கு இதெல்லாம்.....
பேசாம ஒரு பத்ம ஸ்ரீ கொடுத்துறலாம் பிரச்சனை இல்லை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75821766528745504202009-01-28T12:17:00.000+13:002009-01-28T12:17:00.000+13:00வாங்க கோபி.ஆமாம் ஆமாம் .....ரிப்பீட்டேய்.......வாங்க கோபி.

ஆமாம் ஆமாம் .....ரிப்பீட்டேய்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com