tag:blogger.com,1999:blog-8463914.post8627167691367194715..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திரு வண்புருஷோத்தமன் திருக்கோவில் , திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 55)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-39864047242653066632016-07-08T15:36:31.850+12:002016-07-08T15:36:31.850+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
கூட வருவதற்கு நன்றிகள்!வாங்க நாஞ்சில் கண்ணன்.

கூட வருவதற்கு நன்றிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44385917931173160892016-07-08T15:35:40.839+12:002016-07-08T15:35:40.839+12:00வாங்க ஜிரா.
முரளிதர ஸ்வாமிகள் இந்தப் பக்கங்களில் ...வாங்க ஜிரா.

முரளிதர ஸ்வாமிகள் இந்தப் பக்கங்களில் கோவில் புனரமைப்புக்கு நல்ல திருப்பணி செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார். என்ன ஒன்னு.... சரியாக்கிக் கொடுத்தபின் அதை நல்லமுறையில் மெயின்டெய்ன் செய்யாமல்.... பழையபடி ஏனோ தானோன்னு போட்டு வச்சுடறாங்க :-(

வியாக்ரபாதர், அவருக்குத் தோணியதுபோல சாமி கும்பிடறார். நாம்? நமக்க்த் தோணியதைப் போல! சுதந்திரமா செய்யறது நல்லாத்தான் இருக்கு!

இந்த பால் சமாச்சாரத்துலேதான் கைக்குழந்தைகளுன்னா சரி. பெரிய குழந்தைகளுக்கு வேற தின்பண்டம் கொடுத்து பசி ஆற்றி இருக்கப்டாதோ?

சீர்காழி கோவிலில், திருமுலைப்பால் உற்சவம்வேற கொண்டாடுறாங்களாம் !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7057364391103877492016-07-08T15:30:46.103+12:002016-07-08T15:30:46.103+12:00வாங்க பித்தனின் வாக்கு.
அப்பப்பக் கொஞ்சம் சிண்டும...வாங்க பித்தனின் வாக்கு.

அப்பப்பக் கொஞ்சம் சிண்டும் முடியவேண்டித்தானே இருக்கு :-)

ரசிச்சதுக்கு நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78496873627514436622016-07-06T03:10:45.500+12:002016-07-06T03:10:45.500+12:00Super.. நல்ல தகவல்கள் ... கூடவே நானும் வரேன் :)Super.. நல்ல தகவல்கள் ... கூடவே நானும் வரேன் :)Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47041964025213726062016-07-05T19:25:30.889+12:002016-07-05T19:25:30.889+12:00இந்த முரளீதர சுவாமிஜி தொடர்ந்து வரிசையா நாலஞ்சு கோ...இந்த முரளீதர சுவாமிஜி தொடர்ந்து வரிசையா நாலஞ்சு கோயில் கல்வெட்டுகள்ள இருக்காரே.

தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமுதம்னா.. ஆண்டவனுக்கும் தம்வண்டு சிறுவாய் அளாவிய மலர் அமுதம்னு வியாக்ரபாதருக்குப் புரியாமப் போச்சே. அது புரியாம புலிக்கால் கேட்டிருக்காரே. ம்ம்ம்ம்!

குழந்தை அழுதா மொதல்ல கவனம் ஈர்க்கப்படுவது பெண்களோட காதுகளாத்தான் இருக்கும். மனிதன் தோன்றியதில் இருந்து நடக்குற விஷயமில்லையா. அதுனாலதான் சீர்காழியில தாய் கொடுத்தாள். இங்கே திருமகள் கொடுத்தாள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19834154215063689082016-07-05T19:06:29.875+12:002016-07-05T19:06:29.875+12:00லக்ஸ், நாத்தனார் சிண்டு முடியல், கற்பனைகள் அபாரம்....லக்ஸ், நாத்தனார் சிண்டு முடியல், கற்பனைகள் அபாரம். கட்டுரையும் அபாரம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3551505145281702872016-07-05T10:06:23.671+12:002016-07-05T10:06:23.671+12:00வாங்க Strada Roseville.
சின்ன வயசில், பிள்ளைகளும்...வாங்க Strada Roseville.

சின்ன வயசில், பிள்ளைகளும் முதுகு அரித்தால் சுவரில் உராய்ந்து கொள்ளுமே! நானும்கூட அப்படிச் செஞ்சுருக்கேன். இப்ப நம்ம வீட்டில் பூனைக்கு ஸ்க்ராட்ச் போஸ்ட் இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10946496833482328582016-07-05T10:04:45.800+12:002016-07-05T10:04:45.800+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
சில கோவில்களில் அனுமதி உண்டு. ...வாங்க ஜிஎம்பி ஐயா.

சில கோவில்களில் அனுமதி உண்டு. சிங்கை சீனிவாசனை படமெடுத்துத் தள்ளலாம். இந்தப் பதிவில் சில படங்கள் வைஷ்ணவம் பக்கத்தில் கிடைத்தது.

படமெடுத்தால் மூலவர் சக்தி போய்விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்ளோ வீக்காவா இருப்பார் சாமி?

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67491255071579821332016-07-05T10:02:06.386+12:002016-07-05T10:02:06.386+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நம்ம ஊரில் கோவில் கதைகளுக்...வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம ஊரில் கோவில் கதைகளுக்கா பஞ்சம்?

ஒரு பெயருக்கே பல கதைகள் வந்துருமே!

தொடர் வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78493599323504871422016-07-05T09:56:30.873+12:002016-07-05T09:56:30.873+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்வருகைக்கு நன்றிப்பா!வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வருகைக்கு நன்றிப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69694379935596520252016-07-05T09:55:34.647+12:002016-07-05T09:55:34.647+12:00 வாங்க Strada Roseville.
புலிக்காலா!!!!
ஆஹா...... வாங்க Strada Roseville.

புலிக்காலா!!!!

ஆஹா..... காலைக் கையா நினைச்சுக்கிட்டேனோ!!!

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7191046186171053312016-07-05T09:53:29.496+12:002016-07-05T09:53:29.496+12:00வாங்க விஸ்வநாத்.
ஆஹா.... நன்றி !வாங்க விஸ்வநாத்.

ஆஹா.... நன்றி !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44540994138511943142016-07-05T03:41:52.783+12:002016-07-05T03:41:52.783+12:00Did u notice the goat scratching in the wall?
Th...Did u notice the goat scratching in the wall?

The animals scratches itself using its rear legs only.
Many places of its body cannot be reached by its rear legs. What can that poor animal do then? It cannot tell us to do it either as it has no means of expression, being 'Vayilla Jivan' – 'வாயில்லா ஜீவன்'. So what is done is to install firmly on the ground some stone pillars of irregular edges at suitable places in the open where it will be convenient for the cattle to scratch their bodies as they wish! It is pathetic that in a country like ours, where we took pains to cater for even such small things as enabling the animal to scratch itself as a Dharma enjoined on the human being in the past, nowadays we are letting them roam about as virtual skeletons, under nourished and uncared for and letting them be killed for beef!

The above is from Deviatin Kural of Maha Periyava.
http://advaitham.blogspot.com/2013/10/deivathin-kural-56-vol-7-dated-25-oct.htmlAnonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32594506477513046292016-07-05T03:03:32.288+12:002016-07-05T03:03:32.288+12:00சன்னதியில் படம் எடுக்க அனுமதித்தார்களோ?சன்னதியில் படம் எடுக்க அனுமதித்தார்களோ?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22722047378604069192016-07-05T02:16:53.875+12:002016-07-05T02:16:53.875+12:00பாற்குளம், புலிக்கால் [கை] எத்தனை எத்தனை விதமாய் த...பாற்குளம், புலிக்கால் [கை] எத்தனை எத்தனை விதமாய் தகவல்கள்......

படங்களும் தகவல்களும் நன்று.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32298759565048670442016-07-04T19:27:35.788+12:002016-07-04T19:27:35.788+12:00குழந்தை பசிக்கு பாற்குளம்...புருஷோத்தமனின் தரிசனம்...குழந்தை பசிக்கு பாற்குளம்...புருஷோத்தமனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்...தொடர்கிறேன்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-369808555157346592016-07-04T17:15:26.510+12:002016-07-04T17:15:26.510+12:00வியாக்ரபாதர் என்றொரு முனிவர் இருந்தார். இவர்தான் ...வியாக்ரபாதர் என்றொரு முனிவர் இருந்தார். இவர்தான் தில்லையம்பலத்தானை வேண்டி, தனக்குப் புலிக்கை வேணுமுன்னு கேட்டவர்.
PAdam - leg. HE was called the 'tiger feet'Anonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4501117188551543382016-07-04T16:04:35.294+12:002016-07-04T16:04:35.294+12:00//என்னம்மா நாத்தனாரே.... ஹாஹா.... இத்தைப் பார்த...//என்னம்மா நாத்தனாரே.... ஹாஹா.... இத்தைப் பார்த்தியோ! //
நியூசிலாந்து நாரதருக்கு (I mean நாரதியாருக்கு) நமஸ்காரங்களும் நன்றியும் - நாத்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com