tag:blogger.com,1999:blog-8463914.post8620918568730442887..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 18துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-23220802445345423112007-09-12T00:42:00.000+12:002007-09-12T00:42:00.000+12:00நான் காட்டுக்கு போனேன்னு சொன்னது நிஜக் காட்டுக்கு....நான் காட்டுக்கு போனேன்னு சொன்னது நிஜக் காட்டுக்கு. மேய்ச்சலுக்கு இல்லை. அதுக்கு ரெண்டு மூணு நாள் லீவு. நம்ம ஏரியா வந்து நீங்க வாசிக்கலையோ காட்டனுபவத்தை.
ஆடுமாடுஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58712506968683261482007-09-11T19:46:00.000+12:002007-09-11T19:46:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.விருந்தினரைக் கவனிங்கப்பா முத...வாங்க முத்துலெட்சுமி.

விருந்தினரைக் கவனிங்கப்பா முதல்லெ. வீடு என்ன ஓடியாப் போகப்போகுது? :-)))))

டில்லியில் இப்ப இலையுதிர்காலம், அருமையா இருக்குமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78776196113690750192007-09-10T16:32:00.000+12:002007-09-10T16:32:00.000+12:00துளசி வீட்டில் விருந்தினர் வருகை லேட்டா லேட்டாத்த...துளசி வீட்டில் விருந்தினர் வருகை லேட்டா லேட்டாத்தான் எல்லாம் படிக்கிறேன் வீடு நல்லா வளர்ந்துருச்சே!முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49324165976802387782007-09-10T11:15:00.000+12:002007-09-10T11:15:00.000+12:00வாங்க ஆடுமாடு.காட்டுக்கு...............?ஓஓஓஓஓஒ மேய...வாங்க ஆடுமாடு.

காட்டுக்கு...............?

ஓஓஓஓஓஒ மேய்ச்சலுக்கா?

நிறைய ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ப்'படுத்த'த் தெரியலை. அதனால் அவைகளையும்
தமிழ்ச்சொற்களாகவே அங்கீகாரம் பண்ணிட்டேன். அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி இல்லையா? :-)

//நான் இடம் வாங்கி வீடு கட்டுன அழகை இந்த மாதிரி உங்களை போல
எழுதலாம்தான். இதை விட சுவாரஸ்யமான காமெடி அது.//
காமெடியா? அப்பக் கட்டாயம் எழுதுங்க. சொந்த வாழ்க்கையே சோகமா இருக்கும்போது,
நமக்குக் கடவுள் அனுப்புற சிரிப்பு நடுநடுவிலே இப்படித்தான் அமைஞ்சிருது:-))))

சிரிச்சு நாளாச்சு. சீக்கிரம் எழுத ஆரம்பியுங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14925695452147886322007-09-10T11:14:00.000+12:002007-09-10T11:14:00.000+12:00வாங்க வல்லி.தாமதமா வந்து பதில் சொல்றதுக்கு மன்னிக்...வாங்க வல்லி.

தாமதமா வந்து பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும்.
விக் எண்ட் வந்தாவே பயித்தியம் பிடிச்ச ஓட்டம்தான்.
ஏன்? எதுக்கு? காரணமே வேண்டாம் நமக்கு:-)))))
வடுவூரார் லிங்க் நல்லா இருக்கு.
அதையும் ஒரு கை பார்க்கலாமா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54792516100338862852007-09-09T01:04:00.000+12:002007-09-09T01:04:00.000+12:00ரெண்டு நாள் காட்டுக்கு போய்ட்டு வாரதுக்குள்ள இவ்ளோ...ரெண்டு நாள் காட்டுக்கு போய்ட்டு வாரதுக்குள்ள இவ்ளோ எழுதிட்டீங்க. போட்டோக்கள்ல பார்க்கறதுக்கு அழகழகா இருக்கு. நான் இடம் வாங்கி வீடு கட்டுன அழகை இந்த மாதிரி உங்களை போல எழுதலாம்தான். இதை விட சுவாரஸ்யமான காமெடி அது.
அப்புறம் நீங்க குறிப்பிடுற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே இந்த மரை மண்டைக்கு போதும் போதும்னு ஆயிடுது.
ஆடுமாடுஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84168686125349721602007-09-08T19:11:00.000+12:002007-09-08T19:11:00.000+12:00என் கட்சியை விலாவரியா எடுத்துச் சொல்லி ( காதுலே வி...என் கட்சியை விலாவரியா எடுத்துச் சொல்லி ( காதுலே விழுந்ததான்னே தெரியாது!) போடணும்னு 'முடிவு' செஞ்( சேன்)சோம்//

Ithula unGaLukku doubt veRa:)))
Pramaadham.

enna oru azhakaana narration Thulasi.
Thank you so much for sharing...it is so nice.

Vaduvooraar link poyip paarkkiREn. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90818256989865722042007-09-08T19:01:00.000+12:002007-09-08T19:01:00.000+12:00இந்த வாரம் இங்கத்து பிரதம மந்திரி இந்தியா விஸிட் ப...இந்த வாரம் இங்கத்து பிரதம மந்திரி இந்தியா விஸிட் போயிருக்காங்க! மொதல்லேயே தெரிஞ்சிருந்தா, நம்ம வீட்டுப் ப்ளானை ச்சும்மா ஒரு பில்லியன் ப்ரிண்ட் எடுத்து, இந்தியாவுலே எல்லோருக்கும் விநியோகம் செஞ்சிருக்கலாம்! நல்ல சான்ஸைக் கோட்டை விட்டுட்டோம்! //

haiyo haiyo:))
Enakkuk kaal vali kooda maRanthu pochchu. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24476385300667476082007-09-08T18:58:00.000+12:002007-09-08T18:58:00.000+12:00பொன்னைக் கையாண்டவர் இப்ப டைல்ஸ் கையாள்கிறார்! தங்க...பொன்னைக் கையாண்டவர் இப்ப டைல்ஸ் கையாள்கிறார்! தங்கக் கை! என்ன கூலி சொல்றாருன்னு பார்க்கலாம்!

Super Thulasi:)))
Ultimate!!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45269814350385348462007-09-07T13:37:00.000+12:002007-09-07T13:37:00.000+12:00இனி அதுக்குள்ளேயும் புகுந்து வரணும். புரியாமப் போற...இனி அதுக்குள்ளேயும் புகுந்து வரணும். புரியாமப் போறப்
பகுதிக்கு உங்க உதவி வேணும்.
எனக்கு தெரிந்த அளவு உதவுகிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20520073319528207972007-09-07T13:30:00.000+12:002007-09-07T13:30:00.000+12:00வாங்க குமார்.நீங்க சொன்னது அரிதான். வீடு முழுக்க ம...வாங்க குமார்.

நீங்க சொன்னது அரிதான். வீடு முழுக்க மரம்தான் தாங்குது.
செங்கல் வைக்கறது ஒரு ஆப்ஷன் தான். சிலர் வெளியேயும்
மரப்பலகைகளைச் சட்டங்களா அடிச்சுடறாங்க. சிலர் செங்கலோட
நிறுத்திக்கறாங்க. இன்னும் சிலர்............. நம்மைப்போல இன்னும் வேண்டாத
வேலையெல்லாம் இழுத்துவிட்டுக்கறோம்:-))))

வெள்ளிக்கிழமைக் கோயில் தரிசனம் கிடைச்சது. அதுக்கு
ரொம்ப நன்றி. உங்க மென்பொருள் ரொம்ப நல்லாப்
பயன்படும்போல இருக்கே!

இனி அதுக்குள்ளேயும் புகுந்து வரணும். புரியாமப் போறப்
பகுதிக்கு உங்க உதவி வேணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37193315328194751352007-09-07T12:56:00.000+12:002007-09-07T12:56:00.000+12:00அந்த ஈரான்காரர் தாஜ்மாகால் வேலை தன் முன்னோர்கள் செ...அந்த ஈரான்காரர் தாஜ்மாகால் வேலை தன் முன்னோர்கள் செய்தார்கள் என்று சொல்லவேண்டுமா? ஆசை தான்.
இன்னும் 2~3 வருடத்தில் கிரிஸ்சர்ச் முழுவதும் நான் தான் துளசி கோபால் வீட்டை கட்டினேன் என்று சொல்லப்போகிறார். :-)
பிளான் தான் எல்லோரிடமும் இருக்கே அதோடில்லாமல் வீட்டு ஹேண்டில் எல்லாம் ரிஜெக்ட் பண்ணி கடைகாரன் வயிற்றில் புளியை கரத்திருக்கிறீர்கள்.
சில இடங்களில் ஆங்கில வரிகள் இருப்பாதால் போன பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் கிடைத்தது.
எனக்கென்னவோ அந்த செங்கல்ச்சுவர் ஒரு பாதுகாப்பு/அழகு/Temperature Control க்கு மட்டும் என்கிற மாதிரி தோனுகிறது.
உங்கள் முழு வீடும் மரத்தில் தான் நிற்கிறது.
படத்தை எல்லாம் வைத்து ஒரு VCD பண்ணிவிடலாம் போல் உள்ளது.
எப்படி இருக்குமா? மாதிரிக்கு சிங்கை பெருமாள் கோவிலை பாருங்க.இங்கு வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1306508430455289232007-09-07T10:45:00.000+12:002007-09-07T10:45:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.இந்தத் துண்கள் எல்லாம் 'ப்ளா...வாங்க ச்சின்ன அம்மிணி.

இந்தத் துண்கள் எல்லாம் 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' லே செய்யறதுதான்.
கனம் தாங்காது. அதுக்குத்தான் தூணுக்குள்ளெ மரக் கட்டை, க்ளாம்ப்ஸ்.
அடிவாரத்துக்கு சிமெண்ட், கம்பி எல்லாம் வச்சு காங்க்ரீட் போட்டு இருக்கும்.

நிறைய வீடுகளில் செங்கல் வச்சுத் தூண் எழுப்பிடுறாங்க, ஒரே வேலையா. நம்மது
அழகு பார்த்தா................... நொச்சுப்பிடிச்ச வேலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57185075743397017162007-09-07T10:44:00.001+12:002007-09-07T10:44:00.001+12:00வாங்க வவ்வால்.செங்கல் வைக்கற பகுதி வந்தவுடன் உங்கள...வாங்க வவ்வால்.

செங்கல் வைக்கற பகுதி வந்தவுடன் உங்களைத்தான் நினைச்சேன்.
கரெக்ட்டா நீங்களும் ஆஜர்:-)

கூரையின் கனம் தாங்கறது வீட்டுக்குள் அடிக்கும் மரச்சட்டங்கள்தான்.
ரொம்பவே திக்கா இருக்கும் கட்டைகள். சுவரும் இப்பக் கூடுதல் சப்போர்ட்டுக்கு
இருக்கு. எதாவது ரினொவேஷன் செய்யறதா இருந்தா,
ஒரிஜனல் ப்ளானில், வெயிட்பேரிங் வால்ஸ் எது, எங்கே இருக்குன்னு
பார்த்துக்கிட்டுத்தான் செய்யணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89653462910861023432007-09-07T10:44:00.000+12:002007-09-07T10:44:00.000+12:00வாங்க கொத்ஸ்.இந்த பேட்ஸ் சமாச்சாரத்துலே எனக்குத் த...வாங்க கொத்ஸ்.

இந்த பேட்ஸ் சமாச்சாரத்துலே எனக்குத் தெரியவந்தது என்னன்னா,
பிங் கலர்லே இருக்கறது ஹீட் லாஸ் தடுக்கவும், கருப்பு பேட்ஸ்,
நாய்ஸ்(??) கண்ட்ரோல் செய்யவுமுன்னு சொன்னதுதான்.

கேவிட்டி டோர்ஸ் இடம் அடையாம இருக்கவும்,
நிறைய மக்கள்ஸ் வந்துட்டு, உக்கார இடம் வேணுமுன்னா
கதவை முழுசாத் தள்ளிட்டா ஒரே ஹாலா தோற்றமளிக்கும்
காரணத்துக்கும்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66356997027335204182007-09-07T10:24:00.000+12:002007-09-07T10:24:00.000+12:00வீட்டுக்கு முன்னாடி பில்லர்ஸ் இருக்கு போல இருக்கு....வீட்டுக்கு முன்னாடி பில்லர்ஸ் இருக்கு போல இருக்கு. இந்த பில்லர்ஸ் அழகா இருக்கும் ஆனாஅவ்வளவு உறுதியா இல்லன்னு சொல்லறாங்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5298092763045505662007-09-07T09:54:00.000+12:002007-09-07T09:54:00.000+12:00ஆஹா , உங்க ஊருல இப்படி தானா , வீட்ட கட்டிட்டு செங்...ஆஹா , உங்க ஊருல இப்படி தானா , வீட்ட கட்டிட்டு செங்கல் சுவர் வைக்கிறாங்க, எல்லாம் நம்ம ஊருக்கு உல்டாவா இருக்கே!(இந்த செங்கல் வைப்பாங்கலா இல்லையானு இத்தனை நாளா வெய்டிங்க்)

எனக்கு ஒரு சந்தேகம் செங்கல் வைத்து சுவர் கட்டிவிட்டு கூறை அமைத்தால் தானே அதன் எடை சுவற்றில் உட்காரும் , இப்போ எப்படி , சுவரும் ,கூறையும் தனி தனியேவா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37841494029620584552007-09-07T09:16:00.000+12:002007-09-07T09:16:00.000+12:00டீச்சர், கேவிட்டி ஸ்லைடிங் கதவு படத்திற்கு நன்றி. ...டீச்சர், கேவிட்டி ஸ்லைடிங் கதவு படத்திற்கு நன்றி.

திறக்கும் பொழுது இரு பக்கங்களில் இருக்கும் இடத்திற்குள் சென்று விடும் இல்லையா?

கருப்புப் பேடுக்கும் பிங்க் பேடுக்கும் என்ன வித்தியாசம்? அது என்ன சில இடங்களுக்கு அது மத்த இடங்களுக்கு இது? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com