tag:blogger.com,1999:blog-8463914.post8481444129586100446..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புதுத் துடைப்பமும் புதுக் கேமெராவும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8463914.post-72476253804686735602008-07-31T21:36:00.000+12:002008-07-31T21:36:00.000+12:00வாங்க ரிஷான்.திரிஷாவா?ஐயோ..... அவுங்க 'குருவி'கூடத...வாங்க ரிஷான்.

திரிஷாவா?

ஐயோ..... அவுங்க 'குருவி'கூடத்தான் பறப்பாங்களாம்.

நம்ம பட்ஜெட்டுக்குச் சரிப்படாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13451548596862531132008-07-31T21:09:00.000+12:002008-07-31T21:09:00.000+12:00//ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே பதிவில்தான...//ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே பதிவில்தான்)

நம்ம படத்துக்குக் கொஞ்சம் மேக்கப் பலமாப் போடணும்போல. //

ஜோதிகா அக்கா வேணாம் டீச்சர்.
த்ரிஷான்னு ஒரு புது நடிகை ஒருத்தங்க வந்திருக்காங்க. உங்க படத்துக்கு அவங்களைப் போடுவோம். மேக்அப் மேனே தேவைப்படாது டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14915898679797759611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30749216898375590952008-07-31T20:55:00.000+12:002008-07-31T20:55:00.000+12:00வாங்க நானானி.ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே...வாங்க நானானி.

ஜோதிகாவை சமீபத்துலே பார்த்தேன்( இங்கே பதிவில்தான்)

நம்ம படத்துக்குக் கொஞ்சம் மேக்கப் பலமாப் போடணும்போல.

எதுக்கும் கமல்கிட்டே கேட்டு அவரோட ஆஸ்தான மேக்கப்மேனை/ உமனை அனுப்பச் சொல்லணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84749834293637597972008-07-30T20:02:00.000+12:002008-07-30T20:02:00.000+12:00ஹஹ்ஹஹாஆஆஆஆ! சூப்பர் துள்சி!கேமரா வாங்கினால் துடைப்...ஹஹ்ஹஹாஆஆஆஆ! சூப்பர் துள்சி!
கேமரா வாங்கினால் துடைப்பம் இலவசமோனு நெனச்சேன்!!

ஜோதிகா கால்ஷீட் 10நாளைக்கு(போதுமில?)வாங்கிவச்சுருக்கேன்.
வாங்க வந்து உங்க துப்பாக்கி காம்கார்டரில் சுடுங்க!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67305665743884572212008-07-18T18:07:00.000+12:002008-07-18T18:07:00.000+12:00வாங்க கோவியாரே.நம்ம சில்லரைப் புத்தித் தெரிஞ்சுதான...வாங்க கோவியாரே.

நம்ம சில்லரைப் புத்தித் தெரிஞ்சுதானோ என்னமோ வவுச்சரே 50, 20, 10ன்னு வெவ்வேற வகையா ஒரு கொத்து வச்சு அனுப்பிடறாங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38502485324868996542008-07-18T14:05:00.000+12:002008-07-18T14:05:00.000+12:00//அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வர...//அடுத்தவாரம் மெயிலில் இன்னும் வவுச்சர் மட்டும் வரட்டும்.....மவனே.........எவ்வளோ கொடுத்தாலும் தாங்குவான்னா நினைப்பு?//

உங்களுக்காவது பரவாயில்லை, இங்கெல்லாம் 200 வெள்ளி வவுச்சர் பிச்சி பிச்சி வாங்க முடியாது, வேற வழி வெள்ளி வரை 199.99 வாங்கனும் இல்லாட்டி நட்டமாகிடும், 200 வெள்ளியை செலவு செய்யப் போய் 400 வெள்ளிக்கு பொருள் வாங்கி 200 வெள்ளிக்கு கைகாசையும் செலவு பண்ணவேண்டியும் வந்துரும். அந்தமாத்திரி சமயத்தில் வவுச்சர் வவுத்தெரிச்சலாக போய்டும்.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13004948835025455932008-07-18T12:27:00.000+12:002008-07-18T12:27:00.000+12:00வாங்க புதுகைத் தென்றல்.//பல்வேறு சுவையுடன் கூடிய ச...வாங்க புதுகைத் தென்றல்.

//பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு//

சாப்பாடா? எங்கே போடுறாங்கப்பா

//நம்ப முடியவில்லை?//

எதை? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82981566845214765762008-07-18T00:52:00.000+12:002008-07-18T00:52:00.000+12:00பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடுநம்ப முடியவில்லை?பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு

நம்ப முடியவில்லை?Anonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15810569945221697482008-07-17T12:50:00.000+12:002008-07-17T12:50:00.000+12:00வாங்க ரிஷான்.நமக்குச் சேவை செய்யவே இயங்கும் இந்த ...வாங்க ரிஷான்.

நமக்குச் சேவை செய்யவே இயங்கும் இந்த PPS Club தாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19037111944782614372008-07-17T12:48:00.000+12:002008-07-17T12:48:00.000+12:00வாங்க Joe.கஷ்டமரை இழுக்கும் கொக்கின்னு புரிஞ்சாலும...வாங்க Joe.

கஷ்டமரை இழுக்கும் கொக்கின்னு புரிஞ்சாலும் விட்டுறமுடியுதா சொல்லுங்க.

புத்தி கொள்முதல்:-)

இல்லேன்னா கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

இனிவரும்(!!!) வவுச்சர்களுக்கு, மேலே நம்மக் கைக்காசு போடாம, பரிசுப்பொருளாக் கொடுக்க எதாவது வாங்கிக்கணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5752664098893658842008-07-16T20:43:00.000+12:002008-07-16T20:43:00.000+12:00யாருங்க டீச்சர் அது சும்மாச் சும்மா ப்ரீயா டாலர் ட...யாருங்க டீச்சர் அது சும்மாச் சும்மா ப்ரீயா டாலர் டாலரா வவுச்சர் அனுப்புறது? எனக்கும் கொஞ்சம் வழியைக் காட்டிவிடுங்களேன் :)Unknownhttps://www.blogger.com/profile/14915898679797759611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77770369196486453532008-07-16T20:38:00.000+12:002008-07-16T20:38:00.000+12:00These coupons are a marketing tricks to lure the c...These coupons are a marketing tricks to lure the consumers.

You should do your research on the internet, decide on a brand/specifications and then buy a camcorder. The one you bought seems terribly below any good standard!

Don't buy things because you have discount coupons, do buy if you have a definite need.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65229414001720438892008-07-16T10:05:00.000+12:002008-07-16T10:05:00.000+12:00வாங்க தமாம் பாலா.இந்த விவரமெல்லாம் அவுங்க கொடுத்த ...வாங்க தமாம் பாலா.

இந்த விவரமெல்லாம் அவுங்க கொடுத்த கையேட்டிலும் போட்டு வச்சுருக்காங்க.

கைக்குக் கனமில்லாம இருக்கு என்றதுதான் ஒரே ஆறுதல்.

எனக்கு ஆன வயசுக்கு இப்படி ஏராளமான புத்தி கொள்முதல்கள் நடத்தியாச்சு.

(ஆனாலும் புத்தி வந்துச்சா?) ஊஹூம்....வந்துட்டாலும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24500115757091935242008-07-16T10:02:00.000+12:002008-07-16T10:02:00.000+12:00வாங்க ரசிகன்.'அடி'ன்றதுக்குப் பொண்டாட்டி இல்லை, பு...வாங்க ரசிகன்.

'அடி'ன்றதுக்குப் பொண்டாட்டி இல்லை, புள்ளைக்குப் பெயர் வைக்கப்போறானாம்' என்ற பழமொழி நினைவுக்கு வருது.

:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80607478722585828792008-07-16T07:15:00.000+12:002008-07-16T07:15:00.000+12:00வணக்கம் டீச்சர்! புது ஹை டெபனிஷன் கேமரா வாங்கியதுக...வணக்கம் டீச்சர்! புது ஹை டெபனிஷன் கேமரா வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்!

என்ன பொண்டாட்டி கெட்டிக்காரியாவும் இருக்கணும் அதே சமயம் நல்லவளாவும் இருக்கணும்னு நினைக்கிற மாதிரி ஸ்டில் மற்றும் வீடியோவுக்கு ஒரே கேமராவா பாத்தா பிரச்சனை தான்.

சோனியோ,பானாசானிக்கோ,ஸ்டில்லுக்கும் வீடியோவுக்கும் தனி தனி தான் ரிசல்டுக்கு பெட்டர்.

அதிலும் 40GB ஹார்ட் டிஸ்க்,40எக்ஸ் ஆப்டிகல் சூம், ஸ்டடி ஷாட் வீடியோ கேமரா பெஸ்ட். ஆனால் அது போட்டோவுக்கு உதவாது.

அதிலும் உங்க ஜீனிய்ஸ் 5 மெகாபிக்சலை குல்மால் பண்ணி 8 மெகா எபெக்டிவ் பண்ணியிருக்காங்க போல.. பாருங்க இணைப்பை..

http://www.ranger-technology.com/Imaging/camcorder/dv700/DV700_specs.htm

எனக்கும் இதுபோல புத்தி கொள்முதல் நிறைய ஆகியிருக்கு :(Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47912237688576193962008-07-16T06:38:00.000+12:002008-07-16T06:38:00.000+12:00அட.. நம்ம துளசி அக்கா படம் எடுக்க போறாங்களா? அப்போ...அட.. நம்ம துளசி அக்கா படம் எடுக்க போறாங்களா? அப்போ விமர்சன பதிவுக்கு ஒரு படம் ரெடி:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62019061146525479022008-07-15T22:26:00.000+12:002008-07-15T22:26:00.000+12:00//எல்லாம் இந்த PPS Club தாங்க. //ஓ சிங்கப்பூர் ஏர்...//எல்லாம் இந்த PPS Club தாங்க. //

ஓ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் க்லப் ஆ, அது சரி.. நான் என்னவோ இந்த வ.வ சங்கம் வேலையோனு நினச்சேன்..:-)))vimalhttps://www.blogger.com/profile/03734802441913936497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53908826869868105962008-07-15T22:22:00.000+12:002008-07-15T22:22:00.000+12:00வாங்க கோவை விமல்.எல்லாம் இந்த PPS Club தாங்க.வாங்க கோவை விமல்.

எல்லாம் இந்த PPS Club தாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11591709449879360642008-07-15T22:20:00.000+12:002008-07-15T22:20:00.000+12:00வாங்க முகுந்தன்.எங்கேங்க கலக்கறது?ஆனது ஆகட்டுமுன்ன...வாங்க முகுந்தன்.

எங்கேங்க கலக்கறது?

ஆனது ஆகட்டுமுன்னு விடவேண்டியதுதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36694587268832118432008-07-15T22:18:00.000+12:002008-07-15T22:18:00.000+12:00வாங்க பிரேம்ஜி.பிட் பசங்க என்னை அடிச்சு விரட்டாம இ...வாங்க பிரேம்ஜி.

பிட் பசங்க என்னை அடிச்சு விரட்டாம இருந்தால் போதாதா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55177000673851873232008-07-15T22:17:00.000+12:002008-07-15T22:17:00.000+12:00வாங்க க.ஜூ.//எலக்ட்ரானிக்ஸ் இல்லிட்டரேட் //நீங்க எ...வாங்க க.ஜூ.

//எலக்ட்ரானிக்ஸ் இல்லிட்டரேட் //

நீங்க எவ்வளவோ மேல். நான் ஒரு க.கை.நா.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85381084248222540642008-07-15T22:15:00.001+12:002008-07-15T22:15:00.001+12:00வாங்க வெங்கீ.சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க:-))))வாங்க வெங்கீ.

சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78537683435562015472008-07-15T22:15:00.000+12:002008-07-15T22:15:00.000+12:00வாங்க குமார்.உங்ககிட்டே ஒரு வார்த்தை கேக்கத் தோணலை...வாங்க குமார்.

உங்ககிட்டே ஒரு வார்த்தை கேக்கத் தோணலை பாருங்க.

உங்க உள்ளூர சமாச்சாரமாச்சே..... விசாரியுங்கன்னு கேட்டிருக்கலாம்.

கலாம்தான்............துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45333639344648350592008-07-15T22:12:00.000+12:002008-07-15T22:12:00.000+12:00வாங்க வல்லி.ஜ்யோதிகாவின் கால்ஷீட் கிடைக்கட்டும். அ...வாங்க வல்லி.

ஜ்யோதிகாவின் கால்ஷீட் கிடைக்கட்டும். அப்புறம் தியா வா கயாவான்னு பார்க்கலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8395142049823358152008-07-15T22:11:00.000+12:002008-07-15T22:11:00.000+12:00வாங்க ராமலக்ஷ்மி.உள்ளூரே தேவலைன்னு இருந்தாலும் 'இல...வாங்க ராமலக்ஷ்மி.

உள்ளூரே தேவலைன்னு இருந்தாலும் 'இலவசத்தை' விடமுடியலையேப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com