tag:blogger.com,1999:blog-8463914.post8470237478234591727..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: இப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-132647031563821092013-05-24T15:56:50.817+12:002013-05-24T15:56:50.817+12:00வாங்க கோமதி அரசு.
சரியாச் சொன்னீங்க. படு கேவலம்தா...வாங்க கோமதி அரசு.

சரியாச் சொன்னீங்க. படு கேவலம்தான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82345271852999039552013-05-23T01:57:53.081+12:002013-05-23T01:57:53.081+12:00மலரும் நினைவுகளும், பழைய படமும் அருமை.
இப்போது கிர...மலரும் நினைவுகளும், பழைய படமும் அருமை.
இப்போது கிரிகெட் என்றாலே வெறுப்பாய் இருக்கிறது.தினம் தரகர்கள் பிடிபடுவது கேவலமாய் இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17754537722989499642013-05-22T20:09:04.606+12:002013-05-22T20:09:04.606+12:00வாங்க யோகன் தம்பி.
//பிரான்சியருக்கு கிரிக்கட்டில...வாங்க யோகன் தம்பி.

//பிரான்சியருக்கு கிரிக்கட்டில் ஆர்வமில்லாததால் இந்த கூத்தெது பற்றியும் தெரியாது.//

புண்ணிய பூமின்னு சொல்லணும்.

கப்பலேறிப் போனவங்க இதை விட்டுட்டுப் போயிட்டாங்களே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24689531096236842362013-05-22T20:04:30.124+12:002013-05-22T20:04:30.124+12:00வாங்க சசி கலா.
அப்டிப்போடுங்க! நானும் எதிர்ப்பைக்...வாங்க சசி கலா.

அப்டிப்போடுங்க! நானும் எதிர்ப்பைக் காமிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.

துணைக்கு வந்ததுக்கு தேங்க்ஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49357574264608568922013-05-22T19:58:43.265+12:002013-05-22T19:58:43.265+12:00வாங்க கொத்ஸ்.
நலமா? என்ன ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள...வாங்க கொத்ஸ்.

நலமா? என்ன ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு?

அந்தக்கா உங்க டீச்சரக்காதான். முன்னம் ஒரு காலத்துலே..... நியூஸிலாந்து நாட்டுக்குள்ளே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84445439332623172862013-05-22T19:57:23.219+12:002013-05-22T19:57:23.219+12:00வாங்க பகவான் ஜி.
வணக்கம்.
உங்கள் முதல் வருகைக்...வாங்க பகவான் ஜி.

வணக்கம்.

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64353207005370876202013-05-22T19:56:15.520+12:002013-05-22T19:56:15.520+12:00வாங்க வல்லி.
நினைக்க நினைக்க மனசு ஆறலைப்பா:(
அப்...வாங்க வல்லி.

நினைக்க நினைக்க மனசு ஆறலைப்பா:(

அப்படி என்ன.... காசு காசுன்னு....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22349973104600460632013-05-22T19:55:21.555+12:002013-05-22T19:55:21.555+12:00வாங்க பால கணேஷ்.
எனக்கும் அதே அதே! எல்லாமே இப்ப ஓ...வாங்க பால கணேஷ்.

எனக்கும் அதே அதே! எல்லாமே இப்ப ஓவராப் போச்சே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10800672609860091222013-05-22T19:53:58.366+12:002013-05-22T19:53:58.366+12:00வாங்க மாதேவி.
எங்கும் பணம் எதிலும் பணம்:(வாங்க மாதேவி.

எங்கும் பணம் எதிலும் பணம்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1405886449031207942013-05-22T19:53:28.512+12:002013-05-22T19:53:28.512+12:00வாங்க ராமலக்ஷ்மி.
பொற்காலத்தை விட்டு இப்போ கற்கால...வாங்க ராமலக்ஷ்மி.

பொற்காலத்தை விட்டு இப்போ கற்காலத்துக்குப் போறோமேன்னு தான் இருக்குப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66317270775866633042013-05-22T19:52:24.874+12:002013-05-22T19:52:24.874+12:00வாங்க ஜோதிஜி.
எல்லாத்தையும் அப்படியே எளிமையா எடுத...வாங்க ஜோதிஜி.

எல்லாத்தையும் அப்படியே எளிமையா எடுத்துக்கும் சனம் இங்கே. நாடே ரொம்ப naive!

என்ன பிரச்சனையென்றாலும் Its not end of the world ன்னு சொல்லிக்கறதுதான்.

//உங்க பழைய படம் எனக்கு பழைய நடிகை சரிதாவை நினைவுக்கு கொண்டு வந்தது.//

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு கோபால் சொன்னார் ' சரிதாவா? அப்படி இருந்தால் கல்யாணமே பண்ணி இருக்கமாட்டேன்!' என்று:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55804929537924997662013-05-22T19:46:40.318+12:002013-05-22T19:46:40.318+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
நமக்குப் படங்கள் மட்டு...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நமக்குப் படங்கள் மட்டும்(தான்) பொக்கிஷம்! பணம் பாதாளமட்டும் பாயும்போது க்ரிக்கெட் குறுக்கே வந்துருச்சு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26297119889625599892013-05-22T00:42:14.290+12:002013-05-22T00:42:14.290+12:00அக்கா!
காசுள்ளவர்களுக்கு காசு தான் கடவுள், அதற்காக...அக்கா!
காசுள்ளவர்களுக்கு காசு தான் கடவுள், அதற்காக எதையும் விற்கத் தயார்.
நாடு எம்மாத்திரம்...
பிரான்சியருக்கு கிரிக்கட்டில் ஆர்வமில்லாததால் இந்த கூத்தெது பற்றியும் தெரியாது.
கபிலுடன் படம் ... அந்தக்காலம்.
ஓ அருமையான காலம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85584554953495757202013-05-21T21:48:17.873+12:002013-05-21T21:48:17.873+12:00கபிலோடஉங்க போட்டோ !!! சச்சின் கூட கோபால் .சூப்பர்...கபிலோடஉங்க போட்டோ !!! சச்சின் கூட கோபால் .சூப்பர்!!!
எனக்கு ரெண்டுபேரும்பிடிக்கும் .
இப்போலாம் எந்த மேட்ச் பாத்தாலும் match fixing மாதிரி இருக்கறதால match பாக்கறதே விட் டாச்சு . பாத்தா நாமும் party to it மாதிரி ஒரு எண்ணம் வர்றதால கடுப்பா இருக்கு . Atleast by the way of not seeing the match நம் எதிர்ப்பை காட்டலாம்னு .....Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51835951142398595672013-05-21T18:56:17.849+12:002013-05-21T18:56:17.849+12:00கபில்தேவ் கூட இருக்கும் அக்கா யாரு?கபில்தேவ் கூட இருக்கும் அக்கா யாரு?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37353677931438102882013-05-21T17:02:48.164+12:002013-05-21T17:02:48.164+12:00கடைசி ஒரு வரி போதும் ...நெத்தி அடி !பணத்தை மட்டுமே...கடைசி ஒரு வரி போதும் ...நெத்தி அடி !பணத்தை மட்டுமே நினைப்பவர்கள் நாட்டின் மானத்தைப் பற்றி ஏன் நினைக்கப் போகிறார்கள் ?Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84616664777880761942013-05-21T13:24:00.210+12:002013-05-21T13:24:00.210+12:00கபில் பக்கத்தில நிக்கறது நம்ம துளசியானு ஒரே சந்தோ...கபில் பக்கத்தில நிக்கறது நம்ம துளசியானு ஒரே சந்தோஷம்.
எத்தனை விவரங்கள் சேகரிச்சிருக்கிங்க துளசி.
மானம் அவமனம் எல்லாம் பணத்துக்கு மேலே ஏறிக் கப்பலேறிப் போயாச்சு. நெஞ்சு பொறுக்குதில்லையே தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-511350554942721282013-05-21T03:02:09.290+12:002013-05-21T03:02:09.290+12:00என்னைப் பொறுத்தவரை கபில், ஸ்ரீகாந்த், விவியன் ரிச...என்னைப் பொறுத்தவரை கபில், ஸ்ரீகாந்த், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்றவர்கள் பீரியடோடு கிரிக்கெட் ஓவர். அதிலும் கபில் என் ஃபேவரைட்! அவரோட உங்க போட்டோவப் பாத்ததுல மகிழ்ச்சி. இப்போதைய கிரிக்கெட்டை நினைச்சு அனல் மூச்சுதான் விட வேண்டியிருக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34783613649197796782013-05-21T02:42:19.546+12:002013-05-21T02:42:19.546+12:00படங்கள் மலரும் நினைவுகள் அருமை.
காசேதான் .... என்...படங்கள் மலரும் நினைவுகள் அருமை.

காசேதான் .... என்றகாலம் ஆகிவிட்டது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3378347590813882352013-05-20T20:34:51.050+12:002013-05-20T20:34:51.050+12:0080-களின் இறுதி, 90-களின் தொடக்கம் நான் கிரிக்கெட் ...80-களின் இறுதி, 90-களின் தொடக்கம் நான் கிரிக்கெட் விரும்பிப் பார்த்தக் காலம். பழைய நினைவுகளும் படங்களும் அருமை. அது ஒரு பொற்காலம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79412771788015348142013-05-20T16:52:03.280+12:002013-05-20T16:52:03.280+12:00இந்த பதிவு ரொமபவே பிடித்து இருந்தது. ஏற்கனவே உங்க ...இந்த பதிவு ரொமபவே பிடித்து இருந்தது. ஏற்கனவே உங்க நியூசிலாந்து புத்தகம் படித்தது முதல் என்றாவது ஒரு நாள் இந்த நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும் என்று கூட மனதில் நினைத்தது உண்டு. மக்களுக்கு மதம் என்பதே விளையாட்டு என்பதை படித்த பூவுலகின் சொர்க்கம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

உங்க பழைய படம் எனக்கு பழைய நடிகை சரிதாவை நினைவுக்கு கொண்டு வந்தது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76331019676446436012013-05-20T15:37:26.694+12:002013-05-20T15:37:26.694+12:00உங்கள் ஆதங்கம் புரிகிறது... என்ன செய்வது...? எல்லா...உங்கள் ஆதங்கம் புரிகிறது... என்ன செய்வது...? எல்லாம் பணம் செய்யும் மாயை...!

படங்கள் - பொக்கிஷம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com