tag:blogger.com,1999:blog-8463914.post832833644876328659..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆமீர்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-82025943944479211872008-08-17T08:51:00.000+12:002008-08-17T08:51:00.000+12:00வருகைக்கு நன்றி என் இனியவளே புனிதா!!!வருகைக்கு நன்றி என் இனியவளே புனிதா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18295384436179630482008-08-15T14:14:00.000+12:002008-08-15T14:14:00.000+12:00No comment... ;-)No comment... ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68461463641241567842008-08-15T12:19:00.000+12:002008-08-15T12:19:00.000+12:00வாங்க சுந்தர்.நானும் பாவர்ச்சி, இண்டியன் குக்கிங்,...வாங்க சுந்தர்.

நானும் பாவர்ச்சி, இண்டியன் குக்கிங், தரலா தலால் எல்லாம்பார்த்துட்டு, எனக்குத் தோணுனமாதிரி சமைச்சுருவேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38526402737624026712008-08-15T12:18:00.000+12:002008-08-15T12:18:00.000+12:00வாங்க கயலு.கிடைச்சா விடாதீங்க.வாங்க கயலு.

கிடைச்சா விடாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59204826891332785862008-08-15T12:17:00.000+12:002008-08-15T12:17:00.000+12:00வாங்க வல்லி.சண்டே யைப் பத்தி எழுதத் தெரியலையா?அப்ப...வாங்க வல்லி.

சண்டே யைப் பத்தி எழுதத் தெரியலையா?

அப்ப 'மண்டே(யி)லே எழுதுங்களேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67501557264417886542008-08-15T12:16:00.000+12:002008-08-15T12:16:00.000+12:00வாங்க ராஜ நடராஜன்.எனக்கு இங்கே எப்பவுமே யாருக்குமே...வாங்க ராஜ நடராஜன்.

எனக்கு இங்கே எப்பவுமே யாருக்குமே கிடைக்காத, எனக்கு மட்டுமுன்னே எடுத்த படங்கள் மாட்டும்.

நம்ம பதிவர்களில் பலருக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு. அதெப்படி ஒருத்தருக்குன்னே படம் எடுக்கறாங்கன்னு:-)))))

நம்ம (வீட்டு) தியேட்டர் ராசி இப்படி:-)))))

கோபத்துக்கு பதில் சொல்லியாச்சு.

இப்படிப் பதில் சொல்லிச் சொல்லியே ஒரு கோபம் வரப்போகுது ஆமாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8416924913771280682008-08-15T12:13:00.000+12:002008-08-15T12:13:00.000+12:00வாங்க மீனா.நலமா?அதானே ....நல்லதை விட முடியுமா? :-)...வாங்க மீனா.

நலமா?

அதானே ....நல்லதை விட முடியுமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24308057373553200122008-08-15T12:09:00.000+12:002008-08-15T12:09:00.000+12:00வாங்க தமாம் பாலா.Aamir ன்னுதான் தலைப்பில் வருது.நல...வாங்க தமாம் பாலா.

Aamir ன்னுதான் தலைப்பில் வருது.

நல்ல த்ரில்லர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84578326746611608802008-08-15T10:02:00.000+12:002008-08-15T10:02:00.000+12:00ஆமீர்-ன்னு கேட்டதும்.. ஆ.. மீரூ..தெலுகா-ன்னு தசாவத...ஆமீர்-ன்னு கேட்டதும்..
ஆ.. மீரூ..தெலுகா-ன்னு தசாவதாரத்துல கமல் பேசற வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.. :))

அமீர்/எமீர்ன்னு உருது/அரபியிலே சொல்றாங்களே அந்த மாதிரியா?
யார் அந்த அஸ்து பாடும் தோஸ்து? :-)))Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90532271284416585042008-08-15T05:50:00.000+12:002008-08-15T05:50:00.000+12:00என் பக்கம் வந்ததுக்கு நன்றி. கலக்கலா பல தலைப்புகள்...என் பக்கம் வந்ததுக்கு நன்றி. கலக்கலா பல தலைப்புகள்ல எழுதுறிங்க. வாழ்த்துக்கள். சமையல் குறிப்பு எல்லாம் சூப்பர். bawarchi க்கு பதிலா அடுத்த தடவை இங்கு வந்து தேடலாம்ன்னு இருக்கேன்.Sundar சுந்தர்https://www.blogger.com/profile/06685988522156430345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47178107650333792012008-08-15T05:21:00.000+12:002008-08-15T05:21:00.000+12:00நல்லா இருக்குங்கறீங்க பார்த்துடலாம்.. :)நல்லா இருக்குங்கறீங்க பார்த்துடலாம்.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85316340289598183712008-08-15T05:16:00.000+12:002008-08-15T05:16:00.000+12:00ஆமிரா??? கிடச்சாப் பார்க்கிறேன்.நல்லா இருக்குப் ...ஆமிரா??? கிடச்சாப் பார்க்கிறேன்.
நல்லா இருக்குப் படிக்க. நானும் ஒரு இந்திப்படம் ஃப்ளைட்ல பார்த்தேன்மா. சண்டேன்னு பேரு.
அதைப்பத்தி எழுதத்தான் தெரியலை:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11217572112577027702008-08-14T22:14:00.000+12:002008-08-14T22:14:00.000+12:00மேடம்!நீங்க இன்று முதல் எனக்கு டீச்சர்.புதுப்புது ...மேடம்!நீங்க இன்று முதல் எனக்கு டீச்சர்.புதுப்புது வார்த்தைகள் சொல்லித்தருவதால்.

படம் பேர் என்னன்னு சொன்னீங்க?ஆமீரா?பக்கத்துல வெயிலில் ஒரு பொடி நடை படக்கடைக்குப் போயிட்டு வருகிறேன்.

போகும்போது உங்க கோபத்துக்கு என்ன பின்னூட்டம் போட்டீங்கன்னு நினைவு வருது.ஏதாவத் சொன்னீங்களான்னு அதையும் பார்த்துட்டுப் போறேனே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13690619420799611492008-08-14T21:31:00.000+12:002008-08-14T21:31:00.000+12:00ரொம்ப நாளைக்கப்புறம் வந்தேன்!நல்ல படம் ஒண்ணு சொல்ல...ரொம்ப நாளைக்கப்புறம் வந்தேன்!நல்ல படம் ஒண்ணு சொல்லி இருக்கீங்க கண்டிப்பா பார்க்கணும்
பாத்துபுட்டு நானும் சொல்வேனில்ல (உங்ககிட்டத்தான்:)meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61632783555301344702008-08-14T15:28:00.000+12:002008-08-14T15:28:00.000+12:00வாங்க தமிழ் பிரியன்.கதைதான் ஹீரோயின். கடைசி நிமிஷம...வாங்க தமிழ் பிரியன்.

கதைதான் ஹீரோயின். கடைசி நிமிஷம்வரை த்ரில்லிங்காக் கொண்டுபோன இயக்குனர்தான் ஹீரோ.

ப்லிம் மேக்கிங்கே ஒரு ஆர்ட்தானே?

ராஜீவ் தான் கதைநாயகன்.

தமிழ் சினிமா போகவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கேன்னு பெருமூச்சுதான் விட முடிஞ்சது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34767645739604572502008-08-14T14:35:00.000+12:002008-08-14T14:35:00.000+12:00ஹீரோயின், ஹீரோ யாருன்னு சொல்லலியே? ஆர்ட் பிலிமோ?ஹீரோயின், ஹீரோ யாருன்னு சொல்லலியே? ஆர்ட் பிலிமோ?Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36484780991553217842008-08-14T13:51:00.000+12:002008-08-14T13:51:00.000+12:00வாங்க க.ஜூ.நம்ம கண்ணுக்குத் தெரியாமல் ஆகாய மார்க்க...வாங்க க.ஜூ.

நம்ம கண்ணுக்குத் தெரியாமல் ஆகாய மார்க்கத்தில் தேவதைகள் பறந்துக்கிட்டு இருப்பாங்களாம். 'அப்படியே நடக்கட்டும், அவ்வண்ணமே ஆகுக' (சதாஸ்து) சொல்லிக்கிட்டே சஞ்சரிப்பாங்களாம்.
நல்ல எண்ணமா நல்லது நாம் சொன்னால் அது நடக்கும். அதே சமயம் நம்ம வாயில் இருந்து ஏதாவது கெட்டதாச் சொல்லிட்டோமுன்னா அதுவும் நடந்துருமாம். அதனால் கெட்டதா ஏதும் பேசக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்வாங்க.

இப்ப ஏதாவது புரிஞ்சதா? இந்த அஸ்து போடறது பற்றி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33378424660569328942008-08-14T13:46:00.000+12:002008-08-14T13:46:00.000+12:00வாங்க சிஜி.வருகைக்கு நன்றி.நல்ல நாளிலேயே நாழிப்பால...வாங்க சிஜி.

வருகைக்கு நன்றி.

நல்ல நாளிலேயே நாழிப்பால்.....:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17119982646393000402008-08-14T11:06:00.000+12:002008-08-14T11:06:00.000+12:00//வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.//...//வழக்கம்போல் 'அஸ்து' கேட்டது.. ஆனாலும் முடியலை.

அஸ்து என்றால் என்ன டீச்சர்?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53468397192905992542008-08-14T10:58:00.000+12:002008-08-14T10:58:00.000+12:00ப்ரஸெண்ட் டீச்சர்!ப்ரஸெண்ட் டீச்சர்!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20272459192322650022008-08-14T10:46:00.000+12:002008-08-14T10:46:00.000+12:00வாங்க கொத்ஸ்.அட! ஈரானியப்படத்துலே தமிழ் துணைத்தலைப...வாங்க கொத்ஸ்.

அட! ஈரானியப்படத்துலே தமிழ் துணைத்தலைப்புகள் இருக்கா? அடடா.... இதுவரை தெரியாமப்போச்சே......

இந்தப் படம் அவ்வளவு பாக்கியம் பண்ணலை. வெறும் ஆங்கில சப் டைட்டில்ஸ்தான் இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79633326602395892922008-08-14T10:24:00.000+12:002008-08-14T10:24:00.000+12:00தமிழ் துணைத்தலைப்புகள் இருக்கா? இல்லைன்னா நாங்க ஈர...தமிழ் துணைத்தலைப்புகள் இருக்கா? இல்லைன்னா நாங்க ஈரானிய படமே பார்ப்போம். இது என்னாத்துக்கு!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com