tag:blogger.com,1999:blog-8463914.post8235397502764088935..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: கண்ணாமூச்சி ஏனடா........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8463914.post-48084941913016023852015-06-16T20:05:12.331+12:002015-06-16T20:05:12.331+12:00அக்கா நான் இந்த பதிவுக்கு அப்புறம் ரஜ்ஜூ வாச் செய்...அக்கா நான் இந்த பதிவுக்கு அப்புறம் ரஜ்ஜூ வாச் செய்யுமே அந்த பதிவ பார்த்து தான் அவுட்டோர் POND செய்ய சொன்னேன் அதுக்கு முன்ன குழி தோண்டி பிளாஸ்டிக் ஷீட் போட்டு மீனாக்களை விட்டிருந்தோம் ..2009 இல் 2012 இல் Pre formed pond வாங்கி போட்டோம் ..உங்க குளத்தில் சோலார் fountain வச்சிருந்தீங்க அத பார்த்து வாங்கியும் வந்தோம் ஆனா போட முடில வலை ப்ளாக் பண்றது . நாங்க வின்டருக்கு பயந்து உள்ளே ட்ரான்ஸ்பர் செஞ்சோம் முதல் 2 வருஷம் ..ஒரு ப்ரிட் அங்கிள் சொன்னார் வெளியில் இருந்தா ஒன்னுமாகாது ஒரு டென்னிஸ் பந்து /wood block போட்டா சர்வைவ் பண்ணும் ..நான் பேர் வச்சிருக்கேன் happy ,மெலனி ,ஜான், டலூலா , வின்னி விக்கி :)
.ம்ம் ஜிஞ்சர் பூனைகள் பான்ட் பக்கம் அசையாம காத்திருக்கும்னு சொல்வாங்க .
அடிக்கடி மாதம் ஒருமுறை pond கிளீன் பண்ணனும் எனக்கு .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11914338341737769222011-01-07T15:06:36.664+13:002011-01-07T15:06:36.664+13:00துளசியக்கா,
உங்க மீன்களுக்கு அடையாளம் வெச்சிட்டேன...துளசியக்கா,

உங்க மீன்களுக்கு அடையாளம் வெச்சிட்டேன். இனிமே காணாமப்போனா, ஈஸியா கண்டுபிடிக்கலாம்ன்னு அண்ணா கிட்ட சொல்லிடுங்க :-)))))))

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.htmlசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36844494149967489392008-10-09T17:11:00.000+13:002008-10-09T17:11:00.000+13:00வாங்க ஜோசப் பால்ராஜ்.காத்துருக்கோம் 'ஆஸ்காரை'க் கா...வாங்க ஜோசப் பால்ராஜ்.

காத்துருக்கோம் 'ஆஸ்காரை'க் காண!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69523047753093956212008-10-09T15:44:00.000+13:002008-10-09T15:44:00.000+13:00அம்மா, ரொம்ப சிரமப்பட்டு படம் பிடிச்சுருக்கீங்க, ...அம்மா,
ரொம்ப சிரமப்பட்டு படம் பிடிச்சுருக்கீங்க, அதை எழுதுன விதம் மிக அருமை.

வளர்ப்பு மீன்கள்ல ஆஸ்கர்னு ஒரு வகை இருக்கு, இதை நீரில் இருக்கும் நாய் என்று சொல்வார்கள். ஆட்களை மிக அருமையாக அடையாளம் கண்டு கொள்ளும். அதற்கு உணவு கொடுக்க போனா அப்படி ஒரு குதி குதிக்கும். என்கிட்ட 3 ஆஸ்கர் இருந்தது. ஒரு நாள் தொட்டிக்கு தண்ணி மாத்துனப்ப தண்ணில குளோரின் அளவு அதிகமா இருந்துருக்கும் போல 2 மீன் இறந்துடுச்சு. இப்ப ஒரே ஒரு மீன் தான் இருக்கு. விரைவில் என் மீனோட புகைப்படம் அனுப்புறேன்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91116325010488135742008-10-07T09:55:00.000+13:002008-10-07T09:55:00.000+13:00வாம்மா என் சிநேகிதி.நினைவுக்கு வந்ததை எழுதறது........வாம்மா என் சிநேகிதி.

நினைவுக்கு வந்ததை எழுதறது.....
நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83430248409267824742008-10-06T03:30:00.000+13:002008-10-06T03:30:00.000+13:00பெரியம்மா நான் சின்ன வயசில பொலித்தீன் பாக்ல மீன் ...பெரியம்மா நான் சின்ன வயசில பொலித்தீன் பாக்ல மீன் பிடிச்சு கொண்டு வந்து போத்தல்ல வச்சு வளத்ததெல்லாம் ஞாபகப் படுத்திட்டீங்கள்.ஒரு பதிவு எழுதணும் போல இருக்கு அதுகள பத்தி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22336126082305586032008-10-03T18:23:00.000+13:002008-10-03T18:23:00.000+13:00வாங்க நானானி.இது 'நல்ல' ஐடியா.நீங்க என்ன பண்றீங்க....வாங்க நானானி.

இது 'நல்ல' ஐடியா.

நீங்க என்ன பண்றீங்க..... பேசாம இங்கெ வந்து எது மீனம்மான்னு காமிச்சுக் கொடுப்பீங்களாம். நான் 'போ'கட்டி விட்டுருவேனாம்.

சேரியா?

கோபாலுக்குத் துணையா வந்துட்டீங்க.
ஏங்க அந்த மீன்களைப் பார்க்கலையா?

அச்சுஅசலா ஒரேமாதிரியா இருக்கு ட்வின்ஸ் மாதிரி?

என் வழக்கப்படி பெயர் வச்சுட்டேன். ஒன்றின் பெயர் தமிழ்மணம். ஏன்?

அதான் பட்டை போட்டுருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22707902355897075562008-10-03T16:18:00.000+13:002008-10-03T16:18:00.000+13:00துள்சி! பேசாம பெண் மீனு, அதான் மீனம்மாவுக்கு கழுத்...துள்சி! பேசாம பெண் மீனு, அதான் மீனம்மாவுக்கு கழுத்தில் ஒரு 'போ' கட்டிவிட்டுருங்க. எப்படி நம்ம ஐடியா?
சேரியா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29774209570814455202008-10-03T14:50:00.000+13:002008-10-03T14:50:00.000+13:00வாங்க கோபி.புதுப்படங்களுக்குக் கதை வேணுமுன்னா நம்ம...வாங்க கோபி.

புதுப்படங்களுக்குக் கதை வேணுமுன்னா நம்மகிட்டே ஏகப்பட்டது கைவசம் இருக்குன்னு விளம்பரம் கொடுத்துறலாமா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49516475344230221692008-10-03T14:48:00.001+13:002008-10-03T14:48:00.001+13:00வல்லி,பூனிக்கு விருந்துதான் இன்னிக்கு:-)வல்லி,

பூனிக்கு விருந்துதான் இன்னிக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56624813358101624062008-10-03T14:48:00.000+13:002008-10-03T14:48:00.000+13:00வாங்க மதுரையம்பதி.அட! இந்தப் புதுப்பழமொழி அட்டகாசம...வாங்க மதுரையம்பதி.

அட! இந்தப் புதுப்பழமொழி அட்டகாசமா இருக்கே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3459260045039128622008-10-03T14:47:00.000+13:002008-10-03T14:47:00.000+13:00வாங்க ரத்னேஷ் சீனியர்.எல்லா உயிர்களுக்கும் இருக்கு...வாங்க ரத்னேஷ் சீனியர்.

எல்லா உயிர்களுக்கும் இருக்கும் கொஞ்சூண்டு மூளைப்பகுதியிலும் என்னென்ன திறமைகள் ஒளிஞ்சிருக்குன்னு பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.
நம்ம பக்கத்துவீட்டு பூனி, ஆளு கொள்ளாம். பெஞ்சில் ஏறிக் கதவில் சாய்ஞ்சு அந்தக் கண்ணாடி மூலமா வீட்டுக்குள்ளே நான் தெரியறேனான்னு பார்க்கும்.
நம்வீட்டுக்கு யாராவது வந்தால், அவுங்க நம்ம கேட் திறக்கும் சப்தம் கேட்டுக் கூடவே வந்து நிக்கும். எல்லாம் என் கண்பார்வை படட்டுமேன்னுதான்.

பார்த்தவுடன் சாப்பாடு வருமே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43346131538748640032008-10-03T10:12:00.000+13:002008-10-03T10:12:00.000+13:00யப்பா...டீச்சர் சான்சே இல்ல திகில் படம் பார்த்த மா...யப்பா...டீச்சர் சான்சே இல்ல திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80944328805602256172008-10-03T09:29:00.000+13:002008-10-03T09:29:00.000+13:00அம்மா, வயத்தில பாலைஇ வார்த்தீங்களே.நல்லா இருங்க.ப...அம்மா, வயத்தில பாலைஇ வார்த்தீங்களே.
நல்லா இருங்க.
பூனி மன்னிச்சுக்கோப்பா.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87712390763816803972008-10-03T07:12:00.000+13:002008-10-03T07:12:00.000+13:00நல்லாயிருக்கு உங்க மீன் கதை.. மீனுக்கும் காவல், ப...நல்லாயிருக்கு உங்க மீன் கதை.. மீனுக்கும் காவல், பூனைக்கும் தோழன்னு பழமொழிய மாத்திட்டலாமா டீச்சர்? :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83065984086154825232008-10-02T21:11:00.000+13:002008-10-02T21:11:00.000+13:00துளசிகோபால் மேடம்,//மீன்களுக்கு ஞாபகசக்தியும், யோச...துளசிகோபால் மேடம்,

//மீன்களுக்கு ஞாபகசக்தியும், யோசிக்கும் திறனும் இருக்கா? இப்பெல்லாம் குளத்துக்குப் பக்கத்துலே நான் போனாலே 'ஓடிக்கோ...பிள்ளை பிடிக்கிறவ வர்றா' ன்னு சரேல்னு அடிமட்டத்துக்கு ஒரு தாவல். //

ஏதோ ஒரு திறன் இருக்குன்னு நம்பறேன். காரைக்காலில் எங்கள் அலுவலக வளாகத்தில் இருக்கும் பெரிய தொட்டி ஒன்றில் நிறைய மீன்கள் உண்டு. தினமும் மதியம், தான் சாப்பிட்ட மீதியைக் கொண்டு போடுவார் ஒரு நண்பர். (மீன்கள் சப்பாத்தி சாப்பிடும் தெரியுமா?). நாங்கள் அவர் அந்தத் தொட்டிக்கு அருகில் வருவதற்கு முன்பே போய் நிற்போம். அவர் அருகில் வரவேண்டியது தான் தாமதம், சடசடவென்று நீரின் மேற்பரப்பில் நூற்றுக் கணக்கில் தலைகள் எழும் பார்க்கணுமே! அவர் வந்தால் மட்டுமே எழுந்து மேலே வரும் அந்த மீன்கள். எப்படி?

படங்கள் அழகா அந்த மீன்கள் அழகா என்று பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21229661478530473552008-10-02T17:29:00.000+13:002008-10-02T17:29:00.000+13:00கொத்ஸ்,டோண்ட் பி ஸோ மீன்:-)கொத்ஸ்,

டோண்ட் பி ஸோ மீன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32005565679841379102008-10-02T17:28:00.000+13:002008-10-02T17:28:00.000+13:00தமிழ் பிரியன்,மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிட்டா ரெட்...தமிழ் பிரியன்,

மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிட்டா ரெட்டிப்பா ஆகிருது:-)

எனக்கும் இப்பத்தான் நிம்மதியா இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41434374014787537502008-10-02T16:44:00.000+13:002008-10-02T16:44:00.000+13:00ஒரே மீன் வாசம். நான் அடுத்த க்ளாஸுக்கு வரேன்!!ஒரே மீன் வாசம். நான் அடுத்த க்ளாஸுக்கு வரேன்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91725333000461444092008-10-02T15:15:00.000+13:002008-10-02T15:15:00.000+13:00அப்பாடா....... :)அப்பாடா....... :)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74978933746415297602008-10-02T14:33:00.000+13:002008-10-02T14:33:00.000+13:00வாங்க தமிழன்.இணைய இணைப்புச் சரியாச்சா?உங்களை நாங்க...வாங்க தமிழன்.

இணைய இணைப்புச் சரியாச்சா?

உங்களை நாங்க எல்லோரும் ரொம்ப மிஸ் செஞ்சுட்டோம்.

மீன்கள் இருக்கு. அதுவும் உயிரோட!!!!!

பூனிக்கு இன்னிக்கு ஒரு ப்ளேட் ஸ்பெஷல் சாப்பாடு கூடுதலாத் தரணும்.

எல்லாம் மன்னிப்பு வேண்டிதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51961170890280824722008-10-02T14:31:00.000+13:002008-10-02T14:31:00.000+13:00வாங்க தூயா.தேடினேன் & கண்டடைந்தேன்.கடைசிப் படம...வாங்க தூயா.

தேடினேன் & கண்டடைந்தேன்.

கடைசிப் படம் பாருங்க:-)))))

BTW,
படமுன்னதும் ஞாபகம் வருது.

உங்க முதல் படம் நாயர் ஜெபிப்பது சூப்பர்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72230058847657469072008-10-02T14:29:00.000+13:002008-10-02T14:29:00.000+13:00வாங்க அதுசரி.அடையாளத்துக்குன்னு பச்சை குத்திட்டாப்...வாங்க அதுசரி.

அடையாளத்துக்குன்னு பச்சை குத்திட்டாப் போதாதா?

மீன் டாட்டூ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14606685052419110352008-10-02T14:28:00.000+13:002008-10-02T14:28:00.000+13:00வாங்க குடுகுடுப்பை.ஜக்கம்மா வந்தவுடன் நல்லகாலமும் ...வாங்க குடுகுடுப்பை.
ஜக்கம்மா வந்தவுடன் நல்லகாலமும் வந்துருச்சு போல.

மீன்கள் இருக்கு:-)))))

நீங்க வந்தவுடன் குளத்துக்குப் போகும் கதவை மூடிப் பூட்டு போட்டுருவேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5849350786730135542008-10-02T14:26:00.000+13:002008-10-02T14:26:00.000+13:00மிஸ்டர் பூனியிடம் மன்னிப்புக் கேக்கணும். அந்த ரெண்...மிஸ்டர் பூனியிடம் மன்னிப்புக் கேக்கணும். அந்த ரெண்டுபேரும் இருப்பது இன்னிக்கு உறுதியாச்சு.

ஒரு படம் புடிச்சுப் பதிவில் கூடுதலா வலை ஏத்தி இருக்கேன். ஃபோட்டோ எவிடனெஸ்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com