tag:blogger.com,1999:blog-8463914.post8123161305519998515..comments2024-03-19T21:29:54.572+13:00Comments on துளசிதளம்: 143 ன்னா....... ஐ லவ் யூ தானே? சாங்கோனா.....( நேபாள் பயணப்பதிவு 23 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-78293596790761743252019-10-23T02:19:34.863+13:002019-10-23T02:19:34.863+13:00இன்றுதான் பார்த்தேன் அருமை. மிக்க நன்றி.
கைலாஷி.
...இன்றுதான் பார்த்தேன் அருமை. மிக்க நன்றி.

கைலாஷி.
S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-708165071530926192017-04-01T22:52:20.847+13:002017-04-01T22:52:20.847+13:00அடேங்கப்பா... எவ்வளவு பெரிய சிலை.
சிவனுக்கு சிலை ...அடேங்கப்பா... எவ்வளவு பெரிய சிலை.

சிவனுக்கு சிலை வைக்கக்கூடாதுன்னு நம்மூர்ல சொல்ற விதியை நார்த்தீஸ் ஏத்துக்கிறதில்ல போல.

நானும் தட்சணைன்னு முசுடாக் கேட்டா போட மாட்டேன். போட்டிருந்தா நாலு பூந்தி கெடைச்சிருக்கும். ஆனா அந்தக் காசுக்கு வெளிய நிறையவே நல்லதா வாங்கலாம்.

சேண்டு பாத்தா? நம்மூர்ல குழந்தைகள் அந்தக் காலத்துல மண்ல பொரண்டு விளையாடுவாங்களே. அதுதான?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50705114232930908842017-04-01T02:43:29.628+13:002017-04-01T02:43:29.628+13:00அற்புதமான புகைப்படங்களுடன்
விளக்கங்களும் படிக்க நே...அற்புதமான புகைப்படங்களுடன்
விளக்கங்களும் படிக்க நேரடியாகப் பார்த்த'சுகம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48388471621527245292017-03-31T22:37:36.352+13:002017-03-31T22:37:36.352+13:00சிவனைப் பகுதி பகுதியாகப் படம் பிடிச்சுப் போட்டது ந...சிவனைப் பகுதி பகுதியாகப் படம் பிடிச்சுப் போட்டது நல்ல ரசனை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37755314103289731702017-03-31T17:37:49.643+13:002017-03-31T17:37:49.643+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
உண்மைதான்.
சாந்தமானமுகம்னு...வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மைதான்.

சாந்தமானமுகம்னுதான் நானும் சொல்லி இருக்கேன் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26787534002071902982017-03-31T15:53:13.076+13:002017-03-31T15:53:13.076+13:00கைலாஷ்நாத் மஹாதேவ் ...அழகா இருக்கார்...ஆன அவர் முக...கைலாஷ்நாத் மஹாதேவ் ...அழகா இருக்கார்...ஆன அவர் முகம் எனக்கு என்னமோ குழந்தை முகம் மாதரியே தோணுது.. சாத்வீகம்.. Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78440993275079124722017-03-31T14:33:40.536+13:002017-03-31T14:33:40.536+13:00வாங்க ஸ்ரீராம்.
இந்தப் பதிவை(யே) போய்வந்த ஆறுமாசத...வாங்க ஸ்ரீராம்.

இந்தப் பதிவை(யே) போய்வந்த ஆறுமாசத்துக்குப்பின்னேதான் எழுதிக்கிட்டு இருக்கேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. அரை வருசம்தான் கூடி இருக்கு. அடுத்து வரும் பிறந்தநாளுக்கு அட்வான்ஸாக வச்சுக்கறேன்..

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87209507718785416102017-03-31T14:00:49.382+13:002017-03-31T14:00:49.382+13:00கோபால் ஸாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
கைலாஷ்நா...கோபால் ஸாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

கைலாஷ்நாத் மஹாதேவ் என்ன உயரம்! அழகு.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுப்புறமும் அழகாக, ரம்யமாக இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com