tag:blogger.com,1999:blog-8463914.post8048687845758933655..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாரம்பரியக் கலை அழகை விட்டுக்கொடுக்கலை பாருங்க... சீனதேசம் - 19 (கடைசிப் பகுதி)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-8389370228774608472018-06-05T17:00:32.659+12:002018-06-05T17:00:32.659+12:00ஓ சீனா பயணம் ஓவர் ரா...
அட நானும் எல்லாம் பார்த்த...ஓ சீனா பயணம் ஓவர் ரா...

அட நானும் எல்லாம் பார்த்துட்டேன்...

ரொம்ப அருமையான பயணம்..எங்களுக்கு எல்லாம் இது எந்த அளவு வாய்க்கும் ன்னு தெரில..ஆன உங்க பதிவின் வழி நிறைய பார்த்து , படித்து அறிந்துக் கொண்டேன்..

எத்தனை பிரமாண்டங்கள் ..மிக மிக மகிழ்ச்சி...சந்தோசம்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72812848988084629562018-06-04T14:24:06.884+12:002018-06-04T14:24:06.884+12:00மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பார்க்..வியந்தேன்.மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பார்க்..வியந்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90682140579070671832018-06-04T00:31:37.299+12:002018-06-04T00:31:37.299+12:00அருமையான பதிவு. புகைப்படங்களும் அருமை. இந்தப் பதிவ...அருமையான பதிவு. புகைப்படங்களும் அருமை. இந்தப் பதிவை மட்டும் தான் வாசிக்கக் கிடைத்தது. அருமை. சிறப்பாக தொகுத்துள்ளீர்கள். நமக்கு இலங்கையைத் தாண்டிப் பயணிக்க இயலவில்லை. வாழ்த்துகள்.

சிகரம் வலைத்தளம்  சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018  #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
#சிகரம் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26816105923061459972018-06-02T23:24:24.959+12:002018-06-02T23:24:24.959+12:00வகுப்பிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
தங்களோ...வகுப்பிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
தங்களோடு என்னையும் சீனா அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியதற்கு நன்றி.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46300122911409791322018-06-02T22:21:58.330+12:002018-06-02T22:21:58.330+12:00பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெ...பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.//

யெஸ் அக்கா எனக்கும் பயணம் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும். உங்களோடு அமெரிகக க்ரான்ட்கென்யான் வந்ததோடு சரி அப்புறம் பயணம் மிஸ் பண்ணிட்டேன். இப்ப சீனா வேற இருக்கு போல..சரி சரி தனியா சுத்திப்பாத்துடறேன்.

படங்கள் எலலம் ரொம்ப அழகோ அழகு....ஏர்போர்ட் செமையா இருக்கு....பிரமாண்டமாய்....

ரஜ்ஜு செல்லம் ஆஹா...ஸ்ரீராமுக்கு நீங்க கொடுத்துறக்கற பதில் பார்த்து ரஜ்ஜுவை நினைச்சு சிரிச்சுட்டேன். கண்ணழகியும் இப்படித்தான் வீட்டுக்குள்ள வந்ததும் தரவா எல்லா செக்கிங்க் ஸ்கானிங்க் ஏர்போர்ட் செக்கிங்க் எல்லாம் ஒன்னுமே இல்லை...இவங்க அப்படி செக் பண்ணுவாங்க...

ஸோ நீங்க பயணத்தை சர்க்கரை பொங்கலோடு முடிச்சுட்டீங்க....நான் இனிதான் உங்க பயணத்தைப் பார்க்கப் போறேன்...வாசிக்கிறேன்...நிறைய இருக்கு போல

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67834865730756017392018-06-02T21:42:59.721+12:002018-06-02T21:42:59.721+12:00வாங்க ஜான் கென்னடி.
நீங்க சொன்னது ரொம்பச் சரி. இங...வாங்க ஜான் கென்னடி.

நீங்க சொன்னது ரொம்பச் சரி. இங்கேயும் சீன விழாக்களில் அதிகம் சிகப்பு உடைதான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7926904968524961232018-06-02T21:41:02.402+12:002018-06-02T21:41:02.402+12:00வாங்க நெ.த.
கோபால் ஸாருக்குக் கவலை தராத மனைவி கிட...வாங்க நெ.த.

கோபால் ஸாருக்குக் கவலை தராத மனைவி கிடைச்சதால் ஜாலியா இருக்கார்.
இளமையை அவருக்குக் கொடுத்துட்டு முதுமையை நான் ஏத்துக்கிட்டேன் :-)

சீனப்பயணத்தில் வழக்கத்தை விட நடை ரொம்பவே அதிகம்! இன்னும் கால்வலி போகலை...துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24897955158907754312018-06-02T21:38:11.903+12:002018-06-02T21:38:11.903+12:00வாங்க ஜிரா.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்லபட...வாங்க ஜிரா.

எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நல்லபடியாப் பயணம் போய் வர்றதே பெருசுன்னு ஆகிக்கிடக்கு இப்பெல்லாம். முந்திமாதிரி உடல்நலம் இல்லையேப்பா..... வயசாகுதுல்லே?

நம்ம சாமிக்குச் சக்கரைப்பொங்கலே அதிகம்! பெரும்பாலும் ஊர் திரும்புனநாள் பழங்கள் மட்டுமேதான்.

இட்லி எல்லாம் காலநிலை அனுசரித்துதான் அரிசியே ஊறப்போடணும் இங்கே!

நம்ம சாமி ஒன்னும் கேக்கறதில்லையாக்கும் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70552173942540184992018-06-02T21:32:42.046+12:002018-06-02T21:32:42.046+12:00வாங்க ஸ்ரீராம்.
எங்கூரில் இப்படி ஒரு சட்டம் இருக்...வாங்க ஸ்ரீராம்.

எங்கூரில் இப்படி ஒரு சட்டம் இருக்கு. ஆனால் சீனதேசத்தில் இல்லைன்னு நினைக்கிறேன். எல்லோரும் ரயில் எஞ்சின் மாதிரி குப்குப்ன்னு புகையோ புகை :-(

ரஜ்ஜுவைக் கேட்டரியில் போய்ப் பார்க்கும்போது அதனுடைய பெஸ்ட் பிஹேவியரில் இருக்கும். கேட்டரி ஓனரிடம் ரொம்பவே நல்ல பெயர் வாங்கி இருக்கு! அவுங்க பாடும் புகழ் கேட்டு மயக்கத்தில் இருக்கும். வீட்டுக்கு வர்ற வழியில் கிய்யா மிய்யான்னு முனகிக்கிட்டே வரும்.

வந்து சாமி நமஸ்காரம் செஞ்சு கூண்டைத் திறந்து விட்டவுடன் நேராப் புழக்கடைப்பக்கம் போய், தானில்லாத சமயம் 'எதிரிகள்' வந்துருப்பாங்களோன்னு தோட்டம் முழுசும் நோட்டம் விட்டுட்டுக் கொஞ்ச நேரம் ஆனதும்தான் உள்ளே வரும்.

எதுவும் நடக்காதது போல முகத்தை வச்சுக்கிட்டுச் சாப்பாடு கேக்கும். நானும் அதே போல் முகத்தை வச்சுக்குவேன். பயணமா.... போகவே இல்லையேன்னு.... :-)

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79759789912772280292018-06-02T05:34:44.055+12:002018-06-02T05:34:44.055+12:00Red and yellow are the auspicious and lucky color ...Red and yellow are the auspicious and lucky color for Chinese people. So, you see red color every where in their functions, parties and restaurants. Johnkenndayhttps://www.blogger.com/profile/11899655863534498334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90662309848131437902018-06-02T01:40:07.949+12:002018-06-02T01:40:07.949+12:00எவ்வளவு தூரம் நடந்து நடந்து இடங்களைப் பார்க்கணும் ...எவ்வளவு தூரம் நடந்து நடந்து இடங்களைப் பார்க்கணும் என்பதுதான் மலைக்கவைக்கிறது.

கோபால் சார் இன்னும் இளமையாத் தெரியறார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25041342935729944202018-06-02T01:39:26.208+12:002018-06-02T01:39:26.208+12:00எல்லாமே பிரம்மாண்டம். நீங்க சொல்லலைனா, ஒரே மணப்பெண...எல்லாமே பிரம்மாண்டம். நீங்க சொல்லலைனா, ஒரே மணப்பெண்ணை 3-4 போட்டோ எடுத்திருக்கீங்கன்னு நினைத்திருப்பேன்.

சர்க்கரைப் பொங்கலோடு சீனப்பயணத்தை நிறைவு செய்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50019135294968676542018-06-01T18:44:23.888+12:002018-06-01T18:44:23.888+12:00சீனப்பயணம் மகிழ்வோடும் நிறைவோடும் முடிந்ததில் மகிழ...சீனப்பயணம் மகிழ்வோடும் நிறைவோடும் முடிந்ததில் மகிழ்ச்சி. இன்னும் பல பயணங்கள் சென்று இது போல பல கதைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அவசரச் சட்னிகளுக்கு பல செய்முறைகள் இருக்கு. ஊறுகாயின் கொஜ்ஜுவை மட்டும் எடுத்து சிறிது கட்டித்தயிர் கலந்தால் தோசை இட்லிக்கும் கூட தொட்டுக்கொள்ளலாம்.

சாமிக்கு சர்க்கரைப் பொங்கல்தானா? வெண்பொங்கல், புளியோதரை, எலுமிச்சைசாதம், தக்காளிசாதம் எல்லாம் ஆகாதா? இல்ல ரெண்டு இட்லி சாம்பாரோடு வைக்கக்கூடாதா? அவருக்கும் ஒரு மாறுதலா இருக்கும்ல. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76356595463701456402018-06-01T12:42:41.858+12:002018-06-01T12:42:41.858+12:00அங்கே எல்லாம் பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது ...அங்கே எல்லாம் பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என்ற சட்டம் இல்லையா?

அந்த மரம்.... ஆஹா...

விமான நிலையம் கலைநயத்துடன் அழகாய் பிரம்மாண்டமாய் இருக்கிறது

இப்படி ஊர்களுக்குச் சென்று வந்து, இடைவெளி விட்டு ரஜ்ஜுவைப் பார்க்கும்போது அதன் ரீயாக்ஷன் எப்படி இருக்கும்?

"ஆதலினால் பயணம் செய்வீர்!"

ஓகே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com