tag:blogger.com,1999:blog-8463914.post8011576706760073735..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: இயான் தாமஸே.... எங்கெய்யா இருக்கீர்?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-49288546197486421762010-03-18T04:34:12.064+13:002010-03-18T04:34:12.064+13:00வாங்க எல் கே.
இதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம். லேட்...வாங்க எல் கே.

இதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம். லேட்டானாலும் லேட்டஸ்ட்டுன்னு கொஞ்சம் உதார் விட்டுக்க வேண்டியதுதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63479379271484221752010-03-18T04:32:40.152+13:002010-03-18T04:32:40.152+13:00வாங்க மாதேவி.
இந்த நாலு சீஸன்கள் இருக்கும் ஊர்கள்...வாங்க மாதேவி.

இந்த நாலு சீஸன்கள் இருக்கும் ஊர்கள் பொதுவாகவே நல்லாதான் இருக்கு.

இங்கே நம்ம மக்களுக்குப் பொது இடச் சுத்தம் கொஞ்சம் போதாதுதான்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5213538873171215812010-03-18T04:31:23.458+13:002010-03-18T04:31:23.458+13:00வாங்க ராஜ நடராஜன்.
அவர் கிடைக்கலை. காணாமப் போயிட்...வாங்க ராஜ நடராஜன்.

அவர் கிடைக்கலை. காணாமப் போயிட்டார். அவரை விட்டுட்டு ப்ளேனும் போயிருச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43913422877400332622010-03-18T04:30:12.321+13:002010-03-18T04:30:12.321+13:00வாங்க உண்மைத் தமிழன்.
என்னது, துளசி ஜி யா?
நீங்க...வாங்க உண்மைத் தமிழன்.

என்னது, துளசி ஜி யா?

நீங்கதானா இல்லே யாராவது ப்ராக்ஸி கொடுத்தாங்களா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41921153077000058722010-03-18T04:29:01.902+13:002010-03-18T04:29:01.902+13:00அருமையான துவக்கம். கொஞ்சம் லேட்டா பின்னூட்டம் .அருமையான துவக்கம். கொஞ்சம் லேட்டா பின்னூட்டம் .எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91633465549601148582010-03-17T17:09:09.566+13:002010-03-17T17:09:09.566+13:00'சிடி ப்யூடிஃபுல்' ன்னு படங்களும் சொல்லுத...'சிடி ப்யூடிஃபுல்' ன்னு படங்களும் சொல்லுது. நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37714971986511781782010-03-17T02:56:11.552+13:002010-03-17T02:56:11.552+13:00கதை கேட்கிற கவனத்துல இயான் தாமஸ மறந்துட்டேனே!கிடைச...கதை கேட்கிற கவனத்துல இயான் தாமஸ மறந்துட்டேனே!கிடைச்சாரா காணமவே போயிட்டாரா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13419908760030345262010-03-17T02:53:30.903+13:002010-03-17T02:53:30.903+13:00காசு செலவில்லாம நல்லாத்தான் ஊர் சுத்தி காண்பிக்கிற...காசு செலவில்லாம நல்லாத்தான் ஊர் சுத்தி காண்பிக்கிறீங்க டீச்சர்!அதுவும் அழகான கதை சொல்லிகிட்டே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46293388707126159402010-03-17T02:35:50.080+13:002010-03-17T02:35:50.080+13:00Present Thulasiji..!Present Thulasiji..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4824214178081092842010-03-17T02:18:04.216+13:002010-03-17T02:18:04.216+13:00வாங்க நீலகண்டன்.
உங்க ஊர்க்கதைகள் புத்தகம் எனக்கு...வாங்க நீலகண்டன்.

உங்க ஊர்க்கதைகள் புத்தகம் எனக்குக் கண்டிப்பாப் பிடிக்குமுன்னு சந்தியா பதிப்பக உரிமையாளர் கொடுத்தார்.

எனக்கு ஊர் ஊராப் போய் பார்க்கப் பிடிக்கும். ஆனால் சின்ன கிராமங்களுக்குப் போகும் வாய்ப்பு கிட்டவில்லை.

உங்க 'கதை'களில் மக்கள் சிந்தும் கண்ணீர் ரொம்ப யோசிக்க வச்சது. அடிப்படை வசதிகளைக்கூடச் செஞ்சு கொடுக்க அரசுக்கு மனம் வரலை. ஆனால் கோடிகள் வீண் விரயம் செஞ்சு விழா நடத்துது.

நீங்களும் அதில் அரசின் மெத்தனத்தை அநேகமா எல்லா இடங்களிலும் சுட்டிக் காட்டி இருக்கீங்க. குறைஞ்சபட்சம் அதையெல்லாம் 'வெட்டாமல்' வெளியிட்டது 'குங்குமம்' என்று அறிந்தபோது உண்மையாவே எழுத்து சுதந்திரம் இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சு இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43730105037154818012010-03-16T22:46:34.123+13:002010-03-16T22:46:34.123+13:00எனது ஊர்கதைகள் நூல் பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள்....எனது ஊர்கதைகள் நூல் பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள். நன்றி.

வெ.நீலகண்டன்ialamurasuhttps://www.blogger.com/profile/07859666462197358342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77498579589985661362010-03-16T17:05:26.563+13:002010-03-16T17:05:26.563+13:00வாங்க அமைதிச் சாரல்.
அதான்ப்பா இங்கே.......
நம்ம...வாங்க அமைதிச் சாரல்.

அதான்ப்பா இங்கே.......

நம்ம நாட்டுலே அநியாயத்துக்கு நல்லவங்க, அநியாயத்துக்குக் கெட்டவங்க இப்படி...

எதுலேயும் எக்ஸ்ட்ரீம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90204548191872873932010-03-16T17:03:56.084+13:002010-03-16T17:03:56.084+13:00வாங்க சந்தியா.
எப்படிப்பா மறக்க முடியும்? மூச்சுக...வாங்க சந்தியா.

எப்படிப்பா மறக்க முடியும்? மூச்சுக் காத்துபோல இல்லே ஆக்கிவச்சுருக்கு இந்த வலைவிவகாரங்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2605628902344205342010-03-16T14:20:36.579+13:002010-03-16T14:20:36.579+13:00//உண்மையைச் சொன்னால் இதுவரை போஸ்டரோ பேனரோ ஒன்னுமில...//உண்மையைச் சொன்னால் இதுவரை போஸ்டரோ பேனரோ ஒன்னுமில்லாம நகரமே வெறிச்!!!!//

அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்களே!!! :-)))).சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77595577776642696742010-03-16T10:38:32.561+13:002010-03-16T10:38:32.561+13:00I thought you forgot us all since your daughter is...I thought you forgot us all since your daughter is there.The pictures are there, I can view it too. Have a good trip!Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5604303598554665792010-03-16T04:59:09.295+13:002010-03-16T04:59:09.295+13:00வாங்க ஜோதிஜி.
இதுவரை எல்லாம் சரியாத்தான் இருக்கு....வாங்க ஜோதிஜி.

இதுவரை எல்லாம் சரியாத்தான் இருக்கு. கோபாலின் கணினியில் சோதிச்சேன்.

வேற யாருக்கும் இதே பிரச்சனை இருக்கான்னு பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47766381386964174532010-03-16T04:57:23.012+13:002010-03-16T04:57:23.012+13:00வாங்க சிந்து.
அதென்னமோ பெண்களூரு அமையலைப்பா. ஜாதக...வாங்க சிந்து.

அதென்னமோ பெண்களூரு அமையலைப்பா. ஜாதகத்தின்படி வடநாடுதான் இப்போதைக்காம். பாலத்து ஜோசியர் சொல்லிட்டார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69951035777453561862010-03-16T04:56:03.749+13:002010-03-16T04:56:03.749+13:00வாங்க வல்லி.
'இடும்பியின் பார்வையில் சண்டி...வாங்க வல்லி.

'இடும்பியின் பார்வையில் சண்டி' ன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12769180478895436692010-03-16T04:55:03.675+13:002010-03-16T04:55:03.675+13:00வாங்க சிஜி.
அப்ப ஸ்டேட்டஸ் மெஸேஜை கண்டின்யூ பண்ணப...வாங்க சிஜி.

அப்ப ஸ்டேட்டஸ் மெஸேஜை கண்டின்யூ பண்ணப் போறீங்களாக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42168259159782410012010-03-16T04:53:00.049+13:002010-03-16T04:53:00.049+13:00வாங்க நான் ஆதவன்.
தமிழனுக்கு ஒரு தனி குணவிசேஷம் இ...வாங்க நான் ஆதவன்.

தமிழனுக்கு ஒரு தனி குணவிசேஷம் இருக்கே. அப்படித்தான் நாடும் இருக்கும். நாம்தானே 'நாடு'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24540643349970214972010-03-16T04:51:32.072+13:002010-03-16T04:51:32.072+13:00வாங்க குமார்.
பெரிய தொடரா இருக்க வாய்ப்பில்லை. ஊர...வாங்க குமார்.

பெரிய தொடரா இருக்க வாய்ப்பில்லை. ஊர் சுற்ற நேரம் கிடைக்கலை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7849373966129687882010-03-16T04:50:53.243+13:002010-03-16T04:50:53.243+13:00வாங்க கயலு.
அதாங்க...... சீக்கிரமா இதையெல்லாம் சொ...வாங்க கயலு.

அதாங்க...... சீக்கிரமா இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83064989358560785952010-03-16T04:50:09.818+13:002010-03-16T04:50:09.818+13:00வாங்க கோபி.
ப்ரஸெண்ட் போட்டுருக்கேன் (இப்போதைக்கு...வாங்க கோபி.

ப்ரஸெண்ட் போட்டுருக்கேன் (இப்போதைக்கு):-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40339060937849696462010-03-16T04:49:13.961+13:002010-03-16T04:49:13.961+13:00வாங்க சின்ன அம்மிணி.
புதுப்பொண்ணாட்டம் தெரியலைங்க...வாங்க சின்ன அம்மிணி.

புதுப்பொண்ணாட்டம் தெரியலைங்க. கைகளில் மெஹந்தி மிஸ்ஸிங்.

அவுங்களைப் பார்த்ததும் 'ஏனோ' இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59555000946811355382010-03-16T04:42:28.614+13:002010-03-16T04:42:28.614+13:00உங்கள் தளத்தின் படங்கள் எப்போதும் சோதிக்காது. அளவ...உங்கள் தளத்தின் படங்கள் எப்போதும் சோதிக்காது. அளவு சரி பார்த்து ஏற்றுங்கள். எனக்குமட்டும் தானா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com