tag:blogger.com,1999:blog-8463914.post8004497381189895496..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 1துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-24264285908647822772015-01-12T19:59:33.224+13:002015-01-12T19:59:33.224+13:00எத்தனை எத்தனை விஷயங்கள் உங்கள் தளத்தில்!
பகிர்ந்...எத்தனை எத்தனை விஷயங்கள் உங்கள் தளத்தில்!

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18873614627438717572015-01-11T22:58:28.108+13:002015-01-11T22:58:28.108+13:00வாங்க வல்லி.
சம்பவம் நடந்தது 2009 ஃபிப்ரவரி.
அப...வாங்க வல்லி.

சம்பவம் நடந்தது 2009 ஃபிப்ரவரி.
அப்ப ஜிகே இருந்தான்ப்பா.

எங்க நியூஸியின் அஃபீஸியல் நிறம் கருப்புதான். அதுதான் எல்லோரும் அதிகமாக அணிவது கருப்பே:-)))

கவனமாத்தான் இருக்கோம்ப்பா. தேங்க்ஸ்.

குமார் தவறாமல் வந்து வாசிச்சது எனக்கும் மகிழ்ச்சியே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89544211277306466952015-01-11T22:55:24.754+13:002015-01-11T22:55:24.754+13:00@ துரை.
குளிர்காலம் தவிர நல்ல வெளிச்சம்தான். டிவ...@ துரை.

குளிர்காலம் தவிர நல்ல வெளிச்சம்தான். டிவியை அப்பப்ப ஆங்கிள் மாற்றிக்கிட்டே இருப்பார் கோபால். வெளிச்சம் அதிகமாக இருக்குன்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61478934763672255322015-01-11T22:53:53.444+13:002015-01-11T22:53:53.444+13:00வாங்க சசி கலா.
நம்மது படங்கள் வரைந்து பாகத்தைக் க...வாங்க சசி கலா.

நம்மது படங்கள் வரைந்து பாகத்தைக் குறித்து விளக்கமும் சொல்லும் வகுப்புகள்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39865407420510222862015-01-11T22:52:22.942+13:002015-01-11T22:52:22.942+13:00வாங்க கில்லர்ஜி.
நீங்கள் இருக்கும் கொதிக்கும் இடத...வாங்க கில்லர்ஜி.

நீங்கள் இருக்கும் கொதிக்கும் இடத்துக்கு நேரெதிர் இங்கே.

சம்மர் வந்தாலும், சட்னு ஹாயா வெளியே போக முடியாது. நாலு சீஸனும் ஒரே நாளில் வரும் ஊர்:(

கங்காருபோல் எந்நேரமும் ஒரு ஜாக்கெட்டோ, ஸ்வெட்டரோ கையில் சுமந்து கொண்டுதான் போகணும்.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50048519273577937672015-01-11T22:49:14.623+13:002015-01-11T22:49:14.623+13:00வாங்க துரை.
அன்புமல்லி.... ஆஹா....
கதைக்காகக் கா...வாங்க துரை.

அன்புமல்லி.... ஆஹா....
கதைக்காகக் காத்திருப்போம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78896685193074883842015-01-11T22:48:28.223+13:002015-01-11T22:48:28.223+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
அறிமுகம் செய்தமைக்கு நன்றியும்...வாங்க ரோஷ்ணியம்மா.

அறிமுகம் செய்தமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

வலைச்சரம் தொடுப்பதில் கூடவே பயணத்தைச் சேர்த்து நீங்க எழுதும் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!

இனிய பாராட்டுகள் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91891566549158606162015-01-11T22:46:26.888+13:002015-01-11T22:46:26.888+13:00வாங்க யாழ்பாவாணன்.
சுட்டிக்கு நன்றி.
முயற்சி வெற...வாங்க யாழ்பாவாணன்.

சுட்டிக்கு நன்றி.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81871217377567270492015-01-11T22:43:33.360+13:002015-01-11T22:43:33.360+13:00வாங்க தியாகராஜன்.
சுட்டிக்கு நன்றி.
மருமான் முகத...வாங்க தியாகராஜன்.

சுட்டிக்கு நன்றி.

மருமான் முகத்தில் வெளிச்சம் கண்டு மகிழ்ச்சிதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45529419730132547062015-01-11T22:42:26.748+13:002015-01-11T22:42:26.748+13:00வாங்க ஏஞ்சலீன்.
அட! தாய்லாந்துக்காரரா!!! ஆஹா.......வாங்க ஏஞ்சலீன்.

அட! தாய்லாந்துக்காரரா!!! ஆஹா.....

நம்மது ஸோலார் லேம்ப் இல்லைப்பா.

அதுக்குத் தனியா ஸோலார் பேனல் வச்சு பேட்டரி சார்ஜ் செய்யும் வேலை எல்லாம் இருக்கு. இங்கே விண்ட்டரில் 25 சதவீதம் வெயில் வந்தாலே கொண்டாடிருவோம். அதனால் நம்ம வீட்டில் போட்டது வெறும் இயற்கை வெளிச்சம் மட்டுமே.

சூரியன் இல்லைன்னாலும் வெளியே இருக்கும் வெளிச்சம் இந்த குழாயில் பிரதிபலிச்சு மங்கலாகவாவது வீட்டுக்குள் தெரியும்.

இங்கேயும் ஸெல்லர் சமாச்சாரமெல்லாம் கிடையாது:(

கார்டன் ஷெட் ஒன்னு போட்டுருக்கோம். கொஞ்சம் கண்டா முண்டா எல்லாம் அங்கே:-)

இந்த நிலநடுக்கம் வந்தபின்தான் கண்டெய்னர் மகிமை தெரிஞ்சது. முன்னாடியே அதாவது வீடு கட்டும்போதே ஒரு 40 அடி கண்டெய்னரை வீட்டுக்குப் பின்பக்கம் தோட்டத்தில் வாங்கி வச்சுருந்தோமுன்னா பிரச்சனையே இல்லை. அப்பெல்லாம் வெறும் ரெண்டாயிரம்தான் இந்த கண்டெய்னர்களுக்கு!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52002834890107097132015-01-11T22:34:52.052+13:002015-01-11T22:34:52.052+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அதேதான் ஒவ்வொரு நாட்டுக...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதேதான் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்சனை!

நம்மூரில் தெற்கே பார்த்த வீடு தென்றல் காற்றுன்னுவோம். இங்கே அதுக்கு நேர்மாறா இருக்கணும்.

வடக்கு பார்த்த வீட்டுக்குத்தான் மதிப்பு அதிகம்.

தெற்குவாசல்... குளிரோ குளிர்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34431854009693783352015-01-11T22:32:22.422+13:002015-01-11T22:32:22.422+13:00வாங்க புதுகைத் தென்றல்.
ஓட்டுத்தகரத் தண்ணி பெருமழ...வாங்க புதுகைத் தென்றல்.

ஓட்டுத்தகரத் தண்ணி பெருமழை பெய்யும்போது நீர்வீழ்ச்சிகளாக முற்றத்தில் விழும் நினைவு வருது.

அப்போ அண்டாக்களை வச்சு அந்த மழை நீரில் பித்தளைப் பாத்திரங்களையெல்லாம் வேகுவேகுன்னு தேய்ப்பாங்க நம்ம வீட்டில். ரொம்பநாளைக்குக் கருக்காதாம்!

அதுஒரு கனாக்காலம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1639474229602340742015-01-11T22:29:46.811+13:002015-01-11T22:29:46.811+13:00வாங்க ஜிரா.
என் கனவுகளில் ஒன்னு முற்றமும் திண்ணைய...வாங்க ஜிரா.

என் கனவுகளில் ஒன்னு முற்றமும் திண்ணையும் வச்ச வீடு. அதுக்குத்தான் கொடுப்பினை இல்லாமல் போச்சு:(

இந்தக் குளிரில் எங்கே திறந்த வெளி முற்றம்? அதான் திண்ணை என்ற பெயரில் வாசக்கதவுக்கருகில் ஒரு பெஞ்சு போட்டுருக்கேன்.

குறைஞ்சபட்சம் நிறைவேத்திக்க முடிஞ்சது நம்ம ஊஞ்சல் ஆசைதான்.

அதுக்குப் பெருமாளுக்கு நன்றி.

கிடைச்சதைக் கொண்டு திருப்திப் பட்டுக்க வேண்டியகாலமிது!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81857681291801326932015-01-11T19:43:16.640+13:002015-01-11T19:43:16.640+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
உங்களுக்காக ரெண்டு படங்களைச் ச...வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்களுக்காக ரெண்டு படங்களைச் சேர்த்துருக்கேன். கூரையில் பொருத்திய கண்ணாடி. இதை ஸீலிங் வராத இடத்தில்தான் போடணும். நமக்கு காஃபி மார்னிங் கோர்ட் என்று சொல்லும் இடத்தில் போட்டுருந்தாங்க.

காலையில் அங்கே உக்கார்ந்து வானம் பார்த்துக்கிட்டே காஃபி குடிக்கணுமாம். அந்த இடத்துக்கு மேலும் ஒரு கண்ணாடிச் சுவர் வச்சு அதைக் கன்ஸர்வேட்டரி ஆக்கிக்கிட்டேன்:-)

நீங்க சொல்லும் கண்ணாடி ஓடு எங்க பாட்டி வீட்டில் இருந்தது. வத்தலகுண்டு வீட்டில் மொட்டை மாடியில் காங்க்ரீட்தரை என்றாலும் அதிலும் கண்ணாடி பதிச்சு இருந்தாங்க. ஹாலுக்குள் வெளிச்சம் வர. மேலும் அங்கே மொட்டை மாடியில் ஒரு துளை வேறு இருந்தது. காயப்போடும் நெல்லை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கவாம். அதன் வழியாக அக்காக்களைக் கூப்பிட்டு மிரட்டுவேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91672243306232191862015-01-11T19:38:22.147+13:002015-01-11T19:38:22.147+13:00வாங்க குமார்.
பெங்களூர் விமானநிலையத்தில் இறங்குனப...வாங்க குமார்.

பெங்களூர் விமானநிலையத்தில் இறங்குனபோது இரவுமணி 10.

மிரண்டு போயில்லே நின்னேன்:-))))

வாஷிங்ஸோடா தன்ணீர் பாட்டில் பரிசோதனை ஒன்னு செஞ்சு பார்க்கணும். வெயில் வரணுமே பெருமாளே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83230225946520487732015-01-11T19:35:51.684+13:002015-01-11T19:35:51.684+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஐயோ..... நீங்களுமா:-))...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஐயோ..... நீங்களுமா:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91664972502324930222015-01-11T18:15:01.860+13:002015-01-11T18:15:01.860+13:00Vaduvur Kumar paarkkamudinthathil santhOsham.Vaduvur Kumar paarkkamudinthathil santhOsham. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64728274029106447052015-01-11T18:14:28.913+13:002015-01-11T18:14:28.913+13:00சோலோ டியுப் மகாத்மியம் சூப்பர்.ஜிகே பார்த்து திக்க...சோலோ டியுப் மகாத்மியம் சூப்பர்.ஜிகே பார்த்து திக்குன்னு இருந்தது.ரஜ்ஜு எப்படி இப்படி மாறினான் ஒரே ஷாக். எல்லாம் ஒரே கறுப்பு டி ரே ஸ்ஸில இருக்கீங்களே .பார்த்து ஏறுங்க. இறங்குங்க. சுவாரஸ்யமா இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90070746852745086602015-01-11T08:47:52.507+13:002015-01-11T08:47:52.507+13:00எத்தனை வெளிச்சம் கிடைக்கிறது?எத்தனை வெளிச்சம் கிடைக்கிறது?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42515375484822882872015-01-11T05:42:20.112+13:002015-01-11T05:42:20.112+13:00நெறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன் . நல்லா விளக்கி ...நெறைய விஷயங்கள் தெரிஞ்சுகிட்டேன் . நல்லா விளக்கி படங்களோட அருமையா சொல்றீங்க . நன்றி !!Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8858737342271282352015-01-11T04:56:47.831+13:002015-01-11T04:56:47.831+13:00
எல்லாமே புதுசாத்தான் இருக்கு....
எல்லாமே புதுசாத்தான் இருக்கு....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18260337409238016512015-01-10T18:21:17.300+13:002015-01-10T18:21:17.300+13:00புதிதாய் நிறையத் தெரிந்து கொண்டேன். ஒரு அன்புமல்லி...புதிதாய் நிறையத் தெரிந்து கொண்டேன். ஒரு அன்புமல்லி கதைக்கான சமாசாரம் கிடைத்தது உங்க தயவில். msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5138659368760893222015-01-10T14:45:58.496+13:002015-01-10T14:45:58.496+13:00இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன...இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2015/01/6.html

முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59719871500660678812015-01-10T05:14:09.548+13:002015-01-10T05:14:09.548+13:00
சிறந்த பதிவு
தொடருங்கள்
தைப்பொங்கலா? சிறுகதைப் ப...
சிறந்த பதிவு
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40561765966075675042015-01-10T03:42:07.584+13:002015-01-10T03:42:07.584+13:00This simple system was designed by Moser. See link...This simple system was designed by Moser. See link below

http://www.bbc.com/news/magazine-23536914

I askd my school going nephew to demonstrate the same for a school project... after which his face was 'lit' up 100 W!!
thyagarajanUnknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.com