tag:blogger.com,1999:blog-8463914.post798071964418549093..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 3துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-82384844882431718912008-01-04T02:53:00.000+13:002008-01-04T02:53:00.000+13:00இங்கே பாருங்கள்இங்கே பாருங்கள்வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64435780513021797672008-01-02T20:48:00.000+13:002008-01-02T20:48:00.000+13:00சர்வேசன் கதை - இறுதி சுற்றில் வாக்களித்துவிட்டீர்க...சர்வேசன் கதை - இறுதி சுற்றில் வாக்களித்துவிட்டீர்கள??

என் பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25353133729115841862008-01-02T13:42:00.001+13:002008-01-02T13:42:00.001+13:00வாங்க சுப்புரத்தினம்.அந்த அழகுக் கைகள் நம்ம 'கூகுள...வாங்க சுப்புரத்தினம்.

அந்த அழகுக் கைகள் நம்ம 'கூகுளவல்லித் தாயாருக்கு'ச் சொந்தமானது.
லலிதாவின் கல்யாணத்துக்கு எனக்குத் தகவலே சொல்லலை.
துளசி அக்கா கல்யாணத்துலே இன்னும் சுத்தம்.மெஹெந்தியெல்லாம் இல்லை. ஒரே ஒரு கையெழுத்துதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15463366212709661272008-01-02T13:42:00.000+13:002008-01-02T13:42:00.000+13:00வாங்க சுப்புரத்தினம்.அந்த அழகுக் கைகள் நம்ம 'கூகுள...வாங்க சுப்புரத்தினம்.

அந்த அழகுக் கைகள் நம்ம 'கூகுளவல்லித் தாயாருக்கு'ச் சொந்தமானது.
லலிதாவின் கல்யாணத்துக்கு எனக்குத் தகவலே சொல்லலை.
துளசி அக்கா கல்யாணத்துலே இன்னும் சுத்தம்.மெஹெந்தியெல்லாம் இல்லை. ஒரே ஒரு கையெழுத்துதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72994744389420218222008-01-02T13:41:00.000+13:002008-01-02T13:41:00.000+13:00வாங்க வீ.எம்.முதல்லே வாழ்த்தைப் பிடியுங்க. உங்க கத...வாங்க வீ.எம்.

முதல்லே வாழ்த்தைப் பிடியுங்க. உங்க கதை முதல் சுற்றுக்களில் தேர்வாகி இருக்கே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50559435771578394702008-01-02T13:40:00.001+13:002008-01-02T13:40:00.001+13:00வாங்க தங்ஸ்.உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள...வாங்க தங்ஸ்.

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

சூடாறரதுக்குள்ளே முடிச்சுரணும் கதையை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91922265984449940802008-01-02T13:40:00.000+13:002008-01-02T13:40:00.000+13:00வாங்க ராகவன்.ரயில் பயணங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ப...வாங்க ராகவன்.

ரயில் பயணங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போறதுதானே நியாயம்? :-))))

உடன்பொறந்தான் நல்லவனா அமையறதும் ஒரு பாக்கியம்தான். இல்லேன்னா,
தகப்பன் இருந்த கதிக்குப் பொண்கள் நிலை எப்படி ஆகி இருக்குமோ(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84229179394171881682008-01-01T22:48:00.000+13:002008-01-01T22:48:00.000+13:00இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். கதை சூடு பிடிக்கி...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். கதை சூடு பிடிக்கிறது. பஞ்சாப் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள், அருமை. இரண்டாம் தாரமென்பது அவ்வளவு பெரிய குற்றமில்லை. செய்து கொள்ளலாம். அனைவரும் இலகுவாக எடுத்துக்கொண்டு சம்மதம் அளிப்பது நல்லதொரு செயல். 8 மாதத்திலேயே சூழ்நிலைக்குத் தயாராகி விடுகிறார்கள். மூன்று தங்கைகளைக் கரையேற்ற வேண்டும். பிறகு தான் தனக்கு .......cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69689620598247007762008-01-01T21:59:00.000+13:002008-01-01T21:59:00.000+13:00ஆமாம், அந்த அழகான மெஹந்தி இட்ட கைகள் யாருக்கு சொந்...ஆமாம், அந்த அழகான மெஹந்தி இட்ட கைகள் யாருக்கு சொந்தம் ?
லலிதாவுக்கா அல்லது துளசி அக்காவுக்கா ?

சுப்புரத்தினம்
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14062859189566594272008-01-01T07:21:00.000+13:002008-01-01T07:21:00.000+13:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத...தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வீ எம்
அன்புடன்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20723007280131597002008-01-01T04:26:00.000+13:002008-01-01T04:26:00.000+13:00கதை நல்லா சூடுபிடிக்குது போங்க..புத்தாண்டு நல்வாழ்...கதை நல்லா சூடுபிடிக்குது போங்க..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62972664849513782252007-12-31T20:38:00.000+13:002007-12-31T20:38:00.000+13:00எக்ஸ்பிரஸ் மாதிரி கதை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்ன...எக்ஸ்பிரஸ் மாதிரி கதை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போகுது. வந்தவன் கூடப் பொறந்ததுகளையும் கூட்டீட்டுப் போயி ஒரு நல்லது பண்றானாக்கும். ரொம்ப நல்லது. வாழ்க வளமுடன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78289802351580031922007-12-31T17:50:00.000+13:002007-12-31T17:50:00.000+13:00வாங்க mangai.Same to you.இன்னொரு தமிழ் மங்கை இங்கே...வாங்க mangai.

Same to you.

இன்னொரு தமிழ் மங்கை இங்கே இருக்காங்க. அதனால் உங்களை 'ஆங்கில(த்தில்) மங்கையா ஆக்கி இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30452645833955792312007-12-31T17:48:00.000+13:002007-12-31T17:48:00.000+13:00வாங்க கொத்ஸ்.லீவுநாளில் கூட ரயில் புடிச்சுவந்து 'ஆ...வாங்க கொத்ஸ்.

லீவுநாளில் கூட ரயில் புடிச்சுவந்து 'ஆஜர்' கொடுத்தீங்க பாருங்க.நீங்க அங்கெ, அங்கெதான் நிக்கறீங்க:-)))))

கிளாஸ் லீடர்ன்னா இப்படியில்லே இருக்கணும்:-))) ரோல் மாடல் ஐயா நீர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20430524269704018812007-12-31T17:43:00.000+13:002007-12-31T17:43:00.000+13:00வாங்க ச்சின்ன அம்மிணி.ஹரிக்குக் கல்யாணம்? கட்டாயம்...வாங்க ச்சின்ன அம்மிணி.

ஹரிக்குக் கல்யாணம்? கட்டாயம் செஞ்சுறவேண்டியதுதான். பொண்ணைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11946647767853550802007-12-31T17:42:00.000+13:002007-12-31T17:42:00.000+13:00வாங்க வல்லி.எங்கேப்பா ஆளையே காணோம்?போனவருசம் வந்து...வாங்க வல்லி.

எங்கேப்பா ஆளையே காணோம்?

போனவருசம் வந்துட்டுப்போனீங்க, அதோட சரின்னு இன்னும் 6 மணி நேரத்துலே சொல்லுவேன்:--))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6572815265708029032007-12-31T17:40:00.000+13:002007-12-31T17:40:00.000+13:00வாங்க கோபிநாத்.காதலும், அதைச் சொல்றதும் ஈஸியானதுதா...வாங்க கோபிநாத்.

காதலும், அதைச் சொல்றதும் ஈஸியானதுதான். ஆனா....குடும்பம் அதை எப்படிப் பார்க்கும் என்பதுதான் கொஞ்சம் பயம். இல்லீங்களா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21960324877705506962007-12-31T17:38:00.000+13:002007-12-31T17:38:00.000+13:00வாங்க ஆடுமாடு.உங்க குடும்பத்திலுமா? சரியாப்போச்சு:...வாங்க ஆடுமாடு.

உங்க குடும்பத்திலுமா?

சரியாப்போச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73461649429397648122007-12-31T17:37:00.000+13:002007-12-31T17:37:00.000+13:00வாங்க ஜெகதீசன்.சுவாரசியம்? மெய்யாலுமா? நன்றிங்க.வாங்க ஜெகதீசன்.

சுவாரசியம்? மெய்யாலுமா?

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57140700008493073762007-12-31T15:48:00.000+13:002007-12-31T15:48:00.000+13:00Story line is interesting.Happy New YearStory line is interesting.

Happy New YearMangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6469920642225882332007-12-31T12:24:00.000+13:002007-12-31T12:24:00.000+13:00நானும் ரயிலில் வந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்...நானும் ரயிலில் வந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி உள்ளேன் ரீச்சர் அப்படின்னு சொல்லிக்கறேன் ரீச்சர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47765930950297684082007-12-31T10:45:00.000+13:002007-12-31T10:45:00.000+13:00அப்ப அடுத்தது ஹரிக்குத்தான் கல்யாணம் இல்லியா!!!ஆங்...அப்ப அடுத்தது ஹரிக்குத்தான் கல்யாணம் இல்லியா!!!
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்த்டுக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67012610256005904422007-12-31T02:32:00.000+13:002007-12-31T02:32:00.000+13:00அன்பு துளசி,கோபால்,ஜிகே எல்லோருக்கும் இனிய புத்த...அன்பு துளசி,கோபால்,ஜிகே எல்லோருக்கும் இனிய புத்தாண்டு 2008 வாழ்த்துக்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5645578998023015122007-12-31T00:35:00.000+13:002007-12-31T00:35:00.000+13:00\\அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள் மன நிலை ...\\அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள் மன நிலை எப்படியோ என்று தெரிந்து கொள்ளத்தான் அவள் பெயரைச்சொல்லி சோளம் தூவினான். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தால் பதிலுக்குச் சோளம் தூவினால் போதும். அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் என்று பொருள். இப்படியாக அவர்களுடைய காதலை ஊருக்குத் தெரிவித்தாகிவிட்டது. இனி உறவினர்களும், பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.\\

ஆகா..எம்புட்டு ஈசியாக இருக்கு...;))

கதை வேகமாக போகுது..;)

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11230469334308086012007-12-30T23:07:00.000+13:002007-12-30T23:07:00.000+13:00//ஒண்ணுமில்லேக்கா. அத்தான் பக்கத்துலே நீ நின்னப்ப ...//ஒண்ணுமில்லேக்கா. அத்தான் பக்கத்துலே நீ நின்னப்ப ஒரு பொம்மை போல இருந்தே. எங்கே அத்தான் 'டக்'ன்னு உன்னை இடுப்பில் தூக்கிக்கிட்டு நடந்துருவாரோன்னு பயந்துட்டேன்."

குபுக்குனு ஒரு சிரிப்பு வந்தது. ஏன்னா எனக்கும் என் அக்காவுக்கும் கூட இப்படியொரு உரையாடல் நடந்திருக்கிறது.

நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள் டீச்சர்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.com