tag:blogger.com,1999:blog-8463914.post7936449709865010301..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: மோகன வீணையைப் பார்க்கலாமா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8463914.post-44428122752075385742011-02-07T16:27:41.508+13:002011-02-07T16:27:41.508+13:00வாங்க அப்பாதுரை.
இப்பதான் ரெண்டடி உசரத் தங்கக் கு...வாங்க அப்பாதுரை.

இப்பதான் ரெண்டடி உசரத் தங்கக் குத்துவிளக்கை ஏற்றி வச்சுட்டுப் போயிருக்கார்:-))))

எதோ ஒரு டாக்குமெண்ட்ரியில் பித்தளைச் சாமான்களுக்கு மவுசு கூடி இருக்குன்னு பார்த்தேன். இப்பதான் புரியுது ஏன்னு:-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11395400379526701682011-02-07T16:24:41.807+13:002011-02-07T16:24:41.807+13:00வாங்க நன்மனம்.
ஆஹா..... அவர் நிழற்படக் கலைஞரா!!!!...வாங்க நன்மனம்.

ஆஹா..... அவர் நிழற்படக் கலைஞரா!!!!!! அவர் பெயரைச் சொல்லுங்களேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10842401884771746142011-02-07T16:22:38.059+13:002011-02-07T16:22:38.059+13:00வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.
முதல் வருகையா!!!! (விட்...வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

முதல் வருகையா!!!! (விட்றதில்லை)

குஜராத்துக்கு முந்தியே ஏகப்பட்டது இருக்கே. நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அர்ரியர்ஸ் க்ளியர் பண்ணுங்க என்ற அக்கறைதான்:-)))

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்க வீட்டுக்கு வர்றேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59103662945866931172011-02-07T16:19:00.698+13:002011-02-07T16:19:00.698+13:00வாங்க அமைதிச்சாரல்.
புள்ளையார் என்ன சொன்னார்? இந்...வாங்க அமைதிச்சாரல்.

புள்ளையார் என்ன சொன்னார்? இந்த வருசமாவது ஒழுங்கா எழுத அருள்வாராமா?

எல்லாத்துக்கும் நன்றிகள்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68883672319521299332011-02-07T16:17:45.169+13:002011-02-07T16:17:45.169+13:00வாங்க நானானி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
ஆஆஆ ஜி...வாங்க நானானி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

ஆஆஆ ஜி டூ........ ஆடிக்காத்துலே ராசாவே பறக்கும்போது (சண்டி)ராணியின் கதியை நினைச்சுப்பாருங்க.

ரெண்டு பக்கத்துக் காசையும் கரைக்கிறானுங்கன்னு செல்லை ஒழி/ளிச்சு வச்சுட்டேன்.

விடாமப் போனிலே பிடிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்கீஸ்ப்பா;-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83091029912423216452011-02-07T16:10:22.510+13:002011-02-07T16:10:22.510+13:00வாங்க ஜவஹர்.
ட்ரீட்க்கு உங்க ஊருக்கு வரலாமுன்னு இ...வாங்க ஜவஹர்.

ட்ரீட்க்கு உங்க ஊருக்கு வரலாமுன்னு இருக்கேன் (வாங்கிக்கத்தான்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79964767431877788002011-02-07T06:04:33.539+13:002011-02-07T06:04:33.539+13:00பிறந்தநாள் வாழ்த்துக்கள்!பிறந்தநாள் வாழ்த்துக்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74473781498914049332011-02-07T06:04:07.385+13:002011-02-07T06:04:07.385+13:00(கோபால் ஷ்ஷ்ஷ் கிட்டே வாங்க.. இனி பித்தளையப் பாத்த...(கோபால் ஷ்ஷ்ஷ் கிட்டே வாங்க.. இனி பித்தளையப் பாத்தாலும் தங்கம் வைடூரியம்னு சொல்லிடுங்க..)

கட்டிட புகைப்படம் ஜோர். வீணையிசையும் ஜோர் என்று சொல்ல ஆசைப்படுகிறேன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1692956338951127502011-02-06T05:31:19.442+13:002011-02-06T05:31:19.442+13:00//ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங...//ஆள் கூட பார்க்க அசப்பில் சினிமாக்களில், விளம்பரங்களில் 'அந்த பணக்கார அப்பா' வேஷம் கட்டும் நடிகர் போல இருப்பார்.//

அவர் ஒரு அருமையான நிழல்பட கலைஞர்.

இசையை ரசித்தேன். பிறந்த நாள் வாழ்த்து(க்)கள் :-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67253600153327322912011-02-06T04:57:45.081+13:002011-02-06T04:57:45.081+13:00துளசி மாமி
Many Happy Returns of the day.
ஒரு வரு...துளசி மாமி
Many Happy Returns of the day.
ஒரு வருஷமா உங்களைப் படிச்சுண்டு இருக்கேன் - குஜராத் travelog லேர்ந்து.
என் blog பக்கம் சமயம் கிடைக்கும் போது வரவும்
http://srinivasgopalan.blogspot.comSRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29550639190402527552011-02-06T04:06:28.783+13:002011-02-06T04:06:28.783+13:00இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துளசியக்கா..
இன்னிக்...இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் துளசியக்கா..

இன்னிக்கு டிட்வாலா புள்ளையாரை கண்டுக்கிட்டு வந்தேன், அவரும் தன்னோட வாழ்த்துகளை சொல்லச்சொன்னார்.. சொல்லிட்டேன் :-)))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43756446929207579582011-02-05T22:28:01.477+13:002011-02-05T22:28:01.477+13:00அன்பு துள்சிக்கு அதாவது
சண்டி(கார்)ராணிக்கு அடையார...அன்பு துள்சிக்கு அதாவது
சண்டி(கார்)ராணிக்கு அடையார் மனுஷியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!!!

உங்க அலை பேசி பேசவே மாட்டேங்குதே!? ஏன்? 2ஜி அலைக்கற்றையா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27891600276748792802011-02-05T18:12:31.190+13:002011-02-05T18:12:31.190+13:00Many Happy Returns Thulasiji.... ஏதாவது டிரீட் உண்...Many Happy Returns Thulasiji.... ஏதாவது டிரீட் உண்டுன்னா ஃபோன் பண்ணுங்க :)

http://kgjawarlal.wordpress.com
05-02-2011Jawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87429195496552898082011-02-05T17:26:09.641+13:002011-02-05T17:26:09.641+13:00வாங்க மாதேவி.
தொடர்ந்துவரும் அன்புக்கு நன்றிப்பா....வாங்க மாதேவி.

தொடர்ந்துவரும் அன்புக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66616561151277511212011-02-05T17:25:35.549+13:002011-02-05T17:25:35.549+13:00வாங்க சுமதி.
எல்லாம் கலந்துகட்டி அடிப்பதுதான்:-))...வாங்க சுமதி.

எல்லாம் கலந்துகட்டி அடிப்பதுதான்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74237525569070399482011-02-05T17:15:55.714+13:002011-02-05T17:15:55.714+13:00thulasiakka,
theniku theneer.mmmm.....n...thulasiakka,
theniku theneer.mmmm.....nallathan irukku.en veetukku vanga. thanks.thenikarihttps://www.blogger.com/profile/11618941915719405134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33897181785366438232011-02-05T16:58:23.622+13:002011-02-05T16:58:23.622+13:00வாங்க வல்லி.
தனிஷ்க்லே மணி மாலை!!!!!
நோ ஒர்ரீஸ்...வாங்க வல்லி.

தனிஷ்க்லே மணி மாலை!!!!!

நோ ஒர்ரீஸ்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70573812478654109332011-02-05T16:57:07.364+13:002011-02-05T16:57:07.364+13:00வாங்க ராஜேஸ்வரி.
வணக்கம்.
முதல் வருகை போல இருக்க...வாங்க ராஜேஸ்வரி.

வணக்கம்.

முதல் வருகை போல இருக்கே!

அதெல்லாம் தூங்கவிடலையாக்கும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11328861966772490102011-02-05T16:56:16.041+13:002011-02-05T16:56:16.041+13:00வாங்க கோமதி அரசு.
நன்றிங்க.
என் கவலை எல்லாம் இவர...வாங்க கோமதி அரசு.

நன்றிங்க.

என் கவலை எல்லாம் இவருக்கு சிஷ்யப்பிள்ளைகள் இருக்காங்களா என்பதே!

கலை தொடர்ந்து வளரணும் இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89373531660020997352011-02-05T16:55:21.394+13:002011-02-05T16:55:21.394+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
உங்கூர்லேதான் ஸ்பிக் மேகி ...வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்கூர்லேதான் ஸ்பிக் மேகி தலைமையகம் இருக்கு. நிறைய நிகழ்ச்சிகள் நடக்குதாமே அங்கே!

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63012623990398494702011-02-05T16:53:54.954+13:002011-02-05T16:53:54.954+13:00வாங்க கயலு.
நன்றிப்பா.வாங்க கயலு.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16191311733294946172011-02-05T16:53:37.215+13:002011-02-05T16:53:37.215+13:00வாங்க தேனிக்காரி.
வடையும் கூடவே 'தேனீ'ரும...வாங்க தேனிக்காரி.

வடையும் கூடவே 'தேனீ'ரும் உங்களுக்குத்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53915532120012842412011-02-05T16:51:45.073+13:002011-02-05T16:51:45.073+13:00இனிய மோகன இசையுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளச...இனிய மோகன இசையுடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் துளசி கோபால்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75116042354786238232011-02-05T10:25:52.375+13:002011-02-05T10:25:52.375+13:00இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்:))))இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62169917859174787232011-02-05T02:41:19.930+13:002011-02-05T02:41:19.930+13:00இசை,கொஞ்சம் அரசியல் எல்லாம் நல்லாருக்கு டீச்சர்.இசை,கொஞ்சம் அரசியல் எல்லாம் நல்லாருக்கு டீச்சர்.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.com