tag:blogger.com,1999:blog-8463914.post7861224020371809232..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எட்டாம் வாய்ப்பாடு தெரியும்தானே? எட்டெட்டு.... அறுபத்திநான்கு..... (பயணத்தொடர், பகுதி 146 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-41370417861989534622019-09-26T23:57:43.412+12:002019-09-26T23:57:43.412+12:00காணொளிகளின் இணைப்புக்கு நன்றி. இவ்வளவு அற்புதமான ச...காணொளிகளின் இணைப்புக்கு நன்றி. இவ்வளவு அற்புதமான சிற்பங்களை எப்படித்தான் சிதைக்க மனம் வந்ததோ?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73856146994265902922019-09-26T02:21:06.430+12:002019-09-26T02:21:06.430+12:00பாட்டி சொன்ன பேய்கூடப் பாருங்க..... நாம் அங்கே இர...பாட்டி சொன்ன பேய்கூடப் பாருங்க..... நாம் அங்கே இருந்த பதினேழு வருசத்துலே ஒரு நாளாவது நம்ம கண்ணுலே பட்டதோ? கெட்ட பேய்ப்பா..... அது :-).....

ஹாஹா...ஹா...

அறுபத்துநான்கு பேர்களுக்குமா கட்டுன கோவில்தான் இது....அட்டகாசமா இருக்கு மா..

சின்ன சின்ன சிலைகள் என யோகினிகள் தரிசனம் மிக அழகு ...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61087420777829182312019-09-25T12:56:36.301+12:002019-09-25T12:56:36.301+12:00வாங்க ஜிஎம்பி ஐயா,
அந்த எட்டாவது எட்டுதானே !வாங்க ஜிஎம்பி ஐயா,

அந்த எட்டாவது எட்டுதானே !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12586621926600650352019-09-25T12:53:05.548+12:002019-09-25T12:53:05.548+12:00வாங்க வெங்கட் நாகராஜ்,
அநேகமா அங்கே எல்லாக் கோவில...வாங்க வெங்கட் நாகராஜ்,

அநேகமா அங்கே எல்லாக் கோவில்களும் சட்னு பார்க்கும்போது ஒரே மாதிரிதான் தெரியுது. ரொம்ப உத்துப்பார்த்தால் 6 வித்தியாசம் தெரியலாம் :-)

நாங்களும் ஒரு ஏழெட்டு கோவில்கள்தான் போனோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45977878053715168422019-09-25T03:18:40.304+12:002019-09-25T03:18:40.304+12:00இருந்த காலத்தை எட்டெட்டாக பிரித்து எந்த எட்டில் ...இருந்த காலத்தை எட்டெட்டாக பிரித்து எந்த எட்டில் சந்தோஷம் அதிகம் என்று எழுதி இருந்தேனே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63622042495984381182019-09-25T02:24:36.456+12:002019-09-25T02:24:36.456+12:00அழகான கோவில்... நாங்கள் சென்றபோது இதே போல வேறு ஒரு...அழகான கோவில்... நாங்கள் சென்றபோது இதே போல வேறு ஒரு கோவில் பார்த்தோம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60306386804190215032019-09-24T23:31:32.819+12:002019-09-24T23:31:32.819+12:00வாங்க ராமலக்ஷ்மி,
அடடா..... காணொளிக்கு என்ன ஆச...வாங்க ராமலக்ஷ்மி,

அடடா..... காணொளிக்கு என்ன ஆச்சு? ஙே...

இந்தச் சுட்டியில் தெரிகிறதா பாருங்கள்....

https://www.facebook.com/gopal.tulsi/posts/10215625762739685

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64377863662975623432019-09-24T15:54:49.846+12:002019-09-24T15:54:49.846+12:00படங்களும் பகிர்வும் அருமை. காணொளிகளைத் திறக்க முடி...படங்களும் பகிர்வும் அருமை. காணொளிகளைத் திறக்க முடியவில்லை.

காலப் போக்கில் சிதிலமடைவது வேறு. இப்படி உடைத்துப் போடப்பட்ட சிற்பங்கள் வருத்தம் அளிக்கின்றன. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36424675465723080512019-09-24T15:51:03.988+12:002019-09-24T15:51:03.988+12:00கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ப...கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பதினாறு வயது துளசிதளத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். பயணம் பல்லாண்டுகளுக்குத் தொடரட்டும்!

ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64165902673840214542019-09-24T08:07:51.238+12:002019-09-24T08:07:51.238+12:00வாங்க தேனே!
ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு..... நலம்...வாங்க தேனே!

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு..... நலம்தானே?

போன வருஷம் ஆகஸ்ட் மாசம் எழுதத்தொடங்கிய பயணக்கட்டுரை, கூட்ஸ் வண்டி கணக்கா மெள்ள ஊர்ந்து போய்க்கிட்டு இருக்கு. அதுலே யோகினி ஸ்டேஷன் வர்றது இப்போதான்.....

மெலிஞ்சுட்டோமா!!!! ஹாஹா.... நல்ல கேமெரான்னு நினைக்கிறேன் :-)

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84005649900500439602019-09-24T08:04:49.100+12:002019-09-24T08:04:49.100+12:00வாங்க மாதேவி.
அற்புதம் என்றுதான் சொல்ல வேணும்! ஒவ...வாங்க மாதேவி.

அற்புதம் என்றுதான் சொல்ல வேணும்! ஒவ்வொன்னும் ஒரு ஸ்டைல்ப்பா !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14278645236271184522019-09-24T08:03:51.907+12:002019-09-24T08:03:51.907+12:00வாங்க நெல்லைத்தமிழன்,
கோவிலை ஒருமாதிரியாத் திரும்...வாங்க நெல்லைத்தமிழன்,

கோவிலை ஒருமாதிரியாத் திரும்பவும் கட்டி வச்சுட்டார் கேதார்நாத் மஹாபாத்ரா. உடைஞ்ச சிலைகளா இருந்தாலும் கொள்ளை அழகு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26963670457594590122019-09-24T08:01:01.570+12:002019-09-24T08:01:01.570+12:00வாங்க விஸ்வநாத்,
அந்த அஷ்டகண்பதி படம் ( கேலண்டரில...வாங்க விஸ்வநாத்,

அந்த அஷ்டகண்பதி படம் ( கேலண்டரில் இருந்தது) இந்த 41 வருஷமா நம்மகூடவேதான் இருக்கு. லாமினேட் பண்ணி வச்சுருக்கேன்.

அந்தப்பேய் ஒரு பயந்தாங்கொள்ளி..... பதினேழு வருஷம் அந்த வீட்டுலே நாம் இருந்தும் தலையைக் காமிக்கலைப் பார்த்தீங்களா?

எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71206407979664646612019-09-24T01:57:28.987+12:002019-09-24T01:57:28.987+12:00வழக்கம்போல் அருமையான விரிவான பதிவு. ஆமாம் ஏன் 2018...வழக்கம்போல் அருமையான விரிவான பதிவு. ஆமாம் ஏன் 2018 இல் எடுத்தது இப்போ போஸ்ட். மேலும் ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு இருக்கீங்க , பேலியோவா :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43142319173620905272019-09-24T00:39:12.876+12:002019-09-24T00:39:12.876+12:00அறுபத்தி நான்கு யோகினி கோவில் புதுமைதான். சிலைகள் ...அறுபத்தி நான்கு யோகினி கோவில் புதுமைதான். சிலைகள் அழிந்துபோய் கிடப்பதுதான் துயரம். இருந்தும் காணகிடைத்தது மகிழ்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67500869723632806932019-09-23T19:49:21.177+12:002019-09-23T19:49:21.177+12:00யோகினி கோவில்....அதிர்ஷ்டம் செய்தவர்தாம் நீங்கள். ...யோகினி கோவில்....அதிர்ஷ்டம் செய்தவர்தாம் நீங்கள். காலத்தால் அழிந்துபட்டிருந்தாலும் அந்தக் கோவில்களில் காலடி எடுத்து வச்சிருக்கீங்களேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61967926843387466212019-09-23T17:06:33.180+12:002019-09-23T17:06:33.180+12:00//எட்டுன்றது ஒரு விசேஷ எண். // அஷ்டகணபதி - பூனா சு...//எட்டுன்றது ஒரு விசேஷ எண். // அஷ்டகணபதி - பூனா சுற்றி;

//நம்ம பழைய வீட்டுலே பேய் இருக்குன்னு சொன்னதால்// நீங்க இருந்த இடத்திலேயா ? என்ன தைரியம் அந்த பேய்க்கு ….

விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com