tag:blogger.com,1999:blog-8463914.post782719825566095304..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ப்ரயாக் என்னும் இலஹாபாஸ் துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-45073398539235554522024-02-06T16:23:39.311+13:002024-02-06T16:23:39.311+13:00வாங்க சுபஸ்ரீ மோஹன்,
ரசித்தமைக்கு நன்றிப்பா !வாங்க சுபஸ்ரீ மோஹன்,

ரசித்தமைக்கு நன்றிப்பா !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87459582901399606782024-02-06T16:23:02.747+13:002024-02-06T16:23:02.747+13:00வாங்க மாதேவி,
ரொம்ப சீக்கிரமா பதில் சொல்றேன் இல்ல...வாங்க மாதேவி,

ரொம்ப சீக்கிரமா பதில் சொல்றேன் இல்லை ! பத்தே ஆண்டுகள்தான் ஆச்சு !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42235602106251741082024-02-02T23:54:24.529+13:002024-02-02T23:54:24.529+13:00ரொம்ப அழகான வர்ணனையோட ,ரசனையா எழுதியிருக்கீங்க. பா...ரொம்ப அழகான வர்ணனையோட ,ரசனையா எழுதியிருக்கீங்க. பாவம் சார் கங்கைல முழுக்கு போட்டு, கைல கத்திரியையும் கொடுத்து செல்ல திட்டு திட்டிட்டு இருக்கீங்க 💕 Subasree Mohanhttps://www.blogger.com/profile/08356205817702570440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12959094330894266422014-06-18T00:45:01.363+12:002014-06-18T00:45:01.363+12:00 த்ரிவேணியில் சங்கமித்தோம். த்ரிவேணியில் சங்கமித்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5301785844803548632014-05-21T18:40:12.152+12:002014-05-21T18:40:12.152+12:00//நம்ம டிரைவர் உள்ளூர் ஆளாச்சே. சரியான சார்ஜ் தெர...//நம்ம டிரைவர் உள்ளூர் ஆளாச்சே. சரியான சார்ஜ் தெரிஞ்சுருக்குமேன்னு அவரைக் கேட்டால்.... 'இங்கெல்லாம் இப்படித்தான். முதல்லே சொன்னது சரியான சார்ஜ்தான் என்றார். கூட்டுக்களவாணிகள்:(//

நாங்களும் இந்த மாதிரி ஆட்களிடம் மாட்டிக் கொண்டு நிறைய பணம் கொடுத்தோம்.

பண்டிட் பின்னாலேயே இன்னொரு படகில் வந்து கங்கா மாதாவுக்கு பூஜா செய்யுங்கள் என்று துரத்தி வந்தார் தேங்காயும் ஒரு பூவும் கொடுத்தார் வேண்டாம் என்றால் பிரமாணனுக்கு போஜனம் செய்ய கொடுத்தாக நினைக்க கூடாதா? என்று கேட்டு வாங்கி கொண்டார்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2410001749259963322014-05-21T16:50:29.822+12:002014-05-21T16:50:29.822+12:00வாங்க ஜிரா.
தை மாசம் பிறந்ததும் ஒரு மாசத்துக்கு ...வாங்க ஜிரா.

தை மாசம் பிறந்ததும் ஒரு மாசத்துக்கு ஒரு திருவிழா (FAIR) நடக்குமாம். அதுக்குத் தயாராகிக்கிட்டு இருக்கு ஆத்தங்கரை!

எத்தனையெத்த இடங்கள், என்னென்ன நம்பிக்கைகள் என்று பார்த்தால் மிஞ்சுவது வியப்புதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56798489442564902182014-05-21T16:47:18.531+12:002014-05-21T16:47:18.531+12:00வாங்க கீத மஞ்சரி.
அப்படி ஒரு ஒற்றுமை அவுங்களிடம் ...வாங்க கீத மஞ்சரி.

அப்படி ஒரு ஒற்றுமை அவுங்களிடம் இருக்கு பாருங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73061179188451764232014-05-21T16:46:24.682+12:002014-05-21T16:46:24.682+12:00வாங்க கோகுல்.
நோக்கியாவை நோக்கியாச்சு.
நன்றி.வாங்க கோகுல்.

நோக்கியாவை நோக்கியாச்சு.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51492276945070506762014-05-21T16:45:44.979+12:002014-05-21T16:45:44.979+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பயணம் போகுமுன்பும், காசிப...வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் போகுமுன்பும், காசிப் பதிவுகள் எழுதும்போதும் உங்கள் பயண அனுபவங்களை அடிக்கடி வந்து பார்த்துக்கிட்டே இருந்தேன் என்பதே உண்மை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48013237260802103282014-05-21T16:44:08.819+12:002014-05-21T16:44:08.819+12:00வாங்க வல்லி.
அதெல்லாம் நம்மைப் பத்திரமாப் பிடிச்...வாங்க வல்லி.

அதெல்லாம் நம்மைப் பத்திரமாப் பிடிச்சுக்கொண்டு போய் அடுத்த படகில் விட்டுருவார் படகுக்காரர்.

அந்தப் படம் பதிவில் போடலை:-)))

எல்லாம் ஒரு அனுபவம்தான்ப்பா.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-772710263019097022014-05-21T16:42:16.136+12:002014-05-21T16:42:16.136+12:00வாங்க சசி கலா.
ஆஹா.... பாய்ண்டைப் பிடிச்சுட்டீங்க...வாங்க சசி கலா.

ஆஹா.... பாய்ண்டைப் பிடிச்சுட்டீங்க:-))))

தேங்கீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10272768534590726102014-05-21T16:41:12.354+12:002014-05-21T16:41:12.354+12:00வாங்க விஸ்வநாத்.
உண்மையில் கோபால் வாயிலே நாராயணா ...வாங்க விஸ்வநாத்.

உண்மையில் கோபால் வாயிலே நாராயணா வருவது அபூர்வம்:-)

எப்பவும் முருகா முருகா தான்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14852022582372881812014-05-21T16:39:45.775+12:002014-05-21T16:39:45.775+12:00வாங்க குமார்.
நன்றி.வாங்க குமார்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3126778717233198612014-05-21T16:39:14.392+12:002014-05-21T16:39:14.392+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
நல்லா நினைவு வச்சுக்க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நல்லா நினைவு வச்சுக்குங்க.... புதுப்புடவை!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5882802438239916692014-05-21T16:38:09.209+12:002014-05-21T16:38:09.209+12:00வாங்க ரமணி.
வாழ்த்துகளுக்கு நன்றி. ஊக்கம் தரும் ...வாங்க ரமணி.

வாழ்த்துகளுக்கு நன்றி. ஊக்கம் தரும் பின்னூட்டம் கண்டு, இன்னும் கவனமாக எழுதணும் என்ற உணர்வும் வருகிறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58109768984191714062014-05-19T02:13:22.869+12:002014-05-19T02:13:22.869+12:00அலகாபாத்துதான் பிரயாகையா! கும்பமேளா புகழ் அலகாபாத்...அலகாபாத்துதான் பிரயாகையா! கும்பமேளா புகழ் அலகாபாத்.

தேங்காய் ரீசைக்கிளிங்க் எல்லாம் சாத்திரத்துல வருமா? அந்த பண்டிட்டுகள் கிட்ட கேட்டிருந்தா தெரிஞ்சிருக்கும்.

இந்த இடங்கள்ளாம் இப்படிப் பாத்து தெரிஞ்சிக்கிறதுதான். உங்கள் சேவை. எங்கள் தேவை. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39523421624773747342014-05-18T17:40:29.293+12:002014-05-18T17:40:29.293+12:00நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் போல அந்தப் படகுக்காரர்களு...நம்ம ஊர் ஆட்டோக்காரர்கள் போல அந்தப் படகுக்காரர்களும் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு ஆட்களைப் பிடிக்கிறார்கள் போலும். அந்த பண்டிட் உள்ளுக்குள் குமுறியதையும் எழுத்தில் கொண்டுவந்தது சூப்பர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54401604010411701712014-05-18T13:09:48.397+12:002014-05-18T13:09:48.397+12:00உங்க கூட நாங்களும் இருந்த மாதிரியான உணர்வை உண்டாக்...உங்க கூட நாங்களும் இருந்த மாதிரியான உணர்வை உண்டாக்கிட்டீங்க..படங்களோட கோர்வையா சொன்னதால அப்படி ஒரு உணர்வு.

இங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.

சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்gokulhttps://www.blogger.com/profile/11907744063732830859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59858448060455600022014-05-17T17:51:21.605+12:002014-05-17T17:51:21.605+12:00மஹாகும்பமேளா சமயத்தில் இங்கே சென்று வந்த அனுபவங்கள...மஹாகும்பமேளா சமயத்தில் இங்கே சென்று வந்த அனுபவங்களை எனது பதிவில் எழுதி இருந்தேன்.

மஹாகும்பமேளா - மொத்தம் எட்டு பகுதிகள்... இங்கே இருக்கிறது முத்ல் பகுதி...

http://venkatnagaraj.blogspot.com/2013/03/1.html அப்படியே நூல் பிடிச்சு போனா எல்லாப் பகுதியும் படிக்கலாம்!

இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் அலஹாபாத் பயணம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63419686478931328822014-05-17T10:43:01.971+12:002014-05-17T10:43:01.971+12:00முதல் தடவையா நிறைய சிரிச்சேன் துளசி. மாமனார் மாமி...முதல் தடவையா நிறைய சிரிச்சேன் துளசி. மாமனார் மாமியார் ஜோக் பிரமாதம். சொன்னதை எல்லாம் கேட்டுகிட்டு உங்க தலையில் காட்டிட்டாரோ. வளர்ந்துடும்பா.அந்தத் தேங்காயில் எத்தனை ஆத்மாக்கள் பேர்கள் அடங்கி இருக்கோ.. படகே பயம்.அதில பகையில் நடந்து போகணுமா. ஆளைவிடு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8946136316370448842014-05-16T19:59:39.085+12:002014-05-16T19:59:39.085+12:00ஊரை பற்றிய தகவல்களோடு அப்பபோ குகன், பண்டிட் பத்தி ...ஊரை பற்றிய தகவல்களோடு அப்பபோ குகன், பண்டிட் பத்தி (அந்த ச்ச்சின்ன குடுமிய ஒருபோட்டோ .. பண்டிட்டின் சைடு போஸ் ... நாங்களும் பார்க்கவா?)
கோபால் அவர்களுடனான உரையாடல்கள் (twice கங்கையில் முங்கியது பற்றி அவரின் புலம்பல் )

கூடவே பயணித்தது போல் இருக்கு :)
Great writing Thulasi!! Thank you .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30405112144104846762014-05-16T19:58:45.798+12:002014-05-16T19:58:45.798+12:00//, 'இதப் பாரு. அங்கேயெல்லாம் முங்கணுமுன்னு ...//, 'இதப் பாரு. அங்கேயெல்லாம் முங்கணுமுன்னு சொல்லிறாதே. ஏற்கெனவே கங்கையில் ரெண்டுதரம் உன்னால் முங்கினேன். இப்ப இங்கேயுமுன்னு நைஸா ஆரம்பிக்காதே'ன்னார்:-//

நாரதர் வேடம் போட்டுக்கிட்டு
நாராயணன் நாமம் சொல்லமாட்டேன்னா
நடக்குமா ?
விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54267210890449195242014-05-16T17:49:35.551+12:002014-05-16T17:49:35.551+12:00பிரயாக் போய்வந்த மாதிரி இருக்கு.பிரயாக் போய்வந்த மாதிரி இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43707848390567457322014-05-16T15:38:08.549+12:002014-05-16T15:38:08.549+12:00பூஜைபுனஸ்காரங்களை அறிந்தேன்...
படங்கள் அனைத்தும் ...பூஜைபுனஸ்காரங்களை அறிந்தேன்...

படங்கள் அனைத்தும் அருமை அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79609013250491698552014-05-16T15:35:53.002+12:002014-05-16T15:35:53.002+12:00இத்தனை அருமையாக படங்களுடன்
விரிவான விளக்கத்துடன் ஒ...இத்தனை அருமையாக படங்களுடன்
விரிவான விளக்கத்துடன் ஒரு பயணக்கட்டுரை
படித்ததில்லை எனச் சொல்லத் தோன்றுகிறது
மிக மிக அருமையான பயணக் கட்டுரை
முதலில் இருந்து படிக்கத் துவங்குகிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com