tag:blogger.com,1999:blog-8463914.post7580504103279478212..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அழகை அழகுன்னுதான் சொல்லணும்!(இந்திய மண்ணில் பயணம் 70)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-31510366571315871492017-11-07T14:08:15.248+13:002017-11-07T14:08:15.248+13:00வாங்க வினாயகம்.
முதல் வருகை போல இருக்கே! நன்றி.
...வாங்க வினாயகம்.

முதல் வருகை போல இருக்கே! நன்றி.

கண்ணுபடப்போகுதுன்னு இதுக்கெல்லாமா பொய் சொல்வாங்க?

அப்புறம் அந்த சக்கரை..... பொதுவா நம்ம உடம்பில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவை ரொம்பவே குறைச்சு சின்ன எண்ணா ஆக்கிட்டதால் திடீர்னு பலரும் சக்கரை நோயாளியா ஆக்கப்பட்டுட்டாங்க. அதிலும் நம்ம ஆசிய நாடுகளில் இருப்பவர்களுக்கு சக்கரை அதிகமுன்னும் ஒரு பெயர் வந்துருக்கே.... என்னவோ போங்க.... ரொம்பப் பழைய காலத்துலே தனக்கு இன்ன நோய்னு கூடத் தெரியாம, மருந்து மாத்திரைகள் ஒன்னுமே இல்லாம வாழ்ந்து போன தலைமுறைகளை நினைச்சுக்கறேன்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81620109988989430712017-11-07T14:00:45.567+13:002017-11-07T14:00:45.567+13:00வாங்க ஜிரா.
தாய்வீடு.... உண்மைதான் போல! முந்தி ...வாங்க ஜிரா.

தாய்வீடு.... உண்மைதான் போல! முந்தி ஒரு காலத்துலே திருப்பதியா இருந்தது. அப்புறம் ஒரு ஆறு வருசத்துக்கு முந்தி அவனுக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரி இல்லாமப்போனதால்... தாய்வீட்டை(யே) மாத்திக்கிட்டேன் :-)

ஆண்டாள் சமாச்சாரத்துலே.... சோத்துருண்டை கூடவே இன்னொன்னும் இருந்ததே! சின்ன அண்டா காஃபி!

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19872696779845425912017-11-06T18:29:18.116+13:002017-11-06T18:29:18.116+13:00This blogpost is somewhat sad. Diabetes is all pre...This blogpost is somewhat sad. Diabetes is all present. Almost everyone of middle age and above seems to have been affected, including the blogger. It wasn't so in the past. As Ragavan sarcastically asked it'll even pull God to itself. Scary :-(

PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86341099965658505482017-11-06T17:49:48.558+13:002017-11-06T17:49:48.558+13:00Women lie about their children because they assume...Women lie about their children because they assume if they praise them to others 'evil eye' will fall on the children. PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20160504517616341382017-11-05T05:17:10.299+13:002017-11-05T05:17:10.299+13:00திருவரங்கம் போனாலே டீச்சர் எழுத்துல தாய்வீட்டுக்கு...திருவரங்கம் போனாலே டீச்சர் எழுத்துல தாய்வீட்டுக்குப் போன மகிழ்ச்சியும் சுதந்திரமும் தெரியுதே. பதிவுகளும் பதிவுகளில் சொல்லப்படும் அனுபவங்களும் அப்படியப்படி.

ஆண்டாளுக்கும் சர்க்கரையா? காட்டில் இருக்கும் ஆனையை நாட்டில் வைத்து சோத்துருண்டை போட்டு அதுக்கும் சர்க்கரை நோயைக் கொடுத்துவிட்டோமே! அடடா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61321001175404022262017-11-04T17:01:28.714+13:002017-11-04T17:01:28.714+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
விசாரிப்புக்கு நன்றி.
அப்படி ...வாங்க ஜிஎம்பி ஐயா.

விசாரிப்புக்கு நன்றி.

அப்படி ஒன்னும் பூரண குணமாக சான்ஸே இல்லையாம். கொஞ்சம் பரவாயில்லை. ஒரு 2 % முன்னேற்றம். ஒரு ரெண்டு மூணு வருசம் ஆகலாமாம். ஒரு கண்ணில்தான் பிரச்சனை என்பதால் அடுத்த கண்ணுக்கு வேலைகூடுதல். ஒருமாதிரி பேலன்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கார்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72014983820451898232017-11-03T23:08:14.955+13:002017-11-03T23:08:14.955+13:00திரு கோபாலின் கண் உபாதை போயிற்றா நீங்கள் சொலி நான்...திரு கோபாலின் கண் உபாதை போயிற்றா நீங்கள் சொலி நான் கவனிக்க வில்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66931488919893856902017-11-03T12:33:42.396+13:002017-11-03T12:33:42.396+13:00வாங்க பானுமதி.
ரசித்தமைக்கு நன்றி! வாங்க பானுமதி.

ரசித்தமைக்கு நன்றி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91688502045670668622017-11-03T12:33:13.788+13:002017-11-03T12:33:13.788+13:00வாங்க ஸ்ரீராம்.
நம்ம விசுவோட டயலாக் தான். கவலை இல...வாங்க ஸ்ரீராம்.

நம்ம விசுவோட டயலாக் தான். கவலை இல்லையேன்னு கவலைப்படும் மக்கள்ஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9245468650033877292017-11-03T12:31:52.371+13:002017-11-03T12:31:52.371+13:00வாங்க விஸ்வநாத்.
உண்மை. யானைதான் அழகு. ஆனால் புத்...வாங்க விஸ்வநாத்.

உண்மை. யானைதான் அழகு. ஆனால் புத்திசாலியா இருக்கே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16406288911787938942017-11-03T12:31:03.775+13:002017-11-03T12:31:03.775+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
அப்படியே அவுங்கவுங்க க...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அப்படியே அவுங்கவுங்க கணக்குலே போட்டுடலாம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6099879304436072102017-11-03T12:29:16.144+13:002017-11-03T12:29:16.144+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
கதை சொல்லிக்குக் கூடுதல் மக...வாங்க அனுராதா ப்ரேம்.

கதை சொல்லிக்குக் கூடுதல் மகிழ்ச்சி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45516764562423995122017-11-01T23:07:41.315+13:002017-11-01T23:07:41.315+13:00படங்கள் கொள்ளை அழகு!
படங்கள் கொள்ளை அழகு!
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77712717042458782612017-11-01T22:35:06.640+13:002017-11-01T22:35:06.640+13:00படங்கள் அழகு.சில பேருக்கு கவலையே ஒன்றுமில்லை என்ற...படங்கள் அழகு.சில பேருக்கு கவலையே ஒன்றுமில்லை என்றாலும் அதுவே கவலையாகி விடும்! நம்ம சின்னாத்தா மருமக போல!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12838107997112240502017-11-01T18:45:50.346+13:002017-11-01T18:45:50.346+13:00//எருமையாட்டம் இருக்கும் எனக்கே பொறுப்பு இன்னும் வ...//எருமையாட்டம் இருக்கும் எனக்கே பொறுப்பு இன்னும் வரக்காணோம்// யானைதான் அழகு. ஹிஹிஹி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69570374937949719922017-11-01T18:04:36.818+13:002017-11-01T18:04:36.818+13:00உங்கள் பதிவுகளைப் படிக்கும்போதுகூட நாங்கள் புண்ணிய...உங்கள் பதிவுகளைப் படிக்கும்போதுகூட நாங்கள் புண்ணிய பேங்கில் டிபாசிட் செய்வதாக உணர்கிறோம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49892786833704689232017-11-01T15:37:10.655+13:002017-11-01T15:37:10.655+13:00உங்க பதிவுகளில் அழகே நீங்க சொல்லும் கதைகள் தான்......உங்க பதிவுகளில் அழகே நீங்க சொல்லும் கதைகள் தான்....

சோ சார் சொன்னது சரிதான்...

கதை இல்லாம என்ன துளசி அம்மா பதிவு.....

இன்றைய கதையும் அருமை....

ஸ்ரீரெங்கம் படங்களும் ரொம்ப அழகு...பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு....
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com