tag:blogger.com,1999:blog-8463914.post7486205915311401772..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாத்ரூம் போகணுமா? தொட்டில் தூக்கிப்போய் அங்கெ உக்கார வச்சுரும்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-14590124439091752642016-06-21T16:22:55.285+12:002016-06-21T16:22:55.285+12:00வாங்க வல்லி.
இந்த 800 அரசுக்கு ஆகும் செலவு. குட...வாங்க வல்லி.

இந்த 800 அரசுக்கு ஆகும் செலவு. குடிமக்கள் கட்டவேண்டியது இல்லை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66403592824915326572016-06-21T16:21:23.826+12:002016-06-21T16:21:23.826+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
ஆமாம்ங்க. உண்மைதான்.வாங்க அனுராதா ப்ரேம்.

ஆமாம்ங்க. உண்மைதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62293557059190523042016-06-15T05:50:52.187+12:002016-06-15T05:50:52.187+12:00REALLY NICE HOSPITALREALLY NICE HOSPITALHAIhttps://www.blogger.com/profile/05482385697260496210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49706537428368821462016-06-14T20:02:40.038+12:002016-06-14T20:02:40.038+12:00ஒரு நாளைக்கு 800 டாலரா. மோசம்பா.
ஆனால் ஆசுபத்திரி ...ஒரு நாளைக்கு 800 டாலரா. மோசம்பா.
ஆனால் ஆசுபத்திரி பார்த்தால் ஆசையா தான் இருக்கு. அதுவும் ஓல்ட் ஏஜ்னு
ஒரு வார்த்தை போட்டுட்டீங்க.
என்ன சௌகரியம் செய்திருக்காங்க.
அதிசயமாவும் அற்புதமாவும் இருக்கு. அதுவும் அந்தத் தூளி சூப்பர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64534578545132752272016-06-14T18:50:23.888+12:002016-06-14T18:50:23.888+12:00மருத்துவ மனை .... சூப்பர் ....இதமான கவனிப்புக்கு...மருத்துவ மனை .... சூப்பர் ....இதமான கவனிப்புக்கு ஏற்ற அமைப்பு ...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62847683100484073592016-06-10T23:05:32.144+12:002016-06-10T23:05:32.144+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அரசு மருத்துமனைதான். நியூஸி க...வாங்க ஜிஎம்பி ஐயா.

அரசு மருத்துமனைதான். நியூஸி குடியுரிமை உள்ளவர்களுக்கு 100% இலவசம்தான். அஸ்ட்ராலியா மக்களுக்கும் இலவசம்தான். நியூஸிக்கும் ஆஸிக்கும் ஒப்பந்தம் இருப்பதால் நாங்க அங்கே போனாலும் அங்கேயுள்ள அரசு மருத்துமனைகளில் முழுக்க முழுக்க இலவசமே !

வெளிநாட்டு மக்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது. இங்கு தங்கியிருக்கும் நோயாளிக்கு ஒருநாளைக்கு 800 டாலர் வரை செலவு என்று சொல்கிறார்கள். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60460439884664496482016-06-10T22:20:16.168+12:002016-06-10T22:20:16.168+12:00 எனக்கு ஒரு சந்தேகம் ஆசுபத்திரியா செவென் ஸ்டார் வ... எனக்கு ஒரு சந்தேகம் ஆசுபத்திரியா செவென் ஸ்டார் விடுதியா. எவ்வளவு சொத்து இருக்க வேண்டும் அங்கு வந்து சிகிச்சை பெற G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91354851563992628212016-06-10T18:53:26.789+12:002016-06-10T18:53:26.789+12:00வாங்க நம்பள்கி.
நலமா? எங்கே ரொம்ப நாளாக் காணோம்?...வாங்க நம்பள்கி.

நலமா? எங்கே ரொம்ப நாளாக் காணோம்?

நீங்க சொல்றது ரொம்பச் சரி.

இந்தியாவில் அலட்சிய மனப்போக்கு அதிகமாகிக்கிட்டே வருது. காசு பணம் துட்டு ..... இருந்தால்தான் எல்லாமேன்னு ஆகிக்கிடக்கு :-(

கல்வி, மருத்துவம், சட்டம் எல்லாம் எல்லோருக்கும் பொது என்று ஆனால்தான் நல்லது. ஆனால் அரசியல் வியாதிகள் நல்லது செய்ய விடுவாங்களா? ப்ச்....
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3979570769890383352016-06-10T18:49:44.020+12:002016-06-10T18:49:44.020+12:00வாங்க மீரா.
ஆமாம்ப்பா. ரொம்பச் சரி.வாங்க மீரா.

ஆமாம்ப்பா. ரொம்பச் சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28932534860737991462016-06-10T18:48:59.433+12:002016-06-10T18:48:59.433+12:00வாங்க நாஞ்சில் கண்ணன்.
வருகையைப் பதிவு செஞ்சுட்டே...வாங்க நாஞ்சில் கண்ணன்.

வருகையைப் பதிவு செஞ்சுட்டேன்:-)

இது அரசு மருத்துவமனை எப்படி இருக்குன்னும், முதியவர்கள் பராமரிப்பு எப்படின்னும் நம்ம மக்கள்ஸ்க்கு சொல்லும் பதிவுதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22851805739146280252016-06-10T18:46:39.163+12:002016-06-10T18:46:39.163+12:00வாங்க காமாட்சி அக்கா.
நலம்தானே?
இங்கே இது அரசு ம...வாங்க காமாட்சி அக்கா.

நலம்தானே?

இங்கே இது அரசு மருத்துவமனைதான். மெடிக்கலின்ஷூரன்ஸ் இல்லைன்னாலும் பிரச்சனையே இல்லை!

கல்வி, மருத்துவம், சட்டம் எல்லாம் எல்லோருக்கும் பொது என்பதால் அனைவருக்கும் எல்லாமும் நல்லபடியாத்தான் கிடைக்குதுக்கா.

இந்தியாவில்தான் ஆஸ்பத்திரிக்கு ஒரு அவசரமுன்னு போனால்.... பணத்தைக் கறந்துடறாங்க :-( தனியார் மருத்துவமனைகள் இப்படின்னா, அரசு மருத்துமனையில் அலட்சியம் அதிகம். ப்ச்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55357106831106912822016-06-10T18:39:05.596+12:002016-06-10T18:39:05.596+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
நான் செலவு வைக்கலைன்னா வே...வாங்க நெல்லைத் தமிழன்.

நான் செலவு வைக்கலைன்னா வேற யார் இருக்காங்க அவருக்கு? பாவமில்லையோ:-)

நல்ல கவனிப்பு இருக்கும் என்பதே மனசுக்கு ஆறுதல்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18940648573372783702016-06-10T18:37:08.226+12:002016-06-10T18:37:08.226+12:00வாங்க காவேரிகணேஷ்.
குளிர் ஒன்றைத்தவிர ரொம்ப நல்ல...வாங்க காவேரிகணேஷ்.

குளிர் ஒன்றைத்தவிர ரொம்ப நல்ல ஊர்தான் இது:-)

செட்டில் ஆகவும் நல்ல இடமே!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38100160035759876112016-06-10T18:34:40.120+12:002016-06-10T18:34:40.120+12:00வாங்க சாந்தி.
இங்கே ஆஸ்பத்ரிகளில் இதுபோல எப்பவுமே...வாங்க சாந்தி.

இங்கே ஆஸ்பத்ரிகளில் இதுபோல எப்பவுமே இருக்குன்னாலும் இப்ப புதுசாப் போட்டுருப்பது அட்டகாசமா இருக்கே!

நம்ம வீட்டில்கூட லேப் டாப்புக்கு பத்துவருசமா ஒன்னு வச்சுருக்கேன். ஆனால் புதுசு இதைவிட வசதியா இருக்குமுன்னு தோணுது ! நம்ம வீட்டில் இருப்பதை இந்தப் பதிவில் கடைசியா சேர்த்துக்கேன். எட்டிப் பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17952327167365345082016-06-10T11:14:43.660+12:002016-06-10T11:14:43.660+12:00நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! இந்தியாவில் [வாழும...நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! இந்தியாவில் [வாழும் வயதில் உள்ள] மக்களுக்கு இதில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு உதவி கிடத்தாலே இந்தியா ஒளிரும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14542961556237981572016-06-10T06:51:06.196+12:002016-06-10T06:51:06.196+12:00very nice. yes at the time of old age if some one ...very nice. yes at the time of old age if some one is take care of us this thinking is very strengthen of us .good take care
mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44525402423109142112016-06-10T03:16:37.639+12:002016-06-10T03:16:37.639+12:00ithula enna solla... verum attendence mattum than ...ithula enna solla... verum attendence mattum than :)Nanjil Kannanhttps://www.blogger.com/profile/02495109737622499065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24849591321210855572016-06-09T21:00:57.097+12:002016-06-09T21:00:57.097+12:00என் கமென்ட் என்ன ஆச்சுஎன் கமென்ட் என்ன ஆச்சுகாமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26542623317867271662016-06-09T20:59:03.890+12:002016-06-09T20:59:03.890+12:00இந்தமாதிரி ஆஸ்ப்பத்திரிகள் ஸாதாரண பிரஜைகளுக்குக்...இந்தமாதிரி ஆஸ்ப்பத்திரிகள் ஸாதாரண பிரஜைகளுக்குக் கிடைக்குமா? உடல்நலம் பாதித்த முதியோர்களுக்கு எவ்வளவு வசதி. எல்லாம் வசதியுடையவர்களுக்கதான். மேல் நாட்டில் அப்படி இல்லை. மெடிகல் இன்ஷியூரென்ஸ் கை கொடுக்கும். ரொம்பவே ஆர்வமாகப் படித்தேன் 2--3, முறை. முதுமை கஷ்டம் கொடுக்காது இருக்க வேண்டும்.என்ன கோர்வையாக அழகாக விஷயம் தொகுத்துக் கொடுக்கிறீர்கள். ரொம்ப நாளாயிற்று உங்கள் பதிவிற்கு வந்து. ரஸிக்கும் படியான வயோதிகம் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79415839849327850122016-06-09T20:00:23.539+12:002016-06-09T20:00:23.539+12:00ஆஸ்பத்திரி அழகாக இருக்கு. உங்கள் வரிப்பணம் எல்லாம்...ஆஸ்பத்திரி அழகாக இருக்கு. உங்கள் வரிப்பணம் எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது. பேங்குல நிறைய பணம் இருக்கு என்ற எண்ணமே நமக்குத் தெம்பு தருவதுபோல, அவசரம் ஏற்பட்டால் நல்ல ஆஸ்பத்திரி இருக்கு என்ற எண்ணமே போதும். ஆஸ்பத்திரியைப் பாத்தாச்சு. இனிமே அதைப் பார்க்க வரவேண்டிய அவசியம் இல்லாமல் போகட்டும் உங்கள் எல்லோருக்கும்.

எங்க போனாலும் கோபால் சாருக்குச் செலவு வைக்கறதுக்கு ஏதாகிலும் யோசித்துக்கொண்டே இருப்பீர்கள் போலிருக்கிறது. அதுவும் நல்லதுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74735584794228752792016-06-09T19:21:10.310+12:002016-06-09T19:21:10.310+12:00உங்க ஊருல தான் செட்டில் ஆகணும் டீச்சர்..உங்க ஊருல தான் செட்டில் ஆகணும் டீச்சர்..காவேரிகணேஷ்https://www.blogger.com/profile/06680715916672070177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18822636132390204612016-06-09T18:07:09.250+12:002016-06-09T18:07:09.250+12:00//அந்த ஹாஸ்பிடல் over-bed table ஒன்னு//
இது இங்...//அந்த ஹாஸ்பிடல் over-bed table ஒன்னு//

இது இங்கே ஹிந்துஜா மாதிரியான பெரிய ஆஸ்பத்திரிகளில் ஏற்கனவே வந்தாச்சு. நல்லா வசதியாத்தான் இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com