tag:blogger.com,1999:blog-8463914.post7329969744828126377..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: எது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-74938143593006663612009-08-05T18:07:44.016+12:002009-08-05T18:07:44.016+12:00வாங்க கிறுக்கன்.
நிறையன்னா....
குசேலருக்குத் தம்...வாங்க கிறுக்கன்.
நிறையன்னா....

குசேலருக்குத் தம்பியா?

பெண்குழந்தைகள்தான் உண்மையான ஐஸ்வர்யங்கள்.

நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8029034043406878292009-08-05T18:06:28.220+12:002009-08-05T18:06:28.220+12:00வாங்க குமார்.
எனக்கு எப்படியோ அந்தவாரம் முழுக்க ந...வாங்க குமார்.

எனக்கு எப்படியோ அந்தவாரம் முழுக்க நேரம் கிடைச்சது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22147834339964344102009-08-01T04:47:40.734+12:002009-08-01T04:47:40.734+12:00அதான் ஆயிட்டேன் நான் இப்படி...அதான் ஆயிட்டேன் நான் இப்படி...நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25552775489294843652009-08-01T04:47:10.002+12:002009-08-01T04:47:10.002+12:00மிக நன்றி அம்மினி (நிறைய) பெண் குழந்தைகள் எனக்கு ....மிக நன்றி அம்மினி (நிறைய) பெண் குழந்தைகள் எனக்கு ...அதுதான் கேட்டேன் கோவிச்சுகாதீங்க அம்மினி ....நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72061407343765514982009-07-30T23:47:47.549+12:002009-07-30T23:47:47.549+12:00ஹூகும்!இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியாது.ப...ஹூகும்!இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியாது.படங்கள் நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1086123195645627142009-07-30T14:14:47.824+12:002009-07-30T14:14:47.824+12:00வாங்க ஐம்கூல்.
ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த நாள்.
...வாங்க ஐம்கூல்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த நாள்.

அம்மனுக்கு ஏது வளைக் காப்பு?

மனுசன் வளைக்காப்பை நல்லபடி நடத்தித்தர வளையல் காணிக்கை.

வளையல் மாலைகளில் உள்ள வளையல்களைக் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு நாலுநாலு தர்றாங்க(ளாம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13955388389398199902009-07-30T14:12:31.830+12:002009-07-30T14:12:31.830+12:00ஏம்ப்பா சின்ன அம்மிணி,
தொடர் இடுகைகளை முடிக்க விட...ஏம்ப்பா சின்ன அம்மிணி,

தொடர் இடுகைகளை முடிக்க விடமாட்டீங்களா?:-)))))

வளையலைப் பத்தி விசாரிச்சுட்டேன். கிறுக்கனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்க.

எல்லாம் நேர்த்திக் கடன்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51844542603534083592009-07-30T14:08:05.454+12:002009-07-30T14:08:05.454+12:00ஃபாரீன் விஐபிக்கு முன் வரிசையில் இடம் தராத விழாக்க...ஃபாரீன் விஐபிக்கு முன் வரிசையில் இடம் தராத விழாக்குழுவினரை கண்டிக்கிறோம்.

ஏன் டீச்சர் முந்தின நாளே துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கலாமில்லையா:-))).

அப்புறம் ஆடிப்பூரம்ங்கறது அம்மனோட வளைகாப்பு விஷேசம் சரிதானா?imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3474163995702508532009-07-30T11:05:13.921+12:002009-07-30T11:05:13.921+12:00வளையலுக்கான காரணம் அடுத்த பதிவுல வருமாவளையலுக்கான காரணம் அடுத்த பதிவுல வருமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76117777067184204122009-07-30T04:06:39.290+12:002009-07-30T04:06:39.290+12:00வாங்க இராதாகிருஷ்ணன்.
எல்லாம் நான் பெற்ற இன்பம், ...வாங்க இராதாகிருஷ்ணன்.

எல்லாம் நான் பெற்ற இன்பம், இந்தப் பதிவுலகமும் பெறட்டும் என்றுதான்:-)

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28490022485764660822009-07-30T04:04:55.642+12:002009-07-30T04:04:55.642+12:00வாங்க விஜி.
நியூஸி திரும்பிட்டேன். இப்போ மறுபடியு...வாங்க விஜி.

நியூஸி திரும்பிட்டேன். இப்போ மறுபடியும் ஒரு பயணம். ட்ரான்ஸிட்டில் இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4477819932643622852009-07-30T04:03:52.214+12:002009-07-30T04:03:52.214+12:00வாங்க குப்பன் யாஹூ.
பதிவுகளைப் படிக்கவே இல்லையா? ...வாங்க குப்பன் யாஹூ.

பதிவுகளைப் படிக்கவே இல்லையா?

எல்லாம் இந்தியாவில், சிங்காரச்சென்னையில், அடையார் கோவிலில் நடந்த இலவச நிகழ்ச்சிதான்.

செலவு முழுசும் தாஸ்யம் பள்ளிக்கூடம் செஞ்சுருக்கு.

எங்க நாட்டிலே இப்படி யாரையும் அதிகமாக் கொண்டுவர்றதில்லை. அதிலும் எங்க ஊருலே சுத்தம். இருக்கும் அம்பதுபேர் இதெல்லாம் இல்லாமலேயே மகிழ்ச்சியா இருக்கோம். எதுன்னாலும் உள்ளூர் கலைஞர்கள்தான். அவுங்க எல்லாரும் நம்ம க்ளப் அங்கத்தினர்கள்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4796500896800394912009-07-30T03:58:58.331+12:002009-07-30T03:58:58.331+12:00வாங்க நான் ஆதவன்.
நன்றியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொ...வாங்க நான் ஆதவன்.

நன்றியை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49656645428959596872009-07-30T03:58:17.415+12:002009-07-30T03:58:17.415+12:00வாங்க கயலு.
அதான் விசாரிக்காமலேயே எழுதியாச்சே, சாம...வாங்க கயலு.
அதான் விசாரிக்காமலேயே எழுதியாச்சே, சாமிக்கு மாலையாப் போட்டுருந்தாங்கன்னு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87535321228274524212009-07-30T03:56:57.583+12:002009-07-30T03:56:57.583+12:00வாங்க செய்தி வளையம் குழுவினரே.
நன்றிங்க.
ஆமாம்.....வாங்க செய்தி வளையம் குழுவினரே.

நன்றிங்க.

ஆமாம்.....

குழுவினர்

குழுவிநர்

எது சரி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63782416038714306942009-07-30T03:55:44.084+12:002009-07-30T03:55:44.084+12:00வாங்க ஜோதிபாரதி.
கமிட்டியில் இருந்துருந்தா முதலில...வாங்க ஜோதிபாரதி.

கமிட்டியில் இருந்துருந்தா முதலில் எனக்கொன்னு 'வாங்கிக்கிட்டு' இருக்கமாட்டேனா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39366280404863647702009-07-30T03:53:23.879+12:002009-07-30T03:53:23.879+12:00வாங்க சிந்து.
கிறுக்கனுக்குச் சொன்ன பதிலைப் பாருங...வாங்க சிந்து.

கிறுக்கனுக்குச் சொன்ன பதிலைப் பாருங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3269996068408840312009-07-30T03:52:51.411+12:002009-07-30T03:52:51.411+12:00வாங்க கிரி.
உங்க தலைவர் மனைவியும் மருமகனும், மச்ச...வாங்க கிரி.

உங்க தலைவர் மனைவியும் மருமகனும், மச்சானின் மனைவியும், மாமியாரும் கூட வந்துருந்தாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39929678881161807692009-07-30T03:50:52.854+12:002009-07-30T03:50:52.854+12:00வாங்க கிறுக்கன்.
சீமந்தம், வளைக்காப்பு போன்ற விசே...வாங்க கிறுக்கன்.

சீமந்தம், வளைக்காப்பு போன்ற விசேஷங்கள் நல்லபடியா நடக்கணுமுன்னும், பெண்கள் தங்கள் மகளுடைய திருமணம் தடங்கலில்லாம நடக்கறதுக்கும் வேண்டிக்கிட்டு இப்படி வளையல் மாலை சாத்துவாங்களாம்.

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

நம்புனாதானே சாமி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61537504045067677362009-07-30T03:49:50.070+12:002009-07-30T03:49:50.070+12:00நேரில் பார்த்த உணர்வைத் தந்தது எழுத்தும், படங்களும...நேரில் பார்த்த உணர்வைத் தந்தது எழுத்தும், படங்களும். மிக்க நன்றி. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1624339519636937672009-07-30T03:46:49.941+12:002009-07-30T03:46:49.941+12:00வாங்க கோவியாரே.
அவுங்கதான் ஃபாரீன் வி ஐ பி யோட ந...வாங்க கோவியாரே.

அவுங்கதான் ஃபாரீன் வி ஐ பி யோட நடனம் பார்த்தாங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41373426026699187782009-07-30T03:45:34.990+12:002009-07-30T03:45:34.990+12:00சுட்டிக்கு நன்றி கோபி.சுட்டிக்கு நன்றி கோபி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67897843866056884602009-07-30T03:45:13.690+12:002009-07-30T03:45:13.690+12:00வாங்க வல்லி.
இப்பத்தான்ப்பா முதல்முதலில் அவுங்களை...வாங்க வல்லி.

இப்பத்தான்ப்பா முதல்முதலில் அவுங்களை நேரில் பார்த்தேன். ஆனால் பார்த்ததும் அவுங்க யாருன்னு மனசுலே சட்னு தெரிஞ்சுருச்சுப்பா!

ஆனா அவுங்க பள்ளிக்கூடத்தைப் பத்தித் தெரிஞ்சு வச்சுக்கிட்டேன், உறவினர் பசங்க அங்கே படிச்சாங்க. இப்போ பேரனும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11143031553950258702009-07-30T03:41:08.880+12:002009-07-30T03:41:08.880+12:00வாங்க கோபி.
வடை சாப்புடக்கூடாதுன்னு கோவியார் சொன்...வாங்க கோபி.

வடை சாப்புடக்கூடாதுன்னு கோவியார் சொன்னதைப் படிக்கலையா?

அச்சச்சோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38182917022274204072009-07-30T03:22:32.829+12:002009-07-30T03:22:32.829+12:00Teacher, neenga innum chennaila dhan irukkeengala?...Teacher, neenga innum chennaila dhan irukkeengala?
Neenga tour mudichu Newzealand poittadha illa nenaichen!Harshihttps://www.blogger.com/profile/02321000530652307496noreply@blogger.com