tag:blogger.com,1999:blog-8463914.post7317785353421625460..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பயbபிராந்தியால் விஸ்கி விஸ்கி அழுதா எப்படி?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8463914.post-30665455285339826632012-08-18T22:34:21.697+12:002012-08-18T22:34:21.697+12:00அச்சச்சோ... நிஜமா நான் உங்களோட இந்தப் பதிவை இப்பத்...அச்சச்சோ... நிஜமா நான் உங்களோட இந்தப் பதிவை இப்பத்தான் பாக்கறேன் டீச்சர். எதேச்சையா இப்ப எனக்குத் தோணின வார்த்தைகள் உங்களுக்கு சில வருஷம் முன்னாலேயே தோணியிருக்குன்றதுல எனக்கு பெருமை + சந்தோஷம். என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89977581875546706232011-12-15T18:43:08.643+13:002011-12-15T18:43:08.643+13:00அன்னிக்கு சுகர் லெவல் குறைஞ்சு பித்தம் ஏறியிருக்கு...அன்னிக்கு சுகர் லெவல் குறைஞ்சு பித்தம் ஏறியிருக்கும்:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84913365396380361832010-10-24T14:18:10.977+13:002010-10-24T14:18:10.977+13:00என்ன ஆச்சுப்பா அன்னிக்கு:)
ஏதோ கெட்ட கனவு கண்ட க...என்ன ஆச்சுப்பா அன்னிக்கு:)
ஏதோ கெட்ட கனவு கண்ட குழந்தை மாதிரி :(
அநியாயத்துக்குச் சிரிச்சேன் மறுபடி.:))))))
நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64486814811486900862010-01-05T23:13:43.671+13:002010-01-05T23:13:43.671+13:00வாங்க ப்ரியா.
பிச்சைக்காரர்களை ஊக்கு விக்க லாமான்...வாங்க ப்ரியா.

பிச்சைக்காரர்களை ஊக்கு விக்க லாமான்னு தெரியலையேப்பா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81529841904471580112010-01-04T20:41:38.913+13:002010-01-04T20:41:38.913+13:00வாங்க கவிநயா.
தலைப்பு மட்டுமா????????வாங்க கவிநயா.

தலைப்பு மட்டுமா????????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54475517636300868562010-01-04T20:40:56.579+13:002010-01-04T20:40:56.579+13:00வாங்க நான் ஆதவன்.
அதெல்லாம் தேடிக் கண்டுபுடிச்சுர...வாங்க நான் ஆதவன்.

அதெல்லாம் தேடிக் கண்டுபுடிச்சுருவொம்லே காணாமப் போகாமக் கண்முன்னால் இருந்தாலுமே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36774691818651216632010-01-04T20:39:04.321+13:002010-01-04T20:39:04.321+13:00வாங்க அறிவன்.
பழமைபேசியிடம் கேக்கணும்:-)
வாலாயம்...வாங்க அறிவன்.

பழமைபேசியிடம் கேக்கணும்:-)

வாலாயம் = வழக்கம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40696873534353165292010-01-04T20:38:03.075+13:002010-01-04T20:38:03.075+13:00வாங்க துபாய்ராஜா.
புதுவருஷ அஜால்குஜால்தான்:-))))வாங்க துபாய்ராஜா.

புதுவருஷ அஜால்குஜால்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66590998386095458082010-01-04T20:35:08.019+13:002010-01-04T20:35:08.019+13:00வாங்க சிந்து.
பார்ட்டின்னா மேற்படி சமாச்சாரங்கள்...வாங்க சிந்து.

பார்ட்டின்னா மேற்படி சமாச்சாரங்கள் இல்லாமலா?

தமிழக அரசு இன்னும் தீவிரமாம். புதுவருசப் பார்ட்டியில் உற்சாகம் குறைஞ்சுருமோன்னு பயந்து ஏகப்பட்ட ஸ்டாக் குவிச்சுவச்சுக்குன்னு தினசரியில் பார்த்தேன். டாஸ்மாக் களைகட்டி இருக்கும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41451667395201459832010-01-04T20:33:28.297+13:002010-01-04T20:33:28.297+13:00//
எழுத்துப் பிச்சை கேட்கிறேன்.. கொஞ்சூண்டு இங்கிட...//
எழுத்துப் பிச்சை கேட்கிறேன்.. கொஞ்சூண்டு இங்கிட்டு பாஸ் பண்ணி விடுங்க..!

நானும் கொஞ்சம் பொழைச்சுக்குறேன்..!

Ditto Ditto.ப்ரியா கதிரவன்https://www.blogger.com/profile/05119411162921764593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81091985798634589992010-01-04T20:31:49.837+13:002010-01-04T20:31:49.837+13:00வல்லி,
எல்லோரும் இப்ப 1500 சொல்லிப் பயமுறுத்துனா ...வல்லி,

எல்லோரும் இப்ப 1500 சொல்லிப் பயமுறுத்துனா எப்படி?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32205860668666981882010-01-04T15:38:13.176+13:002010-01-04T15:38:13.176+13:00சூப்பர் தலைப்பு :)))சூப்பர் தலைப்பு :)))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4276560827700126422010-01-04T07:24:33.728+13:002010-01-04T07:24:33.728+13:00:)))))))
கடைசியில கிடைச்சுதே :)))
பதிவு முழுக்...:)))))))

கடைசியில கிடைச்சுதே :)))

பதிவு முழுக்க ஹாஸ்யம்... அதுவும் தலைப்பு :))))))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24547863182403718872010-01-04T00:10:50.439+13:002010-01-04T00:10:50.439+13:00{வாலாயமான டயலாகா? }
வாலாயம்???{வாலாயமான டயலாகா? }

வாலாயம்???✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60200442863968932842010-01-03T23:54:34.728+13:002010-01-03T23:54:34.728+13:00நல்ல நகைச்சுவைதான்.நல்ல நகைச்சுவைதான்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53596163306301206072010-01-03T23:00:49.093+13:002010-01-03T23:00:49.093+13:00நியூ இயர் பார்ட்டி ஓவரா போயிடுத்தா டீச்சர்! ஒரே பி...நியூ இயர் பார்ட்டி ஓவரா போயிடுத்தா டீச்சர்! ஒரே பிராந்தியும் விஸ்கியுமா விளையாடுது.

பாவம் தோசைக்கு வந்த சோதனை.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59411686636414947922010-01-03T20:03:39.448+13:002010-01-03T20:03:39.448+13:00எப்படியோ எல்லாருக்கும் ஒரு நகைச்சுவை விருந்து கொட...எப்படியோ எல்லாருக்கும் ஒரு நகைச்சுவை விருந்து கொடுக்க நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்.

பதிவு எழுதி சிரிக்க வைக்கிறவங்க உண்டு.
பதிவுக்கே காரணமாகறவங்களும் உண்டுன்னு இதனால சகலப் பட்டவங்களுக்கும் தெரிவிக்கிறேன்.
துளசி! இதை ஆயிரத்தைன்னூறு கதைகள் ல சேர்க்காம இப்பவே சொல்லி
என்னை மீண்டும் மீண்டும் சிரிக்க வச்சதுக்கு நன்னி. ஆறு தடவை படிச்சிட்டேன்.
சௌகார் பட்டம் நிரந்தரமா ஒட்டிக்கும் போல இருக்கு:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72497951940768857652010-01-03T19:33:18.260+13:002010-01-03T19:33:18.260+13:00பதிவும் அதே முறுவலை தந்தது :)
- ஸ்ரீனிபதிவும் அதே முறுவலை தந்தது :)

- ஸ்ரீனிSrihttps://www.blogger.com/profile/00106974411189028722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1232498202593502702010-01-03T19:26:58.770+13:002010-01-03T19:26:58.770+13:00வாங்க புதுகைத் தென்றல்.
என்ன ஆளைக் காணோம்? 'க...வாங்க புதுகைத் தென்றல்.

என்ன ஆளைக் காணோம்? 'கடை'யில் பிஸியா?
'அட! சொல்லவேயில்லை'யில் பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73766213537191815172010-01-03T19:26:00.528+13:002010-01-03T19:26:00.528+13:00வாங்க ஸ்ரீ.
பதிவும் அதே 'முறுகலை' தந்ததா?...வாங்க ஸ்ரீ.

பதிவும் அதே 'முறுகலை' தந்ததா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47030875904186873052010-01-03T19:24:57.468+13:002010-01-03T19:24:57.468+13:00வாங்க அமைதிச்சாரல்.
கிசுகிசு எழுதும்வேலை 'பிர...வாங்க அமைதிச்சாரல்.

கிசுகிசு எழுதும்வேலை 'பிரபல' பத்திரிக்கையில் கிடைக்கும்போல இருக்கு. அதுக்குத்தான்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40078396831510148142010-01-03T19:23:25.394+13:002010-01-03T19:23:25.394+13:00வாங்க ஜெட்லி.
சிரி சிரி சிரி...
நன்றி.வாங்க ஜெட்லி.

சிரி சிரி சிரி...

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23693236349225928752010-01-03T19:22:45.567+13:002010-01-03T19:22:45.567+13:00வாங்க சின்ன அம்மிணி.
வருசப்பிறப்பன்னிக்கு வயித்தை...வாங்க சின்ன அம்மிணி.

வருசப்பிறப்பன்னிக்கு வயித்தைக் கலக்க வச்சுட்டாங்கப்பா!!!!

மைல்கல் போட மறக்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76410800903608060222010-01-03T19:20:56.658+13:002010-01-03T19:20:56.658+13:00வாங்க ரிஷான்.
எங்கியும் போகலை. சி.செ.க்குத்தான் வ...வாங்க ரிஷான்.

எங்கியும் போகலை. சி.செ.க்குத்தான் வந்துருக்கேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90570934202752520212010-01-03T19:17:34.681+13:002010-01-03T19:17:34.681+13:00:)) தலைப்பை பார்த்து அடிச்சு பிடிச்சு வந்தேன். நல்...:)) தலைப்பை பார்த்து அடிச்சு பிடிச்சு வந்தேன். நல்லா கிளப்பினீங்க பீதியைpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com