tag:blogger.com,1999:blog-8463914.post7267273151946939534..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-86327083371594068492007-03-27T15:02:00.000+12:002007-03-27T15:02:00.000+12:00வாங்க டெல்ஃபீன்.நலமா? உங்களை மறுபடியும் தொடர்பு கொ...வாங்க டெல்ஃபீன்.
நலமா? உங்களை மறுபடியும் தொடர்பு கொள்ள முடியாம எதோ தடங்கல்
அப்ப.

அடுத்தமுறை கட்டாயம். நம்பணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76725399405617664502007-03-26T19:09:00.000+12:002007-03-26T19:09:00.000+12:00வாங்க குமரன்.பொருத்தமான நாளும் கிடைச்சு, மனசும் அம...வாங்க குமரன்.

பொருத்தமான நாளும் கிடைச்சு, மனசும் அமையணும்.

பார்க்கலாம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15674763816630771382007-03-26T19:07:00.000+12:002007-03-26T19:07:00.000+12:00வாங்க செல்லி.//என் அம்மா காலமாகி எனக்கு போர்க் கால...வாங்க செல்லி.

//என் அம்மா காலமாகி எனக்கு போர்க் கால ஊரடங்குச் சட்டம் காரணமாகப்
பத்து நாளுக்கு பின் தான் அறிவிக்க முடிந்தது//

த்சு ...........

மனசு பேஜாராப் போச்சு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39369166561259516742007-03-26T14:45:00.000+12:002007-03-26T14:45:00.000+12:00மூணாவது சொன்னது வச்சு பாத்தா நீங்க உண்மையிலேயே விய...மூணாவது சொன்னது வச்சு பாத்தா நீங்க உண்மையிலேயே வியர்ட் தான்னு தோணுது அக்கா. :-)

//எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.அப்ப எனக்கு வெறும் 11 வயசுதானே........... //

எனக்கும் இந்த குறை இருக்கு அக்கா. எனக்கு அப்ப 15 வயசு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26710234083690899462007-03-26T14:41:00.000+12:002007-03-26T14:41:00.000+12:00துளசிநான் தான் வியேட் என்று பாத்தா, என்ன துளசி நீங...துளசி

நான் தான் வியேட் என்று பாத்தா, என்ன துளசி நீங்களும் அப்பிடியா?
சரி அதை விடுங்க வல்லி, கீதா, உஷா, மதுமிதா இவங்க கூட நம்ம கட்சிதான்.அப்போ கவலையே இல்ல,நாம நல்லா கிறுக்கலாம்:-)))

//எங்க அம்மா இறந்ததுக்கு நான் இன்னும் சரியா துக்கம் அனுஷ்டிக்கலைன்னு ஒரு நீங்காத குறை மனசுலே இருக்கு.//
இதே நிலமைதான் எனக்கும். ஆனா ஒரு வித்தியாசம் என்னென்றால், என் அம்மா காலமாகி எனக்கு போர்க் கால ஊரடங்குச் சட்டம் காரணமாகப் பத்து நாளுக்கு பின் தான் அறிவிக்க முடிந்தது என்பது தான் பெரிய துக்கம். இதுவும் என் விதியின் வியேட் வேலை.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44189318242157629592007-03-24T18:36:00.000+12:002007-03-24T18:36:00.000+12:00வாங்க மது.கிறுக்கன் அறியாத கிறுக்கா? :-)))))வாங்க மது.

கிறுக்கன் அறியாத கிறுக்கா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55095044832953757052007-03-24T18:35:00.001+12:002007-03-24T18:35:00.001+12:00வாங்க ஜெய்சங்கர்.பதிவர்ன்னு சொன்னதும் வியர்டுன்றது...வாங்க ஜெய்சங்கர்.

பதிவர்ன்னு சொன்னதும் வியர்டுன்றது தானாத் தெரிஞ்சுருமே! இல்லேன்னா இப்படி
இதைக் கட்டிக்கிட்டு அழுவோமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41214224616817827242007-03-24T18:35:00.000+12:002007-03-24T18:35:00.000+12:00வாங்க கொத்ஸ்.காரியத்துலே கண்ணா? இப்ப அந்த ஃபைலைத்த...வாங்க கொத்ஸ்.

காரியத்துலே கண்ணா?

இப்ப அந்த ஃபைலைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2253522750885999612007-03-24T05:44:00.000+12:002007-03-24T05:44:00.000+12:00துளசிம்மாஎன்ன ஒரு நம்பிக்கை உங்களுக்கு சரியான கிறு...துளசிம்மா

என்ன ஒரு நம்பிக்கை உங்களுக்கு சரியான கிறுக்கா தேர்ந்தெடுக்கணும்னு மது பெயரைப் போட்டீங்களா

ஆனா உங்க பதிவைப் பார்த்த பிறகு என்ன எழுதப் போறேனோ. கொஞ்சம் அவகாசம் கொடுங்கமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59075451071009361612007-03-23T23:58:00.000+12:002007-03-23T23:58:00.000+12:00அடேங்கப்பா! துளசி மேடம் ஒத்துக்கிட்டேன் நீங்க வியர...அடேங்கப்பா! துளசி மேடம் ஒத்துக்கிட்டேன் நீங்க வியர்டுன்னு ;)

இவ்வளவு தெளிவா எல்லா விசயத்தையும் ப்ளான் பண்ணி வைச்சிருக்கீங்க, நானும் பல நாள் இது மாதிரி நம்ம இறந்தால், என்ன வேளை பாக்கி இருக்கும்! அதை யார் யார் செய்யனும், அது இதுன்னு கண்டமாதிரி யோசிக்கறதுண்டு, சிலது எழுதி வைத்திருக்கேன்! பல விசயம் விட்டுப்போயிருக்கும்! ரொம்ப ஓவரா நீங்களும் திங் பண்ணுவிங்களோ!! என்னை மாதிரி!!! ஹீ! ஹீ!!! ஏன்னா நானும் கொஞ்சம் வியர்டு தான் ;)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53922416765209048862007-03-23T22:58:00.000+12:002007-03-23T22:58:00.000+12:00//அது இருக்கட்டும். எங்கே போய்? ன்னு சொல்லுங்க .//...//அது இருக்கட்டும். எங்கே போய்? ன்னு சொல்லுங்க .//

பால் எங்க குடிக்கிறது? பனை மரத்துக்குக் கீழதான். :)

அப்புறம் அந்த ஃபைலை மாத்துனீங்களா இல்லையா? (காரியத்தில் கண்!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53138315027406874782007-03-23T21:30:00.000+12:002007-03-23T21:30:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.காப்பியாவது டீயாவது. பலவிஷயங்கள் ந...வாங்க டிபிஆர்ஜோ.

காப்பியாவது டீயாவது.

பலவிஷயங்கள் நமக்கெல்லாம் பொது. இல்லேன்னா பதிவர்களா ஆகி இருப்போமா? :-))))
நம்ம கிறுக்குக்கு வேற என்ன சொல்றது? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84020130587650203532007-03-23T21:27:00.000+12:002007-03-23T21:27:00.000+12:00வாங்க மணியன்.//ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அத...வாங்க மணியன்.

//ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அதுவும் வியர்டுதான். //

உண்மையாவே 'வியர்டு'ன்னு காமிக்க இந்த அடையாளம் போதாதா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17194420641378348312007-03-23T21:26:00.000+12:002007-03-23T21:26:00.000+12:00வாங்க காபி.நவராத்திரி மாதிரி ஆகிப்போச்சு. வீட்டு வ...வாங்க காபி.

நவராத்திரி மாதிரி ஆகிப்போச்சு. வீட்டு வீட்டுக்கு வெத்தலைபாக்கு சுண்டல்
வாங்க 'அஞ்சி அஞ்சி' ப்போகணும்.

ஆயிரம் பதிவர்கள் வீடு பாக்கி இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33975811149100442712007-03-23T21:23:00.000+12:002007-03-23T21:23:00.000+12:00வாங்க சிஜி.'பரட்டை'யை விட்டுட்டீங்க? :-))))வாங்க சிஜி.

'பரட்டை'யை விட்டுட்டீங்க? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82572010176571745052007-03-23T21:22:00.000+12:002007-03-23T21:22:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி//அதான் பத்திரமா வீட்டுல இருக்...வாங்க முத்துலெட்சுமி

//அதான் பத்திரமா வீட்டுல இருக்கே.//

அதுசரி. வீட்டுக்குள்ளே எங்கே? அதுதானே பிரச்சனை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48092481980484378062007-03-23T21:21:00.000+12:002007-03-23T21:21:00.000+12:00வாங்க கோவியாரே.நீங்க துணிவுன்னு சொல்றதை இவுங்க அச்...வாங்க கோவியாரே.

நீங்க துணிவுன்னு சொல்றதை இவுங்க அச்சானியமாப் பேசறேன்னு சொல்றாங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15243974623542340472007-03-23T21:19:00.000+12:002007-03-23T21:19:00.000+12:00வாங்க தேவ்.//இது நூத்துக்கு நூறு கிறுக்குத் தனம்ன்...வாங்க தேவ்.

//இது நூத்துக்கு நூறு கிறுக்குத் தனம்ன்னு ஒத்துக்குறேன்.. //

இது நமக்கெல்லாம் பொதுக் கிறுக்கு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20009706940024784002007-03-23T21:18:00.000+12:002007-03-23T21:18:00.000+12:00வாங்க வல்லி. இந்த மறதின்றது எதுக்கு இருக்கணுமோ அது...வாங்க வல்லி.
இந்த மறதின்றது எதுக்கு இருக்கணுமோ அதுக்கு இல்லை.

முந்தாநாள் என்ன குழம்பு வச்சோமுன்னா( பிரிஜ்ஜைத் திறக்காம) நினைவுக்கு வராது:-))

ஆனா எப்பவோ நடந்தது எல்லாம் இந்த நிமிஷம் நடந்ததுபோல.

அய்யோ என் பட்டாணி பாட்டிலே.........இதோ வந்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17090022369734235942007-03-23T21:15:00.000+12:002007-03-23T21:15:00.000+12:00வாங்க (என் அன்புத்தம்பி)கொத்ஸ்.நல்லவேளை என் வேலையை...வாங்க (என் அன்புத்தம்பி)கொத்ஸ்.

நல்லவேளை என் வேலையை மனசாட்சி லகுவாக்கிடுச்சு:-)))))

மடல் ஆரம்பத்துலேயே தெரிஞ்சு போச்சு, 'சோழியன் குடுமி
ச்சும்மா ஆடாதே' இன்னிக்கு என்ன திடீர்ன்னு?:-)

நம்ம கோபாலகிருஷ்ணனைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொன்னதுக்கு,
அது இங்கே உக்கார்ந்து கறுவிக்கிட்டு இருக்கு. முதலாவது இங்கே எலி நஹி.
அப்படியே இருந்தாலும் நான் அதைபிடிச்சுப் பதப்படுத்தி டின்லே அடைச்சுத் தந்தாத்தான்
அது ஆச்சாரமா சாப்புடும். அப்ப்டி ஒரு நல்ல குணம். அதை சாமியாருன்னு
சொல்லிட்டீங்க(-:

// (போய் என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன?)//

அது இருக்கட்டும். எங்கே போய்? ன்னு சொல்லுங்க .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45904767850093652952007-03-23T21:04:00.000+12:002007-03-23T21:04:00.000+12:00என்னெ அழைக்கற மூனாவது ஆள் நீங்க.நன்றி.முடிஞ்ச அளவு...என்னெ அழைக்கற மூனாவது ஆள் நீங்க.

நன்றி.

முடிஞ்ச அளவுக்கு கிறுக்கனாவறதுக்கு முயற்சி பண்றேன்..

இதுல பிரச்சினை என்னன்னா ஒங்க பதிவ படிச்சிட்டு அட! இந்த கிறுக்குத்தனம் நமக்கும் இருக்கேன்னு தோனுது..

காப்பியடிச்சிட்டேன்னு சண்டைக்கு வராம இருந்தா சரி:)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76198657368882715412007-03-23T20:58:00.000+12:002007-03-23T20:58:00.000+12:00ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அதுவும் வியர்டுதா...ரொம்ப சிம்ப்ளா முடிச்சிட்டீங்க , அதுவும் வியர்டுதான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79444549477502948262007-03-23T20:22:00.000+12:002007-03-23T20:22:00.000+12:00nalla eludhi irukeenga valthukkalnalla eludhi irukeenga valthukkalகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26286688875364343362007-03-23T18:02:00.000+12:002007-03-23T18:02:00.000+12:00பத்த வச்சிட்டிங்களே...........!பத்த வச்சிட்டிங்களே...........!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20744392284930692812007-03-23T17:04:00.000+12:002007-03-23T17:04:00.000+12:00ஒன்னும் ஆறும் எனக்கும் பொருத்தமா வருது துளசி..காணா...ஒன்னும் ஆறும் எனக்கும் பொருத்தமா வருது துளசி..காணாம போட்ட லிஸ்ட் ரொம்ப பெரிசு. ஆனா காணமன்னு சொல்லமாட்டேன். அதான் பத்திரமா வீட்டுல இருக்கே.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com