tag:blogger.com,1999:blog-8463914.post7185972351147647420..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இதுக்குமேலே வண்டி ஓடாது......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-88565566241054650842013-01-16T23:14:40.378+13:002013-01-16T23:14:40.378+13:00வாங்க கவிஞரே!
வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.
உங்...வாங்க கவிஞரே!

வணக்கம்.முதல் வருகைக்கு நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25467315631779673832013-01-16T11:38:55.891+13:002013-01-16T11:38:55.891+13:00வாங்க மாதேவி.
ஆஹா... அதான்ப்பா...கிடைக்கணும் என்ப...வாங்க மாதேவி.

ஆஹா... அதான்ப்பா...கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26089443344708353672013-01-16T11:37:42.275+13:002013-01-16T11:37:42.275+13:00வாங்க விஜி.
சாப்பிடன்னு இன்னொரு பிறவி எடுக்கமுடிய...வாங்க விஜி.

சாப்பிடன்னு இன்னொரு பிறவி எடுக்கமுடியுமா? வேணாமுன்னு இப்பவே நல்லா சாப்பிடத் தொடங்குனதும் உடம்பு இளைக்குது போலிருக்கு.

"உடம்பு பூரா வினை.ஒட்டமாட்டேங்குது பாரேன்":-)))) ஒரு காலத்தில் காதுகுளிரக்கேட்டவை.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் காணும் பொங்கல் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68774790164272273532013-01-16T11:34:26.921+13:002013-01-16T11:34:26.921+13:00வாங்க ஸ்ரீராம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்க...வாங்க ஸ்ரீராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் காணும் பொங்கல் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66210538370593263322013-01-16T03:34:51.740+13:002013-01-16T03:34:51.740+13:00ஒற்றைக் காலில் நிற்காமலேயே நமக்குப் பார்க்கக் கிடை...ஒற்றைக் காலில் நிற்காமலேயே நமக்குப் பார்க்கக் கிடைத்துவிட்டதே :))

அருமை. மிக்கநன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58497945059283836122013-01-13T23:54:34.902+13:002013-01-13T23:54:34.902+13:00வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்...வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73764230871112192712013-01-13T15:42:26.283+13:002013-01-13T15:42:26.283+13:00நல்ல இளைசிட்டிங்க. புதுவருட ரிசல்யூஷன்ஸ்ஸா? ஆல் தி...நல்ல இளைசிட்டிங்க. புதுவருட ரிசல்யூஷன்ஸ்ஸா? ஆல் தி பெஸ்ட்.
நல்ல அருமையா படங்களோட கலக்கிட்டிங்க.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78755766208197092692013-01-13T14:06:10.804+13:002013-01-13T14:06:10.804+13:00படங்கள் பிரமாதம் / பிரம்மாண்டம். மெகா ஆஸ்திரேலியர்...படங்கள் பிரமாதம் / பிரம்மாண்டம். மெகா ஆஸ்திரேலியர்களுக்கேற்ற மெகா பைக்! இனிய பொங்கல் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13084871482079433752013-01-13T13:55:39.891+13:002013-01-13T13:55:39.891+13:00வாங்க கவிதாயினி.
புதுப்புத்தகத்துக்கு இனிய பாராட்...வாங்க கவிதாயினி.

புதுப்புத்தகத்துக்கு இனிய பாராட்டுகள்.
எண்ணிக்கை 20 ஆச்சா?

ஒத்தக்காலில் நின்னா சாதிக்கலாமுன்னு பகீரதன் முதல் குமரியம்மன் வரை சொல்லிட்டுத்தான் போயிருக்காங்க.

கிளம்பி வாங்க. ரெண்டு பேருமா அங்கே போய் ரெண்டு காலில் ( ஆளுக்கு ஒன்னு) நிற்கலாம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27547215011582139152013-01-13T13:53:23.466+13:002013-01-13T13:53:23.466+13:00வாங்க கொத்ஸ்.
மாணவர், டீச்சராக் கூடாதா என்ன?
சுவ...வாங்க கொத்ஸ்.

மாணவர், டீச்சராக் கூடாதா என்ன?

சுவாமிமலை சமாச்சாரம் நினைவிருக்கா:-))))

//Bluff - இதுக்கு பல விதமான அர்த்தம் உண்டு என்பது தெரியும்தானே!!//

ஹைய்யோ... தெரிஞ்சதால்தானே ஃபோட்டோ எவிடென்ஸ் தர்றேன்:-))) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11390009814998559082013-01-13T13:51:11.595+13:002013-01-13T13:51:11.595+13:00வாங்க குமார்.
பார்வைக்கும் அழகுதான். ஆனால் தூக்கி...வாங்க குமார்.

பார்வைக்கும் அழகுதான். ஆனால் தூக்கி நிறுத்த ஒரு சின்ன யானையைக் கூடவே கொண்டு போகணும்போல இருக்கே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60519846284614744202013-01-13T13:50:10.109+13:002013-01-13T13:50:10.109+13:00வாங்க கோமதி அரசு.
மெலிஞ்சுட்டேனா!!! ஆஹா...
கொஞ்ச...வாங்க கோமதி அரசு.

மெலிஞ்சுட்டேனா!!! ஆஹா...

கொஞ்சம் சக்கரையை உங்க வாயில் போட்டுக்குங்க:-)

மெலியற உடம்பா இது? க்ளோஸப்பா இருந்துருந்தா கதை கந்தல்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47001815566796423602013-01-13T13:48:11.338+13:002013-01-13T13:48:11.338+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
ஒருவகையில் பார்த்தால் கோவில்...வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒருவகையில் பார்த்தால் கோவில் இல்லாததுகூட, இங்கெல்லாம் சுத்தமாக இருப்பதின் காரணமா இருக்கலாம்.

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை மனக்கண்ணால் கண்டு ஆராதிச்சுக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74234110941763866832013-01-13T13:43:43.363+13:002013-01-13T13:43:43.363+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.
...வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

ந்ன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52782105754832578062013-01-13T13:38:51.881+13:002013-01-13T13:38:51.881+13:00வாங்க ரஞ்ஜனி.
ஆஹா.... நியூஸியைப்பற்றீய புத்தகம் ஒ...வாங்க ரஞ்ஜனி.

ஆஹா.... நியூஸியைப்பற்றீய புத்தகம் ஒன்னு இருக்கு. ச்சான்ஸ் கிடைச்சால் படிச்சுப்பாருங்க.

மொத்த நாட்டுக்கும் 4 மில்லியன் சனம். 48 மில்லியன் ஆடுகள் என்ற கணக்கு.

உங்களுக்காக ஒரு சுட்டி இங்கே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2010/06/blog-post_12.html

ஃபாலோயர்ஸ் ஆப்ஷன் வச்சுக்கலை. படி படின்னு நிர்பந்திக்கிறமாதிரி இருக்குன்னுதான்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10210627954283559602013-01-13T13:34:21.168+13:002013-01-13T13:34:21.168+13:00வாங்க கயலு.
குமரியம்மன் சொல்லிக் கொடுத்ததை மறக்க ...வாங்க கயலு.

குமரியம்மன் சொல்லிக் கொடுத்ததை மறக்க முடியுமா? :-)))

இங்கே வட்டவடிவமான பள்ளம் இருக்கு. சுத்தி ஒரு மரத்தடுப்பு. நம்மூரா இருந்தால் அதுலே கால்தடம் ஒன்னு செதுக்கி இங்கேதான் அம்மன் நின்னதுன்னு சொல்லிருவாங்க.

அங்கே கால் பதிக்கப்பார்த்தால் மழை ஈரம்.தடக்ன்னு உள்ளெ போயிருச்சுன்னா?

மெள்ள ஒரு கால் பாதுகையை மட்டும் வச்சுக் கிளிக்கிக்கிட்டேன்.

வம்பு வேணாமுன்னு படம் போடலை கேட்டோ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83541842015037291622013-01-13T13:30:46.551+13:002013-01-13T13:30:46.551+13:00வாங்க புதுகைத்தென்றல்.
பாருங்க, நீங்க ஒருத்தர்தான...வாங்க புதுகைத்தென்றல்.

பாருங்க, நீங்க ஒருத்தர்தான் நம்ம வகுப்பில் குறிப்பும் கையுமா இருக்கீங்க.
அதுக்கே ஒரு சபாஷ் போடணும்.

போனஸ் மார்க் பத்து:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3179672568280230882013-01-13T13:29:13.743+13:002013-01-13T13:29:13.743+13:00வாங்க வல்லி.
கோவிலுக்குப் பக்கம்போனதும் குமரி வந்...வாங்க வல்லி.

கோவிலுக்குப் பக்கம்போனதும் குமரி வந்துறமாட்டாளா என்ன?:-))))

சாப்பாட்டுக்கு மெனெக்கெட்டலைய வேணாம். இப்பெல்லாம் அங்கங்கே இண்டியன் சாப்பாட்டுக்கடைகள் அட்லீஸ்ட் ஊருக்கு ஒன்னு இருக்கு. சூப்பர் மார்கெட்டில் ரெடி டு ஈட் கறீஸ் கிடைக்குது. வாங்கிவந்து மைக்ரோவேவில் 3 நிமிஷம் வச்சால் போதும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8625627965309966302013-01-13T13:25:34.487+13:002013-01-13T13:25:34.487+13:00வாங்க அமைதிச்சாரல்.
நடுநடுவுலே கடல் வந்துருதேப்பா...வாங்க அமைதிச்சாரல்.

நடுநடுவுலே கடல் வந்துருதேப்பா. ஸ்விம்ஸூட் கையோடு கொண்டு போகணும்,ஆமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91440856072239621262013-01-13T13:24:31.920+13:002013-01-13T13:24:31.920+13:00வாங்க ராம்வி.
கூடவே வர்றதுக்கும் உற்சாகம் கொடுக்...வாங்க ராம்வி.

கூடவே வர்றதுக்கும் உற்சாகம் கொடுக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45203497667635917602013-01-13T13:23:32.624+13:002013-01-13T13:23:32.624+13:00வாங்க பொற்கொடி.
ஓட்டிப் பார்க்கலாமுன்னா ஹெல்மெட் ...வாங்க பொற்கொடி.

ஓட்டிப் பார்க்கலாமுன்னா ஹெல்மெட் அளவு சரியா இல்லையேப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69445738663361165002013-01-13T13:22:48.818+13:002013-01-13T13:22:48.818+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
இந்தியர்களில் குறிப்பா த...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இந்தியர்களில் குறிப்பா தமிழர்களுக்கு கொஞ்சம் உசரம் குறைவுதானே.

இப்போதைய தலைமுறையினர் உசரமாத்தான் வளர்ந்துக்கிட்டு இருக்காங்க.

நாங்க பழம்பெருசுகள்,இல்லையோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88916580268846269252013-01-13T06:46:58.723+13:002013-01-13T06:46:58.723+13:00அங்கே ஒரு கன்யாகுமரி இருக்கிறது இப்போதான் தெரியும்...அங்கே ஒரு கன்யாகுமரி இருக்கிறது இப்போதான் தெரியும். நானும் அங்கன வரணுமென்ரு ஒத்தைக்காலில் தவமிருக்கப்போறேன் :)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11152443933288146912013-01-13T06:42:57.685+13:002013-01-13T06:42:57.685+13:00ஒத்தைக்கால் தவம் பலிச்சதே :) நடனம் ஆடுறா மாதிரியே ...ஒத்தைக்கால் தவம் பலிச்சதே :) நடனம் ஆடுறா மாதிரியே இருக்கு துள்சி:)

எக்ஸெலண்ட் போட்டோஸ்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11545352984613829062013-01-12T17:03:08.580+13:002013-01-12T17:03:08.580+13:00கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தப்பு வந்தாச் சொல்...கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். தப்பு வந்தாச் சொல்லிருவோமுல்ல. இப்போ சரியா இருக்கு :))) (இங்க யாரு ரீச்சர், யாரு வகுப்பு லீடர்ன்னே கன்பியூஸ் ஆவுதே)

Bluff - இதுக்கு பல விதமான அர்த்தம் உண்டு என்பது தெரியும்தானே!!

இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com