tag:blogger.com,1999:blog-8463914.post7158350546894476395..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நம்ம குபேரன், இவுங்களுக்கு Caishen !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 115)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-10120256459200174472017-01-26T00:10:50.613+13:002017-01-26T00:10:50.613+13:00என்ன அழகு ஒவ்வொன்னும்....புகைப்படங்களும் சூப்பர்.....என்ன அழகு ஒவ்வொன்னும்....புகைப்படங்களும் சூப்பர்..

கீதா : சிங்கை பார்த்தப்ப அந்தச் சுத்தம், ஒழுங்கு, கஷ்டம் இல்லாம அலுப்பில்லாம பயணம் சுற்றல் எல்லாம் இங்கு நம் ஊரில் அழகும் பார்க்க வேண்டிய இடங்களும் கொட்டிக் கிடக்க,,,ஆனால் அலுப்பு வருதேனு தோணிச்சு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44221122220498869622017-01-09T09:46:35.635+13:002017-01-09T09:46:35.635+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
சிங்கைக்கோவில்களைப் பற்றி...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

சிங்கைக்கோவில்களைப் பற்றி முந்தி கூடக் கொஞ்சம் எழுதி இருக்கேன். ஒரு நாலைஞ்சு பதிவுகள் இருக்கும். நேரம் இருந்தால்பாருங்க. நூல் பிடிச்சுப் போகணும்:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2011/09/blog-post_27.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46427038059485269092017-01-09T09:45:08.819+13:002017-01-09T09:45:08.819+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
டைம் கேப் நிறைய இருந்தால்த...வாங்க நெல்லைத் தமிழன்.

டைம் கேப் நிறைய இருந்தால்தானே...சரித்திரம்! இல்லையோ!

ஜோக்ஸ் அபார்ட்.... நிறைய நடந்துருது ஒவ்வொரு பயணங்களிலும். வாரம் மூணு பதிவு என்பதால்.... முடிக்கவே நாளாகிருது. இதுலே இடைக்கிடை வேலைகள், மற்ற பயணங்கள், உடல்நலக்குறைவுன்னு.... காரணங்களா இல்லை !!!

வாழை புடல் எல்லாம் இருக்கே! கனவில் அப்பப்ப வந்துரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92194480925856702572017-01-09T09:41:54.341+13:002017-01-09T09:41:54.341+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
எங்கே போனாலும் அவுங்கவுங்க சாம...வாங்க ஜிஎம்பி ஐயா.

எங்கே போனாலும் அவுங்கவுங்க சாமியைக் கையோடு கூட்டிப்போகத்தானே வேணும்! அதான்... ஃபிஜியில் கோவில்களும் வந்த விபரம் எழுதி இருக்கேன் ஒரு சமயம்.

தமிழன் போகுமிடத்துலே முருகனும் போகணும் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83075210364559660802017-01-09T09:39:59.993+13:002017-01-09T09:39:59.993+13:00வாங்க விஸ்வநாத்.
இதுலே அரசும் மக்களும் சேர்ந்தே ...வாங்க விஸ்வநாத்.

இதுலே அரசும் மக்களும் சேர்ந்தே உழைக்கணும். இதே சிங்கை ஒரு காலத்துலே குப்பையாத்தான் இருந்தது. செராங்கூன் ரோடில் ஓப்பன் சாக்கடைகளை நானே பார்த்துருக்கேன்!

சுத்தம்னு ஆரம்பிச்சப்ப.... தண்டனை கடுமையா இருந்தது. அதான் எல்லோருமா ஒரு வழிக்கு வந்துட்டாங்க. சட்டம் எல்லோருக்கும் ஒன்னுன்னு இருந்தால் எல்லாம் சரிப்படும். நம்மூரில் அப்படியா? :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50916283782581361602017-01-09T09:36:48.860+13:002017-01-09T09:36:48.860+13:00வாங்க ஜிரா.
இங்கே இருக்கும் இந்தியக் கடைகளில் இறக...வாங்க ஜிரா.

இங்கே இருக்கும் இந்தியக் கடைகளில் இறக்குமதிக்கு நிறையக் கட்டுப்பாடு இருக்கு.

தூரமும் அதிகம் என்பதால் காய்கறிகள் இறக்குமதி சரியா இருக்காது. நம்மூரில் ஃப்ரெஷ் காய்கறிகளைக் கவனமெடுத்து அனுப்பமாட்டாங்க. ஆர்டர் எடுக்கும் வரை அம்மா அம்மா.... அனுப்பும்போது சும்மா சும்மா..... ரெஃப்ரிரெஷன் சரி இல்லாமக்கேட்டுப்போய் வந்து சேரும்....:-(

ஆனால் ஃபிஜியில் இருந்து சில காய்கள் குறிப்பா கத்தரிக்காய், வெண்டைக்காய், லாங்க்பீன், முருங்கைக்காய் வரும். விமானத்துலேயெ அனுப்பிருவாங்க. 3 மணி நேர ஃப்ளைட்.

கடைசிப்படம்....என்ன பெயருன்னு இன்னும் தெரியலை :-( துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49348561417182728412017-01-09T09:32:18.084+13:002017-01-09T09:32:18.084+13:00வாங்க அனுராதா ப்ரேம்குமார்.
அனுபவங்களின் தொகுப்...வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கையே! வாழ்க்கை முழுசும் அனுபவங்களே!

ஆதரவுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42353444707376321442017-01-09T09:31:07.179+13:002017-01-09T09:31:07.179+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஏக்கம்தான்......... அரசி...வாங்க வெங்கட் நாகராஜ்.

ஏக்கம்தான்......... அரசியல்வாதிகள் சென்னையை சிங்கை ஆக்குவோமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனால்..... கூவத்தைவிடக் கேவலமா இருக்கே......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36869552126591813542017-01-09T09:29:38.779+13:002017-01-09T09:29:38.779+13:00வாங்க கார்த்திக் சரவணன்.
ஹைய்யோ!!!! இப்படி உசு...வாங்க கார்த்திக் சரவணன்.

ஹைய்யோ!!!! இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான்.... பதிவுகள் வளர்ந்துக்கிட்டே போகுது :-)

யாரும் அடிக்கவராமல் இருக்கணும்.... :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73916689087770225162017-01-07T04:02:29.479+13:002017-01-07T04:02:29.479+13:00அங்கு கோயில்களைக் கண்டதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச...அங்கு கோயில்களைக் கண்டதும் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72262709258834320432017-01-07T01:03:46.874+13:002017-01-07T01:03:46.874+13:00பயணத்தைத் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். Time Gapத...பயணத்தைத் தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன். Time Gapதான் ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு. கிட்டத்தட்ட ஒரு வருஷம் முன்பு நடந்தது. டீச்சர்.. போன வருஷத்துப் போர்ஷனை இந்த வருஷம் நடத்தறது நியாயமா?

கோமளவிலாஸ் மெனுவை மெனக்கெட்டு போட்டிருக்கீங்க.. சாப்பாட்டு மெனுவை விட்டுட்டீங்களே.. "சீன அம்மன்"- நன்கு ரசித்தேன்.

நியூசிலாந்துல நம்மூர் காய்லாம் (வாழைக்காய், புடலை போன்றவை) கிடைக்காதா? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1082945061284159742017-01-06T22:24:53.466+13:002017-01-06T22:24:53.466+13:00கோவில் இல்லா ஊரில் குடி யிருக்க வேண்டான்னுதான் இங்...கோவில் இல்லா ஊரில் குடி யிருக்க வேண்டான்னுதான் இங்கிருந்து அங்கு போய் சம்பாதிக்கும் பணத்தில் நம்மவர்கள் கோவில் கட்டினார்களோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68886814115185812582017-01-06T20:38:38.162+13:002017-01-06T20:38:38.162+13:00நாடு நல்லாயிருக்கு ன்னா நாட்டை ஆளுரவங்க நல்லவங்க. ...நாடு நல்லாயிருக்கு ன்னா நாட்டை ஆளுரவங்க நல்லவங்க. நமக்குத்தா, I mean, எங்களுக்குத்தா அந்த கொடுப்பினை இல்லியே;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69630769040330686712017-01-06T20:14:44.984+13:002017-01-06T20:14:44.984+13:00சீனச்சாமியா இருந்தா என்ன? சீனிச்சாமியா இருந்தா என்...சீனச்சாமியா இருந்தா என்ன? சீனிச்சாமியா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னுதான். _/|\_

இந்தக் காய்கனிகள் நியூசியில் கிடைக்காதா? இந்தியக் கடைகள்ள கிடைக்கும்னு நெனச்சேன்.

சிங்கை நல்ல துப்புரவான ஊர்தான். நடந்து போகவும் நல்லா இருக்கும்.

கடைசி படத்துல விரல் விரலா இருக்கும் காய் என்னது?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91546097089588639012017-01-06T17:46:52.764+13:002017-01-06T17:46:52.764+13:00புள்ளையாரும், புத்தரும் பாத்டப்பில் ...சூப்பர்..
...புள்ளையாரும், புத்தரும் பாத்டப்பில் ...சூப்பர்..

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம்...அதனால் நீங்க எழுத்திட்டே இருங்க....நாங்க படிக்க ரெடி...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56538635491381032612017-01-06T16:16:46.831+13:002017-01-06T16:16:46.831+13:00இந்தச் சுத்தம் என்று நம் ஊரில் வரும் என்ற ஏக்கம் ம...இந்தச் சுத்தம் என்று நம் ஊரில் வரும் என்ற ஏக்கம் மனதுக்குள்!

தொடர்ந்து பயணிப்போம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42591991333690747802017-01-06T14:56:19.772+13:002017-01-06T14:56:19.772+13:00அப்பா, ஊரே எவ்வளவு சுத்தமா இருக்கு? எழுதுங்க, எழுத...அப்பா, ஊரே எவ்வளவு சுத்தமா இருக்கு? எழுதுங்க, எழுதுங்க...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com