tag:blogger.com,1999:blog-8463914.post7062242239783065835..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: தில்லியில் ஒரு தி. நகர்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-73369656941676533322007-05-04T13:03:00.000+12:002007-05-04T13:03:00.000+12:00Dear Thulasi, I read your blog.Its so nice.I coul...Dear Thulasi,
I read your blog.Its so nice.I couldn't see your mail in Thenkoodu...

GLLakshmihttps://www.blogger.com/profile/15733501747721677238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25476869824501569582007-04-20T16:37:00.000+12:002007-04-20T16:37:00.000+12:00வாங்க CVR.வருகைக்கு நன்றி. தில்லியோட போயிறாதீங்க. ...வாங்க CVR.

வருகைக்கு நன்றி. தில்லியோட போயிறாதீங்க. உங்களையெல்லாம் சிங்கைக்கு(ம்)க்
கூட்டிட்டுப் போகப்போறேன்:-)Tulsihttps://www.blogger.com/profile/00355450281660232564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48877197492297137152007-04-20T03:17:00.000+12:002007-04-20T03:17:00.000+12:00ரொம்ப நல்ல தொடர் ,துளசி அக்கா!! வாழ்த்துக்கள்!! :-...ரொம்ப நல்ல தொடர் ,துளசி அக்கா!!
வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66793202885173936722007-04-17T09:47:00.000+12:002007-04-17T09:47:00.000+12:00வாங்க KRS மக்காவின் சூட்சுமத்தை இப்படிக் கரெக்டாப...வாங்க KRS
மக்காவின் சூட்சுமத்தை இப்படிக் கரெக்டாப் புடிச்சுட்டீங்களே மக்கா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78913406056882280742007-04-17T09:43:00.001+12:002007-04-17T09:43:00.001+12:00அன்புத்தோழி,அழைப்புக்கு நன்றி.இதுவரை 5 அழைப்பு வந்...அன்புத்தோழி,

அழைப்புக்கு நன்றி.

இதுவரை 5 அழைப்பு வந்தாச்சு. இன்னும் ஒண்ணு வரணும்:-))))

ரொம்பதான் பிகு பண்ணிக்கறேனோ?

ச்சீச்சீ...... அப்படியெல்லாம் இல்லை. நேரம் கொஞ்சம் டைட். நாளைக்குள்ளேயாவது கட்டாயம்
போட்டுறணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67775668917607091272007-04-17T09:43:00.000+12:002007-04-17T09:43:00.000+12:00வாங்க மங்கை.//அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?/...வாங்க மங்கை.

//அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?//

இதுதான் சொ.செ.சூ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15726974101142168122007-04-17T09:42:00.000+12:002007-04-17T09:42:00.000+12:00ஆகா, தில்லிக்கு அதற்குள்ள பைபை சொல்லிட்டீங்களா டீச...ஆகா, தில்லிக்கு அதற்குள்ள பைபை சொல்லிட்டீங்களா டீச்சர்? கோபால் சாருக்கு இன்னும் சில இடங்கள் காட்டியிருக்கலாமே? :-)

//அப்பெண்ணுக்கு அவனைப் பிடிச்சதுன்னா அவளும் அந்தக் காதலை ஏத்துக்கும் விதமா கொஞ்சம் மக்காச்சோளத்தைத் தீயில் தூவி சம்மதம் சொல்லலாம்//

"அட, மக்கா", "மாக்கா" என்றெல்லாம் சொல்லறாங்களே.
இப்ப தான் புரியுது!
மக்காச் சோளத்தைத் தீயில் போட்டா=சக்ஸஸ்
அதுனால மக்கா
இல்லைன்னா மாக்கா! :-)
மக்காச் சோளத்துக்குள்ள இம்புட்டு தத்துவமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16877284968973486812007-04-17T09:40:00.000+12:002007-04-17T09:40:00.000+12:00வாங்க வல்லி.//டெல்லி போய் எல்லாத்தையும் வளச்சு கடோ...வாங்க வல்லி.

//டெல்லி போய் எல்லாத்தையும் வளச்சு கடோத்கஜன் பண்ணிடணும். //

சரவணபவன் மட்டுமுன்னா இங்கே சென்னையிலே வளைச்சுக்கட்டலாம்.
கொஞ்சம் மலிவும்கூட. தில்லியில் ஒரு காபி 36 ரூபாய்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58964240664699804992007-04-17T09:35:00.000+12:002007-04-17T09:35:00.000+12:00வணக்கம், நான் உங்களை அழகு சுற்றுக்கு அழைக்க விரு...வணக்கம்,

நான் உங்களை அழகு சுற்றுக்கு அழைக்க விரும்புகிறேன். பங்கேற்க சம்மதமா...

http://anbuthozhi.blogspot.com/2007/04/blog-post_16.html

அன்புத்தோழிஅன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35895549299004191962007-04-17T04:34:00.000+12:002007-04-17T04:34:00.000+12:00அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?லட்சுமி..என்ன த...அடுத்து எப்ப கட் அடிச்சுட்டு சுத்த?

லட்சுமி..என்ன தான் இங்க எல்லாம் கிடச்சாலும் அம்மா/ மாமியார் கையால பண்ணா அதனோட மதிப்பே தனி தானே..இங்க எல்லாமே கிடைக்குதேன்னு சொல்லி பாருங்க
அவங்க முகம் சின்னதாயிடும்..ஹ்ம்ம்ம்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30380428187784864782007-04-17T00:48:00.000+12:002007-04-17T00:48:00.000+12:00துளசி, அருமையா இருந்தது . சரவணபவன் டிபன் நல்லா ...துளசி, அருமையா இருந்தது . சரவணபவன் டிபன் நல்லா இருந்ததுப்பா.
என்ன சொல்லுங்க அந்தக் காப்பி காப்பிதான்:-))
இப்படியெல்லாம் பொட்டலம் போட்டுட்டு வீட்டுக்கு அனுப்பாம விட்டிங்களே.:))
கட்டாயமா டெல்லி போய் எல்லாத்தையும் வளச்சு கடோத்கஜன் பண்ணிடணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88063468876994096872007-04-16T21:05:00.000+12:002007-04-16T21:05:00.000+12:00வாங்க மஞ்சூர் ராஜா.//அதெப்படி கிடைக்குதூங்கறதுக்கா...வாங்க மஞ்சூர் ராஜா.

//அதெப்படி கிடைக்குதூங்கறதுக்காக சாப்பிட்ட ஒடனே காப்பி.....//

நீங்க வேற. ஒரு காலத்துலே தூங்கறதுக்கு முன்னாலே காப்பி குடிச்சுட்டு
உடனே தூங்கிருவேன். அப்படி ஒரு காபி பைத்தியம். ஃபில்டர் காஃபி பழக்கமான
நாக்குக்கு வேற எந்தக் காஃபியும் பிடிக்காது(-:

இப்ப ஒரே ஒரு காஃபிதான் ஒரு நாளைக்கு(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65335641898825865982007-04-16T21:01:00.001+12:002007-04-16T21:01:00.001+12:00வாங்க சிவமுருகன்.மொத்தம் அங்கே இருந்ததே அஞ்சு நாள்...வாங்க சிவமுருகன்.

மொத்தம் அங்கே இருந்ததே அஞ்சு நாள். ஆந்திராபவன் எல்லாம்
நமக்குச் சரிப்படாது. நம்ம 'ஜிரா'வின் கதையைக் கேக்கலையா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67720000678272736562007-04-16T21:01:00.000+12:002007-04-16T21:01:00.000+12:00ஆமாங்க குமார். கிளாஸ் லீடர்னு ஒரு அந்தஸ்து கொடுத்த...ஆமாங்க குமார். கிளாஸ் லீடர்னு ஒரு அந்தஸ்து கொடுத்துருக்கேன்.
இல்லேன்னா டீச்சரைக் கலாய்ச்சதாலே
'பெஞ்சுமேலே ஏறு'ன்னு சொல்லலாம்:-)
( மாணவர்களை அடிக்கதானே கூடாது?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72263596976034734182007-04-16T21:00:00.000+12:002007-04-16T21:00:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.மொதல் முயற்சியிலே கிடைக்கலை. ...வாங்க முத்துலெட்சுமி.

மொதல் முயற்சியிலே கிடைக்கலை.
அப்புறம் கிடைச்சதை எழுதலை(-:

எல்லாம்தான் கிடைக்குதுன்னாலும், எங்கெயாவது
போகும்போது வெறுங்கையாப் போகமுடியுதா?

ஆனாலும் உங்களுக்கு இதெல்லாம் அங்கே
வந்துட்டது நல்ல வசதிதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61936152876568134062007-04-16T20:13:00.000+12:002007-04-16T20:13:00.000+12:00திருகு வலி வந்து திரும்பியதால் இந்த தளம் ரொம்ப நாள...திருகு வலி வந்து திரும்பியதால் இந்த தளம் ரொம்ப நாளுக்கப்புறம் கண்ணில் பட்டது.

ம்ம்... ஓசியில் டெல்லியை சுற்றிய அனுபவம்.

அதெப்படி கிடைக்குதூங்கறதுக்காக சாப்பிட்ட ஒடனே காப்பி.....

ம்ம்... நடக்கட்டும்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46031200598465061502007-04-16T18:39:00.000+12:002007-04-16T18:39:00.000+12:00அடடா அதுக்குள்ள தில்லி முடிஞ்சிருச்சா?சரவணபவன் சரி...அடடா அதுக்குள்ள தில்லி முடிஞ்சிருச்சா?

சரவணபவன் சரி, ஆந்திரா பவண் போகலையா?

அடுத்து எங்க?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72562415960063236612007-04-16T17:46:00.000+12:002007-04-16T17:46:00.000+12:00அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்...அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்டேனே. தலைநகர் விட்டுச்சா? அடுத்து என்ன?
கொல்கிறார்!!
இனிமேல் அலுவலகத்தில் இவர் பின்னூட்டத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.
:-))))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54834187767668785672007-04-16T16:57:00.000+12:002007-04-16T16:57:00.000+12:00முன்னெல்லாம் மாமனார் மாமியார் அம்மாஅப்பா வரும்போது...முன்னெல்லாம் மாமனார் மாமியார் அம்மாஅப்பா வரும்போது எதாச்சும் இனிப்புகளை சுமந்துகிட்டு வருவாங்க.இப்போ எங்களுக்கு எல்லாமெ சரவணபவன் ஆனந்தபவன் புண்ணியத்துல கிடைக்குது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60009930808333603682007-04-16T16:54:00.000+12:002007-04-16T16:54:00.000+12:00துளசி மங்கையோட நம்பர நீங்க ஏர்போர்ட்லேர்ந்து தானெ ...துளசி மங்கையோட நம்பர நீங்க ஏர்போர்ட்லேர்ந்து தானெ தந்தீங்க எனக்கு..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70626453078650664702007-04-16T16:51:00.001+12:002007-04-16T16:51:00.001+12:00கொத்ஸ், திருகுவலி!வேறென்ன?கொத்ஸ்,

திருகுவலி!

வேறென்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4411966820596660532007-04-16T16:51:00.000+12:002007-04-16T16:51:00.000+12:00வாங்க குமார்.ம்ம்ம் ஆச்சு. கண்ணால் மட்டும்:-)வாங்க குமார்.

ம்ம்ம் ஆச்சு. கண்ணால் மட்டும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57953356357495599192007-04-16T15:59:00.000+12:002007-04-16T15:59:00.000+12:00அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்...அப்பாடா தலைவலி விட்டுச்சா? ஐய்யய்யோ தப்பா சொல்லிட்டேனே. தலைநகர் விட்டுச்சா? அடுத்து என்ன?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34158100430156234102007-04-16T15:45:00.000+12:002007-04-16T15:45:00.000+12:00அந்த பழ வண்டியில் இருக்கும் இலந்த பழம் சூப்பராக இர...அந்த பழ வண்டியில் இருக்கும் இலந்த பழம் சூப்பராக இருக்கும்.
டேஸ்ட் பண்ணவில்லையா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com