tag:blogger.com,1999:blog-8463914.post6897389337102225905..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இன்று பஃப்பாமல் செய்த பஃப்.:-)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-30271630586405240542012-01-17T22:27:15.412+13:002012-01-17T22:27:15.412+13:00வாங்க மாதேவி.
நன்றியோ நன்றி:-))))வாங்க மாதேவி.

நன்றியோ நன்றி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27858785898983756272012-01-17T22:26:46.121+13:002012-01-17T22:26:46.121+13:00வாங்க அமைதிச்சாரல்.
ஏற்கெனவே பாலு, தண்ணீர், சாயாப...வாங்க அமைதிச்சாரல்.

ஏற்கெனவே பாலு, தண்ணீர், சாயாப்பொடி எல்லாம் சேர்த்து அதுபாட்டுக்குத் தளதளன்னு கொதிச்சுக் குழம்பாகிட்டு இருக்கும் டீதான் இந்த மஹாராஷ்ட்ரா, நார்த் இண்டியா பக்கங்களில். இதுலே காரி முக்கி இன்னும் குழப்புனா?????????

மக்கள்ஸ்க்கு வெவ்வேறு ரசனை & வெவ்வேறு ருசி. என்னத்தைச் சொல்றது போங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75793697337997864972012-01-17T18:07:52.524+13:002012-01-17T18:07:52.524+13:00சுவைத்தேன். அருமை.சுவைத்தேன். அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21300898473369304382012-01-16T20:42:39.913+13:002012-01-16T20:42:39.913+13:00//காரியைப்போய் டீயிலே முக்கினா தொய்ஞ்சு போயிடாது:(...//காரியைப்போய் டீயிலே முக்கினா தொய்ஞ்சு போயிடாது:( ஐய்ய.....//

எடுத்தது கண்டார்.. தின்றதும் கண்டார். டீயில் முக்கியதைக் காணார்... அவ்ளோ ஸ்பீடு.

நொறுங்கிய துகள்கள் குழம்பியிருக்கும் டீயை சிங்கில் ஊத்தவா வேணாமான்னு குழம்பாமல் ஒரே கல்ப்பில் அடிக்கும் ரசனையும் காணீர் இங்கே :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24366188150106674052012-01-16T18:23:11.895+13:002012-01-16T18:23:11.895+13:00வாங்க குமார்.
பார்ஸல் அனுப்பிட்டேன்:-)வாங்க குமார்.

பார்ஸல் அனுப்பிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63169647716756625902012-01-16T18:22:29.098+13:002012-01-16T18:22:29.098+13:00வாங்க ஜோதிஜி.
உங்களுக்கும் குடும்பத்தின் தேவியருக...வாங்க ஜோதிஜி.

உங்களுக்கும் குடும்பத்தின் தேவியருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

'டபுள் ட்ராஜெடி'ன்றதால் இந்த வருசம் நமக்குப் பண்டிகைகள் இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11447426557988999712012-01-16T18:20:48.310+13:002012-01-16T18:20:48.310+13:00வாங்க கருணாகரசு.
வணக்கம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
...வாங்க கருணாகரசு.

வணக்கம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8619476790421941442012-01-16T18:18:38.873+13:002012-01-16T18:18:38.873+13:00வாங்க கோவை2தில்லி.
வாழ்க்கைக் கல்வியாக்கும்:-))))...வாங்க கோவை2தில்லி.

வாழ்க்கைக் கல்வியாக்கும்:-))))

உங்கள் அனைவருக்கும் இனிய திருநாள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91052035029520558122012-01-16T18:17:25.178+13:002012-01-16T18:17:25.178+13:00வாங்க கீதா.
ஜஸ்ட் சமையல் வாரம். மாசமெல்லாம் தாங்க...வாங்க கீதா.

ஜஸ்ட் சமையல் வாரம். மாசமெல்லாம் தாங்காது கேட்டோ:-))))

மோகன் குமாருக்கு பதில் கொடுத்ததுக்கு டாங்கீஸ்ப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11564641796480004262012-01-16T18:15:49.660+13:002012-01-16T18:15:49.660+13:00வாங்க ஜீரா.
பார்த்து கனகாலம் ஆச்சே!!!!
கஜம் பிடி...வாங்க ஜீரா.

பார்த்து கனகாலம் ஆச்சே!!!!
கஜம் பிடிக்காமல் இருக்குமா? ரெண்டுமே பிடிக்கும்:-)

சமோஸாதான் பொரிச்சு எடுக்கணும். இப்ப கொலஸ்ட்ராலுக்குப் பயந்து அதையும் அவனில் வச்சு பேக் செஞ்சுடறாங்க.

அடுக்கடுக்கா வர்றதுக்கு காரணம் இது மனிதக் கைகள் உண்டாக்குனது இல்லை என்பதே!!!! எல்லாம் மெஷீனுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17474583507393617182012-01-16T18:08:05.674+13:002012-01-16T18:08:05.674+13:00வாங்க வல்லி.
ஜஸ்ட் இளஞ்சூடா இருக்கும்போதுதானே அப்...வாங்க வல்லி.

ஜஸ்ட் இளஞ்சூடா இருக்கும்போதுதானே அப்படியே சாப்பிட்டீங்க?

டாங்கீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66060412902299059672012-01-16T18:07:07.384+13:002012-01-16T18:07:07.384+13:00வாங்க ராம்வி.
நீல்க்ரீஸ்லே ஒருவேளை கிடைக்குமோ என்...வாங்க ராம்வி.

நீல்க்ரீஸ்லே ஒருவேளை கிடைக்குமோ என்னவோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36031387570840007472012-01-16T18:03:22.827+13:002012-01-16T18:03:22.827+13:00வாங்க மோகன் குமார்.
நல்ல ஃபோட்டோவா இருந்தால் அது ...வாங்க மோகன் குமார்.

நல்ல ஃபோட்டோவா இருந்தால் அது நான். அவுட் ஆஃப் ஃபோகஸ் என்றால் கோபால் என்று பேசித் தீத்துக்கலாமா?

கஷ்டமுன்னு வச்சால் கஷ்டம்தான். பதிவுக்காக எல்லாக் கஷ்டத்தையும் 'இன்முகத்தோடு' பொறுத்துக்கறேன்னு சொல்லி வைக்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30958000224685048892012-01-16T18:01:20.062+13:002012-01-16T18:01:20.062+13:00வாங்க அமைதிச்சாரல்.
கரஞ்சி என்ற 'பெயர்' ம...வாங்க அமைதிச்சாரல்.

கரஞ்சி என்ற 'பெயர்' மட்டும் சீனர்களுக்குத் தெரியாதேப்பா:(

ஆனால் கொழுக்கட்டை செஞ்சுடுவாங்க:-)))))

காரியைப்போய் டீயிலே முக்கினா தொய்ஞ்சு போயிடாது:( ஐய்ய.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90726317014520434692012-01-16T16:59:11.434+13:002012-01-16T16:59:11.434+13:00Please பார்சல் - 2. :-)Please பார்சல் - 2. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6025658350774699802012-01-16T03:25:40.849+13:002012-01-16T03:25:40.849+13:00பொங்கல் தின வாழ்த்துகள். கொண்டாடியாச்சா?பொங்கல் தின வாழ்த்துகள். கொண்டாடியாச்சா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45145867686381672812012-01-15T14:11:22.248+13:002012-01-15T14:11:22.248+13:00வணக்கம் அம்மா,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இ...வணக்கம் அம்மா,
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15589775130763242092012-01-15T00:36:28.495+13:002012-01-15T00:36:28.495+13:00பஃப் எனக்கு பிடித்த ஐட்டம். எப்படி செய்யறதுன்னு தெ...பஃப் எனக்கு பிடித்த ஐட்டம். எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுகிட்டேன். படங்களுடன், குறிப்பு பிரமாதம்..

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81959207858479270562012-01-14T07:50:47.685+13:002012-01-14T07:50:47.685+13:00@மோகன்குமார், சமைச்சுட்டே போட்டோ எடுக்கறது ஒண்ணும்...@மோகன்குமார், சமைச்சுட்டே போட்டோ எடுக்கறது ஒண்ணும் கஷ்டம் இல்லை. அதெல்லாம் எடுப்போம் இல்ல! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46824362637055101992012-01-14T07:50:14.097+13:002012-01-14T07:50:14.097+13:00ராம்வி, ஸ்பென்சர், நீல்கிரிஸ் போன்ற கடைகளில் கிடைக...ராம்வி, ஸ்பென்சர், நீல்கிரிஸ் போன்ற கடைகளில் கிடைக்கும்.

@துளசி,

என்ன ஒரே சமையல் மாசமா இருக்கே? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16076903219747756342012-01-14T04:31:20.398+13:002012-01-14T04:31:20.398+13:00வணக்கம் டீச்சர். நலம் நலமறிய ஆவல். :)
ஒங்க பதிவுக...வணக்கம் டீச்சர். நலம் நலமறிய ஆவல். :)

ஒங்க பதிவுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ரீடர்ல போட்டு வெச்சிருக்கேன். நடுநடுல வேல வந்ததால ஒழுங்காப் பாக்கலை.

இன்னைக்கு வந்து பாத்தா கஜகஜன்னு (கஜம் ஒங்களுக்குப் பிடிச்சதுதானே) பதிவுகளா போட்டிருக்கீங்க. :)

பப்புன்னா எண்ணெய்ல பொரிக்க மாட்டாங்களா! அதுக்குள்ள அத்தன துணித்துணியா எப்படி பிரிஞ்சி வருது?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59039066875580704312012-01-14T03:29:41.753+13:002012-01-14T03:29:41.753+13:00சமையல் புத்தகம் + குறிப்புகள் புத்தகம்!!அடேங்கப்ப...சமையல் புத்தகம் + குறிப்புகள் புத்தகம்!!அடேங்கப்பா.அப்படியே மணிகளாக் குறிப்பு கொடுக்கறீங்க.
கலர் கலராப் படங்கள்.ம்ம். அசத்துங்க. நான் அப்படியே எடுத்துச் சாப்பிட்டு விட்டேன்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41924083726287162942012-01-13T20:41:39.214+13:002012-01-13T20:41:39.214+13:00என் பெண்களுக்கு பஃப்ஸ் ரொம்ப பிடிக்கும்.இது நாள் வ...என் பெண்களுக்கு பஃப்ஸ் ரொம்ப பிடிக்கும்.இது நாள் வரை வெளியே வாங்கிதான் சாப்பிடுவாங்க. உங்க பதிவால அது எப்படி செய்யரதுண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்.நன்றி மேடம்.

இங்க நம்ம ஊர்ல ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் கிடைக்கிறதா தெரியவில்லையே? அதுக்கு என்ன செய்யறது??RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2475942846593968542012-01-13T19:15:03.701+13:002012-01-13T19:15:03.701+13:00Photoes are by Gopal sir??
Neengalae samaiyal + P...Photoes are by Gopal sir??

Neengalae samaiyal + Photo rendum seyvathu kashtam aachae?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65081083918023966542012-01-13T18:45:25.412+13:002012-01-13T18:45:25.412+13:00எங்கூரு கரஞ்சி கட்டர்தான் அங்கே பேஸ்ட்ரி கட்டரா அவ...எங்கூரு கரஞ்சி கட்டர்தான் அங்கே பேஸ்ட்ரி கட்டரா அவதாரமெடுத்துருக்குதோ :-))

செஞ்ச போண்டாவை பாவ் இல்லைன்னா லேசா கீறிவிட்ட பர்கர் பன்க்கு நடுவுல வெச்சு வடாபாவ்ன்னும் திங்கலாம்.

'காரி பிஸ்கட்' இந்த ஊருல எனக்கு பிடிக்காத தீனி இதுதான். காலைல டீயில முக்கி அதை மக்கள் உள்ளே தள்ளுற அழகே அழகு :-)

அதோட டேஸ்ட்க்கு ஒன்னு விட்ட சகோதர முறையில் இருக்கறதால பஃபையும் தள்ளி வெச்சிட்டேன் :-) குறிப்பை மட்டும் எட்டி பார்த்துக்கிட்டேன்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com