tag:blogger.com,1999:blog-8463914.post6871386319582679895..comments2024-03-19T14:12:02.836+13:00Comments on துளசிதளம்: த்ரில் வேண்டிக்கிடக்கே..... (@அமெரிக்கா.... கனடா 23)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-4299195689667299832018-03-31T08:53:21.392+13:002018-03-31T08:53:21.392+13:00வாங்க விஸ்வநாத்.
நன்றீஸ் !வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64144443821832245022018-03-31T08:52:50.580+13:002018-03-31T08:52:50.580+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
செலவு ........ இதுக்கு ஸ்கை ...வாங்க ஜிஎம்பி ஐயா.

செலவு ........ இதுக்கு ஸ்கை இஸ் த லிமிட்ன்னு தான் இப்பெல்லாம் இருக்கு. நமக்கு எவ்ளோ முடியுமோ அதுக்குள்ளே அடக்கிடணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30463952939226380192018-03-31T08:50:51.365+13:002018-03-31T08:50:51.365+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ராஃப்டிங் கொஞ்சம் பயமாத்தா...வாங்க வெங்கட் நாகராஜ்.

ராஃப்டிங் கொஞ்சம் பயமாத்தான் இருக்குமில்லே? பிடிச்சுக்க ஒன்னும் இல்லையே....

இங்கே ட்வின்ரிவர் ஜெட் கூட த்ரில்லிங்தான். எனக்குத் தலை சுத்தும் என்பதால் மகளும் கோபாலும் மட்டும் போய் வந்தாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32414561301806409082018-03-31T08:47:56.079+13:002018-03-31T08:47:56.079+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எதெதுலே அரசியல் செய்யணும...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எதெதுலே அரசியல் செய்யணுமோ அதுலே மட்டும் செஞ்சால் குழப்பங்கள் இருக்காது தானே?

தொடர்வருகைக்கு நன்றிகள்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30043978609492148252018-03-31T08:45:51.508+13:002018-03-31T08:45:51.508+13:00வாங்க ஸ்ரீராம்.
ஹாஹா.... த்ரில் ஸீக்கர்ஸ் நிறைந்...வாங்க ஸ்ரீராம்.

ஹாஹா.... த்ரில் ஸீக்கர்ஸ் நிறைந்த உலகம் இது :-) அதைக் காசு பண்ணத் தெரிஞ்சு நடத்திக்கிட்டு இருக்காங்க.

ஏனோ தானோன்னு இல்லாமல் நல்ல பொறுப்பாக செயல்படுவதைப் பாராட்டத்தான் வேணும்!

இன்னும் கொஞ்சம் சின்ன வயசா இருந்துருந்தால்.... இன்னும் நல்லாவே அனுபவிச்சு இருக்கலாம்.... ப்ச்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32101279602707683452018-03-30T18:01:11.706+13:002018-03-30T18:01:11.706+13:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12806401929806600992018-03-30T17:39:51.073+13:002018-03-30T17:39:51.073+13:00இந்தமாதிரிப் பயாங்களுக்கு நிறையசெலவு ஆஉமே நெல்லைத்...இந்தமாதிரிப் பயாங்களுக்கு நிறையசெலவு ஆஉமே நெல்லைத்தமிழன் கூட அதுபற்றி நீங்கள் குறிப்பிடுவதுஇல்லை என்றுஎழுதி இருந்த நினைவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4580943721177513212018-03-30T15:52:27.632+13:002018-03-30T15:52:27.632+13:00செம த்ரில் பயணம் தான். சில முறை கங்கை போன்ற நதிகள...செம த்ரில் பயணம் தான். சில முறை கங்கை போன்ற நதிகளில் ராஃப்டிங் செய்ததே பயங்கர அனுபவம் தான். ஒரு முறை ஜபல்பூரின் பேடாகாட் பயணமும் த்ரில் பயணம்!

உங்கள் மூலம் நாங்களும் த்ரில் பயணத்தினை அனுபவித்தோம்.

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26146537362758626322018-03-30T14:07:11.957+13:002018-03-30T14:07:11.957+13:00சுற்றுலா, கலை ரசனை, பொழுதுபோக்கு என்ற நிலையில் தொட...சுற்றுலா, கலை ரசனை, பொழுதுபோக்கு என்ற நிலையில் தொடர்ந்து பயணிக்கிறேன். நயாகரா பங்கீடு வியப்பாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78516338788674462122018-03-30T13:17:06.141+13:002018-03-30T13:17:06.141+13:00பொடியன் புன்னகைக்க வைத்தான்!
இவ்வளவு த்ரில் எ...பொடியன் புன்னகைக்க வைத்தான்!

இவ்வளவு த்ரில் என் உடம்புக்கு ஆகாது. தலை சுற்றிவிடும்!

எல்லா த்ரில்லுக்கும் அமெரிக்காக் காரன் வழி செய்யறதோட நல்லா காசு பார்க்கறாங்க போல! த்ரில் பயணம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com