tag:blogger.com,1999:blog-8463914.post6825723711861455957..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில் பயணம் 34)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-6652603714586111262017-08-01T11:50:30.344+12:002017-08-01T11:50:30.344+12:00யாரும் சொல்லலையா? சென்னையில் சாஸ்திரி நகரில் எம்ஜி...யாரும் சொல்லலையா? சென்னையில் சாஸ்திரி நகரில் எம்ஜி ரோட் இருக்கு! :)

வெண்ணை இல்லை வெண்ணெய்... :( இந்த மாதிரி ரீச்சருக்கே இம்போசிஷன் தரும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும். ம்ம் எழுதுங்க.

இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3237788726583019312017-07-27T17:03:14.642+12:002017-07-27T17:03:14.642+12:00மட்காசாயா சூப்பர். மட்காசாயா சூப்பர். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39289985959570538982017-07-26T09:02:55.655+12:002017-07-26T09:02:55.655+12:00வாங்கஜிரா.
வாழ்வும் தாழ்வும் இயற்கைதான் என்றாலும்...வாங்கஜிரா.

வாழ்வும் தாழ்வும் இயற்கைதான் என்றாலும்..... இவ்ளோ மோசமா கீழே போயிருதேன்னு மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.

ஆமாம்... சுடாத மண் மட்கான்னா டீ ஊத்துனதும் அதை மண் உறிஞ்சுக்காதா? அதுலே நிக்குமா என்ன?

உலகம் சுற்றுதலுக்கு ஒரு ஜென்மம் போதாது.........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21642311368029042812017-07-25T23:55:32.436+12:002017-07-25T23:55:32.436+12:00லக்னோ ஒரு காலத்துல... குறிப்பா மொகலாயர்கள் ஆட்சிக்...லக்னோ ஒரு காலத்துல... குறிப்பா மொகலாயர்கள் ஆட்சிக்காலத்துல ஜொஜ்ஜொலிப்பா ஜோஜோன்னு இருந்த இடம். உருது மொழிக் கவிதைகளும், இந்துஸ்தானி இசையும், கவ்வாலிகளும், சுவையான கபாப்களும் பிரியாணியுமா கமகமன்னு இருந்த ஊரு. இன்னைக்கு இப்பிடியிருக்கு. ஏத்தம்னு இருந்தா இறக்கம்னு இருக்கத்தானே செய்யும்.

வங்காளத்திலும் மண் கிண்ணத்தில் காப்பி டீ கிடைக்கும். பெரும்பாலும் சுடாத மண்ணாவும் இருக்கும். குடிச்சுட்டு போட்டுடைச்சா கூட மண்ணோட மண்ணா சேந்துரும்.

இந்த ஒலகத்துல பாக்க எவ்வளவு எடங்கள் இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11141644598752530762017-07-25T11:14:47.933+12:002017-07-25T11:14:47.933+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
ரொம்பச் சரி. புனிதப்பயணம்...வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்பச் சரி. புனிதப்பயணம்தான் :-)

லாலு சமாச்சாரம் 2004 வது வருசம். இங்கே ஷர்மாவில் 1948 இல் மட்கா சாய் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35451844529768136662017-07-25T11:12:58.291+12:002017-07-25T11:12:58.291+12:00வாங்க விஸ்வநாத்,
பூனாவில் ஒரு அஞ்சு வருசம் குப்பை...வாங்க விஸ்வநாத்,

பூனாவில் ஒரு அஞ்சு வருசம் குப்பை கொட்டி இருக்கோமே :-)

ஒருமுறை மட்டும் பாம்பேக்கு கனெக்டிங் ஃப்ளைட்க்குக்காக பூனாவில் இருந்து போயிருக்கோம். அது 1985இல் ! கூட்டமே இல்லாத இடம். ஊருக்குப் பக்கம்தான். இவ்ளோ தள்ளி இல்லை :-)

நல்லவேளை கட்சிச் சின்னத்துக்கு இப்படியெல்லாம் கூட விளம்பரம் கொடுக்கும் ஐடியா வந்துருக்கு பாருங்க!

பூனா எம்ஜி ரோடுதான் அந்தக் காலத்துலே நமக்கு பொழுதுபோக்கு :-) வீடு கோர்ப்புரி என்பதால் ரொம்பப் பக்கம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12048753670642720002017-07-25T11:04:45.555+12:002017-07-25T11:04:45.555+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
தில்லியில் விலைவாசி.... ஏ...வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லியில் விலைவாசி.... ஏகத்துக்கும் ஏறிக்கிட்டே போகுது. அந்தவிலை இப்போதைய
ஜிஎஸ்டிக்கு முன். இப்போ எப்படி இருக்கோ? நீங்க போகும்போது 'பார்த்து'க்கிட்டு வந்து சொல்லுங்க. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12767114023993959822017-07-25T11:01:55.034+12:002017-07-25T11:01:55.034+12:00வாங்க ஸ்ரீராம்.
என்ன இப்படிச் சொல்றீங்க! என்ன ஒர...வாங்க ஸ்ரீராம்.

என்ன இப்படிச் சொல்றீங்க! என்ன ஒரு அருமையான படம். பாடல்கள் எல்லாம் அருமையோ அருமை. ரேகாவின் நடிப்பு..... ஹைய்யோ! இசை.... சொல்லவேண்டியதே இல்லை!

நான் சொல்றது 1981 லே வந்த படம். நேஷனல் அவார்ட், ஃப்ல்ம்ஃபேர் அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கு!

புதுப்படம் இதே பெயரில் இருக்குல்லே.... நான் பார்க்கலை.

என்னமோ அன்றைக்குக் கூட்டம் இல்லைன்னு வச்சுக்கலாம்.

ஆறு........ பாவம். இந்தியாவில் ஆறாகப் பொறப்பதே பாவம்தான்.... :-( துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54518838486881636142017-07-24T18:00:29.559+12:002017-07-24T18:00:29.559+12:00லக்னோ வந்தது நைமிசாரண்யம் செல்வதற்கா? என்ன என்ன இட...லக்னோ வந்தது நைமிசாரண்யம் செல்வதற்கா? என்ன என்ன இடங்கள் லக்னோவில் பார்க்கப்போகிறீர்கள் என்பதைப் படிக்கக் காத்திருக்கிறேன். வெண்ணெய் தடவிய பன்னைத்தான் காணோம். மட்கா சாய், லாலூ அந்தக் காலத்திலேயே ரயில்வேயில் அறிமுகப்படுத்தியதல்லவா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44310323832854547072017-07-24T17:38:59.329+12:002017-07-24T17:38:59.329+12:00// ஏர்ஃபோர்ஸ் இடத்தில்தான் சிவிலியன் விமானம் இறங்க...// ஏர்ஃபோர்ஸ் இடத்தில்தான் சிவிலியன் விமானம் இறங்கி ஏற அனுமதி கொடுத்துருந்தாங்க // பூனாவிலும், இரண்டும் ஒரே இடத்தில்; உங்களுக்குத் தெரியாதா என்ன.

// இப்போ? ரொம்ப விவரமோ? // இல்லியா பின்ன, கூகுள் ல தகவல் களஞ்சியம் ன்னு தேடுனா உங்க பெயர் 'மட்டும்' தான் வருது.

//இவுங்க இன்னொரு யானைப்ரேமி !// அதெல்லாம் ஒண்ணுமில்லை. கட்சி சின்னம் அது, அதனாலே அந்த வேஷம், ஹிஹிஹி

// எல்லா ஊர்லேயும் ஒரு எம் ஜி ரோடு இருக்குல்லே? // பூனாவிலும் இருக்கு.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73450122717611796052017-07-24T13:35:43.260+12:002017-07-24T13:35:43.260+12:00தில்லி ஏர்போர்ட் கொள்ளையர்கள்.... :( பலரும் இப்பட...தில்லி ஏர்போர்ட் கொள்ளையர்கள்.... :( பலரும் இப்படித்தான்!

லக்னோ டீ கடை ஃபேமஸ் - இப்போ நியூசியிலும்!

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4768114575554848692017-07-24T12:42:37.890+12:002017-07-24T12:42:37.890+12:00என்ன ஆச்சர்யம்! தமிழ்மணம் ஓட்டுப்பட்டை!! வாக்கிட...என்ன ஆச்சர்யம்! தமிழ்மணம் ஓட்டுப்பட்டை!! வாக்கிட்டு விட்டேன்!!!

ஏர்போர்ட்ல கூட்டமே - ஆளே - இல்லை!

உம்ரோ ஜான் (பொறுமையா) பார்த்திருக்கிறீர்களா!

ஆற்றைக்கெடுக்கும் மக்களின் மனதில் எப்போதுதான் ஒரு மாற்று வருமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com