tag:blogger.com,1999:blog-8463914.post6786944261802864633..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: எங்கெங்கும் காணினும்..........(குஜராத் பயணத்தொடர் 3)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-49628831034286697382023-12-19T00:51:07.142+13:002023-12-19T00:51:07.142+13:00வாவ் குஜ்ஜீ தாலி நிஜம்மா இத்தனை வெரைட்டி பாத்து செ...வாவ் குஜ்ஜீ தாலி நிஜம்மா இத்தனை வெரைட்டி பாத்து செம்ம. என்ன அழகா எழுதியிருக்கீங்க பா. சூப்பர்Subasree Mohanhttps://www.blogger.com/profile/08356205817702570440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32758242419565771622010-01-29T21:35:44.701+13:002010-01-29T21:35:44.701+13:00வாங்க கோவியாரே.
ஹொட்டேல் வாடகையைச் சொன்னால் பிபி ...வாங்க கோவியாரே.

ஹொட்டேல் வாடகையைச் சொன்னால் பிபி எகிறிட்டால்?
அதான் அடக்கி வாசிக்கிறேன்.

இப்பெல்லாம் 'பட்ஜெட்டுக்குப் பொருளே' இல்லை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66169435071669733062010-01-29T21:34:05.193+13:002010-01-29T21:34:05.193+13:00வாங்க குமார்.
குறை தீர்த்த கொத்ஸ் என்று புதுப்பட்...வாங்க குமார்.

குறை தீர்த்த கொத்ஸ் என்று புதுப்பட்டம் கொடுக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55307280956974476772010-01-29T16:50:03.845+13:002010-01-29T16:50:03.845+13:00//அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம...//அறைக்கு வந்து சேர்ந்தோம். புது ஹோட்டேல். ஆறுமாசம்தான் ஆச்சாம். பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் எல்லாம் தரமானதா இருக்கு. காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நமக்கு ரூம்வாடகையுடன் சேர்ந்தே இருக்கு. நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாமுன்னு.......................//

ஹோட்டல் அறை வாடகை பற்றிய விவரங்களும் கொடுத்தால் சுற்றிப் பார்க்கச் செல்கிறவர்கள் ஒரு பட்ஜெடோட போகலாம்.

//தாய்லாந்து கோவிலின் புத்தர்சிலைகளைப்போல இங்கே எங்கெங்கு காணினும் தீர்த்தங்கரர்கள்தான்//
குஜராத் ஜைன மதத்தின் சொர்க்க பூமி ஆச்சே ! மார்வாடிகள் மந்திர் நிறைய இருக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43424273900332936802010-01-21T01:25:56.641+13:002010-01-21T01:25:56.641+13:00இருக்கறவன் சாப்பாட்டுக்குத் தாலம் போடறான். இல்லாதவ...இருக்கறவன் சாப்பாட்டுக்குத் தாலம் போடறான். இல்லாதவன் சாப்பாட்டுக்குத் தாளம் போடறான்
ஆஹா! இத்தனை நாள் இல்லாத குறையை தீர்த்திட்டார்.சிரித்து மகிழ்ந்தேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86619821593805603682010-01-20T16:49:39.385+13:002010-01-20T16:49:39.385+13:00வாங்க ஸ்டார்ஜன்.
'வகுப்பு'க்காக எவ்வளோ கஷ...வாங்க ஸ்டார்ஜன்.

'வகுப்பு'க்காக எவ்வளோ கஷ்டப்படுறேன் பார்த்தீங்களா?

சொல்லறதுக்காகவே போறேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20558628145976824042010-01-20T08:46:44.125+13:002010-01-20T08:46:44.125+13:00அசத்துறீங்களே டீச்சர் ,
நல்லா சுத்தோசுத்துன்னு சு...அசத்துறீங்களே டீச்சர் ,

நல்லா சுத்தோசுத்துன்னு சுத்திருக்கீங்க

எங்களுக்கும் சுத்தி காண்பிச்சிருக்கீங்க , உங்க எழுத்தாலே ...

பயணமெல்லாம் சிறப்பா அமைஞ்சதா டீச்சர்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49927602910227482722010-01-20T02:44:33.111+13:002010-01-20T02:44:33.111+13:00வாங்க சிந்து.
எட்டுவருசமா? எட்டு வாரம் கழிச்சுப்ப...வாங்க சிந்து.

எட்டுவருசமா? எட்டு வாரம் கழிச்சுப்போனாலே எல்லாம் மாறிடும் இப்போ உலகம் போகும் வேகத்தில்.

ஆமா....அந்தக் கிணறு மாறாமல்தானே இருக்கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58130053962636619712010-01-20T02:43:22.189+13:002010-01-20T02:43:22.189+13:00வாங்க எல் கே.
வருகைக்கு நன்றிகள் பல!வாங்க எல் கே.
வருகைக்கு நன்றிகள் பல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14573155363513909302010-01-20T02:42:55.752+13:002010-01-20T02:42:55.752+13:00வாங்க கோபி.
என்னப்பா இது அக்கிரமம்? 'தாலி'...வாங்க கோபி.

என்னப்பா இது அக்கிரமம்? 'தாலி'பிடிக்கலையா?
அச்சச்சோ.....
பரவாயில்லை நீங்க போட்டுக்காதீங்கோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20440573830411505562010-01-20T02:41:51.586+13:002010-01-20T02:41:51.586+13:00வாங்க சிமுலேஷன்.
அதுக்காக ரொம்பத் தெரிஞ்சுக்கிட்ட...வாங்க சிமுலேஷன்.

அதுக்காக ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டாலும் த்ரில் இல்லாமப் போயிரும்.ஆமாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40989160765039777892010-01-20T02:40:57.089+13:002010-01-20T02:40:57.089+13:00வாங்க பித்தனின் வாக்கு.
என்னிடம் வஞ்சனை இல்லைப்பா...வாங்க பித்தனின் வாக்கு.

என்னிடம் வஞ்சனை இல்லைப்பா. நான் 'கண்ட' இன்பத்தை பகிர்ந்தே கொடுத்துருவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55887690921019354072010-01-20T02:40:04.410+13:002010-01-20T02:40:04.410+13:00வாங்க வல்லி.
உண்மையைச் சொன்னால் சுற்றுலாவில்தான் ர...வாங்க வல்லி.
உண்மையைச் சொன்னால் சுற்றுலாவில்தான் ரொம்பவே பிஸி ஆகிருவோம். கிடைக்கும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் கூடியவரையில் பார்த்து அனுபவிக்கும் வேகம் உடம்புலே புகுந்துக்கும்.

போய்வந்த பின்தான் உடம்பு தன் வேலையைக் காமிக்கும். இப்போ காமிச்சுக்கிட்டு இருக்கு எனக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39732155736222690172010-01-20T02:37:36.840+13:002010-01-20T02:37:36.840+13:00வாங்க மாதேவி.
உணவைப் பொறுத்தவரை இந்த மாதிரி உள்ளூ...வாங்க மாதேவி.

உணவைப் பொறுத்தவரை இந்த மாதிரி உள்ளூர் வழக்கப்படி இருக்கும் இடங்களில் உபசரிப்புப் பிரமாதம்.

கோவிலை விட்டுட்டுக் கிணத்தை பாருங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74204670489422584522010-01-20T02:35:52.379+13:002010-01-20T02:35:52.379+13:00வாங்க கொத்ஸ்.
வகுப்புத்தலைவர் (???) சொன்னால் சரிய...வாங்க கொத்ஸ்.

வகுப்புத்தலைவர் (???) சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

ஆமாம்...உங்க புத்தகம் வந்துருக்கா என்ன? மோதிரக்கையின் பதிவில் பெயர் பார்த்தேனே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62120469735564355942010-01-20T02:34:26.186+13:002010-01-20T02:34:26.186+13:00வாங்க புதுகைத் தென்றல்.
நம்ம இலக்கு வேற ஒரு இடம்....வாங்க புதுகைத் தென்றல்.

நம்ம இலக்கு வேற ஒரு இடம். இது ச்சும்மா அங்கே போக ஒரு குறுக்கு வழிதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25031091087362317152010-01-20T02:33:24.287+13:002010-01-20T02:33:24.287+13:00வாங்க சின்ன அம்மிணி.
தாலி மட்டும்தான் அழகா!!!!
எ...வாங்க சின்ன அம்மிணி.

தாலி மட்டும்தான் அழகா!!!!

என்னப்பா ஒரே தாலி செண்டி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77395710591591988812010-01-20T02:32:37.155+13:002010-01-20T02:32:37.155+13:00வாங்க கயலு.
இந்த முறை ஒரு மாறுதலுக்காக பின்னூட்டம...வாங்க கயலு.

இந்த முறை ஒரு மாறுதலுக்காக பின்னூட்டம் அங்கே எழுதுனவர் நம்ம கோபால்தான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45077731424670160572010-01-20T02:01:32.528+13:002010-01-20T02:01:32.528+13:00எட்டு வருஷமாயிருச்சு அஹமதாபாத் போயிட்டு வந்து...போ...எட்டு வருஷமாயிருச்சு அஹமதாபாத் போயிட்டு வந்து...போட்டோவையெல்லாம் பாக்கும் போது ஊரு ரொம்பவே மாறியிருக்கு இப்ப.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4119086493229991042010-01-20T01:06:17.394+13:002010-01-20T01:06:17.394+13:00arumai. nandrigal palaarumai. nandrigal palaஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66665206969261103182010-01-19T21:23:27.836+13:002010-01-19T21:23:27.836+13:00நமக்கு எது அதிகம் பிடிக்கவில்லையே அதுல தான் நம்ம ப...நமக்கு எது அதிகம் பிடிக்கவில்லையே அதுல தான் நம்ம பெயரை இருக்கும் ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59518129191964344462010-01-19T20:20:53.580+13:002010-01-19T20:20:53.580+13:00எப்போதாவது வெளியூர் போவதென்றால், அதற்கு முன்னால் உ...எப்போதாவது வெளியூர் போவதென்றால், அதற்கு முன்னால் உங்க வலைப்பக்கம் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போனால் எல்லா இடங்களையும் நிச்சயமாக ரசிக்கலாம். அருமையான கவரேஜ்.

- சிமுலேஷன்Simulationhttps://www.blogger.com/profile/13285704997888885268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18851137707026631572010-01-19T20:00:54.170+13:002010-01-19T20:00:54.170+13:00நல்ல படங்களுடன் அருமையான கட்டுரை. நாங்கள் உங்களுடன...நல்ல படங்களுடன் அருமையான கட்டுரை. நாங்கள் உங்களுடன் பிரயாணம் செய்வது போல இருக்கு. இன்னும் எதிர்பார்க்கின்றேன். நன்றி டீச்சர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43855072028878966402010-01-19T18:56:27.215+13:002010-01-19T18:56:27.215+13:00கொஞ்சமும் சோம்பேறித்தனப் படாமல் இருந்தால் தான் அது...கொஞ்சமும் சோம்பேறித்தனப் படாமல் இருந்தால் தான் அது சுற்றுலாவா இருக்கும். இல்லாட்டச்
சோம்பேறித்தூக்கமாப் போயிடும். அடுத்த பதிவு ப்ளீஸ்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43826453380749451182010-01-19T18:55:40.310+13:002010-01-19T18:55:40.310+13:00இந்தத் தாலி என்னவெல்லாம் செய்யுது பார்த்தீங்களா து...இந்தத் தாலி என்னவெல்லாம் செய்யுது பார்த்தீங்களா துளசி. மும்பையில கூட பஞ்சவடின்னு ஒரு ரெஸ்டரண்ட் இருக்கு. அங்க போனா....ஆஹா அங்க போட்ட இனிப்பு வகையெ ஏழு தேறும்.
அதுவும் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே இன்னோண்ணையும் கொண்டு வந்து போடுவாங்க.
நல்ல வேளை அப்பவெ அனுபவிச்சுட்டேன்.
என்ன வேலைப்பாடுப்பா இந்த சீலிங்ல.!!! படம் எடுத்தீங்களே அதுக்கு ஒரு நன்றி.:)கொஞ்சமும் சோம்பேறித்தனப் படாமல் இருந்தால் தான் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com