tag:blogger.com,1999:blog-8463914.post6681165352449344405..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: அக்கா ( பகுதி 11 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8463914.post-36998807414922646062008-12-18T16:44:00.000+13:002008-12-18T16:44:00.000+13:00வாங்க ரிஷான்.ஆஹா...... உங்க கோபால் அண்ணா சமைச்சுட்...வாங்க ரிஷான்.

ஆஹா...... உங்க கோபால் அண்ணா சமைச்சுட்டாலும்........

அந்த நாளும் வந்துடாதோன்னு இருக்கு. பயமில்லாம வெட்டி எத்தனை நாளாச்சு. ஹூம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12190406127987908502008-12-18T09:04:00.000+13:002008-12-18T09:04:00.000+13:00//ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்த...//ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.//

ஏன்னா, சமைச்சுத்தர அப்போ கோபால் அண்ணா இருக்கல்ல..சரியா டீச்சர்? :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66112007649640501092008-12-17T19:28:00.000+13:002008-12-17T19:28:00.000+13:00வாங்க வல்லி.அவுனு அவுனு...சண்டை ஒத்து நைனா...சாமாத...வாங்க வல்லி.

அவுனு அவுனு...சண்டை ஒத்து நைனா...சாமாதானங்காப் போதே நல்லது:-))))

எனக்கும் நேத்து என்ன குழம்பு வச்சேன்னு நினைவு இல்லை.( ஃப்ரிட்ஜைத் திறந்தாத்தான் தெரியும்)

ஆனா...பழசெல்லாம் தானாவே முங்கியதெல்லாம் பொங்கி.

இது சாபமா இல்லை வரமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89991113059633764462008-12-17T19:08:00.000+13:002008-12-17T19:08:00.000+13:00இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற்றிய விரிந...இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற்றிய விரிந்த பார்வை இருக்கு. தொலைக்காட்சி, இணையம் இப்படி எக்ஸ்போஷர் கிடைக்குது பாருங்க. அதனால்கூட விரோத மனப்பான்மை குறைஞ்சு இருக்கலாம். அப்போ அந்தக் காலக்கட்டத்தில் ..... தீமூட்டிக் குளிர்காயும் எண்ணம் நிறைய இருந்துருக்கு.// இந்தத் தீ மூட்டல்னால தானே பல விரிசல் விழுந்து போகுது.

மூட்டினவங்களும் இல்லை. மூட்டினதனால கத்தினவங்களும் இல்லை. அந்தக் குரோதம் மட்டும் எங்கயோ சுத்திக் கிட்டு இருக்கும்.

முடிஞ்ச வரை சமாதானமாப் போக முய்டற்சிக்கலாம். இல்லைன்னா சண்டையில்லாம ஒதுங்க வேண்டியதுதான்.

துளசி இத்தனை நினைவுகளை எங்கதான் கொண்டு வரீங்களோ. அருணா கிட்டக் கூடச் சொன்னேன்.

நேத்து நடந்தது இன்னிக்கு மறக்குது. குட்டி ஸ்லிப்ல எழுதி வச்சுக்கறேன்னுட்டு:P) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15057688189132505522008-12-17T09:35:00.000+13:002008-12-17T09:35:00.000+13:00வாங்க விஜி.புது ரசிகையின் புது வரவு?ரொம்ப மகிழ்ச்ச...வாங்க விஜி.
புது ரசிகையின் புது வரவு?

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

நீங்க உங்க விவரம், இ மெயில் ஐடி எல்லாம் இங்கே நம்ம பதிவுலே பின்னூட்டமாப் போடுங்க. மாடரேஷன் இருக்கு. அதனால் வெளியிடப்படாது:-))))

ஐடி கிடைச்சதும் தொடர்பு கொள்வேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87724384011164521092008-12-17T05:06:00.000+13:002008-12-17T05:06:00.000+13:00ஹாய் துளசி அக்கா, வணக்கம். என் பேர் விஜி. நான் உங்...ஹாய் துளசி அக்கா, வணக்கம். என் பேர் விஜி. நான் உங்களுடையா எல்லா பதிவுகளையும் இன்று காலையில் 9 மணியிலிருது படித்து இப்ப தான் முடிந்து பதிவும் போடுகிறேன், ரொம்ப அருமையாக இருக்கு உங்க ஒவொரு படங்களும் விளக்கங்களும். நான் உங்களுடையா ரசிகையாகிட்டேன். நிங்க இப்ப எங்க இருக்கிங்க? கொஞ்சம் சொல்லுங்க. நன்றி நான் உங்ககூட நட்புறவை ஏற்படுத்திக்க விரும்புகிறேன்.

நன்றிIndiatasteshttps://www.blogger.com/profile/03967581035964219715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10772171136637634702008-12-16T15:47:00.000+13:002008-12-16T15:47:00.000+13:00வாங்க அதுசரி.அப்ப லொகேஷன் ஊட்டிதானா?ஃபாரின் டூயட் ...வாங்க அதுசரி.

அப்ப லொகேஷன் ஊட்டிதானா?

ஃபாரின் டூயட் ஒன்னும் இல்லையா? (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59865104467753259282008-12-16T11:35:00.000+13:002008-12-16T11:35:00.000+13:00// குடுகுடுப்பை said... மறுநாள் ரொம்ப லேட்டா எந்தி...//
குடுகுடுப்பை said...
மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க//

பல் விளக்காம குடிச்சாதானே பெட் காபி/டீ. எங்கள் வீட்டில் பெரிய குழப்பமாக உள்ளது டீச்சர்.

பல்லு வெளக்குறவங்களுத்தான் சாமி பெட் காஃபி, பெட் டீ எல்லாம். பல்லு வெளக்காதவங்களுக்கு எப்ப குடிச்சாலும் எங்க குடிச்சாலும் அது பெட் காஃபி தான் :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51352096244457339782008-12-16T11:34:00.000+13:002008-12-16T11:34:00.000+13:00நீங்க எழுதறது பழைய பாலு மகேந்திரா படம் பார்க்கிற ம...நீங்க எழுதறது பழைய பாலு மகேந்திரா படம் பார்க்கிற மாதிரி அழகா இருக்கு...

(எழுதறதுக்கு காப்பிரைட் வச்சிருக்கீங்களா? யாருனா சுட்டு அழகா ஒரு குடும்ப படம் எடுத்துறப் போறாங்க!)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87723643379823244212008-12-16T09:53:00.000+13:002008-12-16T09:53:00.000+13:00வாங்க கோபி.மெதுவாத்தான் அக்கா பகுதிக்கு வரமுடியுது...வாங்க கோபி.

மெதுவாத்தான் அக்கா பகுதிக்கு வரமுடியுது. இல்லேன்னா..... துண்டு துண்டா.....

2 வருசங்களுப் பிறகு,

அஞ்சு வருசம் கழிச்சு

இப்படிக் கார்டு போட்டுக்கிட்டுப் போயிருக்கலாமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48141825985942145232008-12-16T09:51:00.000+13:002008-12-16T09:51:00.000+13:00வாங்க அமித்து அம்மா.எல்லா ஏரியாவிலேயும்..... ச்சு...வாங்க அமித்து அம்மா.

எல்லா ஏரியாவிலேயும்..... ச்சும்மா ஒரு பாவ்லாதான்:-))))

"ஏய்....நான் யாருன்னு தெரியுமா?....."

நாளைக்குப் பனிரெண்டு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33072239189235160642008-12-16T04:42:00.000+13:002008-12-16T04:42:00.000+13:00ம்ம்...மீண்டும் அக்கா பகுதிக்கு பதிவு வருது.அடுத்த...ம்ம்...மீண்டும் அக்கா பகுதிக்கு பதிவு வருது.

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70773469890549736492008-12-16T01:00:00.000+13:002008-12-16T01:00:00.000+13:00குடுகுடுப்பை said... மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக...குடுகுடுப்பை said...
மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க//

பல் விளக்காம குடிச்சாதானே பெட் காபி/டீ. எங்கள் வீட்டில் பெரிய குழப்பமாக உள்ளது டீச்சர்.

யாருக்கு, தங்கமணிக்கா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59779955271931007902008-12-15T22:27:00.000+13:002008-12-15T22:27:00.000+13:00சித்தப்பா போய்ப் பலகாரமெல்லாம் வாங்கிட்டு வந்தார்....சித்தப்பா போய்ப் பலகாரமெல்லாம் வாங்கிட்டு வந்தார்.
அங்கேயும் போய் ஆரம்பிச்சிட்டாங்களா

ஆனாலும் நாந்தான் பூ பிசாசு ஆச்சே. //
ஹி ஹி

ஹாஸ்டலுக்குப் போனதும் நினைச்சுப் பார்த்தப்பத்தான் இந்த ரெண்டுவருச ஹாஸ்டல் வாழ்க்கை, என்னைக் கொஞ்சம் நல்லாவே மாத்தியிருக்குன்னு புரிஞ்சது. எனக்குச் சுதந்திரம் வேணுமுன்னு தோணிக்கிட்டு இருந்துச்சு. ஆனா...எது உண்மையான சுதந்திரமுன்னு புரியும் பக்குவம் அப்ப வரலை
ம், அப்புறம்.

அந்தப் பத்து நாட்களும் சொர்க்கம்தான். தினம் பூ வச்சுக்கறது என்ன..... நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வெளியே போய் வர்றது, ஹோட்டலில் மசால் தோசை, பூரி, நல்ல காஃபின்னு முழுங்கறதென்ன...... ஜாலியோ ஜாலி.
மறுபடியுமா.......

இஷ்டம்போல கேக், ஸ்வீட்ஸ் அது இதுன்னு தாளிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.
இங்கயுமா,
அதானே பார்த்தேன், உடம்பை தேத்துனீங்களோ.

பாட்டு நல்லாப் பாடுவேன் என்றதால் 'சர்ச் கொயர்'லே சேர்த்துருந்தாங்க//
மேடம் நீங்க எல்லா ஏரியாலயும் எக்ஸ்பர்ட்டா இருக்குறீங்களே.
பொறாமையா இருக்கு மேடம்

அப்புறம் அக்கா 12 எப்ப வரும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45760821784640002042008-12-15T21:10:00.000+13:002008-12-15T21:10:00.000+13:00வாங்க ராப்.நன்றி.ஆமாம் பொறந்தநாள் கொண்டாடி முடிச்ச...வாங்க ராப்.

நன்றி.

ஆமாம் பொறந்தநாள் கொண்டாடி முடிச்சாச்சா? என்ன பரிசு கிடைச்சது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77829593888013654892008-12-15T21:09:00.000+13:002008-12-15T21:09:00.000+13:00வாங்க நான் ஆதவன்.என் கல்யாண சமயத்துலே நான் 37.5 கி...வாங்க நான் ஆதவன்.

என் கல்யாண சமயத்துலே நான் 37.5 கிலோதான். நாய் வயிறுன்னு திட்டுவாங்க. வெளுத்துக் கட்டுவேன்.

இப்போ....... பயந்து பயந்து கொஞ்சமாத் தின்னாலும்..... உடம்பு பலூன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44829016067170542902008-12-15T21:07:00.000+13:002008-12-15T21:07:00.000+13:00வாங்க சிந்து.அப்போ இருந்த டேஸ்ட் இப்போ இல்லைன்னுதா...வாங்க சிந்து.

அப்போ இருந்த டேஸ்ட் இப்போ இல்லைன்னுதான் தோணுது. அதுவும் வீட்டில் நாமே செஞ்சு சாப்புடவேண்டியதா இருந்தா...இன்னும் மோசம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26492222255052389782008-12-15T21:04:00.000+13:002008-12-15T21:04:00.000+13:00வாங்க தமிழ் பிரியன்.ஒருவேளை என்னக் கூப்புட ஆள் வரா...வாங்க தமிழ் பிரியன்.

ஒருவேளை என்னக் கூப்புட ஆள் வராம இருந்தால் நான் என்ன செஞ்சுருப்பேன்?

நினைச்சுப் பார்க்கவே முடியலை!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69479788074135056462008-12-15T21:02:00.000+13:002008-12-15T21:02:00.000+13:00நரேன்,//பல உறவுகள் இன்றைக்கும் தொடர, நிலைக்க காரணம...நரேன்,

//பல உறவுகள் இன்றைக்கும் தொடர, நிலைக்க காரணம் அம்மாக்கள் மட்டுமே//

ரொம்பச் சரி.

ஆனா எங்களுக்குத்தான் அம்மா இல்லையே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52435066415868921562008-12-15T21:01:00.000+13:002008-12-15T21:01:00.000+13:00வாங்க கயலு.சுதந்திரம் எது, எதுவரை என்பது இப்போக்கூ...வாங்க கயலு.

சுதந்திரம் எது, எதுவரை என்பது இப்போக்கூட சிலசமயம் புரியறது இல்லைப்பா.

ஆனா ஒன்னு, எந்த சுதந்திரம் இருந்தாலும் இல்லாட்டாலும் பொருளாதாரச் சுதந்திரம் ஒரு பொண்ணுக்குக் கட்டாயம் இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20901075033003795332008-12-15T20:59:00.000+13:002008-12-15T20:59:00.000+13:00வாங்க ராமலக்ஷ்மி.பேசித் தீத்துக்கலாம். ஆனால் இதையெ...வாங்க ராமலக்ஷ்மி.

பேசித் தீத்துக்கலாம். ஆனால் இதையெல்லாம் தலையெடுத்துச் செய்ய குடும்பத்துலே ஒரு பெரிய தலையும் வேணுமேப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52187155298421421182008-12-15T20:58:00.000+13:002008-12-15T20:58:00.000+13:00வாங்க உஷா.இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற...வாங்க உஷா.

இப்போ இருக்கும் தலைமுறைகளுக்கு, உலகம் பற்றிய விரிந்த பார்வை இருக்கு. தொலைக்காட்சி, இணையம் இப்படி எக்ஸ்போஷர் கிடைக்குது பாருங்க. அதனால்கூட விரோத மனப்பான்மை குறைஞ்சு இருக்கலாம். அப்போ அந்தக் காலக்கட்டத்தில் ..... தீமூட்டிக் குளிர்காயும் எண்ணம் நிறைய இருந்துருக்கு.

உங்க அம்மா சொன்னதை, உங்க பிள்ளைகளுக்குச் சொல்லி வைச்சுருக்கறது நல்ல ஐடியா.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86061397950426718752008-12-15T19:09:00.000+13:002008-12-15T19:09:00.000+13:00super:):):)super:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81301017598418559052008-12-15T17:57:00.000+13:002008-12-15T17:57:00.000+13:00சே ஜஸ்ட் மிஸ் ஒரு நல்ல பாடகிய மிஸ் பண்ணிடுச்சு தமி...சே ஜஸ்ட் மிஸ் ஒரு நல்ல பாடகிய மிஸ் பண்ணிடுச்சு தமிழ் சினிமா :-(

நல்ல சாப்பிட்டும் நொறுக்கு தீனி தின்னும் ஒல்லியா இருந்தீங்களா? ஆச்சர்யம் தான்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12544401657351164272008-12-15T17:03:00.000+13:002008-12-15T17:03:00.000+13:00இந்த மாதிரி கோபம் சண்டை எல்லார் வீட்டிலும் இருக்கு...இந்த மாதிரி கோபம் சண்டை எல்லார் வீட்டிலும் இருக்கும் போல....எங்க வீட்டிலையும் ஒரு சித்தி இருக்கு(அம்மாவோட தங்கை)..போன ஜென்மத்தில் பிடாரியா இருந்திருக்குமோனு இப்பவும் எங்களுக்கு சந்தேகம் தான்!!!!!!!.

ஆஹா மசால் தோசை என்ன பூரி என்ன? இப்ப அந்த மாதிரி டேஸ்ட் இருக்கா டீச்சர்?sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.com