tag:blogger.com,1999:blog-8463914.post6634977860098681948..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: KRS-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-6340638866025717672008-03-22T18:07:00.000+13:002008-03-22T18:07:00.000+13:00தங்கக் கிரீடம் இந்த வாரம் யாருக்கு எனத் தெரிந்தபின...தங்கக் கிரீடம் இந்த வாரம் யாருக்கு எனத் தெரிந்தபின்னும்,
அந்தக் கிரீடத்தைத் துளசி டீச்சர் தான் வந்து தனக்கு சூட்டணூம்னு
சொல்லி பிடிவாதமா இருக்காங்க..

நீங்க ஒருவாட்டி வரக்கூடாதா ..எல்லாப் புள்ளைங்களும் ஜோரா
ஒரு தரம் கை தட்டுவோமில்ல...

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78626901864307642752008-03-21T22:07:00.000+13:002008-03-21T22:07:00.000+13:00வாங்க சுப்பு ரத்தினம்.நம்ம சிஷ்ய'கேடி'கள் யாரும் இ...வாங்க சுப்பு ரத்தினம்.

நம்ம சிஷ்ய'கேடி'கள் யாரும் இதுக்குப் பதில் சொல்ல முன்வரலை பாருங்க(-:

ஆப்பு: ஆப்படிப்பது

மொக்கை: மொக்கை போடுவது

கவுஜ: கவிதை எழுதுவது

இதெல்லாம் பரவலா வலைஉலகில் அனைவருக்கும் தெரியுமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இதுலேயும் ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்காங்க.

உப்புமாப் பதிவு கூட இருக்குங்க.

//ஒரு சரித்திர ஆசிரியர் பிஸியாலஜி (மனித உடற்கூறு) பாடம் நடத்தியது போல //

இது என்னவோ மெய்தான். நான் சரித்திர டீச்சர்தாங்க. நியூஸியின் சரித்திரம்னு ஒரு தொடர் ( ச்சும்மா 69 பகுதிகள்தான்)இங்கே எழுதியிருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90980703008724749322008-03-21T21:59:00.000+13:002008-03-21T21:59:00.000+13:00கேஆரெஸ்,அந்த மோதிரத்தை உடனே அனுப்புங்க. என்னுடைய க...கேஆரெஸ்,
அந்த மோதிரத்தை உடனே அனுப்புங்க. என்னுடைய கல்வச்ச குட்டியானை பெண்டண்ட்க்கு மேட்ச்சா இருக்கும்.

வைரமுன்னு பேர். ஒரே பொடிக்கல்லும் 9 கேரட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80475078448158178082008-03-21T21:57:00.000+13:002008-03-21T21:57:00.000+13:00வாங்க கதை நாயகரே.வடை செஞ்சுக்கிட்டு இருந்ததில் புத...வாங்க கதை நாயகரே.

வடை செஞ்சுக்கிட்டு இருந்ததில் புதிராபுனிதமாவுக்கு விடை சொல்ல விட்டுப்போச்சு:-)

என்ன.....நான் சீராட்டிப் பாராட்டுறேனா? எங்க ஊர்லே ஆப்புன்னாலே இப்படித்தான். பள்ளிக்கூடத்துலே ரெட் இங்க் பயன்படுத்தக்கூடாதுன்னு சட்டமே இருக்கு. ப்ராக்ரஸ் ரிப்போர்டே கிடையாது.

எதுக்கெடுத்தாலும்,ஓ க்ரேட். வெல்டன்தான்.

மோசமா இருந்தா, இட்ஸ் ஓகே. திஸ் இஸ் நை எண்ட் ஆஃப் த வொர்ல்ட்.

அதே பழக்கம் இங்கேயும் வந்திருச்சு:-)))

அதான் ஜிகே பிரிச்சுபோட்டதையெல்லாம் எடுத்து சீரா அடுக்கி வையுங்க. மியாவ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29756445837778556572008-03-21T21:51:00.000+13:002008-03-21T21:51:00.000+13:00வாங்க கோபி.சரக்கு ஏத்திக்கிட்டு வந்து சொல்றீங்களா?...வாங்க கோபி.
சரக்கு ஏத்திக்கிட்டு வந்து சொல்றீங்களா?:-))))
கும்பலில் கோஷமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13369859218745377182008-03-21T21:50:00.001+13:002008-03-21T21:50:00.001+13:00வாங்க ராதா.ஆமாம்ப்பா. ஜகஜ்ஜால கில்லாடிதான்:-)))கொத...வாங்க ராதா.

ஆமாம்ப்பா. ஜகஜ்ஜால கில்லாடிதான்:-)))
கொத்ஸ் குத்தாட்டம் போடறாரா? நம்ம வகுப்பில் 'பூனை'மாதிரி இருக்காரேப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83783288823299616362008-03-21T21:50:00.000+13:002008-03-21T21:50:00.000+13:00வாங்க கொத்ஸ்.ஆறுமுகத்தைப் பத்திச் சொல்ல நேரமில்லைப...வாங்க கொத்ஸ்.

ஆறுமுகத்தைப் பத்திச் சொல்ல நேரமில்லைப்பா. அதான் ஏறுமுகத்தை மட்டும் சொன்னேன்:-)

புதிரா புனிதமா பக்கம் புள்ளைங்க வெள்ளாடட்டுமுன்னுதான். ஆமாம் நம்ம வகுப்பைவிட்டுட்டு வேற எங்கெல்லாமோ சுத்தறீர்ன்னு மக்கள் சொன்னப்ப நான் நம்பலை. இப்போ......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87604477423650193832008-03-21T21:49:00.001+13:002008-03-21T21:49:00.001+13:00வாங்க குமார்.இவர் வாழப்பந்தல் வெங்காயம்:-)வாங்க குமார்.

இவர் வாழப்பந்தல் வெங்காயம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35041085147232357422008-03-21T21:49:00.000+13:002008-03-21T21:49:00.000+13:00வாங்க வல்லி.அதுதான்ப்பா பேஜாராப்போச்சு. நல்லா இருப...வாங்க வல்லி.

அதுதான்ப்பா பேஜாராப்போச்சு. நல்லா இருப்பதை வேற எப்படிச் சொல்லறதுன்னு புரியலை. ஜிகேகிட்டே கேட்டால் 'மியாவ்'ன்னு சொல்லுங்கறான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62875305184901011502008-03-21T21:48:00.001+13:002008-03-21T21:48:00.001+13:00வாங்க மதுரையம்பதி,உங்க பின்னூட்டமே சூப்பர்:-)வாங்க மதுரையம்பதி,
உங்க பின்னூட்டமே சூப்பர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22828557077905602552008-03-21T21:48:00.000+13:002008-03-21T21:48:00.000+13:00வாங்க கோவியாரே.என்னங்க இப்படிக் கணக்குப் போட்டா எப...வாங்க கோவியாரே.
என்னங்க இப்படிக் கணக்குப் போட்டா எப்படி? எல்லாருக்கும் 100 மார்க் அடுப்படியில்...ச்சீச்சீ.... அடிப்படையில் தானே மார்க். இப்போதைக்கு வகுப்பில் முதல் மார்க் இவர். ( போனாப்போவுது..நட்சத்திரம். நல்லநாள் பொல்லநாளுன்னா கொஞ்சம் சலுகை காமிக்கறதில்லையா அப்படி. ....(பிறந்தநாளுன்னா அன்னிக்கு எங்க வீட்டில் அடிக்கக்கூடாதுன்னு ஒரு சலுகை)

வலையில் கணக்கு வகுப்புத் துவங்குனா உங்களை அங்கே சேர்த்துவிட்டுருவேன்,ஆமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42244875997766668812008-03-21T21:47:00.001+13:002008-03-21T21:47:00.001+13:00வாங்க குமரன்.இது ஆப்பு இல்லைன்னு சொல்றாருப்பா இந்த...வாங்க குமரன்.

இது ஆப்பு இல்லைன்னு சொல்றாருப்பா இந்த கேஆரெஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19628473939918904322008-03-21T21:47:00.000+13:002008-03-21T21:47:00.000+13:00மக்கள்ஸ்,ரொம்பத் தாமதமா பின்னூட்டங்களுக்குப் பதில்...மக்கள்ஸ்,

ரொம்பத் தாமதமா பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லவேண்டியதா ஆகிருச்சு.
மன்னிக்கணும். காரணம்? இருக்கே ( அது,இன்னொரு பதிவுக்குண்டான சமாச்சாரம்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87854630852176172922008-03-21T17:06:00.001+13:002008-03-21T17:06:00.001+13:00எல்லோரையும் அப்ரைஸல் செய்யும் அந்த ஆண்டவன் தன்னையு...எல்லோரையும் அப்ரைஸல் செய்யும் அந்த ஆண்டவன் தன்னையும் ஒரு
அப்ரைஸலுக்கு ஆட்கொண்டான் என்றால் எப்படி இருக்கும் ? என்ற கேள்விக்கு
ஒரு தினுசான பதில் உங்கள் பதிவு மூலம் கிடைக்கிறது.

போகட்டும். உங்கள் சிஷ்ய கோடானு கோடிகள் உபயோகிக்கும் சில வார்த்தைகளுக்குத் தாங்கள் தான் மனமுவந்து பொருள் சொல்லவேண்டும்:
உதாரணமாக : ஆப்பு , மொக்கை , கவுஜ
அடுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட
k r s
பதிவுகள், கே = கண்ணியமாகவும் கனிவாகவும், ஆர் = ரஸமாகவும் அதையும் ரசிக்கத்தகுந்ததாகவும், எஸ் = சிந்தனைக்குரியதாகவும், சிறப்பாகவும் இருக்கின்றன்.

அப்பதிவுகளை அக்கக்காக, ஆணிவேராகப் பிரித்து, ஒரு தினுசா ஓவர் ஹால் சர்வீஸ் செய்திருக்கிறீர்கள். சும்மா சொல்லக்கூடாது. அபாரம் ! ஒரு சரித்திர ஆசிரியர் பிஸியாலஜி (மனித உடற்கூறு) பாடம் நடத்தியது போல ...

சுப்பு ரத்தினம்
தஞ்சை.
பி.கு: உங்கள் மாணவிகள் சக்கை போடு போடுகிறார்கள். எல்லாப் புகழும் தங்களுக்கே.
http://arthamullavalaipathivugal.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74283730016723168262008-03-21T06:36:00.000+13:002008-03-21T06:36:00.000+13:00நேத்து நியூயார்க்கில் 47th street and 5th ave கடைய...நேத்து நியூயார்க்கில் 47th street and 5th ave கடையில் ஒரு மோதிரம் பார்த்தேன்...அதன் முகப்பில் யானை முகம்...கல்லு வச்சி ஜொலி ஜொலின்னு ஜொலிச்சிச்சி!

உங்க ஞாபகம் தான் வந்திச்சி!
வாங்கலாமா-னு பாக்ககுள்ள...மாலையில் வூட்டுக்குப் போயி மோதிரப் படத்தை மெயில் அனுப்பறேன் பாருங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47587053744040920622008-03-21T06:34:00.000+13:002008-03-21T06:34:00.000+13:00டீச்சர்...இதுக்குப் பேரு தான் ஒங்க ஊர்ல ஆப்பா?இனி ...டீச்சர்...
இதுக்குப் பேரு தான் ஒங்க ஊர்ல ஆப்பா?
இனி மாதவிப் பந்தல்-ல எப்படிப் பந்தல் போடணும்-னு சொல்லச் சொன்னா, நீங்க என்னைச் சீராட்டிப் பாராட்டறீங்க! எடுங்க அந்த இஸ்கேலை! :-)))

//இருக்குடீ உனக்கு...........//

என்ன டீச்சர் இருக்கு? எனி மோர் மிளகு வடை?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23697275753499799582008-03-21T06:31:00.000+13:002008-03-21T06:31:00.000+13:00எழுத உக்காந்தா...ஒரு மண்ணும் வரலை! வாயில மண்ணு தின...எழுத உக்காந்தா...ஒரு மண்ணும் வரலை! வாயில மண்ணு தின்னு அம்மா கிட்ட அடிவாங்குன கண்ணன் தானே! அதான் போல!

சரி..நமக்கெதுக்கு வம்பு-ன்னு உங்களை எல்லாம் படிச்சிக்கிட்டே ஒரு வருசம் போயிரிச்சி!
பின்னூட்டம் போட மட்டும் அந்த அக்கவுண்ட் பயன்பட்டுச்சு!
ஆனா இப்ப அதுவே 2005-இல் ஒரே பதிவுன்னு பப்ளிக்கா காட்டி மானத்தை வாங்குது! :-))

கொத்ஸ்
அந்த Date-ஐ எல்லாம் நம்ம இஷ்டத்துக்கு சேஞ்ச் பண்ண முடியாதா? ச்சே...எதுக்கும் கோவி கிட்டயு கேட்டு வைப்போம். அவர் கிட்ட தானே "காலங்கள்" இருக்கு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88556362467728277762008-03-21T06:27:00.000+13:002008-03-21T06:27:00.000+13:00//2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் ...//2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் பூராவுக்கும் ஒரே ஒரு பதிவு. (வெல்டன்)//

அப்போ தான் டீச்சர், நீங்க, குமரன், ஜிரா, எல்லாரையும் படிக்க ஆரம்பிச்சேன்! அட கலகலப்பா எழுதறாங்களே! நாமும் எழுதலாம்-னு சும்மா ப்ளாக்கர்-ல அக்கவுண்டைத் தெரியாத்தனமா ஓப்பன் பண்ணித் தொலைச்சிட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35262666218303440012008-03-21T06:25:00.000+13:002008-03-21T06:25:00.000+13:00என் இனிய டீச்சர்...உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி...என் இனிய டீச்சர்...
உங்கள் அன்பான சொற்களுக்கு நன்றி!
நான் உங்க கிட்ட என்ன பேச முடியும்? எப்ப வந்தாலும் பலகாரங்களையும் வடைகளையும் கொடுத்துப் பாச மழையால் வாயை அடைச்சிடறீங்க! (ரெண்டு எக்ஸ்ட்ரா வடை உங்களுக்குத் தெரியாம, அந்தா...அந்த டப்பாவுல இருந்து எடுத்துக்கிட்டேன்! கள்வன் :-)

இருங்க மென்னுட்டு வந்து இன்னும் சொல்லுறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58202067798294529332008-03-20T22:43:00.000+13:002008-03-20T22:43:00.000+13:00டீச்சர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க..;)))தல கே.ஆ...டீச்சர் ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க..;)))

தல கே.ஆர்.ஏஸ் பத்தி சொல்ற அளவுக்கு நமக்கு சரக்கு இல்லைங்க.

\\\கண்ணனைக் கட்டிப்போட்டாங்களாம். அதுக்குப் பழிவாங்கறதுபோல கண்ணபிரான் ரவிசங்கர் நம்மை எழுத்தாலேயே கட்டி வச்சுருக்கார் இங்கே.\\

எழுத்துலக கண்ணன்
எங்கள் மன்னன்
கண்ணபிரான் வாழ்க..வாழ்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20134902301239153382008-03-20T17:56:00.000+13:002008-03-20T17:56:00.000+13:00துளசி இவரு ஒரு ஜகஜ்ஜால கில்லாடின்னு சொல்லுங்க...:)...துளசி இவரு ஒரு ஜகஜ்ஜால கில்லாடின்னு சொல்லுங்க...:):)

//அப்புறம் இந்த நட்சத்திர புதிரா புனிதமா பக்கமே வரலையே//

கொத்ஸ்சு தான் கெலிச்சிட்டோம்னு ஒரே குத்தாட்டம் போடராரு கொஞ்சம் அடக்கி வைங்க துளசி.:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75663854527147266682008-03-20T16:30:00.000+13:002008-03-20T16:30:00.000+13:00ரீச்சர், மாதவிப் பந்தல் தவிர மத்த இடங்களில் இந்த ஆ...ரீச்சர், மாதவிப் பந்தல் தவிர மத்த இடங்களில் இந்த ஆள் அடிக்கும் கூத்தைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே...

அப்புறம் இந்த நட்சத்திர புதிரா புனிதமா பக்கமே வரலையே.... உங்க ஸ்பெஷல் வேற..இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78136205675895588222008-03-20T16:12:00.000+13:002008-03-20T16:12:00.000+13:00டீச்சரை அழவைத்த “வெங்காயமே!!” - வாழ்க வளர்க.:-)டீச்சரை அழவைத்த “வெங்காயமே!!” - வாழ்க வளர்க.
:-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14243211740745114312008-03-20T15:34:00.000+13:002008-03-20T15:34:00.000+13:00ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க துளசி.நான் கூட குமர...ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க துளசி.

நான் கூட குமரன் சொன்னப்போ முடியாதுனு தோன்றியதை பின்னூடம் போட்டேன்.
இந்தப் பிள்ளை நன்றாக இருந்து இன்னும் நிறைய நினைப்புகளையும் (thoughts) நிஜங்களையும் சொல்லணும்.

எல்லாப் பதிவுகளையும் படிச்சு முடிச்சதே பெர்ர்ர்ரிய காரியம்.
அதை ரொம்ப நிதானமாப்(ஆராய்ந்து) பகிர்ந்து கொண்டதற்கு ஜிகேக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27007405591822414552008-03-20T15:18:00.000+13:002008-03-20T15:18:00.000+13:00சூப்பர் ரீச்சர்.....குறையில்லா கோவிந்தனை பதியும் க...சூப்பர் ரீச்சர்.....குறையில்லா கோவிந்தனை பதியும் கே.ஆர்.எஸ் தன் பதிவு எதிலும் குறை வைப்பதில்லை என்பதை அழகா சொல்லியிருக்கீங்க.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com