tag:blogger.com,1999:blog-8463914.post6601930992513828443..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: எ.கி.எ.செ? பகுதி 11துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-11650809518217016732007-07-25T16:37:00.001+12:002007-07-25T16:37:00.001+12:00வாங்க தஞ்சாவூரான்.முதல்முறையா வந்துருக்கீங்க? நல்ல...வாங்க தஞ்சாவூரான்.

முதல்முறையா வந்துருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?

தமிழ்மணத்துலே சேர்ந்தாச்சுல்லே. இனி 'நேரம் கொல்லி'க்கு
அடிமைதான் நீங்களும்:-)))))

நிதானமாப் படிக்கங்க. ஏகப்பட்டது இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52932489057782356442007-07-25T16:37:00.000+12:002007-07-25T16:37:00.000+12:00வாங்க கொத்ஸ்.எங்கே சிலநாளா ஆளைக் காணோம்?நீங்க சொன்...வாங்க கொத்ஸ்.

எங்கே சிலநாளா ஆளைக் காணோம்?

நீங்க சொன்னது ரொம்பச்சரி. அவருக்குப்போக மீதி வசதிதான் எங்க ரெண்டு
பேருக்கும். முன்னுரிமையெல்லாம் 'நாற்காலி' க்கே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52115573194089948812007-07-25T15:54:00.000+12:002007-07-25T15:54:00.000+12:00அப்பாடி, ஒரு வழியா தமிழ்மணத்துலே நம்ம பதிவு வந்துட...அப்பாடி, ஒரு வழியா தமிழ்மணத்துலே நம்ம பதிவு வந்துடுச்சு!

ம்ம்ம்ம்...இப்போதான் முதல் தடவையா உங்க தளத்துக்கு வரேன். பயணக் கட்டுரைகள் அருமை! மத்தது படிக்க நேரமில்லே. விரைவில்..Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28098408913942619232007-07-25T14:41:00.000+12:002007-07-25T14:41:00.000+12:00//'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூ...//'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை.//

அவருதான் உங்களுக்குப் பாவப்பட்டு இடம் குடுத்து இருக்காருன்னு நினைச்சேன்.... :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43745252250106248832007-07-23T13:13:00.000+12:002007-07-23T13:13:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.//நீங்களும் உங்க பயணக் கட்டுரைகள த...வாங்க டிபிஆர்ஜோ.

//நீங்களும் உங்க பயணக் கட்டுரைகள
தனியா புத்தகமாவும் போடலாம் துளசி//

அப்டீங்கறீங்க? உங்க புத்தகம் போட்ட அனுபவம்
கைகொடுத்தால் ஜமாய்ய்ச்சுறமாட்டேனா? :-))

அது நாய் சைஸ்லே இருக்கும் பூனைதாங்க. எங்க ஜிகேவும்
இப்படி ஒரு ச்சின்ன நாய் அளவுலேதான் இருக்கான்.

எல்லாம் வயசுக்கு மீறுன வளர்த்தி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80106709532504369522007-07-23T13:12:00.000+12:002007-07-23T13:12:00.000+12:00வாங்க வல்லி.//வண்டி ஓட்டியே வயசாயிடுவா:)))//ஹா ஹா ...வாங்க வல்லி.

//வண்டி ஓட்டியே வயசாயிடுவா:)))//

ஹா ஹா ஹா.......

அவரோட பிள்ளைங்க இப்படி வாங்கற ப்ளான் இருக்குன்னாலும் நம்பாதாம்!!!
எல்லாப் பசங்களும் ஒண்ணுதான் போல. நம்ம அப்பாஅம்மாவுக்கு இதெல்லாம்
வாங்க மனசு வராதுன்னு நினைக்குதுங்க.:-)

கொசுறுக் கப் இங்கே வாங்குனதுப்பா. கல் 2 டாலர்ன்னா கப் ரெண்டு டாலர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59011403895239792522007-07-20T17:34:00.000+12:002007-07-20T17:34:00.000+12:00ரொம்ப வருசத்துக்கு முன்னால ஆனந்த விகடன் ஆசிரியர் ம...ரொம்ப வருசத்துக்கு முன்னால ஆனந்த விகடன் ஆசிரியர் மணியன் (இவர் கதையும் எழுதுவார்) பயணக்கட்டுரைகளை எழுதுவார். பின்னால அது புத்தகங்களாவும் வந்துது. அந்த மாதிரி நீங்களும் உங்க பயணக் கட்டுரைகள தனியா புத்தகமாவும் போடலாம் துளசி.

புகைப்படங்களும் சூப்பரா இருக்கு. அதுல அந்த பூனை (இல்லை நாயா) கூட்டுக்குள்ள தொங்கறது.. க்யூட்டா இருக்கு... நல்ல ரசனையோட எடுத்துருக்கீங்க..TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66591891906536295702007-07-20T16:45:00.000+12:002007-07-20T16:45:00.000+12:00இத்தனை வயசுனு அவங்களுக்கெல்லாம் ஏதுப்பா. முப்பத...இத்தனை வயசுனு அவங்களுக்கெல்லாம் ஏதுப்பா. முப்பது நாப்பதுனு லட்சம் கணக்குப் பேசறவர் வாழ்க்கை பூரா உழைச்சுட்டு இருப்பார். பொண்டாட்டியையாவது சும்மா விடலாம்...அவளும் வண்டி ஓட்டியே வயசாயிடுவா:)))

கொசுறு ஜாடி நல்லா இருக்கே. அப்படியே பேருக்கேத்த மாதிரி ரெண்டு கோல்ட் காயின் போட்டுக் கொடுக்கக் கூடாதோ... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91043699088993910862007-07-20T16:08:00.000+12:002007-07-20T16:08:00.000+12:00வாங்க சிஜி.'ஒருநாள் உணவை ஒழி.............' சொன்னது...வாங்க சிஜி.

'ஒருநாள் உணவை ஒழி.............' சொன்னதும்
ஒரு 'ராமி'தானே? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3484033774458079732007-07-20T01:24:00.000+12:002007-07-20T01:24:00.000+12:00சாப்பட்ட்ராமிகள் பாசாப்பட்ட்ராமிகள் பாsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21439534504237992542007-07-19T22:50:00.000+12:002007-07-19T22:50:00.000+12:00வாங்க உஷா.நாளைக்கு அங்கே போகும்போது எல்லாமே மாறி இ...வாங்க உஷா.

நாளைக்கு அங்கே போகும்போது எல்லாமே மாறி இருக்கவும் ச்சான்ஸ் இருக்கு.

இந்தியன் ரெயில்வேயிலேயே என்னமோ வெள்ளைக்காரன் சாப்பாடுகளாத்தான் இருக்கு.
இட்லிதோசை லிஸ்ட்டுலேயே இல்லையாமே(-:

பாவு பாஜிக்குப் பதிலா பீட்ஸா வச்சுக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25453949146624683182007-07-19T22:49:00.001+12:002007-07-19T22:49:00.001+12:00வாங்க மங்கை.இதுவும் ஒரு மெமரி ட்ரிக்கர்தான்:-)வாங்க மங்கை.

இதுவும் ஒரு மெமரி ட்ரிக்கர்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30767316892209877722007-07-19T22:49:00.000+12:002007-07-19T22:49:00.000+12:00வாங்க பெருசு.என்ன ரெண்டு மூணு வகுப்புலெ ஆளையே காணோ...வாங்க பெருசு.

என்ன ரெண்டு மூணு வகுப்புலெ ஆளையே காணோம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2449143089892194872007-07-19T22:48:00.000+12:002007-07-19T22:48:00.000+12:00என்னங்க ச்சின்ன அம்மிணி,இதுதான் கோ.குவா? :-)))))என்னங்க ச்சின்ன அம்மிணி,

இதுதான் கோ.குவா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74717596058740692592007-07-19T15:23:00.000+12:002007-07-19T15:23:00.000+12:00பசிக்குது, மணி பன்னிரெண்டு ஆச்சு. இந்தியன் ரெஸ்டார...பசிக்குது, மணி பன்னிரெண்டு ஆச்சு. இந்தியன் ரெஸ்டாரெண்ட் தேடணும்?

கொஞ்சம் பொறுங்க, இப்படியே நேரா போய் லெப்டுல திரும்பி, மூணாவது ரைட் கட்டிங்கு முனையில கோவில் இருக்கு,அங்க மதியம் சாப்பாடு போடுவாங்களாம். ஆனா மணி ரெண்டு ஆயிடும். அதுக்குள்ள இங்க சிட்டி மால் பக்கத்துல ஒரு
இந்தியன் தம்பதிகள் ஸ்நாக்ஸ் விக்கிராங்க, அங்க பாவ் பாஜி சூப்பராய் இருக்குமாம் அதை வேணா சாப்பிட்டுட்டு கோவிலுக்குப்
போகலாம்.

அம்மா, அவசரம்.

இருடா, இந்த ஆத்தங்கரையில இருந்து நேரா போன, ஒரு பெரிய ஷாபிங் மால் வரும், அங்க டாய்லெட் இருக்கும்.

துளசி, நீங்க போன நாடூ, ஊரூ பத்தி எழுதுறீங்க இல்லே, அதை காப்பி எடுத்து வெச்சிக்கிட்டேன். நாளைக்கு அந்த அந்த ஊரூக்குப் போகும்போது, நாலு வாட்டி அதைப் படிச்சிட்டுப் போனா, இப்படிதான் நடக்கும் :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13192204989742216082007-07-19T14:23:00.000+12:002007-07-19T14:23:00.000+12:00//இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)/...//இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)///

இதுல கிடைக்குற சுகமே சுகம் தான்..
அது எல்லாம் அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும்.. எத்தன வருஷமானாலும் நீங்க இத மறக்காம இருக்கீங்களேக்கா...குஷ் ஹே
:-)))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20739769269930517802007-07-19T14:11:00.000+12:002007-07-19T14:11:00.000+12:00good morning teacher..good morning teacher.

.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29268495067427504802007-07-19T13:55:00.000+12:002007-07-19T13:55:00.000+12:00என்ன டீச்சர் நீங்க. 54 எல்லாம் சின்ன வயசுதான. 70 வ...என்ன டீச்சர் நீங்க. 54 எல்லாம் சின்ன வயசுதான. 70 வரைக்கும் சின்ன வயசுதான். அதனால உங்களுக்கும் சின்ன வயசுதான்Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66039718362316257652007-07-19T13:31:00.000+12:002007-07-19T13:31:00.000+12:00வாங்க CVR.எங்கே? இந்த இடத்தில் 'நம்ம' என்பது மறுபா...வாங்க CVR.

எங்கே? இந்த இடத்தில் 'நம்ம' என்பது மறுபாதி:-)
இல்லைன்னு நீங்க சொன்னால்......... அம்பத்தி நாலுக்கு 'மேல்'
எவ்வளவுன்னு சொல்லலையே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60045566566474039972007-07-19T13:20:00.000+12:002007-07-19T13:20:00.000+12:00//"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு ...//"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.//
ஹ ஹா ஹா!!
உங்க வயசு பத்தின டீட்டெயில வெளில வுட்டுடீங்களே டீச்சர்!!!!

ஹ ஹ ஹா!!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71562616733511667442007-07-19T13:19:00.001+12:002007-07-19T13:19:00.001+12:00வாங்க டெல்ஃபீன்.ஏற்கெனவே 'நீட்டி முழக்கி'ச் சொல்லி...வாங்க டெல்ஃபீன்.

ஏற்கெனவே 'நீட்டி முழக்கி'ச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
இதுலே நீங்க வேற:-)
இனிமே இந்த 'நடை'யை விடமுடியுமா?

படிக்கிறவங்களுக்கு இனி திண்டாட்டம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88676656439256958752007-07-19T13:19:00.000+12:002007-07-19T13:19:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.எல்லாத்தையும் 'உள்ட்டாவா' பு...வாங்க ச்சின்ன அம்மிணி.

எல்லாத்தையும் 'உள்ட்டாவா' புரிஞ்சுக்கிட்டீங்களா?
அவரு எங்களைவிட இளையவருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75428691620766527902007-07-19T13:18:00.000+12:002007-07-19T13:18:00.000+12:00வாங்க குமார்.பொதுவா ஆம்பிளைகளுக்கு வயசு தெரியறதில்...வாங்க குமார்.

பொதுவா ஆம்பிளைகளுக்கு வயசு தெரியறதில்லைன்னு என் எண்ணம். அதை
இப்படிப் புரட்டிப்போட்டுட்டாரே..........

அவருக்குத் தமிழ் எங்கே தெரியும்? நான் அந்தப் 'படகு'லே உக்கார்ந்து
சொல்லிக் கொடுத்தால்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10284067626758165322007-07-19T12:35:00.000+12:002007-07-19T12:35:00.000+12:00//இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"எனக்கு...//இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு. //

ஆஹா உங்களுக்கு வயசு கம்மின்னு சொல்லிக்கறதுக்காக இப்படியா!!!Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89317481440493772182007-07-19T12:28:00.000+12:002007-07-19T12:28:00.000+12:00பெண்கள் வயதைதான் கண்டுபிடிக்க கஷ்டம் என்று நினைத்த...பெண்கள் வயதைதான் கண்டுபிடிக்க கஷ்டம் என்று நினைத்தேன்..ஆம்பிளைக்குமா? :-))
அவருக்கு தமிழ் தெரிந்தால் இந்த பதிவை அனுப்பவும். "நொந்திடுவார்" இல்லை மனைவியிடம் இருந்து மறைத்திடுவார். :-))))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com