tag:blogger.com,1999:blog-8463914.post6562684720279272900..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விளக்கொளி என்னும் தீபப்ரகாசர், தூப்புல், திருதண்காதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-28678750957367551922014-03-06T11:29:47.157+13:002014-03-06T11:29:47.157+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எனக்கும் திவ்யதேசபித்து இ...வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் திவ்யதேசபித்து இப்போ அதிகமாகி இருக்கு:-)

திருச்சியைச் சுத்தி ஏகப்பட்டது இருக்கே!

அதில் ஒன்னுரெண்டுதான் தரிசனம் ஆச்சு.

உண்மையைச் சொன்னால்.......... நம்ம இந்தியாவிலேயே பார்க்க வேண்டியது ஏராளம். இந்தப் பிறவியில் முடியாது என்பதால் புனரபி ஜனனம் ஆறதோ என்னமோ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12650727457233633372014-03-06T11:24:30.064+13:002014-03-06T11:24:30.064+13:00வாங்க தமிழ் இளங்கோ.
விபத்தில் இருந்து மீண்டமைக்கு...வாங்க தமிழ் இளங்கோ.

விபத்தில் இருந்து மீண்டமைக்கு எங்கள் வாழ்த்து(க்)கள்.

இப்ப கை, கால் தேவலையா?

நான் ரசித்துப் பார்ப்பவை நம்ம ஸ்ரீயின் படங்களே!

நல்ல துல்லியமான பார்வை!
அவருக்கு துளசிதளத்தின் அன்பும் பாராட்டுகளும் உரியதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16282416065914734592014-03-06T11:20:06.759+13:002014-03-06T11:20:06.759+13:00வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.
வணக்கம். முதல் வரவு போல...வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

வணக்கம். முதல் வரவு போல இருக்கே! நலமா?

கோவில் சுற்றப்பிடிக்கும் என்றால் நம்ம தளத்தில் நிறைய இருக்கு.

நேரம் கிடைக்கும்போது பாருங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19648496807702527442014-03-06T11:18:06.796+13:002014-03-06T11:18:06.796+13:00வாங்க ஜிரா.
நானும் அந்தப்பெயரை ரசித்தேன்!
இங்கே ...வாங்க ஜிரா.

நானும் அந்தப்பெயரை ரசித்தேன்!

இங்கே ரொம்பக்கிட்டக்க இருக்கும் சில கோவில்களில் சரஸ்வதி ப்ரம்மா சம்பந்தம், கேட்கவே வியப்பா இருக்கு!

எப்பப்பார்த்தாலும் வீணை என்ன வேண்டிக்கிடக்குன்னு இப்ப வீண்சண்டை வில்லியாக மாறிட்டாங்க வாணி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18737453893863633442014-03-06T11:15:16.099+13:002014-03-06T11:15:16.099+13:00தி த,
தகவலுக்கு நன்றீஸ்.தி த,

தகவலுக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27603297865311128462014-03-06T11:14:38.023+13:002014-03-06T11:14:38.023+13:00வாங்க மாதேவி.
இணையத்தில் காணாமப்போக சான்ஸே இல்லை....வாங்க மாதேவி.

இணையத்தில் காணாமப்போக சான்ஸே இல்லை. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46270181408987920592014-03-06T11:13:40.815+13:002014-03-06T11:13:40.815+13:00வாங்க வல்லி.
இதுநாள்வரைகண்ணில் படலையே இந்தக்கோவில...வாங்க வல்லி.

இதுநாள்வரைகண்ணில் படலையே இந்தக்கோவில்கள் என்று மனசுக்குள் சின்ன வருத்தம் இருக்குப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70193530203462116812014-03-06T11:12:34.100+13:002014-03-06T11:12:34.100+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தொடர்ந்து தரும் ஆதரவுக...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்ந்து தரும் ஆதரவுக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55479871520623592362014-03-06T11:11:47.815+13:002014-03-06T11:11:47.815+13:00வாங்க ரூபன்.
வணக்கம்.
சிலசமயம் ரொம்ப அருகில் இர...வாங்க ரூபன்.

வணக்கம்.

சிலசமயம் ரொம்ப அருகில் இருக்கும் கோவிலைப்பற்றிக்கூடத் தெரியாமல் போயிருது:(

காஞ்சிபுரத்துக்கு இதுவரை பலமுறை போயிருந்தாலும் விளக்கொளியை தரிசித்தது இப்போதான்!

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61065095746457076792014-02-28T21:19:47.701+13:002014-02-28T21:19:47.701+13:00நண்பர்களே,
முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்...நண்பர்களே,

முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

கண் சிகிச்சை நடந்துருக்கு. கணினியில் அதிக நேரமிருக்க வேண்டாமுன்னு எச்சரிக்கை வந்துள்ளது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42069942866715137462014-02-28T04:17:07.761+13:002014-02-28T04:17:07.761+13:00திவ்ய தேசங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் எண்ணம்...திவ்ய தேசங்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும் எண்ணம் எனக்குள்ளும் அவ்வப்போது வந்து போகும்....

திருச்சி அருகிலேயே பல தலங்கள் உண்டு. சில மட்டுமே சென்றிருக்கிறேன்.....

நல்ல படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து தரும் உங்களுக்குப் பாராட்டுகள்.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23945818666264361822014-02-25T01:57:19.338+13:002014-02-25T01:57:19.338+13:00திவ்ய தேசங்கள் பட்டியல் உபயோகமான ஒன்று. இணைய நண்பர...திவ்ய தேசங்கள் பட்டியல் உபயோகமான ஒன்று. இணைய நண்பர்களுக்காக எழுதும் ஸ்ரீ அவர்களின் படங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு பாராட்டினாலும் தகும். கோயில் தரிசனங்களில் உங்கள் பதிவுகளும் பாராட்டத் தக்கவை.

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44570204257033807812014-02-24T07:43:18.668+13:002014-02-24T07:43:18.668+13:00படித்தவுடனேயே கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வு...படித்தவுடனேயே கோவிலுக்கு நேரில் சென்று வந்த உணர்வு ஏற்பட்டு விட்டது. அருமையான பதிவு மேடம்ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6825556493059644932014-02-24T00:14:15.954+13:002014-02-24T00:14:15.954+13:00விளக்கொளிப் பெருமாள்... அடடா! என்ன அழகான பெயர். இர...விளக்கொளிப் பெருமாள்... அடடா! என்ன அழகான பெயர். இருள் அடைந்த வாழ்வில் ஒளி மலர விளக்கொளியாய் வந்த பெருமாள்!

அப்போ சரஸ்வதிதான் வில்லியா? படையப்பா ரம்யா கிருஷ்ணன், ராஜசுலோச்சனா, சி.கே.சரஸ்வதி, விஜயலலிதா, வரலட்சுமி ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே. பாவம் கலைமகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22182082884737604222014-02-23T17:56:56.172+13:002014-02-23T17:56:56.172+13:00வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படு...வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதைதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50974352586687620352014-02-23T01:55:26.439+13:002014-02-23T01:55:26.439+13:00திவ்யதர்சனம் பெற்றோம்.
தொடரமுடியாமல் விட்டதை தொட...திவ்யதர்சனம் பெற்றோம்.

தொடரமுடியாமல் விட்டதை தொடர்வேன்.

நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84053028378267066912014-02-21T23:41:31.835+13:002014-02-21T23:41:31.835+13:00தூப்புல் தேசிகர் என்றே பெயர் அவருக்கு. தூப்புலில...தூப்புல் தேசிகர் என்றே பெயர் அவருக்கு. தூப்புலில் புஇறந்து கதா காலட்சேபம் செய்தவர்கள் நிறைய. மண்ணின் பெருமை துளசி. கோவில் படங்கள் சூப்பர். நடுவில் மாமரம் வேற. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10451093828890876172014-02-21T13:30:41.215+13:002014-02-21T13:30:41.215+13:00அருமையான படங்கள் மூலம் நாங்களும் கோயிலை வலம் வந்தோ...அருமையான படங்கள் மூலம் நாங்களும் கோயிலை வலம் வந்தோம் அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65133763092084898952014-02-21T13:26:17.256+13:002014-02-21T13:26:17.256+13:00வணக்கம்
பயண அனுபவம் பற்றிய பதிவு அருமையாக உள்ளது....வணக்கம்

பயண அனுபவம் பற்றிய பதிவு அருமையாக உள்ளது.. அறிய முடியாத சில இடங்களை அறியக்கிடைத்துள்ளது படங்கள் அழகு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com