tag:blogger.com,1999:blog-8463914.post6542537237669593854..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-29939334322646771782014-11-12T00:43:54.003+13:002014-11-12T00:43:54.003+13:00அழகியகொலு. வாழ்த்துகள்!அழகியகொலு. வாழ்த்துகள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44768322227522756122014-10-09T10:24:49.095+13:002014-10-09T10:24:49.095+13:00வாங்க பார்வதி.
சரியாப்போச்சு.... நான் உங்க தகவல்க...வாங்க பார்வதி.

சரியாப்போச்சு.... நான் உங்க தகவல்களில் இருந்துதான் பல்லாங்குழி, கோலாட்டக்குச்சி சமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்.

நீங்க என்னன்னா.... இங்கே இருந்து டிப்ஸ் கிடைச்சதுன்னு சொல்றீங்க!

உண்மையான தகவல் பரிமாற்றம் நடக்குது:-)))

அந்த க்றிஸ்டல் வெவ்வேற நிறங்களில் ஜொலிக்கும்போது உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்கு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26303897439548564492014-10-09T10:21:34.077+13:002014-10-09T10:21:34.077+13:00வாங்க ஜிரா.
தினமும் சுண்டல் என்றில்லை. ஆனால் தத...வாங்க ஜிரா.

தினமும் சுண்டல் என்றில்லை. ஆனால் ததிபாஸ்தா, லாப்ஸி பொங்கல், கப்பக்கிழங்கு புட்டு உட்பட வகைவகையா நாளுக்கு ஒன்னுன்னு செஞ்சு சாமிக்குக் கொடுத்தாச்சு:-)

//அந்தப் புத்தனை சித்தார்த்தனா ஆக்கி யோசதரை கிட்ட சேத்திருவீங்க போல. :)//

இல்லையா பின்னே? கடமையைச் செய்யாமல் மனைவியை அம்போன்னு விட்டுட்டுப்போறவங்களை எனக்குப் பிடிக்காது:(

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11177598324904029402014-10-09T10:16:24.028+13:002014-10-09T10:16:24.028+13:00வாங்க யாழ்வாணன்.
வருகைக்கு நன்றி.வாங்க யாழ்வாணன்.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7409625362400567752014-10-07T13:42:22.769+13:002014-10-07T13:42:22.769+13:00கொலுவை பாத்துட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகா இருக...கொலுவை பாத்துட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகா இருக்கு!.. புத்தர் முன்னாடி இருக்கும் க்றிஸ்டல் கண்ணக் (அங்க இங்க நகரவிடாம) கட்டுது!...கொலு அறை அலங்காரங்கள்லருந்து நானும் நிறைய டிப்ஸ் எடுத்துக்கிட்டேன்..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68004531096197299972014-10-05T03:51:56.607+13:002014-10-05T03:51:56.607+13:00டீச்சர் இதை ஒத்துக்க முடியாது.
ஒவ்வொரு நாளும் என்...டீச்சர் இதை ஒத்துக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் என்ன சுண்டல்னும் பட்டியல் போடனும் :)

போட்டிருந்த நகை நட்டு பட்டு பீதாம்பரம் எல்லாம் தூக்கிப் போட்டுட்டுப் போன சித்தார்த்தன் புத்தன் ஆனான். அந்தப் புத்தனை சித்தார்த்தனா ஆக்கி யோசதரை கிட்ட சேத்திருவீங்க போல. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71938554574627516562014-10-04T12:57:11.638+13:002014-10-04T12:57:11.638+13:00சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6011168197604870412014-10-04T12:39:30.847+13:002014-10-04T12:39:30.847+13:00வாங்க வல்லி.
ரங்கநாதர், எப்பவுக்ம் சாமி மேடையில் ...வாங்க வல்லி.

ரங்கநாதர், எப்பவுக்ம் சாமி மேடையில் நம்ம ஆஞ்சிக்குப் பக்கத்துலே!

ரெண்டுபேரும் படுத்துண்டே பேசிப்பா:-)

கிளம்பி வாங்க. அலங்காரம் பண்ண நான் ரெடி!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

தனிமடல் ஒன்னு ரெண்டு நாளுக்கு முன்னால் அனுப்பினேன். பார்க்கலையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33253927038250044552014-10-04T12:36:26.553+13:002014-10-04T12:36:26.553+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
//தொப்பிக்குத்தகுந்த மாதிரி ...வாங்க இராஜராஜேஸ்வரி.

//தொப்பிக்குத்தகுந்த மாதிரி தலை பெரிசாகாதா...!//

இந்த நம்பிக்கையில்தான் நம்ம லக்ஸ்க்குத் தைத்த பாவாடை நீளம் கொஞ்சம் அதிகமா வச்சுட்டேன். வளர்ற பொண்ணு, வளர்ந்துறமாட்டாளா?

இப்பப் பார்த்தா எதோ 'ஸ்டில்ட் வாக்கர்'போல உசரமா இருக்காள். பக்கத்துலே நிக்கும் பெருமாள் கண்களில் வியப்பு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61537054469058376002014-10-04T02:12:02.377+13:002014-10-04T02:12:02.377+13:00ஆஹா. உலக மஹாக் கொலுவா இருக்கும் போல இருக்கே. ரங்கந...ஆஹா. உலக மஹாக் கொலுவா இருக்கும் போல இருக்கே. ரங்கநாதரைக் காணமே .இல்ல எனக்குத்தான் தெரியலையா. நல்ல அலங்காரம். இது நவரத்தினக் கொலு ஆகிட்டது பாருங்க. வண்ணத்துக்கு வண்ணம். கல்லுக்குக் கல்லு. உங்க வீட்டுக்கு வந்தா என்னையும் உட்கார வச்சு அலங்காரம் செய்திருப்பீங்க. இத்தனை ஆசையா யார் அழைக்கப் போகிறார்கள் நவராத்திரி நாயகியை. அற்புதம் பா. இனிய விஜயதசமி வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7750649289550179142014-10-04T01:14:00.071+13:002014-10-04T01:14:00.071+13:00சாமி அறை சின்னதா இருக்குன்னு இப்பத் தோண ஆரம்பிச்ச...சாமி அறை சின்னதா இருக்குன்னு இப்பத் தோண ஆரம்பிச்சு இருக்கே... என்ன செய்யலாம்?

தொப்பிக்குத்தகுந்த மாதிரி தலை பெரிசாகாதா...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74901878487500527172014-10-03T23:21:01.881+13:002014-10-03T23:21:01.881+13:00வாங்க ரஞ்ஜனி.
அவருக்கு நேரம் சரி இல்லாம நம் கையில...வாங்க ரஞ்ஜனி.

அவருக்கு நேரம் சரி இல்லாம நம் கையில் மாட்டிக்கிட்டாருன்னு சொல்ல முடியாதுப்பா.

அங்கங்கே பாருங்க...அஞ்சரை டன் சொக்கத் தங்கம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33551550005645752972014-10-03T23:19:45.328+13:002014-10-03T23:19:45.328+13:00வாங்க கோமதி அரசு.
ஆஹா.... தப்பே இல்லை!!!
புத்தர்...வாங்க கோமதி அரசு.

ஆஹா.... தப்பே இல்லை!!!

புத்தர் ஆசைப்பட்டுத்தான் நம்மூட்டுக்கு வந்துருக்கார். அப்ப ஜோதியில் கலந்துக்க வேணும்தானே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61085320418383315342014-10-03T23:08:25.871+13:002014-10-03T23:08:25.871+13:00புத்தருக்கு வகைவகையா நகைநட்டெல்லாம் போட்டு அவரைப் ...புத்தருக்கு வகைவகையா நகைநட்டெல்லாம் போட்டு அவரைப் பார்த்து எங்களை ஆசைப்பட வைத்துவிட்டீர்களே!
கொலு எப்படியிருந்தாலும் அழகுதான்!
ஜமாயுங்க!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58164369716969783232014-10-03T22:58:17.592+13:002014-10-03T22:58:17.592+13:00போகட்டும், இப்பச் சொல்லுங்க.... அஞ்சஞ்சா..... மும்...போகட்டும், இப்பச் சொல்லுங்க.... அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?//

தப்பே இல்லை.

எல்லாம் அழகு.
புத்தரை இப்படி ஆசைபட வைத்துவிட்டீகளே!
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com