tag:blogger.com,1999:blog-8463914.post6523903442312439903..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கொல்ல கொண்டாதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8463914.post-69958777200347101352009-12-08T20:06:22.921+13:002009-12-08T20:06:22.921+13:00வாங்க மணியன்.
கருத்துப்பிழையைச் சுட்டியதுக்கு ரொம...வாங்க மணியன்.

கருத்துப்பிழையைச் சுட்டியதுக்கு ரொம்ப நன்றி. ஐயோ.... சரித்திரத்தையே சரித்திரம் ஆக்கப் பார்த்தேனே(-:

இடுகையில் போய்ச் சரிசெய்யலாமுன்னா முடியலை. நம்ம சொந்தப் பதிவுகளுக்குள்ளேயே போகவிடாமல் ப்ளொக்கர் 'எர்ரர்' மெஸேஜ்ன்னு கூவுது.

எந்த இடுகையையும் 'எடிட்' செய்யமுடியாமத் தவிக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34346509755805361782009-11-30T18:13:19.810+13:002009-11-30T18:13:19.810+13:00உங்கள் விஜயங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.இதே இடங்க...உங்கள் விஜயங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.இதே இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும் உங்கள் மொழிநடையில் புதிய இடங்களுக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது.

ஒரு கருத்துப்பிழை (factual error)- ஆந்திர மாநிலம் நவம்பர் 1,1956இல் ஹைதராபாத் மாநிலமும் கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாகாணமும் இணைந்து உருவானது. இந்த ஆந்திர மாகாணமும் 1953இல் உருவானதே. 1948இல் தான் ஹைதராபாத் நிசாம் ஆட்சியை இந்திய அரசு கைபற்றியது.
ஆகவே 1947இல் மதராஸ் மாகாணம் மட்டுமே இருந்தது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1959256969937881122009-11-24T20:15:55.598+13:002009-11-24T20:15:55.598+13:00வாங்க கலகலப்ரியா.
அட! இம்புட்டு எளிதான வழி இருக்க...வாங்க கலகலப்ரியா.

அட! இம்புட்டு எளிதான வழி இருக்குன்னு தெரியாமப்போச்சேப்பா.

எவ்ரி'திங்(க்)' நோட்டட்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21959508089910135342009-11-23T19:35:48.489+13:002009-11-23T19:35:48.489+13:00//ஆனா.....கைப்பையை (மட்டும்)மறந்துடக்கூடாது:-))))/...//ஆனா.....கைப்பையை (மட்டும்)மறந்துடக்கூடாது:-))))//

mm... onnu pannunga.. cell phone la 'handbag' reminder koduthu... cell ku charge poda marakkaama... blog ku use panra mailla oru reminder poattu... er... athum work out aagalainaa sollunga... naan fax anupparen... :-s joot..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24094431083994313472009-11-22T15:32:24.996+13:002009-11-22T15:32:24.996+13:00வாங்க கோபி.
யப்பா.....பதிவைப் படிச்சீங்க(முழுசுமா...வாங்க கோபி.

யப்பா.....பதிவைப் படிச்சீங்க(முழுசுமாய்)ன்னு நம்பறேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91624549282445008502009-11-22T15:31:37.665+13:002009-11-22T15:31:37.665+13:00வாங்க மாயா.
நலமா? வருகைக்கு நன்றி. மீண்டும் வரணும...வாங்க மாயா.

நலமா? வருகைக்கு நன்றி. மீண்டும் வரணும் மாயா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14609531189255951562009-11-22T15:30:51.962+13:002009-11-22T15:30:51.962+13:00வாங்க கிருஷ்ண பிரபு.
கிருஷ்ணனே 'சொன்னா' ம...வாங்க கிருஷ்ண பிரபு.

கிருஷ்ணனே 'சொன்னா' மிகச்சரியாத்தான் இருக்கும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84761922602387055612009-11-22T15:28:15.741+13:002009-11-22T15:28:15.741+13:00வாங்க வெற்றிமகள்.
குடியிருப்பு & கூட்டம் பெரு...வாங்க வெற்றிமகள்.

குடியிருப்பு & கூட்டம் பெருகிக்கிட்டே போகுதேங்க. முற்றுப்புள்ளி வைக்கலைன்னாலும் ஒரு 'கமா' போடக்கூடாதா?

இது இந்தியா முழுசுக்கும்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16232363999966701152009-11-22T15:26:15.333+13:002009-11-22T15:26:15.333+13:00வாங்க சிந்து.
நிதானமாப் படிங்க. எங்கே ஓடிறப்போகுத...வாங்க சிந்து.

நிதானமாப் படிங்க. எங்கே ஓடிறப்போகுது!

(பரிட்சைக்கு வரும் பகுதின்னு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53476504205854547772009-11-22T09:27:07.558+13:002009-11-22T09:27:07.558+13:00!!!!!!!!!!!!!! யப்பா...எப்படி தான் இம்புட்டு விஷயத...!!!!!!!!!!!!!! யப்பா...எப்படி தான் இம்புட்டு விஷயத்தையும் எழுதுறிங்களோ!! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87360460050588370162009-11-21T21:33:35.960+13:002009-11-21T21:33:35.960+13:00ur blog s so nice. today only i saw that....ur blog s so nice. today only i saw that....Anonymoushttps://www.blogger.com/profile/00378987543962883530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74211921964498456412009-11-21T19:41:59.031+13:002009-11-21T19:41:59.031+13:00அப்பா... நிறைய விஷயங்கள் உங்களுடைய பதிவில் இருக்கு...அப்பா... நிறைய விஷயங்கள் உங்களுடைய பதிவில் இருக்குது. எப்ப உங்களுடைய பதிவில் வந்தாலும் சந்தோஷமா திரும்பி போறேன் துளசி... புது விஷயத்தை தெரிந்து கொண்டதிருப்தியுடன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12083761599790170882009-11-21T19:38:12.573+13:002009-11-21T19:38:12.573+13:00Sorry !!
"கோல்கொண்டாவின்' என்று வரவேண்டு...Sorry !!

"கோல்கொண்டாவின்' என்று வரவேண்டும்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4601490218268995282009-11-21T19:36:57.417+13:002009-11-21T19:36:57.417+13:00'Ghar ki Murgi Dal barabar" என்று இங்கு ச...'Ghar ki Murgi Dal barabar" என்று இங்கு சொல்வார்கள்.நான் பார்த்ததோ எத்தனையோ வருடங்களுக்கு முன்பு. அழகான பாறை பிரதேசத்தில் இருந்த கோட்டை, இப்போது குடியிருப்புகளால்மூச்சு திணறுவதை பார்க்க சகியாமல் போவதையே நிறுத்தி விட்டேன்.

கோல்கொட்ணாவின் அழகும் பெருமையும், நீங்கள் எழுதிய விதத்தில் இன்னும் மிளிர்கிறது.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7987383151612639982009-11-21T17:09:44.596+13:002009-11-21T17:09:44.596+13:00அடடா ரொம்ப பாடங்களை மிஸ் பண்ணிட்டேனே டீச்சர்...விட...அடடா ரொம்ப பாடங்களை மிஸ் பண்ணிட்டேனே டீச்சர்...விட்டுபோன பாடங்களை படிச்சுட்டு வர்றேன்.sindhusubashhttps://www.blogger.com/profile/07955370776045917945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72177363126761682692009-11-21T15:23:19.742+13:002009-11-21T15:23:19.742+13:00வாங்க கலகலபிரியா.
பயணத்துக்கு சார்ஜர் கொண்டு போக...வாங்க கலகலபிரியா.

பயணத்துக்கு சார்ஜர் கொண்டு போகாம, கூடுதலா இன்னொரு பேட்டரியை மட்டும் சார்ஜ் பண்ணிக் கொண்டுபோயிருந்தோம்.

'ஞாபகமா'அதை அறையிலேயே விட்டுட்டுப் போயிட்டோம்.

எல்லாம் புத்தி கொள்முதல் அனுபவங்கள். அடுத்தமுறை எக்ஸ்ட்ராவை ஹேண்ட் பேகில் வச்சுக்கணும். ஆனா.....கைப்பையை (மட்டும்)மறந்துடக்கூடாது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71525497969922232952009-11-21T15:18:49.405+13:002009-11-21T15:18:49.405+13:00வாங்க ஜெயஸ்ரீ.
கொலைவெறிப் படை இருக்குன்ற விஷயமே ...வாங்க ஜெயஸ்ரீ.

கொலைவெறிப் படை இருக்குன்ற விஷயமே புரிபடாத அப்பாவிகள் நாம். ஆனா நமக்குப் பக்கத்திலும் பின்வரிசையிலும் இருந்தவங்க போட்டுக்கிட்ட ஸ்ப்ரே தயவால் நாம ஒரு வியூகத்துக்குள்ளே பாதுகாப்பா இருந்துட்டோம்:-))))

கச்சேரி கேக்க நேத்து சென்னையில் ஒரு ஓப்பன்ஏர் ஆடிட்டோரியம்(?) போயிட்டேன்.

'அதுகள்' போட்ட போடில் துண்டைக்காணோம் துணியைக் காணோமுன்னு வீட்டுக்கு ஓடிவந்துட்டேன். குளிர் காலமாம். கொசுப்படைப் பிடுங்குதுப்பா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44219051939274060402009-11-21T15:14:03.742+13:002009-11-21T15:14:03.742+13:00வாங்க ஐம்கூல்.
அதே அதே.....
பால்கனி நல்லா இருக்கா...வாங்க ஐம்கூல்.

அதே அதே.....
பால்கனி நல்லா இருக்கா?

ஜூஸ், தண்ணின்னு ஒரு 25 ரூபா நமக்கே திருப்பி வந்துருது.

அதுவுமில்லாம ராஜ காரியம் பாருங்க. சிம்மாசனம்தான் பொருத்தம் இல்லீங்களா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39348641086781018092009-11-21T09:03:19.083+13:002009-11-21T09:03:19.083+13:00//சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போட...//சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போடப்போறேன்னு சொல்லுச்சு//

உங்க காமெரா நம்ம காமெரா மாதிரியே இருக்குங்க... அவ்வ்வ்வ்... (wot.. all cameras hv their own batteries..? k.. k... veettukku veedu vaasappadi)

வழக்கம்போல... கட்டுரை அருமை...! படங்கள் அழகோ அழகுங்க... ))-:... பொர்ர்ர்ர்றாமையா இருக்கு...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91158982944028737182009-11-21T05:39:33.350+13:002009-11-21T05:39:33.350+13:00ஏன் துளசி "கொல்ல கொண்டா, கொல்ல கொண்டா நு ரத்த...ஏன் துளசி "கொல்ல கொண்டா, கொல்ல கொண்டா நு ரத்தவெறி பிடிச்ச இனம் பக்கத்துல வந்து இசைபாடலையா? !! ஒடம்பு முழுக்க odomos ஆ இல்லை வெய்யிலுக்கு இல்லையா?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23190441704848068042009-11-21T03:23:59.395+13:002009-11-21T03:23:59.395+13:00அக்கா...அண்ணா ஒக்காந்திருக்கிற சிம்மாசனந்தான்,100,...அக்கா...அண்ணா ஒக்காந்திருக்கிற சிம்மாசனந்தான்,100, க்கான பால்கனி டிக்கட்டா..

நெறய விவரம் கலெக்ட் செஞ்சாச்சு.. நன்னி.

கோட்டைகளும், கொத்தளமும் நல்லாத்தான் இருக்கு..'சந்திரமுகி'தான் ஞாபகத்துக்கு வர்றா..

" நல்லா வாழ்ந்திருக்காங்க".அடிபுடிய கணக்குல எடுக்காதீங்க:-))))imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30750385556639373892009-11-20T23:16:12.261+13:002009-11-20T23:16:12.261+13:00வாங்க புதுகைத் தென்றல்.
கொசு மருந்து கையில் எடுத்...வாங்க புதுகைத் தென்றல்.

கொசு மருந்து கையில் எடுத்துக்கிட்டுப் போகும்படி பரிந்துரை செய்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49326320868590276652009-11-20T23:14:54.213+13:002009-11-20T23:14:54.213+13:00வாங்க வெற்றி மகள்.
ஆஹா....உங்க ஊரா?
இடுகையில் இ...வாங்க வெற்றி மகள்.

ஆஹா....உங்க ஊரா?

இடுகையில் இருக்கும் விவரங்களில் தவறுகள் இருப்பின் சொல்லுங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7400406855371745262009-11-20T23:13:51.023+13:002009-11-20T23:13:51.023+13:00வாங்க பித்தனின் வாக்கு.
இன்னும் கொஞ்சம் மேல்தளத...வாங்க பித்தனின் வாக்கு.

இன்னும் கொஞ்சம் மேல்தளத்துக்கு ஏறிப்போயிருந்தால் ராமதாஸ் இருந்த சிறையைப் பார்த்துருக்கலாம்(-:

ஒலிஒளிக் கணக்கை மனசுலே வச்சுக்கிட்டதால் மேலே ஏறிப்போக நேரம் இல்லை. வெளிச்சம் மங்குமுன்னே போனால் கவனமா ஏறிப்போக முடியும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7809065644122789962009-11-20T23:10:02.494+13:002009-11-20T23:10:02.494+13:00Thanks ValliThanks Valliதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com