tag:blogger.com,1999:blog-8463914.post647818813356758618..comments2024-03-30T03:10:11.014+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 56துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-18819338875332683852007-05-09T19:34:00.001+12:002007-05-09T19:34:00.001+12:00வாங்க உண்மைத்தமிழரே.//இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனந...வாங்க உண்மைத்தமிழரே.

//இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..//

அவசரப்பட்டா எப்படி? கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கறது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45194519996915866322007-05-09T19:34:00.000+12:002007-05-09T19:34:00.000+12:00வாங்க காட்டாறு.//ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக...வாங்க காட்டாறு.

//ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக்குதுங்க டீச்சர்.//

மெய்யாலுமா? நன்றி. ( உ.கு. இல்லை என்று நம்புவோமாக)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70938790591252650492007-05-09T17:36:00.000+12:002007-05-09T17:36:00.000+12:00//தாய்தகப்பனோட வருமானம் கணக்கில் எடுத்துக்காம, 16 ...//தாய்தகப்பனோட வருமானம் கணக்கில் எடுத்துக்காம, 16 வயசுக்குக் கீழே இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாரம் 6 டாலர் அரசாங்கம் தந்துக்கிட்டு இருக்கு.//

இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..

//அரசாங்கம் முதல்முறையா வீடு வாங்கறவங்களுக்குக் குறைஞ்ச வட்டியில் கொஞ்சம் தொகைகடன் கொடுக்க முன்வந்துச்சு. வங்கிகளும் தொலைக்காட்சியிலும் ரேடியோவிலும் 'நாங்க கடன் தரோம் வாங்க வாங்க'ன்னு இடைவிடாமக் கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சு. நிரந்தர வருமானம் இருக்கும் வேலையில் இருந்தால் 'இவ்வளவு தொகையைக்கடன் தர்றோம். வீடு வாங்கிக்க'ன்னு முன் அனுமதி வேற கொடுத்துச்சு.//

இது கவர்ன்மெண்ட்டு.. இது ஜனநாயகம்.. இது நாடு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59667825122131973752007-05-09T13:57:00.000+12:002007-05-09T13:57:00.000+12:00ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக்குதுங்க டீச்சர்....ரொம்ப interesting-ஆ போய்ட்டு இருக்குதுங்க டீச்சர்.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84790289385590746672007-05-07T22:58:00.001+12:002007-05-07T22:58:00.001+12:00வாங்க ராகவன்.//(உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்க...வாங்க ராகவன்.

//(உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்கர லாங்ஷாட் போட்டோ)//

அடையாளம் தெரியக்கூடாதுன்ற ஐடியாவும் இருந்துருக்குமோ என்னவோ?

லாங், ஷார்ட் எல்லாம் என்ன தெரியும்? அப்பெல்லாம் டிஜிடல் கேமெரான்ற
நாமதேயமே தெரியாது.

யாஷிகா ஒண்ணு வச்சுக்கிட்டு ச்சும்மா எய்ம்& ஷூட்தான்:-))))

இப்படித்தாங்க இங்கே போலிஸ்லே பெரிய உத்தியோகத்துலே இருந்த நண்பர்,
வேலையில் ஸ்ட்ரெஸ் ஆகுதுன்னு சொல்லி வேலையை விட்டுட்டு, இப்ப ஒரு
சாதாரண வேலையில் இருக்கார். இந்த வேலைக்குச் சொன்னதைச் செஞ்சாப்போதுமாம்.
மூளையைப் பயன்படுத்த வேண்டியதில்லையாம். பைத்தார ஆளுங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61888986844626255402007-05-07T22:58:00.000+12:002007-05-07T22:58:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.அப்பவும் போண்டா தானா? வேற எதாவது இ...வாங்க டிபிஆர்ஜோ.

அப்பவும் போண்டா தானா?

வேற எதாவது இருக்கட்டுமே ப்ளீஸ்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74755944833441140652007-05-07T20:36:00.000+12:002007-05-07T20:36:00.000+12:00அடடே! அது நீங்களா? அடையாளமே தெரியலை. நாங்கூட நடிகை...அடடே! அது நீங்களா? அடையாளமே தெரியலை. நாங்கூட நடிகை பத்மினி ஒரு குழந்தையோட உக்காந்து எடுத்துக்கிட்ட படம்னு நெனச்சேன். ஹி ஹி. (உண்மையிலேயே அடையாளம் தெரியல. பயங்கர லாங்ஷாட் போட்டோ)

என்ன பிரதமரு அவரு? நம்மூர்ல பாத்தீங்கன்னா ஐசியூல இருந்தே ஐந்தாண்டுத் திட்டம் போடுறாங்க. அவரு மனுசன்னு நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50017741703643736812007-05-07T19:30:00.000+12:002007-05-07T19:30:00.000+12:001988 பிப்ரவரி மாதம் 23ந்தேதி. சரித்திரத்தில் பொறிக...1988 பிப்ரவரி மாதம் 23ந்தேதி. சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாள்//

அட! இருபது வருசம் ஆகப்போவுது. அடுத்த இந்தியா வர்றப்போ மறுபடியும் ஒரு போண்டா காப்பி பார்ட்டி தந்துரணும்:-)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11472853189260660332007-05-07T17:20:00.000+12:002007-05-07T17:20:00.000+12:00வாங்க குமார்.//வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷய...வாங்க குமார்.

//வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷயம் தானே!!
100% உண்மை,உண்மை. //

ரயில்தான் நேரத்துக்கு வர்றதில்லையே, அப்ப எதுக்கு ரயில்வே கைடு?
அப்பத்தானே எவ்வளோ லேட்டா வருதுன்னு தெரியும்?:-)

அதேபோலத்தான் பட்ஜெட்ன்னு ஒண்ணு போட்டுவச்சுக்கிட்டாத்தான் மேற்கொண்டு
எவ்வளவுக்கு பேய்முழி முழிக்கலாமுன்னு தெரியும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3348198992001101442007-05-07T17:19:00.000+12:002007-05-07T17:19:00.000+12:00வாங்க சிஜி.வெறும் அட்டெண்டன்ஸா? கடைசி பெஞ்ச்?வாங்க சிஜி.

வெறும் அட்டெண்டன்ஸா? கடைசி பெஞ்ச்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57068609990074407922007-05-07T17:14:00.000+12:002007-05-07T17:14:00.000+12:00வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷயம் தானே!!100% உ...வீடு என்றாலே பட்ஜெட்டை மீறுகிற விஷயம் தானே!!
100% உண்மை,உண்மை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86843093107411165612007-05-07T15:53:00.000+12:002007-05-07T15:53:00.000+12:00அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டேன்அட்டெண்டன்ஸ் கொடுத்திட்டேன்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55702272776866637672007-05-07T15:44:00.000+12:002007-05-07T15:44:00.000+12:00வாங்க CVR.என்ன மவோரிகள் பத்திச் சொல்லணுமா? சரியாப...வாங்க CVR.

என்ன மவோரிகள் பத்திச் சொல்லணுமா? சரியாப்போச்சு.
அர்ரியர்ஸ் ஒண்ணும் படிக்கலையா? ச்சும்மா ஒரு 55 பகுதிதான்
இருக்கும்:-))))))

சரி, போனாப்போட்டுமுன்னு பகுதி 15 இங்கே

மவொரிகளின் வருகைபடிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60053801578675957582007-05-07T15:01:00.000+12:002007-05-07T15:01:00.000+12:00தொடர் அருமையா போய்ட்ருக்கு அக்கா!!தொடர்ந்து அசத்து...தொடர் அருமையா போய்ட்ருக்கு அக்கா!!
தொடர்ந்து அசத்துங்க!! :-)

முடிஞ்சா மௌரி இனத்தின் வரலாறு பத்தி சொல்றீங்களா??
உங்க தேசிய கீதத்தை பார்த்த உடனே இதை பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஆசை வந்துருச்சு!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35069161499063569022007-05-07T13:07:00.000+12:002007-05-07T13:07:00.000+12:00வாங்க பெருசு. காலை வணக்கம்.இங்கே 'God of Nations a...வாங்க பெருசு. காலை வணக்கம்.
இங்கே 'God of Nations at thy feet' தான் பாடற வழக்கம்:-)
இந்த தேசியகீதத்துக்கு மவொரி வெர்ஷனும் இருக்கு.

பாடிப் பாருங்க. இது முதல் பாரா தான். இன்னும் 4 பாரா இருக்கு:-)

E Ihoa Atua,
0 nga Iwi! Matoura,
Ata whaka rongona;
Me aroha roa.
Kia hua ko te pai;
Kia tau to atawhai;
Manaakitia mai
Aotearoa.
Ona mano tangataதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6953328572359592002007-05-07T12:00:00.000+12:002007-05-07T12:00:00.000+12:00நீராரும் கடலுடுத்த பாடியாச்சா டீச்சர்ஸ்கூல் தொறந்த...நீராரும் கடலுடுத்த பாடியாச்சா டீச்சர்

ஸ்கூல் தொறந்த உடனே வந்தாச்சு.

காலை வணக்கம் டீச்சர்பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com