tag:blogger.com,1999:blog-8463914.post6451427191069794000..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: இனிய வாழ்த்து(க்)கள் !!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8463914.post-18601808492449286372012-01-11T11:26:13.828+13:002012-01-11T11:26:13.828+13:00வாங்க மாதேவி.
இதுவரை எப்பவும் வராத விருந்தாளி ஒரு...வாங்க மாதேவி.

இதுவரை எப்பவும் வராத விருந்தாளி ஒருவர் எதிர்பாராத விதமா வந்துட்டார். எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. அவரை எப்படி உபசரிக்கணுமுன்னு சட்னு தோணாமக் கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டேனாக்கும்:-))))

கரும்புத்தோட்டம் 'வாங்கி' அதைக் கதையாவும் எழுதி வெளிவந்துருச்சுப்பா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61377271896499179682012-01-06T01:58:49.464+13:002012-01-06T01:58:49.464+13:00இனிய வாழ்த்துக்கள்.
வருட ஆரம்பத்திலே புதுவிருந்தா...இனிய வாழ்த்துக்கள்.

வருட ஆரம்பத்திலே புதுவிருந்தாளிகள் பலரும் வீட்டில் கூடிவிட்டனரா பழையன புதியன எல்லோரையும் சேர்த்து ஒரு திருவிழாவே நடத்திடுங்க :))
கரும்புத்தோட்டம் வாங்கிடுங்க:)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69608582574351082122012-01-05T15:37:30.295+13:002012-01-05T15:37:30.295+13:00வாங்க அப்பாதுரை.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்க...வாங்க அப்பாதுரை.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

அது ஜாப்பனீஸ் நீடில் பைன் ட்ரீ. நல்ல தடிமனான ஊசிகள். இதோட பைன் கோனும் பூ மாதிரியே இதழிதழா முளைக்குது. அடுத்த வருசம் இந்த கோன்களை வச்சு புதுசா ஒரு அலங்காரம் செஞ்சு பார்க்கணும். நாலைஞ்சு கலரில் ஸ்ப்ரே கேன்ஸ் & கொஞ்சம் ஜிகினாத்தூள். வாங்கிக்கணும்.

கொஞ்சம் அபூர்வமான மரம் என்று தாவரநிபுணர் சொன்னார். அதனால் பழைய வீட்டை இடிச்சுக்கட்டும்போது இந்த மரத்தைக் காப்பாற்றி வச்சு மீண்டும் இடம் மாற்றி நட்டுக் கொடுத்தார். கொஞ்சம் கையைக் கடிச்சுருச்சுன்னாலும்...... வீட்டுக்கு வரும் தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர்கள் மரத்தைப் பாராட்டும்போது காலரைத் தூக்கிவிட்டுக்கறார் கோபால்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58163312247038695082012-01-05T15:36:50.064+13:002012-01-05T15:36:50.064+13:00வாங்க ஜீவி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் க...வாங்க ஜீவி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22266079178032184722012-01-05T15:36:35.576+13:002012-01-05T15:36:35.576+13:00வாங்க ராம்வி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும்...வாங்க ராம்வி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78307473196773081302012-01-05T15:36:20.980+13:002012-01-05T15:36:20.980+13:00வாங்க கவிநயா.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும்...வாங்க கவிநயா.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59250083617171418622012-01-05T15:36:07.153+13:002012-01-05T15:36:07.153+13:00வாங்க ரத்னவேல்.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கு...வாங்க ரத்னவேல்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88255203118505726632012-01-05T15:35:54.592+13:002012-01-05T15:35:54.592+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள...வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66946043147404607262012-01-05T15:35:34.032+13:002012-01-05T15:35:34.032+13:00வாங்க வல்லி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் ...வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

அந்தப் பாட்டுலே நானும் பின்பாட்டாச் சேர்ந்துக்கறேன்:-))))

நண்பரின் குழந்தைகள் ஒருநாள் யானைகளை எண்ணி சொல்லப்போறோமுன்னு ஆரம்பிச்சுட்டு.....கடைசியில் கணக்குத் தப்பிப்போய் பேந்தப்பேந்த முழிச்சாங்க. குட்டிக்குட்டி யானைகளா இருக்கும் தாய்லாந்து படுக்கை விரிப்பைப் பார்த்ததும்.........பத்தாயிரமுன்னு சொல்லுச்சுங்க பிஞ்சுகள்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33036930367677335812012-01-05T15:35:11.956+13:002012-01-05T15:35:11.956+13:00வாங்க மீனாப்ரியா.
ஆஹா...ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!...வாங்க மீனாப்ரியா.

ஆஹா...ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9276815746580012942012-01-05T15:34:58.735+13:002012-01-05T15:34:58.735+13:00வாங்க குமரன் தம்பி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களு...வாங்க குமரன் தம்பி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61053559326520965012012-01-05T15:34:47.222+13:002012-01-05T15:34:47.222+13:00வாங்க கோபி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் க...வாங்க கோபி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12145033175643248152012-01-05T15:34:34.453+13:002012-01-05T15:34:34.453+13:00வாங்க கயலு.
பதிவர் என்ற குணாம்சத்தைக் காப்பாத்தணு...வாங்க கயலு.

பதிவர் என்ற குணாம்சத்தைக் காப்பாத்தணுமுன்னா எதையும் விடாம நோட் செஞ்சுக்கணும் யுவர் ஆனர்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17652634015113045912012-01-05T15:34:19.087+13:002012-01-05T15:34:19.087+13:00வாங்க வெற்றிமகள்.
ஒரு சில வருசங்களுக்கு முன்னே(20...வாங்க வெற்றிமகள்.

ஒரு சில வருசங்களுக்கு முன்னே(2007) திடீர்னு இந்த ஐடியா வந்துச்சு. வீட்டில் இருந்த அலங்காரங்களை மரத்தில் போட்டு வச்சேன். கழட்ட மனசில்லாமல் அப்படியே விட்டு வச்சுருந்தேன். தினம்தினம் தீபாவளின்னு இருக்கும்போது கணம் கணம் கிறிஸ்மஸ் இருக்கப்டாதா? ஹிஹி

அலங்காரம் ரொம்பப் பழசாப்போயிருச்சேன்னு இந்த வருசம் புதுசா வாங்கிக் கட்டி விட்டேன். முந்தி குக்கர் கேஸ்கட்(பழசு) வச்சுச் செஞ்ச கிறிஸ்மஸ் ரீத் காணாமப் போயிருக்கு. அதான் வாசலில் நாலு கண்ணாடி குண்டுகளைக் கட்டித் தொங்கவிட்டேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69253601978904930122012-01-05T15:33:54.143+13:002012-01-05T15:33:54.143+13:00வாங்க மதுரையம்பதி.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக...வாங்க மதுரையம்பதி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44569363017647434142012-01-05T15:33:40.730+13:002012-01-05T15:33:40.730+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
எப்படிப்பார்த்தாலும் யானை...வாங்க வெங்கட் நாகராஜ்.

எப்படிப்பார்த்தாலும் யானை அழகுன்னு நிரூபிக்குதுங்க அதுகள்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16449030825113913732012-01-05T15:33:28.261+13:002012-01-05T15:33:28.261+13:00வாங்க கைலாஷி.
பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்க...வாங்க கைலாஷி.

பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87109450514963202802012-01-05T15:33:15.652+13:002012-01-05T15:33:15.652+13:00வாங்க ஸ்டார்ஜன்.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்...வாங்க ஸ்டார்ஜன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35965605138865853342012-01-05T15:33:04.942+13:002012-01-05T15:33:04.942+13:00வாங்க அமைதிச்சாரல்.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களு...வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

வாழ்வில் இனி ஒளி வீசும் என்று சிம்பாலிக்காச் சொல்றாங்க அந்த மூவர்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52767473714411864262012-01-05T15:32:52.168+13:002012-01-05T15:32:52.168+13:00வாங்க கணேஷ்.
உங்க பெயரிலேயே 'யானைகளை பிடிக்கு...வாங்க கணேஷ்.

உங்க பெயரிலேயே 'யானைகளை பிடிக்கும்' என்பது வெளிப்படையாகத் தெரியுதே!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59843832836529032972012-01-05T15:32:39.319+13:002012-01-05T15:32:39.319+13:00வாங்க டொக்டர் ஐயா.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது...வாங்க டொக்டர் ஐயா.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது உண்மை.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-529019795839697382012-01-05T15:32:22.161+13:002012-01-05T15:32:22.161+13:00வாங்க ராமலக்ஷ்மி.
அழகை, அழகுன்னுதானே சொல்லணும்:-)...வாங்க ராமலக்ஷ்மி.

அழகை, அழகுன்னுதானே சொல்லணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48689373320345566222012-01-04T16:41:43.606+13:002012-01-04T16:41:43.606+13:00வாழ்த்துகள். லைவ் க்ரிஸ்மஸ் ட்ரீ சில பார்த்திருக்க...வாழ்த்துகள். லைவ் க்ரிஸ்மஸ் ட்ரீ சில பார்த்திருக்கேன். நல்ல ஐடியா. அது என்ன மரம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44714931637395619262012-01-04T05:54:56.944+13:002012-01-04T05:54:56.944+13:00உங்களுக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்து...உங்களுக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81771647027668081072012-01-04T05:04:25.876+13:002012-01-04T05:04:25.876+13:00படங்கள் மிக அருமையாக இருக்கு.
புத்தாண்டு நல்வாழ்த...படங்கள் மிக அருமையாக இருக்கு.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மேடம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com