tag:blogger.com,1999:blog-8463914.post6415587397100129738..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-10050484967307469472017-01-01T17:08:08.093+13:002017-01-01T17:08:08.093+13:00இனிய பயணம் நிறைவுக்கு வருகிறது போலும்.....
தொடர்க...இனிய பயணம் நிறைவுக்கு வருகிறது போலும்.....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65427299775002736352016-12-31T08:23:22.616+13:002016-12-31T08:23:22.616+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
நான் சேர்த்த சொத்துன்னா ... இந...வாங்க ஜிஎம்பி ஐயா.

நான் சேர்த்த சொத்துன்னா ... இந்த நண்பர்கள் பட்டாளம்தான் !!!!!! எல்லாம் இணையம் தந்த கொடை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55817302608675744932016-12-31T08:22:06.960+13:002016-12-31T08:22:06.960+13:00வாங்க மாதேவி.
சிக்க வைக்கப்பட்டான் :-))))வாங்க மாதேவி.

சிக்க வைக்கப்பட்டான் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17853213794798565922016-12-31T08:21:32.758+13:002016-12-31T08:21:32.758+13:00வாங்க ஜிரா.
என்ன ஆசைப்பட்டா...... வாங்க வுட்ருவ...வாங்க ஜிரா.

என்ன ஆசைப்பட்டா...... வாங்க வுட்ருவாரா? அதுவும் இவ்ளோ பெருசை? ரங்கன், நம்ம வல்லியம்மாவின் அன்பளிப்பு. எப்படியோ நியூஸிக்கு வர ஆசைப்பட்டு வந்தே வந்துட்டார்!!!!

பெருமாளைக் கிட்டப் பார்க்கறதுக்காகவே தனியா ஒரு ஜென்மம் எடுக்கணும். எறும்பு ஜென்மம் என்றால் தேவலை. யார் கண்ணுக்கும்படாம ஒளிஞ்சுருந்து கருவறைக்குள் போயிடலாமே :-)

ஹைதராபாத் பிர்லா மந்திரில்.... சின்னக்குருவிகள் பெருமாள் உடம்பில் அங்கங்கே வந்து கொஞ்ச நேரம் உக்கார்றதும், எதிரில் வச்சுருக்கும் தட்டில் உள்ள பிரஸாதத்தையும் தீர்த்தத்தையும் அப்பப்பக் கொஞ்சம் எடுத்துக்கறதையும் பார்த்தப்பக் குருவியா பிறந்தால் தேவலைன்னு இருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41700007359803088412016-12-31T08:14:27.685+13:002016-12-31T08:14:27.685+13:00வாங்க விஸ்வநாத்.
அதெல்லாம் சீட்டிங் டே! கண்டுக்க...வாங்க விஸ்வநாத்.

அதெல்லாம் சீட்டிங் டே! கண்டுக்கப்டாது... ஆமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87553243258648077742016-12-31T08:13:43.771+13:002016-12-31T08:13:43.771+13:00வாங்க ஸ்ரீராம்.
ஐஸ்க்ரீமை உள்ளே வச்சு போண்டாபோல ப...வாங்க ஸ்ரீராம்.

ஐஸ்க்ரீமை உள்ளே வச்சு போண்டாபோல பொரிச்சு எடுக்கும் வகைகளும் உண்டு! யூ ட்யூப்லே பாருங்க. செய்முறைகள் இருக்கு.

நாம் சாப்பிட்டது சூடான சிஸ்லர்ப்ளேட்டில் வந்ததுதான்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54814526940673795582016-12-31T00:37:13.149+13:002016-12-31T00:37:13.149+13:00எங்கு போனாலும் ஒரு நண்பர் பட்டாளம் இருக்கிறதே எங்கு போனாலும் ஒரு நண்பர் பட்டாளம் இருக்கிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16229461580457536712016-12-30T21:42:24.058+13:002016-12-30T21:42:24.058+13:00அரங்கன் துளசியிடம்சிக்கினான்.:)அரங்கன் துளசியிடம்சிக்கினான்.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82007837599213307812016-12-30T19:03:50.860+13:002016-12-30T19:03:50.860+13:00ரொம்ப நாளைக்கு முன்னாடி அரங்கனை இப்படித்தான் தூக்க...ரொம்ப நாளைக்கு முன்னாடி அரங்கனை இப்படித்தான் தூக்கிட்டு வந்ததாக ஒரு கதை உண்டு. நீங்க அதை நடத்திக் காட்டீட்டீங்க. ஆசைப்பட்டு வாங்கிட்டு அதைக் கொண்டு போறதுக்கு மெனக்கெடுவதும் ஒரு அனுபவம் தான்.

ஆண்டவனுக்கா கிட்டப்பார்வை? நமக்குத்தான் அவன் கிட்ட பார்வை. பக்கத்துல போய் உத்துப் பாத்துட்டு வந்தாதான் ஒரு திருப்தி. கால் தெரியுதா? கை தெரியுதா? சங்கு தெரியுதா? சக்கரம் தெரியுதான்னு வரிசையா ஒவ்வொன்னாப் பாத்து எல்லாம் சரியா இருக்குன்னு கண்டுக்கிட்டாதான் திருப்தி.

பூக்காரம்மா ஒங்களை ஞாபகம் வெச்சிருந்து கூப்டது மகிழ்ச்சி. அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் வாழ்த்துகள்.

கிரீம் செண்டரைப் பத்தி பலர் சொல்லிட்டாங்க. ஆனா இதுவரைக்கும் போனதில்ல. ஒருவாட்டி எட்டிப் பாத்துறனும்.
G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48752125641186734062016-12-30T17:01:22.647+13:002016-12-30T17:01:22.647+13:00// "உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்" இன...// "உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்" இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே! //
2 வருசத்துக்கு முன்னாலேயும் இதேமாதிரி ஒரு செக் வாங்குனது எனக்கு ஞாபகமில்லீங்கோ.

// பனீர் டிக்கா, ஃப்ரைய்ட் ஐஸ்க்ரீம்//
பேலியோ டயட் ல்லா இந்தியால இருக்கும்வரை இல்லியோ ? ஹிஹிஹி

விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35086452046661771972016-12-30T14:24:59.376+13:002016-12-30T14:24:59.376+13:00ஃப்ரைய்ட் ஐஸ்க்ரீமா? அதெப்படி?ஃப்ரைய்ட் ஐஸ்க்ரீமா? அதெப்படி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com