tag:blogger.com,1999:blog-8463914.post6354431672574659939..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆஞ்சிக்கும் அலகு! ( நேபாள் பயணப் பதிவு 2 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-59565856223460620072017-01-21T03:46:30.934+13:002017-01-21T03:46:30.934+13:00நேபாளம் பயணம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....நேபாளம் பயணம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன். பயணத்திற்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது நினைவில்....

தொடர்கிறேன்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26200054870972476792017-01-19T08:39:23.980+13:002017-01-19T08:39:23.980+13:00@நெல்லைத் தமிழன்.
ஆஹா... அந்தப் பதிவா? கிளம்புவதற...@நெல்லைத் தமிழன்.

ஆஹா... அந்தப் பதிவா? கிளம்புவதற்கு முன் போட்ட பதிவு. அப்புறம்.... பதில் போட நேரமே வாய்க்கலை.

எல்லாம் கிடைக்கும் இணையத்தொடர்பைப் பொறுத்துத்தான்.....

இதைப்போல பல பதிவுகள் பயணத்தில் இருந்த காரணத்தால் பதிலே போடாமல் விடப்பட்டிருக்கின்றன :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9412154503608280072017-01-19T08:34:28.799+13:002017-01-19T08:34:28.799+13:00@ நெல்லைத் தமிழன்.
ஆஹா.... தகவலுக்கு நன்றி. இந்தப...@ நெல்லைத் தமிழன்.

ஆஹா.... தகவலுக்கு நன்றி. இந்தப் படம் சிங்கையில் இருந்து காத்மாண்டு போகும் வழியில் எடுத்தது.

தனிமடல் அனுப்பி இருக்கேன். பாருங்கள்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61728778999676026672017-01-19T03:02:01.518+13:002017-01-19T03:02:01.518+13:00"ஆதலினால் பயணம் செய்வீர்' என்ற செப்டம்பர்..."ஆதலினால் பயணம் செய்வீர்' என்ற செப்டம்பர் பதிவில் சரியாகக் கணித்து எழுதியிருந்தேன். ஆனால் ரெகக்னைஸே பண்ணலை நீங்கள்.

திருப்பிரிதியா அல்லது சாள்க்ராம்மா? மலைநாட்டுத் திருப்பதி கடினம் என்று நினைக்கமுடியவில்லை

9/18/2016 4:04 PM நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19757828856094773872017-01-19T02:57:26.467+13:002017-01-19T02:57:26.467+13:00நீங்கள் படத்தில் காண்பித்திருப்பது மச்சப்புச்'...நீங்கள் படத்தில் காண்பித்திருப்பது மச்சப்புச்'ரே? (மீனின் வால் போல் இருக்கும் மலைச் சிகரம்). சைடுல பார்த்தா வால் பிளந்ததுபோல் தெரியும். இதுதான் போக்ரா (நேபாள்) அருகில் இருக்கும் மலைச்சிகரம். அதைப் பார்த்த உடனே எனக்கு 2008ல் போன பயணம் நினைவுக்கு வந்துவிட்டது (என் ஹஸ்பண்டோட)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70214506882260322552017-01-18T23:40:09.248+13:002017-01-18T23:40:09.248+13:00வாங்க ஸ்ரீராம்.
கைலாயம்.... ஹைய்யோ! பெரிய விஷயம்...வாங்க ஸ்ரீராம்.

கைலாயம்.... ஹைய்யோ! பெரிய விஷயம். அங்கே போய்வர ஹெல்த் செக்கப் எல்லாம் உண்டு. என்னை அன்ஃபிட்ன்னு தள்ளிருவாங்க.

இந்த முக்திநாத், அந்த 108 திவ்யதேசக் கோவில்களில் ஒன்று. கொஞ்சம் மெனெக்கெட வேணும். அவ்ளோதான். பக்கத்து நாடு என்பதால் இந்தியாவில் இருந்து போகும் பயணிகளுக்குப் பிரச்சனை இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73942867772690858052017-01-18T23:36:42.368+13:002017-01-18T23:36:42.368+13:00வாங்க ஸ்ரீநிவாசன்.
பாட்டியம்மா கொடுத்து வைத்தவர்....வாங்க ஸ்ரீநிவாசன்.

பாட்டியம்மா கொடுத்து வைத்தவர். நல்லா இருக்கணும்! எங்கள் வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றிகள் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56412244318463611792017-01-18T23:34:05.411+13:002017-01-18T23:34:05.411+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசிப்புக்கு நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90450721847405279542017-01-18T23:33:30.352+13:002017-01-18T23:33:30.352+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
ஆரோக்கியமான உடல் என்றால் வயது ...வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆரோக்கியமான உடல் என்றால் வயது ஒரு பிரச்சனை இல்லை போல! எல்லாம் அவரவர் கொடுப்பினை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76967807577161159772017-01-18T23:31:48.329+13:002017-01-18T23:31:48.329+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
வருகைக்கு நன்றி!வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64792513439920948022017-01-18T23:31:15.216+13:002017-01-18T23:31:15.216+13:00வாங்க ஜிரா.
இப்ப ஒரு ஐநூறு வருசத்துக்கு முன்னால்த...வாங்க ஜிரா.

இப்ப ஒரு ஐநூறு வருசத்துக்கு முன்னால்தான் ஆஞ்சியை ரிலீஸ் பண்ணி இருக்காராம் புத்தர்!

கடவுளின் கருணைக்கு எல்லை ஏது? ஏதோ பெரியவங்க பண்ண புண்ணியத்துலே கொஞ்சூண்டு நம்மமேலே ஒட்டிக்கிட்டு இருக்கோ என்னவோ!

வடை ரெண்டு என்பதால் உப்புமா குறைந்த அளவில். கணக்கு சரியாச்சோ :-)
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7390297494627229272017-01-18T23:08:06.321+13:002017-01-18T23:08:06.321+13:00எத்தனை முன்னேற்பாடுகள்! தலை சுற்ற வைக்கும் முன் ய...எத்தனை முன்னேற்பாடுகள்! தலை சுற்ற வைக்கும் முன் யோஜனை. அனுபவம் கை கொடுக்கிறது. முக்திநாத் பற்றி கேள்விப்பட்டதில்லை.கைலாஷ் போலவா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5684630344974949742017-01-18T22:58:14.799+13:002017-01-18T22:58:14.799+13:00வாங்க விஸ்வநாத்.
சூஷிச்சால் துக்கமில்லை கேட்டோ! ...வாங்க விஸ்வநாத்.

சூஷிச்சால் துக்கமில்லை கேட்டோ! பயணம் போய் திரும்ப வரணும், பதிவு எழுதணும் என்ற கடமைகள் இருக்கும்போது.... கவனமில்லாமல் பயணம் போகலாமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40997165555648152112017-01-18T22:53:01.030+13:002017-01-18T22:53:01.030+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
எப்படி மெயில் ஐடி அனுப்ப?...வாங்க நெல்லைத் தமிழன்.

எப்படி மெயில் ஐடி அனுப்ப? நீங்க உங்க ஐடியை பின்னூட்டமா அனுப்புங்க. அதை வெளியிட மாட்டேன். அதன்பின் அதில் தொடர்பு கொள்ளலாம். உங்களனுபவம் வாசிக்க எனக்கும் ஆர்வம்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66458094876625604432017-01-17T02:38:05.026+13:002017-01-17T02:38:05.026+13:00 கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவி... கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில்
சென்று வணங்க குடும்பமும் வசதியும் இடம் கொடுக்க வேண்டுமே.என் பக்கத்து வீட்டு பாட்டி தனது 85 வயதில் முக்தினாத் போய்வந்தார் இன்றும் 95 வயதில் திடமாக இருக்கிரார் மனம்தான் காரணம்
நீங்களும் கோபால் ஸாரும் நூறு வயதிலும் இது போல பெருமாளை சேவித்துக்கொண்டு
வாழ முக்திநாதனை வேண்டுகிரேன்
Anonymoushttps://www.blogger.com/profile/16810881859884375618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86646702783784409012017-01-17T00:47:53.117+13:002017-01-17T00:47:53.117+13:00பிரம்மாண்டங்களை ரசித்தேன்.பிரம்மாண்டங்களை ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65317373387850695052017-01-16T23:11:04.804+13:002017-01-16T23:11:04.804+13:00வயசு இருக்கும் போதே பயணங்கள் இருக்க வேண்டும் என்பத...வயசு இருக்கும் போதே பயணங்கள் இருக்க வேண்டும் என்பதில் மாறுபடுகிறேன் என் பெரிய அண்ணா வயசு 84 இப்போதுதான் ஊர் ஊராகப் பயணிக்கிறார் அவரும் நேபாளத்துக்குச் செல்வதாகக் கூறி இருந்தார் என்ன அவர் சென்று வந்த இடங்கள் பற்றிக் கோர்வையாக சொல்லத் தெரியாதவர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11189068813061592392017-01-16T20:18:20.207+13:002017-01-16T20:18:20.207+13:00மங்கி காட் பொறந்தநாள் ...சூப்பர்மங்கி காட் பொறந்தநாள் ...சூப்பர்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87140941673026439122017-01-16T19:24:29.405+13:002017-01-16T19:24:29.405+13:00இந்த மங்கிகாட் வெச்சு ஒரு சீனப்படம் வந்தது. அவர் எ...இந்த மங்கிகாட் வெச்சு ஒரு சீனப்படம் வந்தது. அவர் எதோ வம்பு பண்றாரு. புத்தர் அவரோட சேட்டைகளைக் கொறச்சு நல்வழிப்படுத்துறாரு. நீங்களும் இதே மாதிரி கதை எழுதியிருந்தீங்க.

அந்த சிவப்பு மீன் ரொம்ப அழகு.

திருமங்கை ஆழ்வாருக்கு முக்திநாத் கிடைக்காத மாதிரி பாம்பன் சுவாமிகளுக்கு பழனிக்கு உத்திரவாதம் ஆகல. காரணம் அவர் சொன்ன சின்ன பொய். அவங்களுக்கே அப்படின்னா.. நமக்கெல்லாம் இத்தனை கோயில் பாக்கக் கிடைச்சது கடவுளோட பெருங்கருணைதான் காரணம்.

பிரேக்பாஸ்ட்ல உப்புமா “எக்கச்சக்கமா” இருக்கே. சாப்பிட்டு முடிக்கவே கஷ்டப்பட்டிருப்பீங்களே :))))

Ever rest எடுக்காமல் எவரெஸ்ட் பார்த்த எங்கள் டீச்சர் வாழ்க!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48561384066637144002017-01-16T17:20:56.579+13:002017-01-16T17:20:56.579+13:00உங்களோட முன்னேற்பாடுகளைப் படிச்சா, தலை சுத்துது, ப...உங்களோட முன்னேற்பாடுகளைப் படிச்சா, தலை சுத்துது, பயமா இருக்குது. இருந்தாலும் பெரியவாளோட போறது அந்த பெருமாள் மகாலக்ஷ்மி தாயாரோடவே போறது போல. தொடர்ந்து வருகிறேன்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64769699346682531102017-01-16T17:07:14.573+13:002017-01-16T17:07:14.573+13:00சிங்கையின் ஒழுங்கும் மக்களின் பொறுப்புணர்வும் மகிழ...சிங்கையின் ஒழுங்கும் மக்களின் பொறுப்புணர்வும் மகிழ்ச்சியளித்தனநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65415339062944446992017-01-16T17:06:00.140+13:002017-01-16T17:06:00.140+13:00துளசி மேடம்... 2008ல நானும் ஹஸ்பண்டும் முக்துநாத் ...துளசி மேடம்... 2008ல நானும் ஹஸ்பண்டும் முக்துநாத் யாத்திரை சென்றோம். தெரிந்திருந்தால் அந்த அனுபவத்தை உங்களுக்கு அனுப்பியிருப்பேன். உங்கள் பயணத்தைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன். முடிந்தால் உங்கள் மெயில் பகிரவும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com