tag:blogger.com,1999:blog-8463914.post6275549510768270695..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யோவ், உம்பேரு பார்த்சார்திதானே?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-8463914.post-77630058755155165182010-02-02T09:33:27.790+13:002010-02-02T09:33:27.790+13:00வாங்க குமரன்.
ஒரு நாள் பக்கத்துத் தெருவுக்குக் கா...வாங்க குமரன்.

ஒரு நாள் பக்கத்துத் தெருவுக்குக் காரில் போய் முடி வெட்டிக்கிட்டு வந்துட்டார்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5435894173430275182010-02-01T09:23:10.089+13:002010-02-01T09:23:10.089+13:00நான் 96ல சென்னையில ஓட்டுனர் உரிமம் வாங்குறப்பவும் ...நான் 96ல சென்னையில ஓட்டுனர் உரிமம் வாங்குறப்பவும் இப்படியே தான் நடந்துச்சு. அப்புறம் அந்த போட்டோ கார்டை அப்புடியே வச்சிருக்கேன். அதுக்கப்புறம் நம்ம ஊருல காரே ஓட்டலை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17124547286961892152009-12-17T18:48:06.332+13:002009-12-17T18:48:06.332+13:00வாங்க ஐம்கூல்.
நாமெல்லாம் பதிவர்கள் இல்லையோ?
22...வாங்க ஐம்கூல்.

நாமெல்லாம் பதிவர்கள் இல்லையோ?

22தான் போடணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65796420381103603512009-12-17T15:49:07.148+13:002009-12-17T15:49:07.148+13:00//ஆத்தா....நான் பாஸாயிட்டேன்//
இன்னும் சிரிச்சு மு...//ஆத்தா....நான் பாஸாயிட்டேன்//
இன்னும் சிரிச்சு முடியலை:-)))))

//இனி தெருச்சண்டை வகுப்புக்குப் போகணுமோ?//
ரெண்டு நாள் வண்டி ஓட்டுனா வேண்டியமட்டும் பட்டறிவு கெடைச்சுரும்.
நீங்க லைசன்ஸ் எடுக்கறதா இருந்தா சும்மா பத்து, பதினஞ்சு எல்லாம் போட்டு காமிங்க.பதினொண்ணு எல்லாம் சின்னப்புள்ளைங்க போடுறது.:-)))imcoolbhashuhttps://www.blogger.com/profile/03163720748677633949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32224236355595400122009-12-16T19:46:11.471+13:002009-12-16T19:46:11.471+13:00வாங்க உண்மைத் தமிழன்.
அச்சச்'சோ'....விநாச...வாங்க உண்மைத் தமிழன்.

அச்சச்'சோ'....விநாசகாலே விபரீத புத்தி!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47324524758473370872009-12-16T17:48:01.634+13:002009-12-16T17:48:01.634+13:00டீச்சர்..
நீங்க கார் ஓட்ட நான் பின்னாடி உக்காந்து...டீச்சர்..

நீங்க கார் ஓட்ட நான் பின்னாடி உக்காந்து திருப்பதிமலைல ஏறணும்னு ஆசையா இருக்கு..!!!

எப்ப போகலாம்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32755034216808652462009-12-16T15:29:00.143+13:002009-12-16T15:29:00.143+13:00வாங்க சீனா.
அச்சச்சோ...... இது ரிவர்ஸ் (கியர்)
அ...வாங்க சீனா.

அச்சச்சோ...... இது ரிவர்ஸ் (கியர்)

அவர் அவருக்கு 'அவருடைய' ஃபோன் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு.

நான் அவருக்கு தொலைபேசவே மாட்டேன். ரொம்பத் தேவைன்னா 'மிஸ்கால்' விடுவேன்! (காசு செலவாயிருமுல்லே?)
இப்பச் சொல்லுங்க....மனுஷியை நைநைய்யாம ஃப்ரீயா விடக்கூடாதா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31369535807934959602009-12-16T15:25:28.023+13:002009-12-16T15:25:28.023+13:00வாங்க கோபி.
திரௌபதி மாதிரி நான் ஒரு சபதம் போட்டுட...வாங்க கோபி.

திரௌபதி மாதிரி நான் ஒரு சபதம் போட்டுட்டேன்.

இந்தியாவில் ஸ்டீரிங் வீலைத் தொடமாட்டேன்(என்ன தான் ஹார்ன் அடிச்சுப் பார்க்க ஆசை இருந்தாலும்!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44171961209635038052009-12-16T15:24:07.271+13:002009-12-16T15:24:07.271+13:00வாங்க அண்ணாமலையான்.
நம்ம வீட்டுக்கு முதல் வருகையா...வாங்க அண்ணாமலையான்.

நம்ம வீட்டுக்கு முதல் வருகையா?

ரொம்ப மகிழ்ச்சி. நலமா?

இதுதான் இந்தியான்னுட்டு விட்டுட்டா...இன்னும் சீரழிஞ்சுப்போயிரும். மாற்றி அமைக்க முயற்சிக்கணும். முடியலையா? மாறுமான்னு ஏங்கணும்.

எல்லாம் 'கலி' வேலையாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57905879357139107502009-12-16T15:21:56.961+13:002009-12-16T15:21:56.961+13:00வாங்க விஜய்.
நாரதர் வேலைக்கு ப்ரமோஷன் ஆனதுக்கு ம...வாங்க விஜய்.

நாரதர் வேலைக்கு ப்ரமோஷன் ஆனதுக்கு மகிழ்ச்சி:-)
நல்லதா முடியட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62429147321421443682009-12-16T15:20:23.747+13:002009-12-16T15:20:23.747+13:00வாங்க புதுகைத் தென்றல்.
அயித்தான் கூடப்போறப்ப ஹாய...வாங்க புதுகைத் தென்றல்.

அயித்தான் கூடப்போறப்ப ஹாயாப் போங்க. ஆனால் காரோட்டக் கத்துக்குங்க. இது இக்காலக் கட்டத்தில் ரொம்ப அவசியம்.

பி.கு: தேவைப்பட்டால் டாக்ஸி ஓட்டிப் பொழைச்சுக்கலாம் பாருங்க:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33255977068426442672009-12-16T15:16:41.085+13:002009-12-16T15:16:41.085+13:00வாங்க எல்.கே.
மிடில்மேனைப் பத்திரிக்கைச் செய்திகள...வாங்க எல்.கே.

மிடில்மேனைப் பத்திரிக்கைச் செய்திகளில் இருந்து மட்டும் தூக்கி இருப்பாங்க.

நிழல்போயிருச்சு. நிஜம் இருக்கு!

ரீடர்லேயா போட்டுருக்கீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46675808776344275472009-12-16T15:15:15.106+13:002009-12-16T15:15:15.106+13:00வாங்க சூர்யா.
சகஜம் சகஜமுன்னு சொல்வதே சகஜமாப் போச...வாங்க சூர்யா.

சகஜம் சகஜமுன்னு சொல்வதே சகஜமாப் போச்சேப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30717133781785961442009-12-16T15:14:31.795+13:002009-12-16T15:14:31.795+13:00வாங்க சிஜி.
சும்மா ஃப்ளாட்டா..... போனா?
கண்டு ப...வாங்க சிஜி.

சும்மா ஃப்ளாட்டா..... போனா?

கண்டு பிடிங்க நீங்களே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33254489061369719462009-12-16T15:13:42.199+13:002009-12-16T15:13:42.199+13:00வாங்க கண்மணி.
கோபாலை 'அது' பிடிச்சு முப்ப...வாங்க கண்மணி.

கோபாலை 'அது' பிடிச்சு முப்பத்தியஞ்சரை ஆகுது. இதுலே எங்கே 'அதை'ப்போட!

படம் ஒரு புதிர்தான். கண்டுபிடிங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59107566883757951562009-12-16T11:01:27.411+13:002009-12-16T11:01:27.411+13:00ம்ம் உண்மை நிலை இயலபான நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இ...ம்ம் உண்மை நிலை இயலபான நகைச்சுவையுடன் எழுதப்பட்ட இடுகை - அப்பப்ப கோபால் நினைவு வந்து சாப்ட்டிங்களா - எனன் பண்றீங்க - எப்ப லைசன்ஸ் வரும் - நிமிஅடத்திற்கு ஒரு முறை விசாரிப்புகள் - கோபாலின் அப்டேட்ஸ்கள் - அட்டா அடடா - பாவம் கோபாலு - துளசி கொஞ்சம் நைநைங்காம் ஃப்ரீயா வுடுங்களே

இது எப்படி இருக்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13251713306116309582009-12-16T07:34:37.058+13:002009-12-16T07:34:37.058+13:00ஆகா...கலக்கிட்டிங்க...;)) டீச்சர் ரெண்டு பேராக போய...ஆகா...கலக்கிட்டிங்க...;)) டீச்சர் ரெண்டு பேராக போயிருந்தால் கொஞ்சம் தள்ளுபடி கிடைச்சிருக்குமல்ல..சீக்கிரம் போங்க இல்லைன்னா 2000 4000 ஆயிரமாகிடும் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79818169822372740802009-12-16T03:59:38.941+13:002009-12-16T03:59:38.941+13:00இதுதான் இந்தியாஇதுதான் இந்தியாஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5922222032002400972009-12-16T03:53:17.236+13:002009-12-16T03:53:17.236+13:00//Jawahar said...
துளசிஜி, அருமை, அருமை... சுவாரஸ...//Jawahar said...
துளசிஜி, அருமை, அருமை... சுவாரஸ்யம் + ஹ்யூமர். நானே லைசன்சே வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு. ஒரே ஒரு அப்ஜக்ஷன், ஒரு இடத்திலே ஆல்டோவை கிண்டல் விட்டிருக்கீங்க. ஆல்டோதான் என் காதல் வாகனம்.//

//கண்மணி said...
ஆமா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாராச்சும் சொல்லுங்க//

ஜவஹர்,
அந்த படத்துல இருக்குற குதிரைதான் :)) ஆல்டோ வாம். டீச்சர் சொல்லாம சொல்லுறங்க.. நாராயண...நாராயண...Vijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47459894843296414632009-12-16T03:16:49.411+13:002009-12-16T03:16:49.411+13:00காரோட்ட கத்துக்கன்னு
நம்ம பார்த்தசாரதி எம்புட்டு த...காரோட்ட கத்துக்கன்னு
நம்ம பார்த்தசாரதி எம்புட்டு தடவையோ கேட்டு பாத்தும் நான் இல்ல, நான் மாட்டேன்னு அழிச்சாட்டியம் செஞ்சுக்கினு இருக்கேன். :))

இலங்கையில் இருந்தப்போ கத்துக்கலாம்னு தான் நினைச்சேன். அப்ப என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க கத்துக்கிட்டா உன்னிய வண்டி ஓட்டச்சொல்லிட்டு ஐயா ஹாயா வருவாங்கன்னு சொல்ல, அந்த ஹாயா நாமத்தானே இருக்கணும்னு!! முடிவு செஞ்சிருக்கேன்.

:))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81194896606611361282009-12-16T01:18:55.468+13:002009-12-16T01:18:55.468+13:00@thulasi madam
ippathan middle manla tukkiachunu ...@thulasi madam
ippathan middle manla tukkiachunu paperla padichen innum maralia.. ..

unga blog follow panren ana update varaliye enaku?

LKஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43907790412967631112009-12-15T20:51:42.017+13:002009-12-15T20:51:42.017+13:00கலக்கல்.
." அதுலே சிலபேர் ஒழுங்காப் போட சிலர...கலக்கல்.

." அதுலே சிலபேர் ஒழுங்காப் போட சிலர் ஒன்னு ரெண்டைக் கழிச்சுக்கிட்டு ஏழு ஆறுன்னு போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்காங்க./////

சூப்பர்.. இதெல்லாம் எங்க ஊரில் சகஜம் டீச்சர்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71240245365630073192009-12-15T20:49:26.261+13:002009-12-15T20:49:26.261+13:00படத்தைப் பத்தி எழுதலையே...ஏன்?படத்தைப் பத்தி எழுதலையே...ஏன்?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52316965545409742782009-12-15T20:22:40.046+13:002009-12-15T20:22:40.046+13:00ஆமா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாரா...ஆமா பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாராச்சும் சொல்லுங்ககண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89574772544630782232009-12-15T20:21:46.411+13:002009-12-15T20:21:46.411+13:00:)) டீச்சர் சாருக்கு ஏழரை போடத் தெரிந்திருந்தா இன்...:)) டீச்சர் சாருக்கு ஏழரை போடத் தெரிந்திருந்தா இன்னும் சீக்கிரம் லைசன்ஸ் கெடைக்குமே :))கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.com